GERD / acid reflux / நெஞ்சு எரிச்சல் - உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு | GERD diet | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • GERD / acid reflux / நெஞ்சு எரிச்சல் - என்றால் என்ன?
    காரணம் என்னென்ன?
    நிரந்தர தீர்வு என்ன?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    GERD / acid reflux / heartburn - why does it occur?
    What are the causes?
    Ways to relieve GERD using lifestyle and diet measures.
    Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #GERD #diet #heartburn #acidreflux
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

ความคิดเห็น • 849

  • @singaivazhtamzhian5033
    @singaivazhtamzhian5033 3 ปีที่แล้ว +51

    I also had same problem. But after following Paleo diet it got reduced. Superb explaination..

    • @muththamilan6900
      @muththamilan6900 3 ปีที่แล้ว +4

      Sorry spelling mistake bro

    • @Santhiya3196
      @Santhiya3196 2 ปีที่แล้ว

      @@muththamilan6900
      0ni b99i jllmĺnĺnĺñllmļnononoñononònònonònonoñoòònò

    • @Velarivu16
      @Velarivu16 2 ปีที่แล้ว +1

      Yanna mathiriyana dite follow panninga

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 ปีที่แล้ว

      Hi...wat diet ..plz reply..

    • @singaivazhtamzhian5033
      @singaivazhtamzhian5033 ปีที่แล้ว

      @@priyadayanandan9091 paleo diet. No carbs only healthy fats and protein mam

  • @தாரணி-ய7ன
    @தாரணி-ய7ன 2 ปีที่แล้ว +516

    3 வருடங்கள் முன்பு GERD ஆல் பதிக்கப்பட்டேன்.ஒவ்வொரு இரவும் நெஞ்சு வலி அவஸ்தை. தூக்கம் தொலைத்து நான் பட்ட வேதனை அதிகம். நடு இரவில் மருத்துவமனை சென்று ஊசி போட்டால் தான் தூங்க முடியும். Operation seyalam ஆனால் எவ்வளவு குணமாகும் தெரியாது என்று என் கணவர் (surgeon ) சொல்லி விட்டார். இப்பொழுது 3 வருடமாக ஒரு முறை கூட வலி வரவில்லை 🙂ஒரே மாற்றம் தான் செய்தேன். intermittent fasting. Maalai என்ன ஆனாலும் 5 மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. இது யாருக்காவது உபயோகப்படும் என பதிவிடுகிறேன்.

  • @muthumohamed4260
    @muthumohamed4260 3 วันที่ผ่านมา +2

    டாக்டர் உங்கள் பதிவுகள் எண்ணற்ற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து அருட்கொடையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டியவனாக இறை முன் பணிக்கிறேன் மேலும் இந்த GERD பாதிப்பால் மூச்சு விடும் போது துர் வாடை வருமா அப்படி வருகிறது என்றால் அதற்கு தீர்வு என்ன தயவுசெய்து இந்த பதிவை கண்டு விரைவில் தீர்வு கூறவும்

  • @TheniRocks
    @TheniRocks 6 หลายเดือนก่อน +9

    மிகவும் சரியான தகவல். இந்த முறையை கடந்த 7 ஆண்டுகளாக கடைபிடிக்கிறேன் உண்மையில் நல்ல பலன் கொடுக்கிறது.

    • @siddiqnoor532
      @siddiqnoor532 2 หลายเดือนก่อน

      Ena palan anna.. Ungaluku ena problem.. Test results la ena vanthathu anna

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 15 วันที่ผ่านมา

      ​@@siddiqnoor532 umpuvan

  • @mybeauties...8499
    @mybeauties...8499 2 ปีที่แล้ว +2

    Simple ah azhaga sollitinga puriyura Madhiri...en ammaku 8yrs ahvey acid reflux mattum irukku obesed ah irupanga bp sugar edhum illa ippo corona ku steroids inj 6dose potanga adhula irundhu nenjukarippu yeppam acid reflux innum adhigamagidichu...neenga sonnapola lifestyle modification and weight loss panna soldren sir..en ammaku kandipa idha share pannuven... Improvement irundha kandipa yngala paarka varuvom sir ....sari aachuna neenga dhan enga family doctor....neenga dr irukuradha ninaichu na proud ah feel pandren...unga nambikaiyana vaarthai en bayatha pogavaikudhu...idhu varaikum edhukumey tablet edukadhavanga sir en anbana Amma en uyir irukavaraikum en amma nallaah irukanum..Amma ku age 52 sir...pls enakku reply pannunga🙏

  • @vanarajeswari
    @vanarajeswari 2 ปีที่แล้ว +2

    Ella problem kkum basic over weight weight reduce seithal maximum problem clear pannalam thank u sir ungal video follow panni Nan two monthla 7 kg weight loss seithirukkiren 67 kg from 74

  • @subin.x
    @subin.x ปีที่แล้ว +11

    எனக்கும் பல நாள் பிரச்சனை இது... தலை சுற்றுவது போல இருக்கும் பதற்றமாக இருக்கும் மூச்சு விட சற்று சிரமமாக இருக்கும் வாயு தொல்லை இருக்கும் வாயு சென்ற உடன் மற்றும் வாந்தி வந்த உடன் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... ரொம்ப கஷ்டம் full body checkup பண்ணலாம் னு இருக்க பயமாக இருக்கு ... நியூஸ் பார்த்த சின்ன வயசுலயெல்லாம் சாகிறார்கள் யப்பா சாமி bayama இருக்கு

  • @baaminisreel3998
    @baaminisreel3998 3 ปีที่แล้ว +11

    Sir. Well explanation. Plz upload food menu for GERD

  • @coimbatorefoodcourt2173
    @coimbatorefoodcourt2173 8 หลายเดือนก่อน +1

    Sir, I am suffering almost 6 months, sudden wake up at night with chest pain , many times went to hospital and they gave the same medicine, still no better improvement. Sure I will follow your instruction

    • @MK-jp9op
      @MK-jp9op 8 หลายเดือนก่อน

      Bro stomach rumbling irukka bro..?

