முருகனையும் போகரையும் தன்வசப்படுத்திய கணக்கம்பட்டி சாமிகள் - சாமானியர் வாழ்வில் சித்தர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2022
  • Subscribe to our Channel - bit.ly/PranavamTV
    Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
    And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
    Subscribe to our Channel for all these Answers!
    Check out our Recent Videos:
    🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
    🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
    🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
    🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
    🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
    🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
    🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
    🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
    🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
    🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
    Follow us on:
    Mobile App -play.google.com/store/apps/de...
    Facebook - / pranavam-tv-1018664150...
    Subscribe - bit.ly/PranavamTV
    website - jeevaamirdham.org/
    Facebook - / jeeva-amirdham-e-magaz...
    Instagram - / jeevaamirdhammagazine
    instagram - / pranavamtv

ความคิดเห็น • 352

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 ปีที่แล้ว +19

    அங்கு சென்ற போது அப்படி ஒரு மன நிம்மதி என்னால் நம்பவே முடியல சாமி நினைத்தாலே அப்படி ஒரு சந்தோஷம் குருவே சரணம்

  • @rajendiranvaithilingam1847
    @rajendiranvaithilingam1847 10 หลายเดือนก่อน +9

    என்னை கணக்கண்பட்டி வரவைக்க தாங்கள் அருள் வேண்டும்.

  • @velmuruganvel554
    @velmuruganvel554 ปีที่แล้ว +10

    என்னுடைய கஷ்டங்களை போக்கி நல்ல வழியை காட்டு காட்டுங்கள் சற்குரு சாமியே போற்றி போற்றி வணங்குவோம் 🙏🙏💐💐🕉️

  • @rkshiva80
    @rkshiva80 ปีที่แล้ว +9

    இரண்டு மாதங்களுக்கு முன்பு கனக்க பட்டி போய் வந்தேன். இதுவரை எவ்வளோவோ ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வந்து இருக்கிறேன் ஆனால் அய்யாவுடய ஜீவ சமாதியில் உள்ள vibration எங்குமே உணர்ந்தது இல்லை.சர்குரு உயிருடன் இருந்தபோது பார்க்க முடியாமல் போய் விட்டதே என்றுதான் கொஞ்சம் வருத்தம்.கண்டிப்பா அவர் பாதம் சரண் அடைந்தவர்களை சத்தியமாக கைவிட மாட்டார்.என்னுடைய அனைத்து பிரச்சனைகளையும் அய்யா மிக விரைவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய அற்புதமான புண்ணிய ஸ்தலம் கணக்கன்பட்டி ஸ்வாமி ஜீவ சமாதி.சர்குருவின் பாதமே சரணம் சரணம் சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว +92

    முதன் முறையாக சத்குரு அய்யாவின் கோவிலுக்கு செல்லும் போது வழி தெரியாமல் நின்ற எனக்கு அய்யா சொல்வது போல் இடும்பன் மலையில் இருந்து யாரென்றே தெரியாத ஒருவர் அழைத்து சென்றார் குரு பூஜை அன்று 1.5 லட்சம் பேர் இருந்த இடத்தில் வெறும் 5 நிமிடத்தில் சமாதி அருகே செல்ல வைத்தார் குறைந்தது அரை மணி நேரம் தியானம் செய்தேன் 2 வது முறை செல்லும் போது இன்று எனக்கு என்ன அதிசியம் நிகழ்த்த போகிறீர்கள் என்று மனதில் கேட்ட எனக்கு இதோ பேசிக்கொண்டு இருப்பவர் உருவத்தில் வந்து காட்சி கொடுத்தார் கனக்கண்பட்டி அய்யா
    ஓம் சத்குருவே சரணம்..

