Mahua Moitra Speech | என்னோட பதவியவா பறிச்சீங்க.. பாஜகவை பதறவிட்ட மஹுவா | The Debate | Modi | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • #mahuamoitra #mahua #parliamentsession #thedebate #tmcvsbjp
    Mahua Moitra Speech | என்னோட பதவியவா பறிச்சீங்க.. பாஜகவை பதறவிட்ட மஹுவா | The Debate | Modi | BJP
    Trinamool Congress leader and Member of Parliament Mahua Moitra has sharply criticized the Narendra Modi-led Bharatiya Janata Party (BJP) following the recent elections, where the BJP secured 240 seats, falling short of the majority mark. Moitra, representing the Krishnanagar constituency in West Bengal, highlighted that while the BJP previously attempted to silence her in the Lok Sabha, the electorate has now silenced the BJP by reducing its number of seats.
    BJP wanted to silence me, public silenced them': Mahua Moitra takes a sharp dig at Modi-led govt
    "The last time I stood here, I was not allowed to speak. But the ruling party has paid a very heavy price for throttling the voice of one MP. They wanted to silence me, but the public permanently silenced 63 members from BJP," Moitra asserted.
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 310

  • @subramanianmalli5195
    @subramanianmalli5195 13 วันที่ผ่านมา +165

    வங்கப்புலியின் கர்ச்சனை - வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rbalachandran880
    @rbalachandran880 13 วันที่ผ่านมา +69

    வங்க புலி கர்ஜிக்கின்றது. அவர் பதவிய பறித்த பின்பும் மீண்டும் கர்ஜிக்க வந்துள்ளது

  • @jafarsadhiqdeobandi
    @jafarsadhiqdeobandi 13 วันที่ผ่านมา +53

    மம்தாவுக்கு அடுத்து பெண் சிங்கம் வாழ்த்துக்கள். இந்துத்துவ போட்ட பசங்கள் கதறல்

  • @johnmaria6749
    @johnmaria6749 13 วันที่ผ่านมา +109

    இவரின் அருமையான பேச்சை எப்படி பாராட்டுவது. ஆளும் கட்சிக்கு இன்று நெஞ்சில் சளி பிடிக்கும்.

    • @sekharnaidunugalamunirajul1563
      @sekharnaidunugalamunirajul1563 13 วันที่ผ่านมา +4

      @@johnmaria6749 Nenjile saliillinga, bedi varum.

    • @johnmaria6749
      @johnmaria6749 13 วันที่ผ่านมา +2

      @@sekharnaidunugalamunirajul1563 ஓ..... அதுவும் சரிதான்

    • @mohammedghouse218
      @mohammedghouse218 13 วันที่ผ่านมา +2

      சளி இல்ல நண்பரே கிலி பிடித்து இருக்கிறது

    • @samsonchristopher5722
      @samsonchristopher5722 13 วันที่ผ่านมา

      சளி இல்லை கிலி பிடித்து போயிருப்பாங்க.

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 13 วันที่ผ่านมา

      சளி இல்லை சனி பிடித்து இருக்கிறது ​@@samsonchristopher5722

  • @tamilkayal6259
    @tamilkayal6259 13 วันที่ผ่านมา +60

    அருமை சகோதரி.

  • @pratheeps7542
    @pratheeps7542 13 วันที่ผ่านมา +68

    56" inch mindvoic:இன்னும் 5 வருஷம் எப்படி சமாளிக்க போறேனோ😢😢😢😢😢

    • @meru7591
      @meru7591 13 วันที่ผ่านมา +1

      3மாசமே அதிகம்

    • @user-bt4rz1oz7m
      @user-bt4rz1oz7m 13 วันที่ผ่านมา

      Mahuva mothiraavin moothiram kudippaan(modi special drink)

    • @olimuhammad736
      @olimuhammad736 13 วันที่ผ่านมา

      oduraan avan....

    • @muthupandi2140
      @muthupandi2140 12 วันที่ผ่านมา +1

      ஏண்டா பப்பு கோமாளியே 15 வருசமா சமாளிக்குறான் 😂😂

    • @pratheeps7542
      @pratheeps7542 12 วันที่ผ่านมา

      @@muthupandi2140 அது கண்ணாடி பாஸ்...real பப்பு யாருன்னு இந்தியா மக்கள் பார்த்துவிட்டார்கள்...