    • @coimbatorefoodcourt2173
      @coimbatorefoodcourt2173 8 หลายเดือนก่อน

      @@MK-jp9op No bro, athalaam illa , only pain in left side, below the last rib, that to after liedown

    • @_Thanioruvan_
      @_Thanioruvan_ 7 หลายเดือนก่อน

      Yanakum chest pain day fulla irukum 2 years ah romba kasta padura enna treatment edukuringa bro nenga​@@coimbatorefoodcourt2173

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் ஐயா.. எனக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என ஒரு மருத்துவர் கூறினார்... தங்களது மற்றும் டாக்டர் sj hot செங்கோட்டையன் சார் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது

    • @ilavarasani9358
      @ilavarasani9358 ปีที่แล้ว

      Sir

    • @gopikrish2116
      @gopikrish2116 หลายเดือนก่อน

      அறுவை சிகிச்சை பண்ண எவ்வளவு ஆகும் ப்ளீஸ் எனக்கு சொல்றீங்களா

  • @thebrand8134
    @thebrand8134 ปีที่แล้ว +2

    Sir GERD iruntha muthuku erichal varuma

  • @raghu570
    @raghu570 3 ปีที่แล้ว +5

    My family doctor also told like this reason and suggested to sleeping left hand side. Thank you for your service mind .
    You are great sir.

  • @natarajwarden5492
    @natarajwarden5492 3 ปีที่แล้ว +4

    அருமையான
    புரிதல் டாக்டர்
    வாழ்த்துகள் 🌹

  • @vinothlingam6774
    @vinothlingam6774 ปีที่แล้ว +2

    நன்றி doctor, எனக்கு hytus hernia operation 3 years agirathu, சில நேரங்களில் இரவில் இருமல் வந்துவிடுகிறது அந்த சமயத்தில் என்னால் மூச்சி விட முடியவில்லை.

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 3 ปีที่แล้ว +9

    Thanks doctor for giving very clear explanation

  • @jagadeeshs6276
    @jagadeeshs6276 2 ปีที่แล้ว +8

    ஐயா எனக்கு gred problem இருந்தால் தலைவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுமா..

    • @Meenaskitchen.
      @Meenaskitchen. 7 หลายเดือนก่อน

      என்னாச்சு உங்களுக்கு epo sari agitucha

  • @alagumani5672
    @alagumani5672 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா
    சரியான உணவு முறை சொல்லுங்கள் please

  • @joshuvarajan6693
    @joshuvarajan6693 3 ปีที่แล้ว +5

    Thank you Dr for your advice
    Please advise us if we go for LCHF lifestyle ( eating 🍖🥓 meat) is it will increase uric acid in our body? Can you please make next video 📸 about that? Thank you 😊

  • @sasitharansujith
    @sasitharansujith 3 ปีที่แล้ว +8

    எப்போதும் போல படங்களுடன் கூடிய நகைச்சுவையுடன் அற்புதமான விளக்கம் டாக்டர். 👍

    • @ummusalma1128
      @ummusalma1128 3 ปีที่แล้ว

      Dr avoid panra food soleeteenga yenna food yeduthukalam

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 ปีที่แล้ว +10

    Because I am taking BP tablets,very often I am getting this acid reflux and burning sensation in esophageal area. Thanks Doctor for your explanation and advice for the people like me.

  • @subulakshmivinayagam
    @subulakshmivinayagam 9 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம்.

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl ปีที่แล้ว +1

    Nice explanation sir...I'm also having this same issue..i have one more doubt sir... when i having this acid reflux complaint Doing yoga is good or not sir. Specially sarvangasanam pls reply sir

  • @sundararajansundarm4005
    @sundararajansundarm4005 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கமளித்தற்கு நன்றி ஐயா

  • @selvamsm9356
    @selvamsm9356 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் எனக்கு ஒரு நல்ல தீர்வை சொன்னீர்கள்.

  • @janakirangoliideas2850
    @janakirangoliideas2850 3 ปีที่แล้ว +5

    Sir ..What about your opinion of H PYROLI BACTERIA AND FOOD.

  • @hellorekha
    @hellorekha 3 ปีที่แล้ว +14

    Hello Doctor, I am Ranjith, from Erode. Currently in US. I requested to post a video about GERD. Thanks for posting it. You were explaining the causes of GERD (Smoking, Drinking, Sodas, Chocolates, etc). I don't have these habits. Still diagnosed with GERD. Only thing, I have to reduce my weight around 10KG and see if that helps. But kudos to you and nice explanation.

