ஆந்திரா மந்த்ராலயம் பயணங்கள் ANDHRAPRADESH RAGAVENDRASWAMY MANTRALAYAM TRAVEL.....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 52

  • @saravanans5251
    @saravanans5251 ปีที่แล้ว +7

    ரொம்ப அற்புதமா இருந்தது வீடியோ ஓம் ஶ்ரீ ராகவேந்திர சுவாமி

  • @poongothaierode9070
    @poongothaierode9070 ปีที่แล้ว +3

    உங்கள் பயண காணொளி மிக அருமை. நாங்களும் கரூர் தான். எங்களையும் உங்கள் பயணத்தில் இணைந்து க் கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம். 🙏

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep ปีที่แล้ว +3

    Super travel Video 💐💐 Congrats all Pilgrims 💐💐Om Sree Guru Raghavendra Swamy Namaka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 ปีที่แล้ว +1

    மிகவும் இயல்பாகவும் அழகாகவும் இருந்தது உங்கள் பதிவு. நன்றி🙏

  • @narayanank809
    @narayanank809 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

  • @rathnavelraja585
    @rathnavelraja585 ปีที่แล้ว +1

    BEST WISHES FOR YOUR FRIENDSHIP TEAM

  • @333narpavi5
    @333narpavi5 3 หลายเดือนก่อน

    Blessed travel thanks to updates thanks 👏🙏🙏🦋🙏🙏🦋🦋🙏🙏🙏🦋🦋🦋

  • @balam9057
    @balam9057 ปีที่แล้ว +1

    REALLY SUPER EXPLANATION 😊😊😊

  • @kuttirajan7025
    @kuttirajan7025 ปีที่แล้ว +1

    All ways Om Sri Gurudev pujyasri Raghavendra Swami bless you and your team and family 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kuttirajan7025
    @kuttirajan7025 ปีที่แล้ว +2

    Welcome ji 🌹 all ways my Guru rayaru bless u and your team and family 🌹🌹🌹🌹🌹🌹

    • @ravichandran.761
      @ravichandran.761 หลายเดือนก่อน

      தனி ஆளாக போகணும்னு முடிவு பண்ணிஇருக்கேன்.. முடியாம? தாங்குவதற்கு.. வசதி இருக்குமா சார்?

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน +1

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏

  • @rajeshrioz2638
    @rajeshrioz2638 ปีที่แล้ว +1

    Om sri raghavendraya namaha

  • @madhusudanaraju466
    @madhusudanaraju466 ปีที่แล้ว +2

    OM SRI GURU RAGHAVENDRAYA NAMAHA

  • @karuthapandi4918
    @karuthapandi4918 ปีที่แล้ว

    Super nalla thelivana neril partha mathiri ernththu

  • @ssptools89
    @ssptools89 ปีที่แล้ว +1

    Nallrukku nanba arumayana pathivu
    Kumaresan chidhambaram.....

  • @jayageetha8156
    @jayageetha8156 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @santhoshdon8785
    @santhoshdon8785 ปีที่แล้ว +3

    சகோதரரே ரதத்தில் வருவது பிரகலாத பகவான்

    • @ravichandran.761
      @ravichandran.761 หลายเดือนก่อน

      தனி ஆளாக போக விரும்புகிறேன். முடியுமா? சார். தனி ஆள் தாங்குவதற்கு வசதி இருக்கா சார்

  • @sridharacu7743
    @sridharacu7743 ปีที่แล้ว +1

    Thank-you sir

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏

  • @katravaipatravai1618
    @katravaipatravai1618 11 หลายเดือนก่อน

    Super sir 🎉

  • @brs1394
    @brs1394 ปีที่แล้ว +1

    I'm also going before I get a chance to go

  • @santhoshdon8785
    @santhoshdon8785 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரரே ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனம் என்று சொல்லுங்கள்

  • @RameshRamesh-qf4uy
    @RameshRamesh-qf4uy 8 หลายเดือนก่อน +1

    Naan continue 8 varusamaa mantralaya poi irrukken raghavendrer migavum sakthi vaindhaver

  • @raghunathan8999
    @raghunathan8999 7 หลายเดือนก่อน

    குரு சரணம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    குருவே சரணம் சர்வம் கிருஷ்ணார்பணம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @krishnam6337
    @krishnam6337 8 หลายเดือนก่อน

    Wheelchairs are.there at.manthralayam.temble?

  • @Prabakaran-b6i
    @Prabakaran-b6i 28 วันที่ผ่านมา

    தனி மனிதன் நான் ஒருவன் மட்டுமே போகலாம்னு இருக்கேன் டிக்கெட் 8/12/2024 பூக் பண்ணிட்டேன் அங்கு தாங்குவதற்கு வசதி இருக்குமா? ஒரு ஆளுக்கு ரூம் தருவார்களா? இல்லை திருப்பதி போல் டாமெண்ட்ரி வசதி இருக்குமா? டாய்லெட் பாத்ரூம் வசதி இருக்குமா?
    தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @Prabakaran-b6i
    @Prabakaran-b6i 19 วันที่ผ่านมา

    Cost of expensive sir .

  • @rajar5651
    @rajar5651 ปีที่แล้ว

    What's the session there?

  • @Skbf-qt5zc
    @Skbf-qt5zc 4 หลายเดือนก่อน

    dharshan time

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 ปีที่แล้ว

    எப்போது வருவேனோ.!

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

      சென்று வந்தீர்களா ஐயா

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 9 หลายเดือนก่อน

      @@garuda.07garuda34 இல்லை 😭

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

      @@jeyaprathac9857 குருவை காண ஏன் செல்ல முடியவில்லை சென்றால் நல்லது நடக்கும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் நன்றி வணக்கம் 🙏🙏

  • @karthikk645
    @karthikk645 ปีที่แล้ว +1

    Ragaveanthira sami potri

  • @shivapriya6378
    @shivapriya6378 ปีที่แล้ว

    பகலில் தரிசன ticket கட்டணம் எவ்வளவு? பொது தரிசனம் உண்டா?
    இரவில் தேர் பார்க்க எல்லாருக்கும் அனுமதி உண்டா அதற்கு ஏதாவது சிறப்பு ticket வாங்கணுமா

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

      இலவசமாக தரிசனம் செய்ய முடியும் ஐயா

    • @shivapriya6378
      @shivapriya6378 9 หลายเดือนก่อน

      @@garuda.07garuda34 நன்றி. தரிசனம் செய்து விட்டோம்.

  • @ravichandran.761
    @ravichandran.761 หลายเดือนก่อน

    தனி ஆளாக போக முடியமா? தாங்குவதற்கு டார்மென்றி வசதி உண்டா? சார் சொல்லுங்க

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน +1

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 หลายเดือนก่อน

    சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி