பால் கரந்து,தயிராக்கி மோர் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் பக்குவமாக காய்ச்சலாம் வாங்க Requested video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 3.9K

  • @SpicyHand
    @SpicyHand  4 ปีที่แล้ว +210

    Hai dears th-cam.com/video/Pje8CCSaOC0/w-d-xo.html
    most of our friends ask about beater which I shown in this video i already
    Post a dedicated video about that machine and contact details of that shop... So make use of this link th-cam.com/video/Pje8CCSaOC0/w-d-xo.html

    • @aishwaryarakshu2744
      @aishwaryarakshu2744 4 ปีที่แล้ว +8

      Ena ooru akka nenga

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +15

      Tiruchengode da😍

    • @aishwaryarakshu2744
      @aishwaryarakshu2744 4 ปีที่แล้ว +7

      Akka na romba depressed ah eurunta unga video va Partu romba happy anan thanks Ka Nd keep gng Ka love u

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +2

      @@aishwaryarakshu2744 Thanks a lot dear😍

    • @nathinnandhini8098
      @nathinnandhini8098 4 ปีที่แล้ว +2

      Uga pasaka name yena akka

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 4 ปีที่แล้ว +123

    கோல்டு மெடல் வாங்கின கையில் பால் கறக்கும் அழகோ அருமை அருமை!!!
    உங்கள் திறமைகளும் சாதனைகளும் சேவைகளும்
    மென்மேலும்
    வளரட்டும்
    தொடரட்டும்.
    ❤️அன்பு சகோதரியே💐
    🙏🙏வாழ்க வளமுடன்
    🙏🙏
    ☘️🌿🍀🌴🌳🌱🌺🌹

  • @menakaveluswamy8204
    @menakaveluswamy8204 4 ปีที่แล้ว +1884

    முழு கிராமத்து வீரமங்கைக்கு ஓரு ஓ போடுங்க

  • @greentales6353
    @greentales6353 3 ปีที่แล้ว +15

    Very surprised. Because educated woman doing this kind of job. You are inspiring many of us. Congrats. God bless you with family.

  • @tamilrayzz
    @tamilrayzz 4 ปีที่แล้ว +498

    இன்று தான் உங்கள் channel ஐ முதல் முறையாக பார்த்தேன். அருமை. . Subscribe செய்துவிட்டேன்..பயனுள்ள தகவல். .

  • @mcra8918
    @mcra8918 4 ปีที่แล้ว +96

    My mom every week doing this ... we are having cow... fresh milk, butter.. ghee... that's called heaven 🥰😍

  • @sesa3mediachannel478
    @sesa3mediachannel478 4 ปีที่แล้ว +395

    கடவுள் எல்லாருக்கும் இந்தமாதிரி வாழ்க்கை கொடுப்பதில்லை வாழ்த்துக்கள் சகோதரி

  • @gomathichandru2895
    @gomathichandru2895 4 ปีที่แล้ว +8

    இன்று தான் உங்கள் சேனலை பார்தேன் மிகவும் அருமை சகோதரி நானும் கிராமத்து பெண்தான் உங்கள் அளவிற்க்கு என்னால் செய்ய முடியாது சகோதரி வாழ்த்துக்கள்

  • @rabiyariyaj6016
    @rabiyariyaj6016 3 ปีที่แล้ว +5

    நீங்க சொன்னது போல் தயிர் செய்தேன் மாஷாஅல்லாஹ் 👌 நல்லா கெட்டியாக வந்தது நன்றி
    சகோதரி

  • @gopals7898
    @gopals7898 3 ปีที่แล้ว +27

    இந்தபதிவு என்னை என்கிராமத்துக்கே கொன்டுசேர்தது சகோதரி வாழ்துக்கள் ......

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +23

    எங்கள் அம்மம்மா செய்தபோது பார்த்தது இப்ப பார்க்ககிறேன். மகிழ்ச்சியாக இருக்கு👍 நன்றி சகோதரி.