    • @soumiyaj6218
      @soumiyaj6218 2 ปีที่แล้ว

      நானும் சற்குருவே காட்சி கொடுங்கன்னு வேண்டிகிட்டே பழநி பஸ் ஸ்டாண்டில இறங்கும்போது இவர் எதிரே வந்தார். ஏற்கனவே ஒருமுறை இவர்களிடம் பேசியிருந்ததால, நான் போய் சாமிய நினைச்சுட்டே வந்தேன், நீங்க எதிர்ல வர்ரீங்கன்னு சொன்னேன். காபி வாங்கி கேட்டார். அப்புறம் பச்சை கயிறும் திருநீறும் கொடுத்தார்

    • @puccichilli9903
      @puccichilli9903 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx ปีที่แล้ว

      @@puccichilli9903 🙏

    • @saipari2913
      @saipari2913 ปีที่แล้ว +1

      நானும் முதல்முறை கோயிலுக்கு செல்லும்போது இதே தோற்றம் கொண்டவர் என்னை படுத்துக்கொண்டே பார்த்தார். எனக்கு கனக்கன்பட்டி ஐயாவையே பார்த்து போல் இருந்தது. குருவே சரணம்

    • @KuttyKutty-sl4nt
      @KuttyKutty-sl4nt ปีที่แล้ว +1

      ஓம்குருபகவன்சரணம்

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 ปีที่แล้ว +27

    ஓம் குருவே சரணம்🔥
    கணக்கன்பட்டி சுவாமியே சரணம்! இந்த அருமையான பதிவு காணும் பாக்கியம் பேறு கிடைத்ததற்கு நன்றிகள் அப்பா!🎉🎊🙏💕

  • @muralikrishnan2805
    @muralikrishnan2805 2 ปีที่แล้ว +22

    ஓம் சற்குரு கணிக்கப்பட்டி சுவாமியே சரணம் ஐயா...... எங்கள் வீட்டில் உள்ள பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @lathamohan8102
    @lathamohan8102 4 หลายเดือนก่อน +3

    ஓம் சற்குரு கணக்கன்பட்டி ஐயா 🙏 எனது மகளுக்கு தாய்மை அடையும் பாக்கியத்தை தாருங்கள் அப்பா 🙏

    • @user-dm9fe2pg3v
      @user-dm9fe2pg3v 3 หลายเดือนก่อน

      விரைவில் 👍

  • @vimalanjeganathan5707
    @vimalanjeganathan5707 2 ปีที่แล้ว +44

    ஓம் சற்குருவே கணக்கம்பட்டி சுவாமியே சரணம் அப்பா, என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் அப்பா🙏🙏🙏🏻🙏🏻

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 ปีที่แล้ว +1

      கண்டிப்பா தீரும் ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே மூட்டை சுவாமிகளே போற்றி போற்றி

  • @tutor438
    @tutor438 2 ปีที่แล้ว +33

    ஓம் சற்குரு கணிக்கப்பட்டி சுவாமியே சரணம்

    • @thangarajk9977
      @thangarajk9977 2 ปีที่แล้ว +1

      கணக்கம்பட்டி

  • @srinivi5150
    @srinivi5150 ปีที่แล้ว +2

    என் கடன் பிரச்சினை தான் தீரனும் சத்குருவே நீங்கதான் என் குடும்பத்து மேல உங்க பார்வை படணும்🙇🙇🙇

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 ปีที่แล้ว +12

    ஓம் கணக்கன் பட்டி சத்குரு வே போற்றி போற்றி என்னை எப்போது அழைப்பை தருவாய் அப்பா எனக்கு மன அமைதி வேண்டும் ஓம் சத்குரு வே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +19

    பிரனவம் T. V. சேனலுக்குகோடானகோடிநன்றிகள் சித்தர்கள்ஐயாஅவர்களின்தகவள்அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 2 ปีที่แล้ว +4

    என்ன பெத்த ஐயா சத்குருவே போற்றி போற்றி இந்த வாழ்நாளில் உங்களை நேரில் என் குடும்பத்துடன் தரிசித்த பாக்கியம் நாங்கள் செய்த புண்ணியம் சத்குருவே ஜெய் சற்குருவே போற்றி

  • @tamilselvitamilselvi419
    @tamilselvitamilselvi419 ปีที่แล้ว +3

    கணக்கம்பட்டி சாமி ஐயா எனது கஷ்டங்களை போக்கவும் எனக்கு மன நிம்மதியை கொடுக்கவும் குருவே சரணம் சரணம்

