Jikki Songs தமிழ் பாடலை கொஞ்சும் குரலில் பாடுபவர் ஜிக்கி.காலத்தால் நிலைத்து நின்ற அவரின்இனியபாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • மயக்கும் மாலை பொழுதே ...
    துள்ளாத மனமும் ..
    நா சொக்க போட்ட ..
    அன்பே என் ஆருயிரே ..
    வாராய் நீ வாராய் .. போன்ற இனிய பாடல்கள்

ความคิดเห็น • 188

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமையான பாடல் வரிகள்.இனிய இசை,ஜிக்கியின் குரல் வளம்.
    எந்நாளும் திகட்டாத பாடல்கள்...

  • @DSubbarayan
    @DSubbarayan 6 วันที่ผ่านมา

    செவிகளில் இன்ப அலைகள் நெருடும் எல்லையில்லா இனிய அனுபவம் !

  • @p.sampathkumarsampatjkumar1717
    @p.sampathkumarsampatjkumar1717 ปีที่แล้ว +3

    அனைத்துப் பாடல்களும் பிரமாதம் பிரமாதம்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว +2

    அருமையான ஜுக்கி அவர்கள் பாடல்கள்👍🖒🌷🍀👏

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +14

    தமிழே இசையே வணக்கம்: உள்ளமெலாம் தேன்தமிழ் இசை பாய வைத்த ஜிக்கி அம்மா பாடல் திக்கெங்கும் கேட்போர் காதில் திகட்டும் இசையன்றோ இந்த அழகிய பாடல் பதிவிற்கு நன்றி.

  • @vinothkgs1576
    @vinothkgs1576 2 ปีที่แล้ว +2

    My favourite old singer jikki mom all songs Great singing👌👌👌

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 ปีที่แล้ว +11

    என்றென்றும் நினைவில் நிற்கும் இனிய குரலில் இன்னமுத பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்ற பாடல்கள் நன்றி

  • @sriraj3043
    @sriraj3043 4 ปีที่แล้ว +17

    ம்யக்கும் மாலை இதுவரை 5ஆயிரம் முறை கேட்டேன் , ஜிக்கி ராஜாவின் குரலுக்கும்
    MGR க்கும்
    அதுவும் இரவு 11 மணிக்கு

  • @sabapathya7546
    @sabapathya7546 ปีที่แล้ว +1

    Thanks for the selection

  • @thandapania2509
    @thandapania2509 2 ปีที่แล้ว +2

    ஜிக்கியின் பாடல்களைப்
    பருகப் பருகக் கடந்த கனாக்
    காலங்களின் நினைவுகள்
    நெஞ்சில் இனிமையாய்
    இனித்து இம்சைப் படுத்தின..

  • @thangavelur527
    @thangavelur527 ปีที่แล้ว +8

    காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்கள்.எம்மை எங்க கொண்டு போகும் இசை இன்பம்.வாழ்க வளமுடன்.

  • @trendingsaround2249
    @trendingsaround2249 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்கள். தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு. 🌹

  • @profsuresh5423
    @profsuresh5423 3 ปีที่แล้ว +2

    Old songs are real n melodious.Aiways like old songs my mind get refreshed
    Prof.suresh

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +3

    ஒரே சமயத்தில் எத்தனை ரசனைகள்.
    ஜிக்கிஅம்மாவின் பாடலை செழ ரசப்பதா..பாடலாசிரியரின் கற்பனையை ரசிப்பதா. இயக்குனர் பிரேமில்

  • @samathuvaneethitv3529
    @samathuvaneethitv3529 ปีที่แล้ว +2

    காலத்தால் அழியாத பாடல் நினைவுகள் பறக்கிறது

  • @vasugiarumugam8395
    @vasugiarumugam8395 2 ปีที่แล้ว +6

    Old is Gold forever. Jikki Amma"s voice is super.
    I am her fan
    .

