விஸ்வரூபமெடுத்த கள்ளகுறிச்சி..! தமிழில் தெறிக்கவிட்ட திருமா..! ஆவேசத்தில் பொங்கிய நிர்மலா..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • #Neet #NeetExamIssue #NeetProtest #ThirumavalavanSpeech #NarendraModi #RahulGandhi #RahulGandhiLatestSpeech #BjpvsCongress #Nirmalasitharaman #Bjp #Congress #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Watch Sathiyam News Live for the latest news updates: th-cam.com/users/liveT81X-Zf5ZO4
    Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
    Follow Us For Regular Updates:
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    Website: sathiyam.tv
    To get daily updates of Sathiyam TV :
    Whatsapp Click & Join using below link:
    whatsapp.com/channel/0029VaA2...
    Facebook : www. SathiyamNEWS
    Instagram: / sathiyamtv
    Twitter: / sathiyamnews
    Threads : Threads.net/@sathiyamnews
    iOS App : apps.apple.com/in/app/sathiya...
    Android App : play.google.com/store/apps/de....
    sathiyamtv&pcampaignid=web_share
    Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
    Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

ความคิดเห็น • 49

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd วันที่ผ่านมา +1

    திருமா வாழ்க..

  • @user-sn2oj5ix1f
    @user-sn2oj5ix1f 4 วันที่ผ่านมา +9

    ஓட்டுப் போட்ட மக்களுக்கு ஏதும் பயனுள்ளதாக பேசவில்லை 😅😅😅😅

  • @govindrajulu1455
    @govindrajulu1455 4 วันที่ผ่านมา +11

    Mrs திருமா நீங்க பேசவேண்டய இடம் தமிழ்நாடு சட்ட சபை நீங்க பார்லிமென்ட் பேசக்கூடாது இந்தியா வில் மது இருந்தால் நமக்கு என்ன தமிழ்நாடு இல் இருக்கக்கூடாது but நீங்க ஸ்டாலின் இடம் பேசணும்

    • @user-ml1tx8og2s
      @user-ml1tx8og2s 4 วันที่ผ่านมา +1

      Avar MP mp na enna nu ungaluku thwriyama

    • @jagan2933
      @jagan2933 วันที่ผ่านมา

      @user-ml1tx8og2s - ஆஹா அறிவு கொழுந்தே. வீடு நாரிசாம் ஒருத்தன் அடுத்த தெருவை சுத்தம் இல்ல சுத்தம் இல்லைன்னு ஓங்கி கத்துநானாம். அந்த கதை இது.
      இங்க கூட்டணி போட்டு பதவிய வாங்கி மாநிலத்தை பத்தி எந்த அக்கறையும் இல்ல. வெறும் வாய் சவடால் பேச்சு பாராளு மன்றத்தில்.
      அது சரி இவரை இங்க எவன் மதிக்குறான்? ஏதோ கூட்டணி புண்யதுல பதவி சொகுசு வாழக்கை. அங்க அங்க பெரிய சொத்துக்கள். மக்களை பத்தி கவலை பட்டா காசு பாக்க முடியுமா?

  • @user-sn2oj5ix1f
    @user-sn2oj5ix1f 4 วันที่ผ่านมา +11

    நிர்மலா சீதாராமன் அவர்களின் பதில் நாட்டு மக்களால் கூர்ந்து கவணிக்கப்ட படியாக உள்ளது 🎉🎉🎉

    • @apr1230
      @apr1230 4 วันที่ผ่านมา

      இவள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை தகுதி இல்லாத நபர்

    • @apr1230
      @apr1230 4 วันที่ผ่านมา +3

      கள்ளச்சாராயம் முதல் இடம் குஜராத்

    • @vaidianathan1274
      @vaidianathan1274 4 วันที่ผ่านมา +1

      ​@@apr1230குஜராத் பூரண மது விலக்கு உள்ள ஒரே ஒரு மாநிலம்.

  • @velanthangaiyaa8917
    @velanthangaiyaa8917 4 วันที่ผ่านมา +6

    மைனாரிட்டி மோடி அரசின் வடமாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழக மந்திரி (அதுவும் மூன்று முறை )பேசுவது அநாகரீகமாக உள்ளது எப்படித்தான் வெட்கம் இல்லாமல் பேசுதோ

    • @jagan2933
      @jagan2933 วันที่ผ่านมา

      மண்ணாங்கட்டி. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அவரு மாநிலத்தில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து 3 வருடம் வேடிக்கை பார்த்து விட்டு பாராளு மன்றத்தில் குரல் குடுக்கிறார்.
      அது சரி சூடு சொரணை விட்டாதான நாலு காசு பாக்க முடியும்?