  • @chandranachuthan5769
    @chandranachuthan5769 ปีที่แล้ว +2

    முதல் முறையாக கணக்கம்பட்டி சென்றேன் சில அற்புதங்கள் நடக்கிறது சத்குருக்கு நன்றி

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 11 หลายเดือนก่อน +2

    நானும் பல மாதங்கள் முயற்சி செய்து சென்ற வாரம் தான் சென்று வந்தேன்... எனது பிரச்சினை நிச்சயமாக தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 2 ปีที่แล้ว +16

    என் வாழ்க்கையையும் மாற்றியவர் அய்யா தான்.. ஓம் மூட்டை சித்தர் அய்யா போற்றி 🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @durairajgnanavel5567
    @durairajgnanavel5567 10 หลายเดือนก่อน +1

    எங்கள் குடும்பத்தில் உள்ள கடன்பிரச்சனை தீர வேண்டும் ஸ்ரீசற்குரு பழநிச்சாமி ஐயா 👏👏👏

  • @kaverimanian2774
    @kaverimanian2774 หลายเดือนก่อน

    சற்குருவே சரணம்🙏🙏குடும்பத்திற்க்கு மன நிம்மதியை கொடுங்கள் அப்பா

  • @skystardevi6075
    @skystardevi6075 2 ปีที่แล้ว +21

    கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் சற்க்குருவே சரணம் 🙏🙏🙏🙏

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 ปีที่แล้ว

      கணக்கன்பட்டியார் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 2 ปีที่แล้ว +4

    அய்யா நமஸ்காரம் என்னால் தனியாக எழுந்து நடக்கமுடியாமல் அவதிபடுகிறேன் பக்கவாதம் என்று சொல்லி விட்டார்கள் கணக்கம்பட்டியாரிடம் சொல்லி எனக்கு உதவி செய்ய சொல்லுங்கள்
    அவரின் பாதம் பனிந்து இருப்பேன்
    ஞானவள்ளள் புகழ்பாடுவேன்🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏

    • @premalatha7170
      @premalatha7170 2 ปีที่แล้ว +1

      கவலை படாதிங்க கணக்கன்பட்டியார் கருணை கா ட்டு வார்

  • @gowthamg2642
    @gowthamg2642 2 ปีที่แล้ว +10

    முதல் கமெண்ட் ஐயா கணக்கம்பட்டியார் அவர்களின் வீடியோ
    எப்போது வரும், என்று ஏங்கி காத்திருந்தேன். வந்து விட்டது மிக மிக மகிழ்ச்சி, பிரணவம் TV அவர்களுக்கு
    மிக மிக நன்றிகள் பல

  • @Murugusaravanan
    @Murugusaravanan 2 ปีที่แล้ว +6

    ஓம் முருகா !!
    ஓம் அகத்தீசாய நம!
    ஓம் ஆறுமுக அரங்கர் திருவடிகள் போற்றி !
    ஓம் குருநாதர் திருவடிகள் போற்றி !
    ஓம் ஓங்காரக்குடிலாசான் திருவடிகள் போற்றி !
    சர்வதெய்வ சர்வகுரு சூரியசந்திர சுப்ரமணிய அரங்கர் திருவடிகள் சரணம் சரணம் !!
    “தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
    தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.”
    -திருமந்திரம்
    ஓங்காரக்குடிலாசான் திருவடிகள் வாழ்க வாழ்க !
    குருவே சரணம்!

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @Murugusaravanan
    @Murugusaravanan 2 ปีที่แล้ว +14

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
    காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத்தானே
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @keerthanad4391
    @keerthanad4391 2 ปีที่แล้ว +223

    முதல் முறையாக போன வாரம் கணக்கன்ப்பட்டி சென்றோம் போவதற்கு முன் நாள் பல பிரச்சனை அவமானம் உடன் சென்றேன் அங்கு சென்று அவர் ஜீவனை பார்த்ததும் ஒரு போன் வந்தது படிப்படியாக பல போன் சாமி கும்பிட கூட முடியவில்லை மனது அவ்வளவு கணம் சாமியிடம் நெருங்க நெருங்க பிரச்சனை முடிந்தது அன்னதானம் சாப்பிட்ட போது என் முழு பிரச்சனையும் முடிந்து மன நிம்மதி பெருமூச்சு உடன் வீடு திரும்பினேன்...