    • @riskuren
      @riskuren 3 ปีที่แล้ว +4

      Bro i had this 8 years before when i was in critical project and a very minimal time line to complete,a simple life style change cured everything ,eat dinner early and sleep late and physical exercise.

    • @AjayKumar-bq9ql
      @AjayKumar-bq9ql 2 ปีที่แล้ว +1

      @@riskuren I am facing this problem for nearly five years still not yet recovered completely and I m having issues with it

    • @riskuren
      @riskuren 2 ปีที่แล้ว +1

      @@AjayKumar-bq9ql had your dinner by 6 to 7 pm and go to bed by 10 to 11 and wake by 5.30 am and atleast 40 mins a walk in early morning, try to have lots of fruits..

    • @Nagendraprabhu
      @Nagendraprabhu 2 ปีที่แล้ว

      I also don't have any of the habits but still got GERD often since 2018, I'm 89kg and 170cm tall, I gotta lose weight for sure

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 ปีที่แล้ว

      @@riskuren hello sir...am suffering with this since 2.5 yrs ..iam diagnosed with lax les..means lower esophageal sphincter is weak ...am obese .....also i dnt do any exercise since my childhood...just try some treadmill walking and leave it...now if i want to do treadmill walking. Also am unble to do bcz if i do ..it's cauing heartburn and cough ..hell life ..plz tell wat to do..wat diet to follow m

  • @ashokdurai5027
    @ashokdurai5027 3 ปีที่แล้ว +5

    Sir your video's are excellent ....I continuously watching...as a teacher it is very useful sir.

  • @jivinsandhya6634
    @jivinsandhya6634 ปีที่แล้ว +1

    Sir ,my husband daily later than sapiduvanga, maximum, above 11,12.,o clock than, because avanga velai appadi,so,ippo konchanalla adikadi nenchu eruchal varudhu ,how to protect,and nightla enna food kudukalam .night lee taa sapiduratha thavirka mudiyathu because of work please give me suggestions.

  • @ezhilulagam
    @ezhilulagam 11 หลายเดือนก่อน

    Thank you for ur great information sir,evalu amount selavu sennju doctor consultation ponalum ethum explain panarathu illa

  • @navaneethampruth5556
    @navaneethampruth5556 3 ปีที่แล้ว +3

    நன்றி சார் எனக்கு இந்த பிரச்சனை தான் இருக்கு சாப்பாடு லைப் ஸ்டைல் மாத்தின சரியாயிடும் மா சார் நன்றி

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube ปีที่แล้ว +1

    Excellent explanation. Especially root causes for GRED

  • @thamarainadhan6304
    @thamarainadhan6304 ปีที่แล้ว +1

    அருமை சார் நல்ல விளக்கம் நன்றி

  • @incometamil3800
    @incometamil3800 2 ปีที่แล้ว +9

    The way you explain things is just awesome doctor. This video is an eye-opener. Many thanks sir. I will be very grateful to you as you have given me a good solution for my very long time problem.

  • @nareshmahendran3917
    @nareshmahendran3917 3 ปีที่แล้ว +10

    Vanakam 🙏 sir... Does acid reflux causes breathing problem...?

    • @smschennal3652
      @smschennal3652 3 ปีที่แล้ว

      Sssss

    • @mohamedjiyaudeen2932
      @mohamedjiyaudeen2932 2 ปีที่แล้ว +5

      Yes, i have breathing problem due to gas reflux.

    • @xena3513
      @xena3513 2 ปีที่แล้ว +2

      @@mohamedjiyaudeen2932 yes sir...I m also suffering this

    • @shravyas8544
      @shravyas8544 2 ปีที่แล้ว +2

      Even I have bro

    • @syedabu6614
      @syedabu6614 2 ปีที่แล้ว +2

      I have also

  • @amudhamanivannan3825
    @amudhamanivannan3825 2 หลายเดือนก่อน +1

    Sir good afternoon. For me sometime dal and aloo eating time iam getting more burb louder. That time iam getting pain in thalai uchi and ears. After taking pan_d. I am getting relief. So I want to consult through phone . Plz what is the procedure pl inform. Iam 63 years old. Salem base but now at Bangalore.

  • @vishalmenan
    @vishalmenan 2 ปีที่แล้ว +8

    Hello Doc!
    Your explantion are very informative!!
    Can you please add a video for IBS-D and the link between GERD and IBS.

  • @bharathithangam2268
    @bharathithangam2268 2 หลายเดือนก่อน

    Thank you sir😊 I'll follow your guidance❤😊

  • @ArockiaRaja-s5k
    @ArockiaRaja-s5k 5 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல மனிதர் sir nenka.

  • @vanithaarun7115
    @vanithaarun7115 8 หลายเดือนก่อน +6

    என் மகனுக்கு இந்த ஆசிட் ரிப்ளைக்ஸ் பிரச்சினை இருக்கு பத்து வயது ஆகிறது.பகலில் கொஞ்சமாக வும் இரவில் தூங்க முடியாமல் குமட்டல் வருகிறது வாந்தி வரவில்லை வயிறு எப்போதாவது வலி இருக்கும்.நொஞ்சு எரிச்சல் தொண்டை வரை இருக்கும்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் நிறைய பார்த்து எண்டோஸ்கோபி இரத்த பரிசோதனைகள் எடுத்து விட்டேன் ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சினை இருக்கு உணவு குழாய் வால்வு தாழற்வாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இதற்கு வைத்தியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐந்து வகுப்பு படிக்கிறன்.பள்ளி சொல்ல முடியா வில்லை குமட்டல் நாள் முழுவதும் வருகிறது . வரும் போது மூச்சு விட முடியாமல் சிரமம் படுகிறான்.நான்கு மாதமாக இருக்கிறது பிரச்சினை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் உணவு முறையில் தான் சரி செய்ய முடியுமா . மற்ற எந்த பிரச்சனையும் இல்லை நாட்டு வைத்தியம் பார்க்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏼

    • @letsdoittamil5344
      @letsdoittamil5344 4 หลายเดือนก่อน

      How is your son now mam?