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 4 ปีที่แล้ว +62

    அண்ணன் பெரிய மிராசுதார் போல, கிராமத்து வாழ்க்கைய பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  • @veeranpandiyan4207
    @veeranpandiyan4207 2 ปีที่แล้ว

    Oru silar video pathan apo avarkal poi sollukirakal .. neega than ec method and money saving and original village seivathu epadi endru potuirukirakal.. thanks akka

  • @nk.anandh9130
    @nk.anandh9130 4 ปีที่แล้ว +25

    இந்த காலத்து பெண்களுக்கு பால் கரக்க தெறியாது இதில் ஒரு அருமையான யோகா உள்ளது வாழ்துக்கள் சகோதரி

  • @murugeshwaris5290
    @murugeshwaris5290 4 ปีที่แล้ว +45

    நா என்ன வேலை பன்னனும்தெரியாமல்இருந்தோன் ஆனால் மாடு வளர்க்க ஆசை நான் உங்கள மாதிரி முயற்ச்சி பன்னுவோண். செம்ம அக்கா

  • @slayergaming4054
    @slayergaming4054 3 ปีที่แล้ว

    அருமை.நெய்செயல்முறைஅற்புதம்.சகோதரிக்கு🙏நன்றிவணக்கம்

  • @velusamyrangasamy7026
    @velusamyrangasamy7026 4 ปีที่แล้ว +29

    நன்றி சகோதரி கிராமத்து வாழ்க்கை எங்களுக்கு பிடிக்கும்.👌👌👌

  • @UnnaipolOruvan007
    @UnnaipolOruvan007 4 ปีที่แล้ว +74

    This is what every tamilian should do ... we should document our traditional life style... our ancestors missed to document without camera... all the women following our traditions... start your youtube channel ... make content as much as to prove to this world ... our tamil community is best ever in this world... kudos to this video... u r representing every village women’s day to day life. Keep doing.

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +3

      Wow You made my day....
      Thanks a lot dear😍

  • @senthilnathan7771
    @senthilnathan7771 ปีที่แล้ว

    Super vera level madam neenga, village la irukura ponnay ippolam pal karaka theriyamatudhu aadu maadu na thalli nikuranga,neenga super mam...great...

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 ปีที่แล้ว +36

    சூப்பர் சிஸ்டர் நல்ல பயனுள்ள விடியோ எனக்கு பயன் உள்ளதா இருந்துச்சு நன்றி

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி தோழி😍

    • @vasanth6266
      @vasanth6266 4 ปีที่แล้ว

      @@SpicyHand வாழ்த்துக்கள் மா மகிழ்ச்சி 🙏🙏🙏🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀👍👍👍👍👍👍இயற்கை விரும்பி நானும் கூட நன்றி மா,வணக்கம் சகோதரி உண்மைதான் மா ஆரம்பத்தில் பால் கரக்கும் போது நம் கைகள் சற்று கொருக்கல் இழுக்கும் பிறகு பழக,பழக சரியாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க! வளமுடன், .....

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 ปีที่แล้ว +8

    உங்க வீடியோ அருமை 👌 நீங்கள் பால் கறக்கும் போது அந்த பசுவை பார்க்க எனக்கு மனம் நெகிழ்ந்து விட்டது நான் மட்டும் உங்க அருகில் இருந்திருதா பால் கொடுத்தவளுக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பேன் 😙❤

  • @rajeswarij307
    @rajeswarij307 3 ปีที่แล้ว +1

    Arumaiya irruku paarkave super apadi maa evalavu vennai varuthu pasum paal le irrundhu????

    • @SpicyHand
      @SpicyHand  3 ปีที่แล้ว

      Ithu nattu mattu venai🤗

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 4 ปีที่แล้ว +42

    Used to watching how cheese is made in Italian farms, but heart-warming and proud to see our local makes through your video!