    • @priyasilks9668
      @priyasilks9668 ปีที่แล้ว +3

      Ayyaa summa va

    • @simpleclips4426
      @simpleclips4426 ปีที่แล้ว +3

      Madam I need job. If aayaa will give

    • @keerthanad4391
      @keerthanad4391 ปีที่แล้ว +2

      @@simpleclips4426 kandipa kuduparu avarukita poi manam urugi keluga tharuvaru

    • @shreepriya123
      @shreepriya123 ปีที่แล้ว

      Address sollunga Madam

    • @shreepriya123
      @shreepriya123 ปีที่แล้ว +1

      Dindugal or palani la irunthu intha temple epdi poganum

  • @tamilarasiramanathan2383
    @tamilarasiramanathan2383 ปีที่แล้ว +8

    அய்யா என் பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுள் உடல்நலம்தாருங்கள் அய்யா

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 2 ปีที่แล้ว +7

    ஓம் சற்குரு கனக்கம்பட்டிசித்தரேஎன்கனவில்வந்துஆசீர்வாதம்செய்யவேண்டும்

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @R.Haasini_6
    @R.Haasini_6 2 ปีที่แล้ว +12

    🙏 எதார்த்தமான சீடர்.. அனுபவ பேச்சு அருமை. 🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @thangarajk9977
    @thangarajk9977 2 ปีที่แล้ว +2

    குலதெய்வ வழிபாடு மட்டுமே முதல் வழிபாடாக இருக்கவேண்டும் என் சகோதரருக்கு கனக்கம்பட்டி பழனிச்சாமி சொன்னது

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 ปีที่แล้ว +1

    இன்று 16.10.2022 சத்குரு ஞானவள்ளல் மூட்டைசித்தர் அய்யாவை தரிசித்துவிட்டு வந்தேன் அய்யாவின் புகழ் ஓங்குக!

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய
    ஓம் சரவணபவ
    ஓம் கணக்கப்பட்டி சாமியிலே போற்றி போற்றி

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @appidiya2728
    @appidiya2728 2 ปีที่แล้ว +11

    சற்குரு பகவான் சரணம் அய்யா அவர்களின் பேச்சு என்னை எங்க கணக்கன்பட்டி அப்பா கூட வாழ்ந்த மாதிரி இருந்தது🙏💕

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 ปีที่แล้ว +7

    பழனிச்சாமி அய்யா போற்றி🙏🙏

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f 2 ปีที่แล้ว +5

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யானகானோளிஅய்யா🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய
      திருச்சிற்றம்பலம்
      அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில்
      அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம்
      ஆடி மாத சிறப்பு விழாக்கள்:,
      (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி
      (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
      (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
      (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம்
      (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
      (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
      (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
      (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
      (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
      (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல்
      (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
      (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை
      (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
      (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
      மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்
      தொடர்புக்கு-7708288856

  • @sudhak4946
    @sudhak4946 ปีที่แล้ว +2

    கணக்கன்பட்டி ஐயா எனக்கு நினறய உதவி செய்துள்ளீர் எனக்கு இருக்கும் கடன் பிரச்சனை நீங்கி பிறருக்கு உதவும் மனப்பான்மை அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுங்கள் ஐயா

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน

    நான் கணக்கம்பட்டி ஐயாவின் அனுகிரகத்தால், குருவின் நட்சத்திரமான "புனர்பூசம்" நாளும், பஞ்சமி திதியும், குருவின் நாளான 12 ஆம் தேதி, நாளின் கூட்டுத்தொகை கேதுவின் 7 ம் சேர்ந்த (12.05.2024) நாளில் கணக்கம்பட்டி சென்று ஐயாவை தரிசித்த நாள் ஜென்ம அனுக்கிரக நாள்...
    என் தங்கைக்கு நல்ல குழந்தை கிடைக்க பிரார்த்தனை செய்த நாள்....