  • @ameerjan3423
    @ameerjan3423 13 วันที่ผ่านมา +28

    நான் வங்காள புலியை நேரில் பார்த்ததே இல்லை இப்போது தான் நேரில் பார்க்குறேன்

  • @manickammrk3745
    @manickammrk3745 13 วันที่ผ่านมา +84

    வானதி,நிம்மி,தமிழிசை,குஷ்பூ,மதுவந்தி வரிசையாக நிற்கிறார்கள்...இந்த சிங்கப்பெண்ணின் காலை கழுவி குடிக்க...

    • @prakashkaari2133
      @prakashkaari2133 13 วันที่ผ่านมา +1

      Super bro.

    • @bossbaskaran1944
      @bossbaskaran1944 12 วันที่ผ่านมา

      Exactly bro❤

    • @chandran9278
      @chandran9278 12 วันที่ผ่านมา

      Parliament is meant to discuss about peoples who elected the M Ps. But these people are very particular about dis regarding Modi as their only enemy

    • @manickammrk3745
      @manickammrk3745 12 วันที่ผ่านมา

      @@chandran9278 அந்த பெண்மணி மோடி கொண்டு வந்த சட்டங்களை,அது மக்களை எந்த அளவிற்கு பாதித்தது என்பது பற்றித் தான் பேசினார்...பின்னர் மோடியை விமர்சிக்காமல் எப்படி?ED,IT,TV,ELECTION COMMISSION அனைத்தும் தன் வசம் வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தரம் தாழ்ந்து பேசிய மோடியை TARGET செய்யாமல் என்ன செய்யலாம்?

    • @RJC4992
      @RJC4992 12 วันที่ผ่านมา +1

      நல்ல வேளை,வேறு எதையாவது கழுவிக் குடிப்பதற்க்கு என்றுசொல்லாமல் விட்டீர்களே !!!!

  • @sulaiman-tj1kz
    @sulaiman-tj1kz 13 วันที่ผ่านมา +42

    Vangathu சிங்கம் mahuva weldone

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j 13 วันที่ผ่านมา +39

    Congratulations for Dynamic Speech

  • @ramalingamram1034
    @ramalingamram1034 13 วันที่ผ่านมา +32

    போன தடவை மேல் இந்தமுறை எதுவும் செய்ய முடியாது இதுபோல் நிறைய இருக்கிறது

  • @prabakaranp5953
    @prabakaranp5953 13 วันที่ผ่านมา +16

    வங்கத்து சிங்கம் இன்று பாராளுமன்றத்தில் கர்ஜிக்கிறது.

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 13 วันที่ผ่านมา +37

    We stand with you

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 13 วันที่ผ่านมา +16

    அருமையாக பேசினார் , அனல் தெரித்தது வாழ்த்துகள் வங்கப் புலியே .

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 13 วันที่ผ่านมา +33

    Very great speech.

  • @sadikshaf
    @sadikshaf 13 วันที่ผ่านมา +21

    சூப்பர் தலைப்பு

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m 13 วันที่ผ่านมา +12

    வங்கத்து உடன்பிறப்பே தங்களின் கர்ஜனை எதிரிகளின் சூழ்ச்சிகளை தூள் தூளாக்கட்டும்.Allhuakber. jaibheem, periyar, gr.daughter வாழ்க வளர்க நளமுடன்...

  • @user-dp9hd5gy7w
    @user-dp9hd5gy7w 13 วันที่ผ่านมา +24

    Very very very true sister simply you're great

  • @manic594
    @manic594 13 วันที่ผ่านมา +35

    உண்மை பேசினால் சங்கி களுக்கு வயிறு எரிகிறது ஏற்கனவே இழந்த அறுபது சீட்டு இதையெல்லாம் சங்கிலிகளால் தாங்க முடியாது

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb 13 วันที่ผ่านมา +19

    Excellent speech madam 🎉

  • @user-ku8pt6sq1j
    @user-ku8pt6sq1j 13 วันที่ผ่านมา +18

    Good spech

  • @sampathkumar499
    @sampathkumar499 13 วันที่ผ่านมา +13

    ஜூனியர் மம்தாவின் வீர முழக்கம். இன்னிலையில் மைக் ஆஃப் செய்ய மன்றத்தலைவருக்கு துணிவிவ்லையோ.