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 3 หลายเดือนก่อน

      Akka payan epdi irukkar

    • @siddiqnoor532
      @siddiqnoor532 2 หลายเดือนก่อน

      Ipa epdi irukanga unga paiyan akka

    • @abdeprem1760
      @abdeprem1760 2 หลายเดือนก่อน

      ​@@siddiqnoor532broo ungalauku gerd irukaaa

    • @siddiqnoor532
      @siddiqnoor532 2 หลายเดือนก่อน

      @@abdeprem1760 enaku distal esophagitis, antral gastritis irukunu results la vanthuruku bro..

  • @lokeshLokesh-hy8tm
    @lokeshLokesh-hy8tm 3 ปีที่แล้ว +3

    Thanks a lot sir.... suffered lot .. Now got clear....

  • @shreekarthikhaa
    @shreekarthikhaa 3 ปีที่แล้ว +5

    Two months ah ennakum intha problem iruku romba mudiyala, throut pain, nenjuu erichalaa romba iruku sir enna pannnalm sari aagathaa😔en voice lam mariduchi.. Neega sonnathu ethuvum na like panni saptathu illa.. Ennamo 😔

    • @muththamilan6900
      @muththamilan6900 3 ปีที่แล้ว +1

      Sister ennaku intha reflex prachana 8 months ah irruku sister...rompa kastama irruku sister...aasapadathellam sapidakooda mudiyala sister..ennasapidalum ethukaluchu vanthuruthu sister...4 idle Mela saapita ethukaluchu food vaaila irrunthu vanthuruthu sister ..ippa treatment eduthukittu tha irrukey eduthum 4 idle tha sapida mudiyathu....tablet edukalaina nenju arichal vanthurum sister ...ippa tablet poodurunaala nenju erichal varala sister..enna panrathuney theriyala sister....ungaluku Ulla problem sollunga...any idea irruntha sollunga sister

    • @muththamilan6900
      @muththamilan6900 2 ปีที่แล้ว

      Nenju erichal oru second la relief aaga oru syrup irruku ,,, digeraft,, syrup kudunga sari aaagum

    • @shreekarthikhaa
      @shreekarthikhaa ปีที่แล้ว

      @@muththamilan6900 ipo epdi iruku brother.. Sari ayiducha

    • @SujiSuji-w1c
      @SujiSuji-w1c 18 วันที่ผ่านมา

      ​@@muththamilan6900chest pain irukuma enaku cest pain iruku jeeranam aga matuki😢

  • @RameshRaj-rz8uh
    @RameshRaj-rz8uh 2 ปีที่แล้ว +2

    Sir ithanala blood pressure increase aguma sollunga please

  • @vinivini792
    @vinivini792 3 หลายเดือนก่อน

    Sir mecentey lymphadenitis ku ena diet epdi life style modifications pani antha condition ah reverse panrathu solunga sir pls

  • @35yuvas
    @35yuvas 3 ปีที่แล้ว +27

    Enakkum lockdown start aanathu irunthu veetla ukkanthutte work panratha la acid reflux vanthu past 1.5 yrs a throat pain irukku sir

    • @saroangalsa8885
      @saroangalsa8885 3 ปีที่แล้ว +3

      Same problem ipovum sari aagala

    • @Sachin-tv9xe
      @Sachin-tv9xe 2 ปีที่แล้ว +3

      Same bro.. Enakum ithae lockdown staring la vanthuchu... Inaiku vara sari aagala bro 😭😭... Ipo kooda throat valikuthu... 1.5 yrs ah pudichatha sapdave mudila bro 😭😭... Sarii aagum nu enaku nambikai ye ila... One yr ku munadi Endoscopic panumpothu volve prblm nu tha sonnanga

    • @gopinath-bo4fi
      @gopinath-bo4fi 2 ปีที่แล้ว

      Same prblm but stomach pain

    • @swathig2100
      @swathig2100 2 ปีที่แล้ว +6

      Thungrapa edhadhu problem endhirichone mouth dryness iruka ungalukulam

    • @swathig2100
      @swathig2100 2 ปีที่แล้ว +3

      @@Sachin-tv9xe overeat panuvingala?stress iruka kudadhu romba , 5 time meals per day sapdanum

  • @alagumani5672
    @alagumani5672 2 หลายเดือนก่อน

    Sir காலை மதியம் இரவு என்ன என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் please

  • @sathiyakannadasan7248
    @sathiyakannadasan7248 3 ปีที่แล้ว +1

    H pylori treatment sollunga pls antibiotics yedutha safe dhana side affects irukkuma sollunga pls

  • @capturetamizha
    @capturetamizha 2 ปีที่แล้ว +4

    Your doctor not only that, best advicer...💐💐💐

  • @DrSenTalkz
    @DrSenTalkz 3 ปีที่แล้ว +5

    Sir I am regularly following your videos and it’s really very good the way you express it and convey it and your comic sense also sir .Hats off sir let your service to public continue like this for ever sir .🔥😎👍

  • @visvam2k6
    @visvam2k6 3 ปีที่แล้ว +4

    Waited long time for this video

  • @BaradharajanAyanappan
    @BaradharajanAyanappan 3 ปีที่แล้ว +3

    All your advises are well balanced, Thanks

  • @lifestylecoach143
    @lifestylecoach143 3 ปีที่แล้ว +1

    Thank you doctor. I asked you last year. Now only you clearing sir.