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 2 ปีที่แล้ว +4

    Om Sri Kanakkanpatti Maha Sarguruve Potri Potri Potri 🦋

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 ปีที่แล้ว +1

    ஓம் சற்குருவே சரணம் மூட்டை சுவாமிகளே கணக்கன்பட்டியாரே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf 2 ปีที่แล้ว +4

    ஓம் சற்குருவே என்னை மன்னிச்சிருங்கசாமி

  • @ramarajanm6135
    @ramarajanm6135 11 หลายเดือนก่อน

    சாமி சற்குருவே எனக்கும் என் மனைவி மகன் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரியுங்கள் சற்குருவே

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 ปีที่แล้ว +8

    🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 சாம்பிராணி சாமி ஐயா நன்றி 🙏🏻🙏🏻

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @ilayarajac7482
      @ilayarajac7482 ปีที่แล้ว +1

      ஐயா எங்களுக்கு திருமணமாகி பதிமூன்று ஆண்டு கள் ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் இது வரை கிடைக்கவில்லை நீங்க தான் எங்களுக்கு குழந்தை பிறக்க வரம் தரவேண்டும் சற்குரு வே உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கேட்கிரோம்ஐயா.குருவே சரணம்.

  • @Sangeethav77
    @Sangeethav77 4 หลายเดือนก่อน +1

    அப்பா அப்படியே சித்தர் அப்பா குரலில் நீங்கள் பேசுகிறீர்கள் அவரை உங்களில் பார்க்கிறேன் அப்பா

  • @p.dhanasekaranp.dhanasekar570
    @p.dhanasekaranp.dhanasekar570 2 ปีที่แล้ว +10

    Sarguruvey saranam 🙏🙏🙏

  • @gunasekaranm7650
    @gunasekaranm7650 2 ปีที่แล้ว +3

    சத்குருவே சரணம் ஐயா....

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว +6

    ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன்

    • @kaileshmohan3661
      @kaileshmohan3661 2 ปีที่แล้ว

      கண்க்கன்பட்டி அப்பா சாமி சரணம்

  • @sakthivelm9618
    @sakthivelm9618 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குரு ஸ்ரீ பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @karpakavallib470
    @karpakavallib470 2 ปีที่แล้ว +5

    Om Sai Ram 🙏 satguru kanakampatti ayya saranam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld หลายเดือนก่อน

    கணக்கண்பட்டி இரண்டு முறை சென்றேன்.பல பிரச்சினைகள் .இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.அங்கே சென்ற பிறகு பல இன்னல்கள் 😢😢😢

  • @suganthi1827
    @suganthi1827 2 ปีที่แล้ว +6

    Kanakanpatti mottai swamiye sharanam 🙏🏻

  • @technocrush614
    @technocrush614 ปีที่แล้ว +7

    இறைவா ... 🙏 🙏 உன் மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் செல்வ வளத்துடன் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் வகையில் வாழ வேண்டும்.

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்
    அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில்
    அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம்
    ஆடி மாத சிறப்பு விழாக்கள்:,
    (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி
    (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம்
    (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல்
    (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை
    (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
    மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்
    தொடர்புக்கு-7708288856

  • @asaik2728
    @asaik2728 2 ปีที่แล้ว +7

    ஓம் சற்குருவே போற்றி 🙏🏽

    • @sivasubramanian7004
      @sivasubramanian7004 2 ปีที่แล้ว

      ஓம் கனக்கம்பட்டி சித்தரேஎனக்குமுட்டிவலியால்மிகவும்கஷடப்படுகின்றேன்
      உங்கள் அருளால் கால் வலிமுட்டிவலிஇல்லாமல்குணமாகவேண்டும்

  • @dharshu_shorts1908
    @dharshu_shorts1908 2 ปีที่แล้ว +4

    ஓம் சற்குரு சுவாமி அய்யா அவர்கள் வாழ்கவளமுடன்

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @Murugusaravanan
    @Murugusaravanan 2 ปีที่แล้ว

    வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
    வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்!
    ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்!
    ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்!
    ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்!
    ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்!
    வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்!
    எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்!
    அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்!
    ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்!