  • @rajasekar4120
    @rajasekar4120 13 วันที่ผ่านมา +18

    Great 👍

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 13 วันที่ผ่านมา +15

    An ultimate , fearless and smart speech with all key facts& data. Very well done, Smt Mahua Moitra. Kudos to her🎉🎉🎉🎉🎉🎉

  • @ItIt30
    @ItIt30 13 วันที่ผ่านมา +18

    Modi ran away 🤣🤣🤣🤣. Excellent sister. Keep it up.

  • @chandaranchandaran6747
    @chandaranchandaran6747 13 วันที่ผ่านมา +15

    Excellent speech sister really respected you ❤❤

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 13 วันที่ผ่านมา +11

    The Bengal tigress has started roaring again with more vigour and vitality and much more courage than earlier.

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 13 วันที่ผ่านมา +13

    Super sister.🌷🌷

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 13 วันที่ผ่านมา +47

    மகவா மொய்தரா எம் பி கிழி கிழி கிழி 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vivekanandan2095
    @vivekanandan2095 13 วันที่ผ่านมา +13

    Very great speech sister

  • @sureshsajee6758
    @sureshsajee6758 13 วันที่ผ่านมา +12

    Best speeches ❤❤❤

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 13 วันที่ผ่านมา +12

    Wonderful speech by Madam Mahuaa Moitra ..

  • @selvarajand9225
    @selvarajand9225 13 วันที่ผ่านมา +12

    May God Bless Hon'ble Member of Parliament for your wonderful most effective speech delivered with good details in the August House. Madam long live for serving the people of this country.🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟👍👍👍👍👍👍

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 13 วันที่ผ่านมา +9

    One more Fentastic parliamentary speech by opposition parties. Super Roaring.

  • @user-ru1go1ke9l
    @user-ru1go1ke9l 13 วันที่ผ่านมา +16

    Super

  • @rajsu9294
    @rajsu9294 13 วันที่ผ่านมา +10

    பாஜகவை துவைத்து காயப்போட்டு இஸ்திரிப் பெட்டியால சூடும் வச்சுட்டாங்க. இது ஆரம்பமே ! ❤

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 13 วันที่ผ่านมา

      சூடு வைத்தாலும் உரைக்காதே சுரணை இருந்தால்தானே சூடுபற்றி தெரியும்

    • @johnkennady4708
      @johnkennady4708 12 วันที่ผ่านมา

      😂😂😂

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 13 วันที่ผ่านมา +10

    Really excellent parliamentarian.

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 13 วันที่ผ่านมา +9

    Super, super super

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 13 วันที่ผ่านมา +10

    வீரமகள்,,,,

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 13 วันที่ผ่านมา +10

    Madam MP Mohabuba wonderful speech we are waiting for your speech again you come back all the best

  • @muruganc2370
    @muruganc2370 13 วันที่ผ่านมา +10

    Excellent.

  • @dharanibabu8232
    @dharanibabu8232 13 วันที่ผ่านมา +6

    ....வாழ்த்துக்கள்மேடம்.வங்கத்துசிங்கம்.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 13 วันที่ผ่านมา +15

    Tiger of Bengal.
    Congratulation Madam.

  • @DrAshok-qy1zk
    @DrAshok-qy1zk 13 วันที่ผ่านมา +7

    Excellent Speech. Brave roar representing every common man and expressing the concerns of the nation.
    Fearless is the way to go.

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp 13 วันที่ผ่านมา +13

    Vangathi singappenne vanakkam!

  • @prabhutn
    @prabhutn 13 วันที่ผ่านมา +11

    இப்பவே கண்ண கட்டுதே! 😢😅

  • @muthukumarv6208
    @muthukumarv6208 13 วันที่ผ่านมา +10

    Super Super mom

  • @chandradavid5766
    @chandradavid5766 13 วันที่ผ่านมา +3

    Really enjoyed her bold speech full of truth where nobody could interfere.
    Hats off my daughter.
    First time l am seeing you.
    May God bless you with a long life.

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 13 วันที่ผ่านมา +8

    மவுமா மொதரா உங்களின் பேச்சும் அருமை.
    வாழ்த்துக்கள் சகோதரி..
    இங்க சில தெண்ட ஜென்மங்கள் இருக்கு.
    வானதி. குஷ்பூ விஜயதரணி. இவளுக எல்லாம் உங்க காழ கழுவி குடித்தாலும் புத்தி வராது..

  • @radhavinochan8476
    @radhavinochan8476 13 วันที่ผ่านมา +10

    THE KING QUEEN VERY BOLD SPEECH CONGRATULATIONS THIS IS DEMOCRACY COUNTRY.

  • @kitchenunlimited
    @kitchenunlimited 13 วันที่ผ่านมา +14

    சேர்பர்சன் ரசித்து கேட்பது போல் தெரிகிறது

    • @user-yn1rb1vs1s
      @user-yn1rb1vs1s 13 วันที่ผ่านมา +1

      நீங்க வேற.....காதுல ஈயத்த காச்சி ஊத்தனமாரி இருக்கும்....😊😊😊

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 13 วันที่ผ่านมา +5

    பாராளுமன்றத்தில் நடப்பது அனைத்துமே, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், யார் தவறு செய்தார் ,என்பதை நன்றாக புரியும் ,அவர்களுக்கு

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 13 วันที่ผ่านมา +6

    அனல் பேச்சு, அசந்து நிற்கும் எதிரணி.

  • @madurai62
    @madurai62 13 วันที่ผ่านมา +20

    Moitra cracker 1000 wala 😇😇😇

    • @thamilzhan6882
      @thamilzhan6882 13 วันที่ผ่านมา +1

      10,00,00,00,00,00,00,00,00,000 wala padaka

  • @kumarkumar-ft1ie
    @kumarkumar-ft1ie 13 วันที่ผ่านมา +9

    அக்கா நொறுக்கி விடுங்க ❤

  • @sellampalayamsulur5178
    @sellampalayamsulur5178 13 วันที่ผ่านมา +7

    Congratulations sister god bless you your speech very much

    • @selvarajj5591
      @selvarajj5591 12 วันที่ผ่านมา

      அருமை.மிஸ்டர்.மாடி
      இந்த..ஒருசிங்கத் பதில்.
      சொல்லு.மாடி

  • @kalaiselvansel1156
    @kalaiselvansel1156 13 วันที่ผ่านมา +9

    Sabash Mahua

  • @elancheziyank2409
    @elancheziyank2409 13 วันที่ผ่านมา +11

    Super maguva MP in West Bengal

  • @user-oj8ch4hl7w
    @user-oj8ch4hl7w 13 วันที่ผ่านมา +12

    The lioness is back 😊😊😊😊😊😊

  • @abbasmanthiri9793
    @abbasmanthiri9793 13 วันที่ผ่านมา +5

    Fire Speech by Madam Mohuva Moitra

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 13 วันที่ผ่านมา +7

    Really good speech. West Bengal Tiger 🎉🎉

  • @agalyap1754
    @agalyap1754 13 วันที่ผ่านมา +4

    மேற்கு வங்க சிங்கம் ❤❤❤

  • @selvaraja6592
    @selvaraja6592 13 วันที่ผ่านมา +8

    மீண்டும் கர்ஜ்ஜனை ஆரம்பம். வங்கப்பெண் புலி.

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 13 วันที่ผ่านมา +9

    Indiya iron lady mahwa moithra.

  • @barithalbegum8824
    @barithalbegum8824 13 วันที่ผ่านมา +9

    இப்படி ஒரே நேரத்தில் எல்லாரும் சேர்ந்து அடித்தால் என்ன செய்ய முடியும்

  • @Power-lb5np
    @Power-lb5np 13 วันที่ผ่านมา +4

    Simply excellent.

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 13 วันที่ผ่านมา +7

    Good speech Sister Ivan thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal

  • @babusuryaabdulrasheed1811
    @babusuryaabdulrasheed1811 13 วันที่ผ่านมา +4

    Super 🎉❤

  • @akbarbasha215
    @akbarbasha215 13 วันที่ผ่านมา +7

    Super English

  • @lizziegracy2659
    @lizziegracy2659 13 วันที่ผ่านมา +5

    Congratulations sister

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 13 วันที่ผ่านมา +15

    வங்கத்து சிங்கம் அஞ்சா நெஞ்சன் நேதாஜியின் வாரிசு வங்க பெண் புலி சிங்கத்தின் கர்ஜனை நரிகள் கூட்டம் பதுங்குகிறது சவாலில் வென்று மீண்டும் சபையில் அதானி அம்பானி RSS மோடி பனியா கும்பலின் தூக்கம் தொலைந்தது வெல்லட்டும் இந்தியா நன்றி மஹி வா மொய்தரா 😂😂😂❤❤🎉🎉