  • @shravyas8544
    @shravyas8544 2 ปีที่แล้ว +3

    Sir GERD nala breathing difficulties varuma?? I have breathing difficulties around 1 year because of GERD.. how to reduce it sir

    • @statusvediostn2449
      @statusvediostn2449 2 ปีที่แล้ว +1

      Yes definitely breathing problem varum enaku iruku 1 month ku tablets kuduthu irukanga

    • @statusvediostn2449
      @statusvediostn2449 2 ปีที่แล้ว +1

      Enaku 1.5 years ah inth prblm iruku

  • @mari-vw4sj
    @mari-vw4sj 2 ปีที่แล้ว

    Neenga sonna mathiri, aggressive cough and parotitis , intha mathiriya problem aamachiruthu sir Enna pannalam , doctor ta ketta endoscopy pannanumo solranga, cough romba athikama iruku sir,what can I do sir please tell me sir

  • @mukthamanikn181
    @mukthamanikn181 3 ปีที่แล้ว +4

    Yenakku gastritis problem romba varudamaga irukku. Aanal 4,5 varudangalaga thondaiyil oru maadieiyana wheezing sound alladu oru madiriyana crackling sound continuous aa varudu. Pinbu cough varugiradu. Yedan doctor konjum sollungalen

  • @revathyvijay2037
    @revathyvijay2037 24 วันที่ผ่านมา

    I am having gred prblm for past one month im too worried sometimes im getting brathing trouble also any solution sor

  • @vtamilmaahren
    @vtamilmaahren 8 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர். 🙏🏼

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி அய்யா

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு இயற்கையாகவே எதுகளிப்பு என்பது இருக்கு...இதை தடுக்க என்ன செய்யவேண்டும்

  • @vishnu4669
    @vishnu4669 2 ปีที่แล้ว +4

    வணக்கம் sir... எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உணவுக்குழாய் இல் ரொம்ப அதிகமாக எரிச்சல் இருந்தது.. endoscopy பண்ணி பாத்தேன்... அதுல Lax les hills type 3 .,, Small hiatus.. nnu வந்துருக்கு..
    இதுக்கு surgery அவசியமா sir... Pls சொல்லுங்க

    • @SugiSugi-n2c
      @SugiSugi-n2c 10 หลายเดือนก่อน +1

      இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க ☹️☹️😢😢

    • @vishnu4669
      @vishnu4669 10 หลายเดือนก่อน

      Ipo normal ahh irukku ... no problem...

    • @SugiSugi-n2c
      @SugiSugi-n2c 10 หลายเดือนก่อน

      @@vishnu4669 Ungaluku ena symptoms la irunthuchu pls solunga bro☹️

    • @vishnu4669
      @vishnu4669 10 หลายเดือนก่อน

      @@SugiSugi-n2c enakku.. unavu kulaai la romba aluththura maathiri irukkum.,, romba erichchal ,, konjam vali.,saapidum pothum romba eriyum...
      Aparam weight loss aakichu bro enakku... romba melinju poitten... saapidave mudiyala....
      Apparama naane konjam konjamaa ellaathaiyum maatha aarambichen....
      T coffee ellam vittaachu. Nalla fruits edippen... kaaramaa ethaiyume saapida matten... time ku saapituruven..ilaneer kudippen .... chinna chinna exercise.... walking... ellam pannen ...
      Apparam morning elundhu verum vayithula oru spoon nei saapitten bro..
      Aparam araimani neram Kalichu morning breakfast eduppen.. kaaram illaama bro...
      Ipo orala nallave feel panre bro...

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 10 หลายเดือนก่อน

      @@vishnu4669 Bro,correct time ku sapdama iruntha continuous yeppam(burping) varuthu.Intha symptom ungaluku irunthucha?please reply.

  • @srini_e
    @srini_e ปีที่แล้ว +1

    Unfortunately I'm not fat don't take commercial food, drinks and food mentioned in the video including smoke and alcohol but i suffer a lot with this reflux acidity irrespective of any food irregular. So i am looking for your suggestion and recommendations

    • @gayathiridevi4048
      @gayathiridevi4048 ปีที่แล้ว +1

      Taking dinner before 7pm is the best solution

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 ปีที่แล้ว

      Avoid eating 100% eat 75%
      Nd eat early and don't lay on bed atleast 2hrs after eating. Don't eat spicy and bajji bonda etc

  • @damodarandamu9409
    @damodarandamu9409 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான முறையில் விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @suryasoundarajan9506
    @suryasoundarajan9506 3 ปีที่แล้ว +1

    Good explanation sir..Thank you so much sir..For the past four months i had this problem i dont knw what to eat what to avoid so many qsns are there..Bt u hav cleared all this qsns..Another one request plz do more videos for meal plan or diet plan for this problem..