  • @baskars8199
    @baskars8199 ปีที่แล้ว +1

    புன்னை மலர்கள் அன்பினாலே
    போடும் போர்வை தன்னாலே.
    விரசமில்லாத வார்த்தைகள்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Thanks for uploading the old songs sung by yesterday year's stalwarts. Old is really gold.

  • @parvathiraja3352
    @parvathiraja3352 2 ปีที่แล้ว +5

    பொன்னான நாட்கள் இந்த பாடல் இன்றைக்கு கிடைக்குமா

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว

      ஆண்ட்ராய்ட் மொபைல் புண்ணியத்தில் கிடைக்கிறது.

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 5 ปีที่แล้ว +8

    Very nice இது தான் பாடல்

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 3 ปีที่แล้ว +1

    Superb songs. Jikki honey voice with clarity of liric.

  • @sivasubramaniand751
    @sivasubramaniand751 2 ปีที่แล้ว +3

    Jikki and A.M.Raja were succesful couple. Their voices have charm and are enchanting. When I hear their songs my childhood days come to my mind. Because when they were at their prime, I was a school boy !

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 4 ปีที่แล้ว +43

    அப்படியே கேட்டுக்கொண்டே ஒரு சின்னப்பிள்ளைகூட எமுதிவிட முடியும் . இன்றைய பாடலை பெரியவர்களால்கூட எழுத முடியாது.அது ஒரு அற்புதமான காலம்.

    • @rajmohanvallinayagam9186
      @rajmohanvallinayagam9186 3 ปีที่แล้ว +6

      Ok

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +6

      சொற்சுவை அப்படி. கவிஞர்களின் புலமையும் இசை அமைப்பாளர்களின் உழைப்பும் அப்படி. நடித்தவர்களும் மனதில் நின்றார்கள். இப்படி எல்லாமே பொருந்தியது. இப்போது எல்லாமே பூஜ்யத்துகுள்ளே ஒரு அநியாய ராஜ்ஜியம்.

    • @chandram6324
      @chandram6324 2 ปีที่แล้ว

      )

    • @meharjanganimohamedabdulla1394
      @meharjanganimohamedabdulla1394 2 ปีที่แล้ว +1

      in

    • @naresh8760
      @naresh8760 2 ปีที่แล้ว +1

      unmai than sago

  • @ithihasamayam6133
    @ithihasamayam6133 5 ปีที่แล้ว +14

    NONE OF THE MUSIC DIRECTORS OF THIS CURRENT AGE ....CAN COMPETE THESE MUSIC MAKERS.......WHAT A MELODY.....CALM...CORDIAL....SWEET....RELAXING....WHATELSE...

  • @vinothkgs1576
    @vinothkgs1576 2 ปีที่แล้ว +1

    Jikki amma songs I'm very like super 🙏🙏🙏🎧🎶🎶

  • @sivam49sivam4
    @sivam49sivam4 6 หลายเดือนก่อน

    Such melodies songs.They are everlasting.At 74 l still enjoy these songs.

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 ปีที่แล้ว +2

    தேனினும் இனிய குரல்

  • @narasimhankanniah349
    @narasimhankanniah349 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @jacksegaran5546
    @jacksegaran5546 5 ปีที่แล้ว +9

    Beautiful songs from jikki ever green in time well done.

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 ปีที่แล้ว +1

    Jikki voice "inpaththaenaiyum ventruvittathu."

  • @likejacksonkavin1561
    @likejacksonkavin1561 3 ปีที่แล้ว +2

    நல்ல பாடல் சிக்கிம் குரல் அருமை அருமை எத்தனை முறை கேட்டாலும்

  • @user-by2pr2pf4l
    @user-by2pr2pf4l 6 หลายเดือนก่อน

    Super super super super super super super super super super super super super super super excited 😊 I am not able to understand

  • @subramaniana5815
    @subramaniana5815 ปีที่แล้ว +1

    Supper. Song

  • @thangavelsundarajan2407
    @thangavelsundarajan2407 3 ปีที่แล้ว +3

    தாங்கள் தொகுத்து வழங்கிய அனைத்து பாடல்களும் அருமைநன்றி

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 ปีที่แล้ว +2

    Jikki voice ..honey poured into ears.