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 13 วันที่ผ่านมา +4

    Fantastic

  • @elakkiyaelakkiya7661
    @elakkiyaelakkiya7661 13 วันที่ผ่านมา +6

    SUPPER-supper-MP

  • @elangomoses6849
    @elangomoses6849 13 วันที่ผ่านมา +2

    Mahima sister உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்....

  • @nirmalelangovan7212
    @nirmalelangovan7212 13 วันที่ผ่านมา +3

    Brilliant Oratory....❤

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 13 วันที่ผ่านมา +7

    No bjp m.p.is equal to you in real and true debate madam.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 13 วันที่ผ่านมา +7

    A roaring tigress has come back , welcome Ms.Moitra.
    Please speak on our behalf.

  • @sampathkumar2506
    @sampathkumar2506 13 วันที่ผ่านมา +3

    Great speech ❤😊😊😊

  • @elliyask9399
    @elliyask9399 13 วันที่ผ่านมา +3

    EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT THE BJP

  • @Saibullah-
    @Saibullah- 13 วันที่ผ่านมา +4

    Super sister

  • @ramasamys4894
    @ramasamys4894 13 วันที่ผ่านมา +3

    Very Very great speak 👏 👌

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 13 วันที่ผ่านมา +5

    Beloved sister Mamta and my daughter great.

  • @graceviolet9490
    @graceviolet9490 13 วันที่ผ่านมา +7

    👌👌👌👌👌👌💥

  • @sankarlingam2548
    @sankarlingam2548 13 วันที่ผ่านมา +3

    Wow 🎉, Bengal tigress roaring again in Parliament, congrats

  • @VelMurugan-de5fd
    @VelMurugan-de5fd 13 วันที่ผ่านมา +5

    உங்களுடைய பத்து வருஷம் ஆட்சிக்கு சான்றிதழ் மைனாரிட்டி ஆட்சி

  • @ashwin8094
    @ashwin8094 13 วันที่ผ่านมา +1

    Extraordinary speech... as always🎉🎉🎉

  • @user-zo7fb8tt4l
    @user-zo7fb8tt4l 13 วันที่ผ่านมา +3

    I always like her speech, she will become Indian’s PM one day.

  • @user-nq6el7cy5j
    @user-nq6el7cy5j 13 วันที่ผ่านมา +4

    Supper

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 13 วันที่ผ่านมา +9

    👍👍👍👍👍👍👍👍🌴🌴🌴🌴🍎

  • @rsampath4268
    @rsampath4268 13 วันที่ผ่านมา +2

    Well spoken Mahua Happy to see you back in LS.

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 13 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 13 วันที่ผ่านมา +5

    வங்கதாய் புலியின்(மம்தா) குட்டிகளில் முதன்மையான குட்டி மஹ்வா அவர்கள்🔥🔥🔥🔥🔥சங்கிகள் தொலஞ்சிங்கடா😂😂😂😂

  • @thomasalbert4208
    @thomasalbert4208 13 วันที่ผ่านมา +1

    Once again Lioness Roaring At parliament Congratulations Keep it Up

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 13 วันที่ผ่านมา +3

    யானைக்கு ஒரு காலம் வந்தால்....

  • @manalalmadeenacargopackagi3142
    @manalalmadeenacargopackagi3142 13 วันที่ผ่านมา +1

    Excellent & fiery speaking... weldon king of West bengal

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 13 วันที่ผ่านมา +3

    முன்பகல் செய்யின்....

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 13 วันที่ผ่านมา +3

    Not 1000 wala. It is 10,000 waala.

  • @aselvarajan6250
    @aselvarajan6250 13 วันที่ผ่านมา +1

    Simply Superb Madam!
    What a fantastic speech!!

  • @SulAha-g5b
    @SulAha-g5b 13 วันที่ผ่านมา +2

    Super super 🎉🎉🎉

  • @rajinisoldiers1280
    @rajinisoldiers1280 13 วันที่ผ่านมา

    Theri🔥🔥🔥💥💥