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +6

      Thanks dear ... Ur comment means a lot to me sis 🤗💗

  • @suganyahope
    @suganyahope 4 ปีที่แล้ว +22

    Super sister. Hats off to u... Ur efforts r super in this modern genration. I admired u.. Enala lam ipid panna mudiyathu manage um panna mudiyathu. Very good. And ipa than intha process pathiyae nan therinjikiten. Nanga Town area la ae irunthutom ithu mari Village life great than. And tiruchengode is one of my favourite place bcoz I studied colg there and come to know about village area. Super super.. Neenga lam Vera level.. Singapenney...

  • @rajang9349
    @rajang9349 4 ปีที่แล้ว +2

    Super sister..entha mathiri waylala sairathu pen adimaithanam nu sila loosunga sollittu thirithunga athanala ethallam eppudi saiyarathu nu theyriyama erunthanga romba usefull aana video pottu erukinga super..

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 4 ปีที่แล้ว +5

    அருமையான வீடியோ சகோதரி நான் இது வரை இப்படி பார்த்ததில்லை இந்த வீடியோவை நான் பதிவிறக்கம் செய்த்துவிட்டேன் பயனுள்ள வீடியோ இது

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ😍💗

  • @RPT2020
    @RPT2020 4 ปีที่แล้ว +78

    நீங்கள் செய்கின்ற வேலைக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லை ஆனால் மிகவும் மகிழ்வுடன் இந்த பணிகளை செய்கிறீர்கள் அதன் ரகசியம் என்ன தோழி .

    • @oceanofcompassion3049
      @oceanofcompassion3049 4 ปีที่แล้ว +18

      Ithula enna eruku bro!!! Natukae raja rani ya erunthalum veetukula avanga husband wife tha!!! Intha understanding erunthalae pothum life la probs varathu🤞

    • @gurumoorthi1815
      @gurumoorthi1815 4 ปีที่แล้ว +3

      Suppara sonniga akga

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 4 ปีที่แล้ว +1

      Dedication and interest is the secret.

    • @RPT2020
      @RPT2020 4 ปีที่แล้ว

      @@gurumoorthi1815 3

  • @Bob-ig2ll
    @Bob-ig2ll 3 ปีที่แล้ว +6

    Your are a great woman .. salute you .. so passionate in maintaining our culture that is so cute in this current modern world. .. good .. keep rocking 👍

  • @aruljothir5968
    @aruljothir5968 4 ปีที่แล้ว +9

    Very nice sister actually I'm live in village but i saw this method in first time it's Amazing😍

  • @thomaschandrarajah2103
    @thomaschandrarajah2103 4 ปีที่แล้ว +7

    Very interesting subject, I was always curious about gee process. Thank you for clear my doubts. Amazing

  • @abiramasundari8062
    @abiramasundari8062 3 ปีที่แล้ว +4

    Wow! Sema... Azhagana Life... God gift Akka Ungalukku... Village life enakku eppovume pidikkum akka... Arumaiyana video... 5 min la nan unga village ke vanthuten ponga... 👌👌👌👌

    • @SpicyHand
      @SpicyHand  3 ปีที่แล้ว +1

      Haha ...Thanks da ma😍

  • @anitka702
    @anitka702 4 ปีที่แล้ว +10

    I grew up in a village. Watching your video makes me to miss the village life. To me, nothing can replace the happiness of village life. Nice video, unique.

  • @vinothram27
    @vinothram27 4 ปีที่แล้ว +5

    Super sister , கிராமத்து வாழ்க்கையை விட்டு எல்லாரும் ஓடையுல உங்களை இப்புடி பாக்குறது ரொம்ப happy .நா பாக்குற fisrt video of your channel , very surprised like you. All the best sister

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Thanks a lot bro🤗

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 ปีที่แล้ว

    அருமை நன்றி பழைய தயிரில் வெண்ணை எடுக்கலாமா

  • @varadhalakshmi6268
    @varadhalakshmi6268 4 ปีที่แล้ว +5

    Hai mam very nice video. I am not senior like you but a small thing I know about ghee preparation I will put 1betal leaf after transfer into the box for good smell and one more thing balance in the kadai I'll have with sugar very nice and crispy. In andra that brown thing name is godavari

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      Ohh Nice tip dear i will try 😘❣️

  • @mytube7730
    @mytube7730 4 ปีที่แล้ว +378

    அந்த மாட்டுக்கு திருஷ்ட்டி சுத்தி போடுங்க

  • @harshidtimes8980
    @harshidtimes8980 4 ปีที่แล้ว +9

    Super maaaa எங்கள் வீட்டில் முருங்கை இல்லை என்றால் வெற்றிலை போடுவார்கள்

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 4 ปีที่แล้ว +23

    Super Ur very active and talented lady. God bless you

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 4 ปีที่แล้ว +14

    Best wishes you create awareness to modern girls. Hats of you..