  • @subramanianrajeswerl4441
    @subramanianrajeswerl4441 3 ปีที่แล้ว +2

    I love this song I heard it 50 years ago when I was a small boy

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 5 ปีที่แล้ว +2

    Jikki madam voice arumai thanks

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 2 ปีที่แล้ว +1

    My most favorite voice Jikki

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 3 ปีที่แล้ว +15

    More than 1000 times I have heard this song among others of Raja-Jikki in 55 years. That speaks it's melody.

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 3 ปีที่แล้ว +4

    Ever Lasting Songs mgr Great 💕

  • @balamurugan3052
    @balamurugan3052 4 ปีที่แล้ว +2

    AM.Raja & Jikki 👌👌👌

  • @sampathvadivel452
    @sampathvadivel452 7 ปีที่แล้ว +4

    Very Very good song.

    • @ponnappank8283
      @ponnappank8283 5 ปีที่แล้ว

      Their periods are the great of cinema and how. many to realise...

    • @sukumarsuku7896
      @sukumarsuku7896 5 ปีที่แล้ว

      @@ponnappank8283 .very.good.song . Arumaiyana. Padal

    • @krisnamoorthyk83
      @krisnamoorthyk83 5 ปีที่แล้ว

      Good spong

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 8 หลายเดือนก่อน

    ❤ valgavalamudan ❤

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 ปีที่แล้ว +1

    Thanks a lot please. 🙏🙏🙏🙏

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 5 ปีที่แล้ว +3

    Super singer my favourite jikki and happy

  • @tbalakrishnadas
    @tbalakrishnadas 4 ปีที่แล้ว +9

    Takes me back to the nostalgic memories of my youth. What a great singer, what beautiful songs and the accompanying music!

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 9 หลายเดือนก่อน

    இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் இளமை திரும்பும்

  • @bhanuradha3670
    @bhanuradha3670 3 ปีที่แล้ว +1

    Melodiesto flourish tq

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 ปีที่แล้ว +3

    . Hats off to Jikkiamma

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 ปีที่แล้ว

    Sweet.singar.jikki.amma🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯

  • @SivasamyNataraj
    @SivasamyNataraj 6 หลายเดือนก่อน

    Jikkin sog Inbatheniyum minsum

  • @karunakaranveeramuthu7081
    @karunakaranveeramuthu7081 4 ปีที่แล้ว +2

    What a lovely song

  • @mrbjohoran8540
    @mrbjohoran8540 2 ปีที่แล้ว +2

    We enjoyed listening and also singing the songs of the olden days. Why is that, we can only enjoy listening to most of the songs of the modern days - let it be in any language?

  • @kaiyanars1151
    @kaiyanars1151 ปีที่แล้ว

    ஆயிரம் மலரில் எடுத்ததேனும் நூறு குயிலின் குரலில் கலந்துகொண்டுள்ளனர் விக்கி நன்றி

    • @kaiyanars1151
      @kaiyanars1151 ปีที่แล้ว

      சிலரின் பாடல் என்மணதிற்கு தென்றல் வீசுவது போல் இருக்கும் ஆனால் ஜிக்கியின் பாடல் என்மனதில் குளிர்ந்த தென்றல் வீசி காதுகளில் தேன்பாயும்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 ปีที่แล้ว +1

    Honey songs I like very much thanks many

  • @ravikumarvr7575
    @ravikumarvr7575 2 ปีที่แล้ว +1

    Suparjikko

  • @MohammedAli-ji6sw
    @MohammedAli-ji6sw 2 ปีที่แล้ว +1

    Veryverynise

  • @kamarajkamaraj9221
    @kamarajkamaraj9221 5 ปีที่แล้ว +9

    Old is ever gold.