  • @deivanaiganesan626
    @deivanaiganesan626 3 ปีที่แล้ว +3

    Doctor, in what way this GERD relates to stomech bloating. What are the do's and don'ts for this bloating

    • @riskuren
      @riskuren 3 ปีที่แล้ว

      Eat early and sleep late .

    • @kanagadharanatarajan7994
      @kanagadharanatarajan7994 3 ปีที่แล้ว

      Don't drink water while eating

    • @hrihran406
      @hrihran406 ปีที่แล้ว

      Stomach bloating ... Aprm nadantha breathing problem iruka ???

  • @sangeethas4409
    @sangeethas4409 3 ปีที่แล้ว +2

    I have gastritis and dyspepsia. Endoscopy done nothing is there. Dr said its due to stress. I am taking normaxin one tablet daily. I want to start intermittent fasting. 16:8 shall i

  • @srinivasans3228
    @srinivasans3228 6 หลายเดือนก่อน

    Dr. Nnight dinner 6 manikku sapidalam. Piragu night 12 or 1 manikku pasi varugirathu enna seivathu

  • @vickyvignesh9701
    @vickyvignesh9701 3 ปีที่แล้ว +1

    Dr unga food. Pathi solunga

  • @RAJESH9763
    @RAJESH9763 3 ปีที่แล้ว +2

    Sir but what's the link between carbohydrates and gerd. Why should we decrease it's intake

  • @omaralimay14
    @omaralimay14 3 ปีที่แล้ว +2

    Excellent Doctor, good information regarding acidity, ulcer, Dipecia and acid reflux. Thanks 🙏 I am having acid reflex problem I will follow your instructions Doctor. 👍🏻😊

  • @saravananstheywan1273
    @saravananstheywan1273 5 หลายเดือนก่อน

    Doctor yenaku bad habits yedhum ella but time ku sapida mudiyahu so yenaku ulcer eruku Gastric problem eruku adhala mudhugu valikuthu heart pakkam sukunu pain eruku yenaku yenna medicine yedukalam

  • @sureshds8956
    @sureshds8956 3 ปีที่แล้ว

    Hi gud evening sir sir cholesterol kuraika enna panna vendum sappadu enna enna adithukalam doctor...........

  • @daskrishnan4009
    @daskrishnan4009 3 ปีที่แล้ว +2

    Very useful sir thank you🙏

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 3 ปีที่แล้ว +2

    Dr. Please try to post a video against Sneezing (Thummal). I'm sneezing 10 to 15 times per day without any reason and mild runny nose. Or weekly 2 days continuously I'm sneezing full day and then I feel very tired.. so kindly please please post about that.. thank you.

    • @jayapushpamjayapushpam1110
      @jayapushpamjayapushpam1110 3 ปีที่แล้ว

      egg saapidunga daily.

    • @sathishkumar105
      @sathishkumar105 ปีที่แล้ว

      Steam Inhalation Pannunga.. atleast twice a week.. same problem irunthuchu nan daily inhalation pannan now its completely gone.. sikirama seriyaga vaalthukal

  • @ramakrishnan-uv9ec
    @ramakrishnan-uv9ec 4 หลายเดือนก่อน

    Super doctor nice speech

  • @Rockyvideos1121
    @Rockyvideos1121 ปีที่แล้ว

    Open agura lax les cure aita close aidum ah sir ella life long openlayea irukum ah

  • @athemshaffi6887
    @athemshaffi6887 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 4 หลายเดือนก่อน +1

    இப்பொழுது எனக்கு நூறு சதவீத எரிச்சலால் அவதி படுகிறேன். சரியான சமயத்தில் எனக்கு யோசனை சொல்வதிற்கு நன்றிங்க சார்.❤இரவில் படுக்க முடிய வில்லை எரிச்சல் தொடர்ந்து இருக்கிறது. சார்.❤.

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 3 หลายเดือนก่อน

      Brother ippo epdi irukinga. Enna treatment edukuringa

  • @mubgm
    @mubgm 3 ปีที่แล้ว +4

    Respected sir,. Great explain, my doubt got cleared. Thanks a lot. 🙏

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி Doctor

  • @vigneshwaran5818
    @vigneshwaran5818 3 ปีที่แล้ว +9

    I'm 25 years old have a GERD problem in last two years... I'm teatottler Slim body weight 48 kg... But heart burn sensation heavy ah iruku 😔

    • @AjayKumar-bq9ql
      @AjayKumar-bq9ql 2 ปีที่แล้ว +1

      How are you now bro? How is your heart burn feeling now?

    • @vigneshwaran5818
      @vigneshwaran5818 2 ปีที่แล้ว

      @@AjayKumar-bq9ql ipo paravala but fulla cure aagala

    • @vigneshwaran5818
      @vigneshwaran5818 2 ปีที่แล้ว +1

      @@angayarkanni237 ipo paravala but fulla cure aagala... homeopathy syrup onnu try pannran it's really good

    • @goodluckchem2139
      @goodluckchem2139 2 ปีที่แล้ว +1

      @@vigneshwaran5818 Enna syrup sir

    • @vigneshwaran5818
      @vigneshwaran5818 2 ปีที่แล้ว

      @@goodluckchem2139 syrup ulso

  • @anbuarasan4896
    @anbuarasan4896 2 ปีที่แล้ว +1

    Ethellam sapda kudathu nu sonninga. Ethellam sapdanum nu sonningana useful ah irukum

  • @maheshvhare7929
    @maheshvhare7929 ปีที่แล้ว

    Enakku Hernia thodai pakkathula irukku . Idhu GRED ku reason ah irukkuma doctor

  • @srivani3077
    @srivani3077 11 หลายเดือนก่อน +1

    Doctor yennaku one week ka saptaudan mela varuthu thondaiel yethu erukira maari eruku yeppavitta free eruka maari feel eruku omez tablet yedukiren ulcer problem eruku kaaram pattal loose motion aghiduthu please sollution sollunga sir 🙏

    • @ram3254
      @ram3254 10 หลายเดือนก่อน

      Ipa epdi iruku

    • @JubairA06
      @JubairA06 10 หลายเดือนก่อน

      Ippa yepti iruku apram omez tablet doctor refer pannara

    • @JubairAbbasYC
      @JubairAbbasYC 10 หลายเดือนก่อน

      Are you cured

  • @elayaramya3007
    @elayaramya3007 3 ปีที่แล้ว +1

    Sir my father has affected by piles and has sugar also so what I do sir

  • @jothik5187
    @jothik5187 3 ปีที่แล้ว

    Thankyou dr. Good explanation.

  • @gnsgetnotsoon1960
    @gnsgetnotsoon1960 5 หลายเดือนก่อน

    Thank you so much Doctor

  • @raandyman
    @raandyman ปีที่แล้ว

    Superb explanation sir.. thank you

  • @DeepikaArunkumar-jt9up
    @DeepikaArunkumar-jt9up 7 หลายเดือนก่อน

    U r really wonderful d

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Sir how abt low acid in stomach...pls do a video...hw to differianciat

  • @vincentesthervincentesther1126
    @vincentesthervincentesther1126 6 หลายเดือนก่อน

    Romba nanri akka Ennakum entha perjana erku naanu apditha valila kasdapanra

  • @rukshananawas5291
    @rukshananawas5291 5 หลายเดือนก่อน

    My daughter is suffering from the same problem... She is 7 years old... What are all the foods l can give her doctor? Kindly reply me sir

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 3 หลายเดือนก่อน

      Pappa epdi irukkanga sarinaagiducha?

    • @rukshananawas5291
      @rukshananawas5291 3 หลายเดือนก่อน

      @@annapoornafoodcourt335 she is now fine Dr... I have started to give healthy homemade food and avoid packaged food and that seems to improve her health... Thanks to God!!!

  • @srividyabalasubramaniam1559
    @srividyabalasubramaniam1559 2 ปีที่แล้ว +3

    Hello Doctor Arunkumar, I have been having heartburn, bloating of stomach, and continuous belching problem for more than 20 years. for the past 2 years, it has worsened. I have met few allopathy gastroenterologists. it has not helped me much. I continue to have excessive stomach bloating and belching. I have been on PPI medicine for 3 continuous years. I stopped it for 2 years. Now again, past 2 years, I am taking PPI 40 mg continuously from October 2020. After few diet changes, now I am taking PPI every alternate day, reduced dosage, Neksium 20 mg. Bloating and belching continues. If I do not take PPI, I get severe heartburn. please advise. Can I have a phone consultation with you? Thanks and regards

    • @ஆதிரைதமிழ்
      @ஆதிரைதமிழ் 2 ปีที่แล้ว

      Same to me also sir pls give pbone consultation.

    • @Aarohi_Zara
      @Aarohi_Zara 2 ปีที่แล้ว

      Me too have same problem.

    • @thangaraj6470
      @thangaraj6470 2 ปีที่แล้ว

      Please go auyurvedha

    • @shanmugamshanmugam6370
      @shanmugamshanmugam6370 2 ปีที่แล้ว

      எனக்கு 30வருஷமா இருக்கு 28 வருஷமா zintac 150mg 1 வருஷமா Omee 8 மாதம் முன்பு உடல் எடை குறைய ஆரம்பித்தது 84 ல இருந்து 70kgஆக குறைந்தது Endoscopi ல்H pylori bacteria & long time அல்சர் என்று வந்தது3மாதம் ppi எடுத்தும் சரியாக வில்லை உணவு கட்டுப்பாடும் இல்லை சரி உணவு மூலம் சரி செய்யலாம் என்று யோசித்தேன் இப்போது காலையில் கருப்பு கவுணி அரிசி கஞ்சி மதியம் கொஞ்சம் சாப்பாடு நிறைய காய் கறி கள் எடுத்து கொள்கிறேன் காரம் புளி எண்ணெய் எல்லாம் குறைவாக எடுத்துக் கொள்கிறேன் இப்போது சற்று பரவாயில்லை இதேபோல் தொடர்ந்து உணவு கட்டுப்பாடு இருந்தால் சரி ஆகிவிடும் என்று நினைக்கிறேன் my age 57