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 4 หลายเดือนก่อน

    ஓம் சரற்குருவே சுவாமி சரணம் என் நோய்களை குணப்படுத்துங்கள் அய்யா 🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 ปีที่แล้ว +5

    Appa va tunai ayya va saranam saranam saranam sarguru va saranam saranam saranam🙏🙏🙏🙏🙏🙏 🤲🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹🌹😔😔😔😔

  • @user-si7ly8be9r
    @user-si7ly8be9r ปีที่แล้ว +1

    ஓம் சற்குரு கணிக்காபபட்டி சுவாமி சரணம் 😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு இந்த மாதம் கரு உருவாக வேண்டும் ஓம் சற்குரு கணிக்காபபட்டி சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshcrescentcv
    @sureshcrescentcv 2 ปีที่แล้ว +5

    Sarguruva saranam 🙏🙏🙏🙏🙏

  • @sahanaprabha9980
    @sahanaprabha9980 2 ปีที่แล้ว +4

    Om saruguruayya ayya saranam ayya saranam ayya saranam ayya saranam ayya saranam ayya saranam 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🦋🦋🦋🦋🦋🦋🦋🦋❤️🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @venkadesh5574
    @venkadesh5574 ปีที่แล้ว

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம் எனது கருமவினைகலை போக்கி அருள்தருக ஐயா ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம் 🦋🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +4

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mv8tm2nu3h
    @user-mv8tm2nu3h 2 ปีที่แล้ว +4

    ஓம் சற்குருவே சரணம்....

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 ปีที่แล้ว

      குரு வே சரணம் 🙏🙏🙏என் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் இறைவா

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk 4 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் நீங்கள் துணை

  • @kanishmayuthasith6330
    @kanishmayuthasith6330 2 ปีที่แล้ว +3

    Om sarguruve saranam Kanakanpatti moottaisaami iya potri potri🙏🙏🙏 🍎🍎🍎✨✨💚🙏🙏🙏

  • @Vellumayil123
    @Vellumayil123 2 ปีที่แล้ว +4

    ஓம் கணக்கம்பட்டி சற்குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @nallasivam689
    @nallasivam689 ปีที่แล้ว +1

    நான் இரண்டு முறை போய் பார்த்து வந்தேன் ஜயா அவர்களை 🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 ปีที่แล้ว +1

    அப்பா உங்கள் சன்னிதானத்திற்கு என்னை அழைத்து தரிசனம் தந்து அருள் புரியுங்கள் அப்பா ❤🙏❤

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 3 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமி குருவடி சரணம்

  • @nsubramanian9161
    @nsubramanian9161 2 ปีที่แล้ว +6

    Sarguruvey saranam 🙏

  • @KuttyKutty-sl4nt
    @KuttyKutty-sl4nt ปีที่แล้ว +1

    ஓம்குருபகவன்.ஓம்சய்ராம்.ஓம்முருகா

  • @kumaresan1597
    @kumaresan1597 ปีที่แล้ว +3

    Eanakkum nallathu nadanthuchu avare nearla vanthu aasirvatham panninaru kanakkampatti poittu vantha nallathu nadanthuchu 🙏🙏🙏🙏

  • @umasai2529
    @umasai2529 2 ปีที่แล้ว +1

    Nan Kanakanpati 3Months Munadi Ponen. Appodu Ivar, Ennidam Vandu Tea Vangi kudu Endrar. Kupitu Pesinar. Photo Eduthu Konden Ivaroda..Kanakanpati Swamigal dan , Ivar Moolamaga Ennidam Pesinar Endru Ninaikiren. Om Kanakanpati Pazani Samigal Potri.. 🙏🙏🙏

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 ปีที่แล้ว +3

    Om Sri Sar Guruve Saranam

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 2 ปีที่แล้ว +2

    Unmai
    Surgurvey saranam💯💯🙏🙏

  • @nagarajm3113
    @nagarajm3113 3 หลายเดือนก่อน

    Om maha Sri sachithantha sarguruve saranam saranam saranam ayya...