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 4 วันที่ผ่านมา +1

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @rajas3472
    @rajas3472 4 วันที่ผ่านมา

    எல்லா அரசியல் கட்சி வேலை வாய்ப்பு இல்லை உருவாக்க தகுதி இல்லை.

  • @Thirumavalavansantho5142
    @Thirumavalavansantho5142 4 วันที่ผ่านมา +1

    ❤ அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களே

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 4 วันที่ผ่านมา +17

    நிர்மலா பேச அருகதை இல்லை உன்னை மக்கள் தேர்ந்து எடுக்க வில்லை பின் வழியாக வந்த நீயெல்லாம் பேச அருகதை இல்லை பேசாதே

    • @sayedaboubaker6951
      @sayedaboubaker6951 4 วันที่ผ่านมา +1

      ஆம்

    • @vaidianathan1274
      @vaidianathan1274 4 วันที่ผ่านมา

      மன்மோகன் சிங் 10 வருடம்😅😅😅😅😅

  • @vijaychali3348
    @vijaychali3348 4 วันที่ผ่านมา

    Tirma Super

  • @isaacdhinakaran8564
    @isaacdhinakaran8564 4 วันที่ผ่านมา

    Super sir

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 4 วันที่ผ่านมา +3

    Nonsence talk nirmala mam,
    Why don't u go and teach in Up which is the king of drugs states,

  • @Vkb128
    @Vkb128 4 วันที่ผ่านมา +1

    Nirmala, you cannot win a councilor election...why are you I'm parliament?

  • @JayaKumar-hj9rz
    @JayaKumar-hj9rz 4 วันที่ผ่านมา +3

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
    வர் மாண்புமிகு திருமாவளவ
    ன் அவர்கள்;
    மக்களால் தேர்ந்தெடுக்கப்படா
    தவர் நிர்மலா சீதாராமன்.

    • @muthumurugan3802
      @muthumurugan3802 4 วันที่ผ่านมา

      பணம் 💸 பத்தும் செய்யும் பாதாளம் வரையும் பாயும் இந்த திமுக வின் விசிக

    • @shanmugamr1577
      @shanmugamr1577 4 วันที่ผ่านมา

      ஸடாலின் சுத்து கழுவதான் இவன் உகந்தவன்

  • @vijaychali3348
    @vijaychali3348 4 วันที่ผ่านมา

    Normal a Frad

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk 16 ชั่วโมงที่ผ่านมา

    Who is she nime ur not mp modi office staff. only

  • @vivekvivek1258
    @vivekvivek1258 4 วันที่ผ่านมา

    state government have against to wine shopplease stop

  • @zechariah9668
    @zechariah9668 4 วันที่ผ่านมา +2

    Pothai very nirmala

  • @anandaraj7082
    @anandaraj7082 4 วันที่ผ่านมา

    Good evening sathiyam tv views Jesus Christ bless you

  • @kalyanprakash777
    @kalyanprakash777 2 วันที่ผ่านมา

    Asingapattaan autokaran thirumaa.....Stalin mind voice namma matter india fullum thrininjudum pola erukkee? Extra 1 mp seat koduthirukkalamo.....sshhh ..ppppaaa eppave kannai kattuthey....vikravaandileye namma soliya mudicutuvankga pola erukkey.......

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 4 วันที่ผ่านมา

    பேய் பிடிச்சு ஆடுதா ? பித்துப் பிடிச்சு ஆடுதா ?

  • @vijaychali3348
    @vijaychali3348 4 วันที่ผ่านมา

    Utter Pradash Yatanai Saugal Nirmala

  • @mari-fl9ll
    @mari-fl9ll 4 วันที่ผ่านมา

    thirumaa nee dmk kku kaikulee

  • @rangasamy4967
    @rangasamy4967 วันที่ผ่านมา

    Tamil nadu layum adhanda nilamai

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 4 วันที่ผ่านมา +1

    Mrs Nirmala mam you should feel ashamed for the position you occupied in a democratic country without being elected by the people of india. Then you don't have any rights to speak in parliament for people. You are just an appointed FM by the bjp government sigh the files where they are asking you to sign. Please remember that you are not a politician mam. You're Just a Finance Manager for bjp party not a Minister by a politician serving the people.

  • @vijaychali3348
    @vijaychali3348 4 วันที่ผ่านมา

    Tirma Super