  • @ayyathuraikap9766
    @ayyathuraikap9766 4 ปีที่แล้ว +1

    Super Jicky Songs

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 3 ปีที่แล้ว +1

    Jikkiyin inimai kural vazhvangu pugazh pera seyyum.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாத அற்புதமான பாடல்களை பாடியவர் ஜிக்கி

  • @englishdoctorbobmaxwell523
    @englishdoctorbobmaxwell523 5 ปีที่แล้ว +5

    Off the hook 👏👏👏

  • @jakeerahamed5703
    @jakeerahamed5703 3 ปีที่แล้ว +1

    Very sweet voice

  • @celinportia9698
    @celinportia9698 2 ปีที่แล้ว +1

    Mommy's side effects listening 🎧🎧🎧 to her favorites but I am Daddy's girl.. ha ha 😂😂 ha

  • @rgurusubramanian2166
    @rgurusubramanian2166 6 ปีที่แล้ว +2

    VERY NICE SONGS

  • @m.v.dsenaveratna4425
    @m.v.dsenaveratna4425 2 ปีที่แล้ว

    Nan ceylon.
    Nan chinna kaltthula erunnda enda jikki padiya padal gal mictam pidikkum.
    Nan sigala oruwan
    Anal jikki than worled first singar.
    Jikki and padmini. Mmmmmm

  • @என்நாடுஎன்மக்கள்
    @என்நாடுஎன்மக்கள் 7 ปีที่แล้ว +4

    i live...with this song

    • @mahab1298
      @mahab1298 5 ปีที่แล้ว

      Parthiban Pillai XXX

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 5 ปีที่แล้ว +2

    Excellent collection of a divine singer...........

  • @cvelu9896
    @cvelu9896 4 ปีที่แล้ว +2

    What a miraculous songs these are! I'm cheered and pleased while listening to.
    Please accept my endless gratitude for delighting me in this cheerful morning.

  • @Mr04121953
    @Mr04121953 5 ปีที่แล้ว +13

    ஜிக்கியின் மயக்கும் குரலில் பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன.

  • @mcvijayalakshmi6682
    @mcvijayalakshmi6682 2 ปีที่แล้ว +1

    Ten sindum raagangal.

  • @jayasri8208
    @jayasri8208 6 ปีที่แล้ว +4

    super and spicy

    • @ranic3416
      @ranic3416 5 ปีที่แล้ว +2

      சிவாய நம பழைய பாடல்கள் அனைத்துமே மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் தான் கவிஞர் களுக்கு அடியேனின் Bன்றி

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 ปีที่แล้ว +7

    பழம் பெரும் பாடகி பி ஜி கிருஷ்ணவேணி. ஞானசௌந்தரி "அருள் தாரும்தேவமாதாவே" முதல் கடைசியாக பாடிய பாடல் வரை அவரது குரல் இனிமை குறையவே இல்லை.அனார்க்கலி,அவன், குலேபகாவலி போன்ற படப்பாடல்கள் இரவுநேரங்களில் மெய் மறந்து கேட்க கவலையே போய்விடும்.

  • @MATHIVANANize
    @MATHIVANANize 6 ปีที่แล้ว +2

    Nice

  • @valentinask3332
    @valentinask3332 4 ปีที่แล้ว +2

    A grand feast

  • @naidut.ranganathan9383
    @naidut.ranganathan9383 7 หลายเดือนก่อน

    ❤🎉

  • @ravirav8404
    @ravirav8404 ปีที่แล้ว

    Old is gold

  • @karppuparameswarankarppupa1482
    @karppuparameswarankarppupa1482 3 ปีที่แล้ว +2

    MISS Jikki s sweet voice canbe hear for many more years.