  • @dharmasastha4899
    @dharmasastha4899 ปีที่แล้ว

    நானும் பல முறை கணக்கம்பட்டி சென்றுவந்துல்லேன் உண்மையாலும் நல்ல சக்தி உள்ள இடம் நிறையா நல்ல விசியங்கள் நடந்துல்லது சற்குருவே சரணம் ஐயா இவர் பெயர் சாம்பிராணி சித்தர் முதலில் இவருக்கு நல்ல மரியாதை இருந்தது இவர் சொல்லும் சில பல வார்த்தைகள் நல்ல பலிக்கும் இன்று ஐயா சாம்பிராணி சித்தரை அங்கு சேவை செய்யும் சிலர் இவரை மதிக்கபடுவதுல்லை

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா சரணம்

  • @umamaheswari1585
    @umamaheswari1585 2 ปีที่แล้ว +2

    Om sarguru iyya Saranam 🦋🦋🌺🏵️🙏🦋🌺

  • @rajeshwarirajeshwari8780
    @rajeshwarirajeshwari8780 ปีที่แล้ว

    ஓம் சற்குரு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அய்யா சற்குரு ஒரே குழப்பமா உள்ளது அப்பா போற்றி போற்றி போற்றி

  • @sudhatneb1012
    @sudhatneb1012 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏 பழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞான வள்ளல் திருவடிகள் சரணம் 🌹🌹🌹🌹🌹

  • @PalaniMalaiMurugan392
    @PalaniMalaiMurugan392 ปีที่แล้ว

    சற்குருவே சரணம் சற்குருவே துணை சற்குருவே போற்றி

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics ปีที่แล้ว +1

    தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 ปีที่แล้ว +3

    ஓம் சரவணா பாவாய 🔱🙏🔱🔱

  • @pandiyammalm1083
    @pandiyammalm1083 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குருவே சரணம்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 ปีที่แล้ว

    ஓம் முருகா ஓம் சரவண பவ பழனி ஆண்டவனுக்கு அரோகரா ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே மூட்டை சுவாமிகளே போற்றி போற்றி

  • @vilvaraja2798
    @vilvaraja2798 2 ปีที่แล้ว +1

    ஓம் கணக்கம்பட்டியார் போற்றி ஓம் நமசிவாய

  • @pradabg9369
    @pradabg9369 2 ปีที่แล้ว +1

    Guruve Saranam Guru' Paatham Saranam

  • @kumarmalayan4023
    @kumarmalayan4023 ปีที่แล้ว +1

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @veluvelu1985
    @veluvelu1985 ปีที่แล้ว

    Om sri sharguruve saranam potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @j.muthukumarj.muthukumar1979
    @j.muthukumarj.muthukumar1979 ปีที่แล้ว

    கணக்கண் பட்டி சற்குருவே சரணம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kavinraj9606
    @kavinraj9606 2 ปีที่แล้ว +2

    Om Sri Sarguruve Saranam 🙏🙏

  • @manimuthu9411
    @manimuthu9411 2 ปีที่แล้ว +2

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான்

  • @nallasivam689
    @nallasivam689 ปีที่แล้ว

    ஜயா அவர்களை வணங்கிறேன் 🙏🙏🙏

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 ปีที่แล้ว

    ஓம் சற்குரு கணக்கம்பட்டி பழனிச்சாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว

    Om Sarguru appa 🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🙏🙏🦋🦋🙏🦋🦋🙏🙏🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏 0:51

  • @matheshmegan4380
    @matheshmegan4380 2 ปีที่แล้ว

    ஸ்ரீ கணக்கம்பட்டி பழனிச்சாமி மூட்டை சத்குரு சுவாமிகளே போற்றி போற்றி

  • @RajKumar-ji9lz
    @RajKumar-ji9lz 2 ปีที่แล้ว +3

    சர்குவே போற்றி ஓம்

  • @user-xg4re6xq9e
    @user-xg4re6xq9e 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குரு நன்றி

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal ปีที่แล้ว

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