  • @aravindharajanp3165
    @aravindharajanp3165 ปีที่แล้ว +1

    Madam , nan vennai eduthu nei kasiten, more oru pathiram neraya iruku kudika mudiyatha alavuku more ah vachi vera etha seiyalama solluga madam

  • @suryavamsam9818
    @suryavamsam9818 4 ปีที่แล้ว +6

    என்ன வாழ்க்கை... உங்க வீட்டோட சுற்றுசூயலே அருமை... வீட்டை சுற்றி மரம், மாடு. பார்க்கவே கண் நிறஞ்சிறுக்கு... இன்று போல் என்றும் வாழ்க

  • @lovesidiqu3709
    @lovesidiqu3709 4 ปีที่แล้ว +15

    எனக்கு இந்த காணோளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @boonikumaran
    @boonikumaran 3 ปีที่แล้ว +3

    அருமை வாழ்ந்தால் இப்படி வாழனும்ங்க ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்க வளமுடன் 🤗😇😍

  • @gayathrinagarajan8860
    @gayathrinagarajan8860 4 ปีที่แล้ว +33

    Super sis தயிர் கடையும் மிஷன் எப்படி பன்னிங்க கொஞ்சம் சொல்லுங்க சகோதரி

    • @deebikadeebi7658
      @deebikadeebi7658 4 ปีที่แล้ว +3

      Yu can get that machine in Amazon

    • @rasidisa8773
      @rasidisa8773 4 ปีที่แล้ว

      Akka moor vennai eppady veraakkura. Evvalavu milk la evalavu ney edukkalaam

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 4 ปีที่แล้ว +261

    உங்களை பார்த்தால் பொறாமையா இருக்கு. வீட்டிலேயே பால் கறந்து காப்பி,தயிர்,நெய் பயன் படுத்தினால் சுகமே தனி.

  • @nisharanij7853
    @nisharanij7853 3 ปีที่แล้ว

    Nice akka enga veetulaum same method than but mixi la vennai edupom👍

  • @ilavazaghanramalingam3544
    @ilavazaghanramalingam3544 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான காணொளி மிக்க நன்றி

  • @zahirhussain8129
    @zahirhussain8129 4 ปีที่แล้ว +27

    Idhallam naan paatharhe illa I am 10 years old i like this 🥰😘😍

  • @anomasubashini8455
    @anomasubashini8455 2 ปีที่แล้ว

    பயனுள்ள vidio. Thanks.

  • @reshmaraja9821
    @reshmaraja9821 4 ปีที่แล้ว +4

    Intha mathiri vedio ithu varai entha channelaum podala akka neenga super all the best............love u akka

  • @suthashini2354
    @suthashini2354 3 ปีที่แล้ว +11

    Omg I love this I ask my dad to see life style like this but now I’m living in Jakarta can’t anld to come home 2 years due to corona 🥺

  • @sivasubramanian3151
    @sivasubramanian3151 26 วันที่ผ่านมา

    Yellame natural fridge water ice cube fridge illama nei seiya mudiyatha..thoichu vacha thayira apadiye kadainthu fridge la vaikama seiyalama

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை வெண்ணை எடுகும் மெசின் எங்க வாங்கிநிங்கள் சிஸ்டர் 🤝🤝🤝💐💐💐🌾🌾🌾🌾👍👍👍👍🙌🙌🙌

  • @jessica_jessie
    @jessica_jessie 4 ปีที่แล้ว +7

    ரொம்ப அழகான பதிவு கெளதமி. அருமை.....

