பாரபட்ச நடவடிக்கை. ஆர்வமுடன் IIT entrance exam கங்கு தயாராகி வரும் மாணவ மாணவிகள் registration செய்ததை தவிர்த்து அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க பட்ட வாய்ப்பு இது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தவறல்ல. ஆனால் மற்ற மாணவர்களை புறக்கணிப்பது வருந்தத்தக்கது
அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என கருதுகிறேன்.
மிகவும் அருமையாக விளக்கி செய்தி வெளியிட்ட உங்களுக்கு நன்றி.
பாரபட்ச நடவடிக்கை. ஆர்வமுடன் IIT entrance exam கங்கு தயாராகி வரும் மாணவ மாணவிகள் registration செய்ததை தவிர்த்து அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க பட்ட வாய்ப்பு இது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தவறல்ல. ஆனால் மற்ற மாணவர்களை புறக்கணிப்பது வருந்தத்தக்கது
அரசு பள்ளி கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கே இடம் கொடுக்க வேண்டும்
Thank you to the TN student developers
தங்கள் சேவைக்கு நன்றி வாழ்க வளமுடன் அனைவரும்❤❤❤❤❤
இந்த ஆண்டு IITஇல் சாதாரண சம்பளத்திற்கே வேலை கிடைக்கவில்லை.
congrats good motivation...
படி படி படிப்படியாக வழிகாட்டி படித்து முடித்து விட்டு வந்தால் சாதாரன சம்பளம் வேலை கிடைப்பது இல்லை 🤔😡😡. டெலிவரி பாய் வேலைதான் செய்ய வேண்டும் 😡😤
உலகமே சிந்திக்க ஆரம்பம் செய்து விட்டார்கள் சஞ்சய் மச்சான் 😂🤣🤣❤❤❤
யார்ரா நீங்கள் எல்லோரும் IIT போறீங்க ❤❤❤
தகுதியான அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது நல்லது தான்
When this happened
Please don't exaggerate
Rarely Only 1 or 2 student get crore packages
And many student are not getting placed
Chat gpt விட மூளை காரங்களா இருப்பாங்களோ ❤❤❤
சுதீப் பாலாஜி கேஸ் போடாமல் கிடைக்கிறோம்டா 😂😂😂
தாய் மொழியில் பயில சாத்தியமா