    • @selvapriyas3902
      @selvapriyas3902 2 ปีที่แล้ว

      Karam podamal diet irunthingala

  • @velhema7523
    @velhema7523 3 ปีที่แล้ว +1

    Sir.. after covid often mookadaipu irruku.. ?? Reason and solution sollunga sir

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 ปีที่แล้ว +1

    Can u pls share non paleo diet to be followed

  • @sundharsundar156
    @sundharsundar156 2 ปีที่แล้ว

    Thanks sir your video no story gold history mind happy healthy happy

  • @TIMEPASS-wj2cr
    @TIMEPASS-wj2cr 3 ปีที่แล้ว +8

    நான் lax les problem ஆல் பாதிக்கப்பட்டேன்... மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தது..
    தற்பொழுது சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தையும் டீ குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தினேன் சரியாகிவிட்டது🙏🙏🙏🙏

    • @sherwinjanani2721
      @sherwinjanani2721 2 ปีที่แล้ว +2

      Pls ungala contact Panna mudiyuma

    • @TIMEPASS-wj2cr
      @TIMEPASS-wj2cr 2 ปีที่แล้ว

      @@sherwinjanani2721 contact no ahh

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 ปีที่แล้ว

      Hello...even am suffering since 2 yrs..plz help me out wat shud i follow...plz plz plz..it's hell life..unable to bend forward also...unable to sleep flat..since 2.5 yrs am sleeping on wedge pillow only ..eating normal foods as other family memeber..

    • @selvapriyas3902
      @selvapriyas3902 2 ปีที่แล้ว

      @@priyadayanandan9091 ippo ungaluku eppadi irukku sister

  • @sanjusri9424
    @sanjusri9424 3 ปีที่แล้ว +2

    Hi Sir recently doctor diagnosed I have LPR however he still prescribed Two PPI for morning and night moreover recently I face stomach burning n pain and lot of burps. I don't know what to eat. Please suggest some solution bcoz it really spoils my quality of life. Awaiting your good advice pls.

    • @KuralInidhu
      @KuralInidhu 2 ปีที่แล้ว

      Same problem. I m exhausted. I don't know what to do.

    • @sanjusri9424
      @sanjusri9424 2 ปีที่แล้ว

      @@KuralInidhu Not to worry. Only solution is to chang the life style. Like structured food timing, avoid processed food, eat greens and drink more water. Now im ok and didn't take much of PPI. Too much stress is the first cause of this issue. Lower your stress level be calm n relax.

    • @SaS-mc1yl
      @SaS-mc1yl 2 ปีที่แล้ว

      @@sanjusri9424 Hi sister, what PPI you have taken?

    • @sanjusri9424
      @sanjusri9424 2 ปีที่แล้ว

      @@SaS-mc1yl Omeprazole,

    • @selvapriyas3902
      @selvapriyas3902 2 ปีที่แล้ว

      @@sanjusri9424 enna change pannanum sis
      Please tell me

  • @Menmozhi0808
    @Menmozhi0808 3 ปีที่แล้ว +4

    எனக்கு அல்சர் /ஆசிட் ரிஃப்லக்ஸ் ஆறு மாதங்கள் இருந்தது ‌.. முன்பெல்லாம் வாய் புண் அடிக்கடி வரும் . இவையெல்லாம் பேலியோ(paleo diet) உணவை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடித்ததால் இந்த ஆசிட் ரிப்லக்ஸ்/வயிறு எரிச்சல் இல்லை, தற்போது கார உணவுகள் கூட சாப்பிட முடிகிறது

    • @karthikeyan.p4387
      @karthikeyan.p4387 2 ปีที่แล้ว +1

      epadi bro sari panunga enakkum same problem bro

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 ปีที่แล้ว

      Hello....plz help me out...wat did u follow...plz tell complete thing ..daily wat u ate...how u prepared...plz plz help out..even am suffering with this..

    • @tanishkasiddhi2238
      @tanishkasiddhi2238 2 ปีที่แล้ว

      Ennakum reflux problem irukku.neega enna mathiri foods edhuthukitinga.

    • @selvapriyas3902
      @selvapriyas3902 2 ปีที่แล้ว

      Paleo diet Karam illamal irukka?

    • @vanithaarun7115
      @vanithaarun7115 8 หลายเดือนก่อน

      Same problem

  • @riskuren
    @riskuren 3 ปีที่แล้ว +16

    I was suffered with Acid Reflux in 2013, a simple life style change washed away this,i just changed the dinner time to 7 pm and slept by 10 or 11pm,surprisingly it went away with in a month.

    • @tkgameartist983
      @tkgameartist983 3 ปีที่แล้ว

      Ipo neenga coffee lam kudikiringa brother 🤔

    • @riskuren
      @riskuren 3 ปีที่แล้ว +3

      @@tkgameartist983 Yes bro...athu 2014 oda ser agiducha...but ipoovum nanu dinner 7 to 7.30 kulla mudichruven

    • @tkgameartist983
      @tkgameartist983 3 ปีที่แล้ว

      @@riskuren super bro 🥳

    • @shreekarthikhaa
      @shreekarthikhaa 3 ปีที่แล้ว

      Apadiya sari aaiducha bro

    • @riskuren
      @riskuren 3 ปีที่แล้ว +1

      @@shreekarthikhaa yes...eat early spend time with your friends...

  • @muthukeerthi2642
    @muthukeerthi2642 ปีที่แล้ว +1

    Nenjil sila nerathil surku endru valikirathu sila nerathil adaipathu Pol ullathu.

  • @MN-kw5lp
    @MN-kw5lp 2 ปีที่แล้ว +3

    What about curd in the diet plan? Will it be helpful? Or it will increase the acid reflux?