  • @sasimaligais3601
    @sasimaligais3601 3 ปีที่แล้ว

    Hi sister.unga speech very nice.oru help.ninga moor kadaira mechine enga vaanguneenganu sollunga.pls.naanum naattu maadu vatchi irukken.

  • @sivaangiaddict5202
    @sivaangiaddict5202 3 ปีที่แล้ว +3

    After putting in cold water direct ha we can make ghee sis

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 4 ปีที่แล้ว +5

    From colombo srilanka
    Useful video for city people.
    கறந்து சரி
    கரந்து என்றால் மறைத்து 😂

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 ปีที่แล้ว

    சூப்பரான வீடியோ அக்கா மற்றும் தினமும் மாட்டுக்கு கொடுக்கும் தீவனம் கொடுக்கும் அடர் தீவனம் உலர் தீவனம் பசுந்தீவனம் மற்றும் இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அக்கா அருமையான பதிவு

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 ปีที่แล้ว +12

    Sister try adding betal leave... vetalai.... instead of murugai... share your feedback

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +2

      I will try dr🤗

  • @amirtharajanrajan6449
    @amirtharajanrajan6449 3 ปีที่แล้ว +3

    realy you are hard worker. appriciate.

  • @rajashreesridhar3632
    @rajashreesridhar3632 2 ปีที่แล้ว

    Madam super. Antha beeter nalla iruuku please enga kidaikum

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 4 ปีที่แล้ว +104

    அக்கா நானும் m.sc முடிச்சுட்டு 2 பசங்கள paathutu veetlathan இருக்கிறேன்.ஆனாலும் நான் ஒரு விவசாயி மகள் என் கணவரும் விவசாயி .தினமும் பால் கறபேன் , காலை 5 மணிக்கு எழுந்து பால் கறந்து முடுசுருவேன் அக்கா

    • @middleclasspeople8898
      @middleclasspeople8898 4 ปีที่แล้ว +6

      Good job sister. congrats.

    • @middleclasspeople8898
      @middleclasspeople8898 4 ปีที่แล้ว +6

      Welcome to middle class people team.

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว +3

      சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

    • @sumanveera8839
      @sumanveera8839 4 ปีที่แล้ว +3

      Super sister... Vazhthukal...

    • @lidiyamoses9449
      @lidiyamoses9449 4 ปีที่แล้ว +3

      தங்க தமிழ் மகள் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ. வாழ்த்துகள் சகோதரி நன்றி நாம் தமிழர்

  • @premanathanv8568
    @premanathanv8568 4 ปีที่แล้ว +18

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் பிரமாதம்

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      Thanks dear😍

  • @u.v.saadhanashree3579
    @u.v.saadhanashree3579 4 ปีที่แล้ว

    Hi Sis superb ..... Na try panna but Butter adhigama vara matudhu Yenna panradhu sis

  • @Remyakl
    @Remyakl 3 ปีที่แล้ว +3

    Akka Neenga Vera Level ..... Pls Say Any Beauty Tips ...

    • @SpicyHand
      @SpicyHand  3 ปีที่แล้ว +1

      Sure dear😍

  • @sbskitchenvlogs2495
    @sbskitchenvlogs2495 4 ปีที่แล้ว +17

    All your vlogs are so good.. Remembering my childhood memories

  • @abiramyanantharajan8909
    @abiramyanantharajan8909 2 ปีที่แล้ว

    Thankyou akka vennai kadairathukku hand beeter use
    Pannalama?

  • @bhaar2000
    @bhaar2000 4 ปีที่แล้ว +7

    Electric moru mathu. First time I’m seeing, please share where I can buy that machine? Thank you.

    • @muthuraman709
      @muthuraman709 3 ปีที่แล้ว

      Electric moor mathu yega vaguniga

  • @BibleQuizzard
    @BibleQuizzard 4 ปีที่แล้ว +9

    Really very clear explanation...👏👏👏 wow, excellent...