  • @saravanaseeniraj824
    @saravanaseeniraj824 3 ปีที่แล้ว +1

    Thulatha manamum thulum

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว +3

    My wife relegation jikky amma

  • @subramaniancp99
    @subramaniancp99 5 ปีที่แล้ว +2

    Inimyaanakural. Inimayaana. Isai

  • @user-zq4nt7to6h
    @user-zq4nt7to6h 5 หลายเดือนก่อน

    Sarangadhara song Periya idathu not Jikki. It is Rathnamala.

  • @kalimuthu4038
    @kalimuthu4038 5 ปีที่แล้ว

    Good morning

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 3 ปีที่แล้ว

    Thein sindhum kural jikkiyin kural.

  • @ManiMani-ry4bt
    @ManiMani-ry4bt ปีที่แล้ว

    80

  • @user-zq4nt7to6h
    @user-zq4nt7to6h 5 หลายเดือนก่อน

    Bagdad thirudan song Sokkuthe sung by P. Susila not Jikki.

  • @natchander
    @natchander 7 ปีที่แล้ว +6

    jikki i one of the best female singers of tamil telugu films.. her solo duet songs are immensely popular...
    her husband a m raja was the great singer in his times...let us remember the great singer couple friends...

    • @pathmanathanshanthi7266
      @pathmanathanshanthi7266 4 ปีที่แล้ว

      என்றும் இனியவை

    • @muthiahan509
      @muthiahan509 4 ปีที่แล้ว

      No comparison to this couple till this world exist

    • @krishnaveniveni2595
      @krishnaveniveni2595 3 ปีที่แล้ว

      Very very nice Songs. Thank s a lot of collect ions.

    • @jeyachitra7630
      @jeyachitra7630 2 ปีที่แล้ว

      Mostly A.M.Raja play back suit for Jemini//this song forMGR//thanks for music director

    • @jeyachitra7630
      @jeyachitra7630 2 ปีที่แล้ว

      Thullatha manamum thullum mikki song//sweet child honey voice

  • @ArondaNoah
    @ArondaNoah 2 ปีที่แล้ว

    Reading is very very pad

  • @murugaiyan-gu6cw
    @murugaiyan-gu6cw ปีที่แล้ว

    Tom

  • @user-zq4nt7to6h
    @user-zq4nt7to6h 5 หลายเดือนก่อน

    Kondattam Uthama puthiran song sung by P. Leela. Not Jikki.

    • @user-zq4nt7to6h
      @user-zq4nt7to6h 5 หลายเดือนก่อน

      Baghdad thirudan song Sokkuthe sung by P. Susila. Not Jikki.

  • @ravikumarvr7575
    @ravikumarvr7575 2 ปีที่แล้ว

    D

  • @jongayya9831
    @jongayya9831 7 ปีที่แล้ว +3

    At 56:33 the song "Paraanda Mannarellam" is by Chandrababu and Ratnamala, not by Chandrababu and Jikki.

  • @kamalakannannagarajan1170
    @kamalakannannagarajan1170 4 ปีที่แล้ว +4

    There are no sound in few songs.while releasing the vedio first you listen the songs

  • @shalinimohan6629
    @shalinimohan6629 2 ปีที่แล้ว

    You

  • @ramaraoramanaidu57
    @ramaraoramanaidu57 2 ปีที่แล้ว

    same scene in rajni movie

  • @Ss-ni7dp
    @Ss-ni7dp 4 ปีที่แล้ว +1

    Cooley pakavali

  • @shalinimohan6629
    @shalinimohan6629 2 ปีที่แล้ว

    1

  • @jongayya9831
    @jongayya9831 7 ปีที่แล้ว +7

    At 1:51:50 the song "Kondattam" is by P.Leela not Jikki.

  • @MK-ds2di
    @MK-ds2di 5 ปีที่แล้ว +1

    Today smovies some one try this songs, it will be big success.

  • @rengaramanujams493
    @rengaramanujams493 6 ปีที่แล้ว

    puchtnnapa songs