  • @shanthib8108
    @shanthib8108 4 ปีที่แล้ว +2

    Super sister pakum pothu supera iruku

  • @DineshKumar-lx2uf
    @DineshKumar-lx2uf 4 ปีที่แล้ว +8

    So nyc இதை பார்த்த பிறகு. கிராமத்தில் பிறக்காததை நிநைத்து வருத்தம் கொள்கிறேன்

  • @svjlogesh9186
    @svjlogesh9186 4 ปีที่แล้ว +101

    உண்மையிலேயே உங்கள் கணவர் கொடுத்துவைத்தவர்

  • @viswanathanRajasekaran1771
    @viswanathanRajasekaran1771 3 ปีที่แล้ว

    Akka Romba thanks naanga innaikku seithom romba helpfulla irukku ka keep rocking...

  • @statvideo3614
    @statvideo3614 4 ปีที่แล้ว +7

    Sis antha beater how much and enga vaanguninga??

  • @moninisha354
    @moninisha354 4 ปีที่แล้ว +6

    I liked this vedio very much and I love village life...

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว +2

    💐💐💐
    வாழ்க வளமுடன்
    நன்றி நன்றி
    சிறந்த பதிவு
    வாழ்த்துக்கள் 💐💐💐🥰

  • @natarajanmanikandan5709
    @natarajanmanikandan5709 3 ปีที่แล้ว +20

    எங்கள் பாட்டி தினமும் வெண்ணெய் எடுப்பார்கள் நெய் எப்போதும் இருக்கும் பாட்டி இறந்த பிறகு நெய் என்பதையே மறந்து விட்டேன்

  • @apssilk341
    @apssilk341 4 ปีที่แล้ว +56

    கௌதமி நம்ப சொந்தமா மாடு வச்சு அதுல பால் கறந்து தயிர் போட்டு வெண்ணை எடுத்தாலே டேஸ்ட் தான். இங்க பால் கறக்க அழகே தனி அழகு.நானும் இப்படித்தான் ஸ்டூல் போட்டு தான் பால்காரப்பேன்.

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +2

      நீங்கள் சொன்னது முயற்றிலும் உண்மை தோழி நன்றி 😍....

    • @apssilk341
      @apssilk341 4 ปีที่แล้ว +1

      @@SpicyHand Good morning Gowthami.

    • @saravanannaveen7667
      @saravanannaveen7667 4 ปีที่แล้ว +2

      Akka y subcribes hide panni vachu irukinga, atha unhide pannunga, viewera nanga ungaloda valarichiya pakum pothu enakuluku enomo enka akka achieve panna feel varum so unhide pannunga subcribers

    • @cookwithcomali5053
      @cookwithcomali5053 4 ปีที่แล้ว

      Spicy Hand hii

  • @chandrasekarkannan4218
    @chandrasekarkannan4218 3 ปีที่แล้ว

    Madam.
    Really great. Everyone will not get this life.
    The taste of milk products we get from village you wont get anywhere. The children brought up in city will never experience this.
    Your narration is super.
    Please continue your service.

  • @ekpshaan1594
    @ekpshaan1594 4 ปีที่แล้ว +3

    Wow sis amazing video 😍😍😍😍...... Ipathan 1st time paakuren ipdthan GHEE varutha ?.... Enaku theriyathu..... Ithana day iruntha doubt reveal pannitinga .... And itha solliye aaganum nenga irukura location ozmmmm ah iruku...... Nature of the place 😊😊😊😊😊...... I LOVE NATURE 😊😊😊..... 1St time unga video paakuren finally subscribed.....

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      Thanks a lot dear🤗❣️

  • @Anees10000
    @Anees10000 4 ปีที่แล้ว +4

    First time I saw your video, very interesting am going to prepare pure and butter

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ நல்லா இருக்கு அதே சமயம் பயனுள்ள வீடியோ நன்றி சகோதரி

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 4 ปีที่แล้ว +6

    நீங்கள் பால் கரப்பது மிகவும் இயற்கை யாக இருக்கிறது சகோதரி மிக்க நன்றி

  • @mathavanj5119
    @mathavanj5119 3 ปีที่แล้ว +3

    Really super...
    Thank you..

  • @sahilabanu3448
    @sahilabanu3448 4 ปีที่แล้ว

    Super ah iruku sister na ithala nerla pathathe illa video va kamchathuku romba tqsss😊

  • @2001prathibanand
    @2001prathibanand 4 ปีที่แล้ว +7

    Unique video vlog. Excellent mam. I admired how grounded you are. Kindly share such beautiful village oriented vlogs.

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Sure dear🤗❣️

  • @selvaganesan6135
    @selvaganesan6135 4 ปีที่แล้ว +73

    இருபது வருடம் ஆச்சு பால் கறந்து, மீண்டும் மாடுகள் வாங்க முடிவு செய்து விட்டேன்

    • @muralimuraimitul6967
      @muralimuraimitul6967 4 ปีที่แล้ว +2

      ஆர்வத்தை பாராட்டுகிறோம்.உடனே செயல்படுத்தி விட்டு பதிவிடுங்கள்.

    • @mahadharmalingam2675
      @mahadharmalingam2675 4 ปีที่แล้ว

      @@muralimuraimitul6967ஹட் வச்ச

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 4 ปีที่แล้ว

      Vaaazhthukkal bro

    • @Kio_Mio_
      @Kio_Mio_ 4 ปีที่แล้ว +1

      Bro neenga maadu vangitengala

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏

  • @sharmillasharmi9864
    @sharmillasharmi9864 3 ปีที่แล้ว +3

    Indha madhiriyana life style ennakku pidikkum, ennoda husbandkita nan solliten irupen, super sis, you are simply super

  • @vinithag1396
    @vinithag1396 3 ปีที่แล้ว +6

    Mam really am so surprised . Never known that we can take butter from curd...here ppl are suggesting to keep malai from milk in freezer and then grind in mixer to get butter.. will surely try ur method

  • @priyakashinath5891
    @priyakashinath5891 ปีที่แล้ว

    Hello, Thank you for the lovely video and explanation. Where and how can I get an electric Matthu like yours?

  • @lidiyamoses9449
    @lidiyamoses9449 4 ปีที่แล้ว +13

    தங்க தமிழ் மகள் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகள் நன்றி சகோதரி நன்றி நாம் தமிழர்

  • @ramachandranperianadar4205
    @ramachandranperianadar4205 4 ปีที่แล้ว +36

    தயிர்கடையும் மெசின் எப்படி செஞ்சீங்க என்னென்ன
    பொருட்கள் தேவை. செய்முறை வீடியோ அப்லோடுசெய்தால் நன்றாக இருக்கும் அக்கா.
    நன்றி

    • @mugeshp1159
      @mugeshp1159 4 ปีที่แล้ว +5

      One DC motor 1 coupling 1reducer 2feet PVC pipe 1or 2 metre wire and 1feet mixture enough

  • @vigneshpandiansr9420
    @vigneshpandiansr9420 2 ปีที่แล้ว

    Rmba tx sis vera level orea oru doubt sis mrng milk vangi thayir seiyalama illa evng vangi seirathu better ahh sis ( climate poruthu nu snanga sariya theriyala sis)

  • @nasnas8295
    @nasnas8295 4 ปีที่แล้ว +12

    In the every step I paused and showed that to my husband, he is 25 since 8 years only he is in Chennai before that he born and brought up in village only, whenever I buy butter and make ghee, he used to say "paapa idellam butter yay illa ma, oorla irukapa enga paati paal karandhu, thaiyir aaki seivaanga ma Andha enakukunu horlicks dabba la chill Thanni oothi Adula pottu taruvaanga adu daan ma butter idellam pure yay illa ma" nu solluvanga Ada ponga neenga 8 varusham munaadi saptinga adu naala marandu Poi irupinga Namba kadaila vaangura butter hum romba pure and hygiene adu naala daan Adula ghee seiya mudidhu nu Solluvan. Indha video start pandrapa kalla siripu sirichaaru oru oru vatiyum pause panni Aiyo inga paarunga Aiyo idha paarunga Aiyayooo idu paarunga nu Romba rombaaa shock ah sonnapa Orey vaartha daan sonnaru "adaan video starting la indha video village LA irukavanga ku sadharanama irukum town la irukavanga ku vithyaasam ah irukkum sonnagalay nee ipdi lam paathadhu illa excite aavanu terinji daan sirichan" nu sonnaru. I feel like crying after seeing this video, how stupid I am believing market products. Will you kindly send me that butter one cup please. I just wanna to taste it. My hubby loves it too. If yes means I will surely share my email id, there I will share my address

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      Haha... Really I'm so glad dear... Where are u from dear....😍

    • @kok7129
      @kok7129 4 ปีที่แล้ว +1

      எங்க அம்மா solluvanga.. அவங்க சின்ன ponna irunthapo Groundnut oil வாங்க காசு irukkatham. So everything they cook with ghee. Ipo vedio la paathingala அதே madri. But இப்போ நம்ம dappa la varatha வாங்கி இது nejama pure ah nu சந்தேகத்துடன் saapidavendi இருக்கு..

    • @kok7129
      @kok7129 4 ปีที่แล้ว +1

      நாங்களும் ipo இந்தியா la இல்ல. Having two girl child. எங்களுக்கும் கொஞ்சம் காடு கொஞ்சம்(2, 3)maadu இருக்கு. கொஞ்சம் maanthoppu(10 to 15 trees) இருக்கு. ஆனா ipo இருக்கிற Country la ஒரு மாம்பலம் வாங்கி sapda கூட yosikirom as it is costly. N no நாட்டு கோழி available. நல்ல ஆட்டு கறி இல்ல.. Nalla கீரை இல்ல. Ellamae paaka பல பல னு இருக்கு. But எல்லாம் hybrid or pesticides போட்டது.
      Oru அம்மா va நான் varuthapadra ku alavae இல்ல.
      Ooruku vanthuralamaenu keppinga. Girl child இந்த oorula safe ah iruppanganu ஒரு ஆறுதல். N oorula வந்து business panna பயம்..

    • @nasnas8295
      @nasnas8295 4 ปีที่แล้ว

      @@SpicyHand Madipakkam Chennai

    • @nasnas8295
      @nasnas8295 4 ปีที่แล้ว

      @@kok7129 True dear.

  • @vigneshvenkat9446
    @vigneshvenkat9446 3 ปีที่แล้ว +35

    ஒரு லிட்டர் நெய்க்கு எவ்வளவு பால் தேவைப்படும்?

    • @devadeva5355
      @devadeva5355 2 ปีที่แล้ว

      1 . 1/2 லிட்டர் பாலுக்கு 1/4 கிலோ வெண்ணை கிடைக்கும், அப்ப கணக்கு போடட்டு பாருங்க நன்றி

  • @mksrgamingmksrgaming6930
    @mksrgamingmksrgaming6930 4 ปีที่แล้ว +2

    Super ka first time pakkura enna neenga rempa impress pannidinga akka vennai eduthathu super ka

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 4 ปีที่แล้ว +6

    எங்க family um unga family மாதிரி தான் அக்கா பெரிய வீடு வீடு சுத்தி நிறைய palce கிராமம் appram ipdi தா நனும் முக்காளி போட்டு பால் karapean

    • @girlonfire8433
      @girlonfire8433 4 ปีที่แล้ว

      Unga veetuku nanum & familyum varava?im from srilanka.indiala unga oor enga?

  • @chiapet9570
    @chiapet9570 4 ปีที่แล้ว +12

    Best ghee I am seeing for thr first time in you tube like I make. This is how I make. Ghee should be in golden color like this . Good. please don’t compare this ghee with GRB ghee. GRB ghee is not flavorful good ghee.

  • @veggiesshoptamil2427
    @veggiesshoptamil2427 3 ปีที่แล้ว

    One week curd balance fridge la irunthuchunna ithumadhiri butter edukkalama