கிரகம் எப்படி இருந்தால் கட்டில் ஆடாது தொட்டில் அசையாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • கிரகம் எப்படி இருந்தால் கட்டில் ஆடாது தொட்டில் அசையாது#children #nobaby #pregnancy #birthbaby

ความคิดเห็น • 38

  • @AntonySelvaraj-ht3pi
    @AntonySelvaraj-ht3pi 19 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou 4 หลายเดือนก่อน +1

    🙏வணக்கம்!!ஐயா!!🙏
    தலைப்பை நிறுபிக்க அதற்குறிய காரணத்தை சுமந்து கொண்டு பிறந்த இந்த ஜாதகருக்கு மறுக்கப்பட்ட இல்லற வாழ்க்கைக்கான ஏற்புடைய ஜோதிட விதிகளை ஜாதகத்தில் கிரக அமர்வினை கொண்டு நிறுபித்த காணொளி!! அருமை!! ஐயா!!👌👍💐💐💐💐🙏

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      சரியான புரிதலுக்கு மிக்க நன்றி அய்யா

  • @vbalu4672
    @vbalu4672 4 หลายเดือนก่อน +6

    அண்ணா வணக்கம். இன்றைய காணொளியில் கட்டில் ஆடாது தொட்டில் அசையாது என்ற தலைப்பில் தாங்கள் உரைத்த விதிகள் அற்புதமானவை.ஒருவன் இல்லற சுகத்தில் தோற்று போவதற்கு இராகு பகவான் நிற்கும் ராசி நாதனின் திசையில் பிறந்து திசானாதன் நீசம் பெற்றால் தாம்பத்திய போக சுகம் கிடைக்காது.இந்தகருத்து இரண்டாவது முறையாக பதிவு செய்தமைக்கு நன்றி.1மாதியும் 4மாதியும் சட்டாட்டம் பெற்றால் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாது.மேலும் சுக்கிரன் நெருப்பு ராசியில் கேது சாரத்தில் அமர்ந்து விட்டால் போக எண்ணம் இருக்காது.11மாதி 9மாதியும் மறைந்தது யோகமும் இல்லை. இந்த விதிகளை மாணவர்கள் பின்பற்றி பலனுரைத்தால் புகழ் முடி தாங்கி வெற்றி பெறுவர்,வெற்றிக்கு ஊக்குவிக்கும் அண்ணனுக்கு வாழ்த்து மழை பொழியும். செயற்கரிய செயல்.அனுதினமும் குறள் நெறி பரப்பும் குணக்குன்று வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.நன்றி.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி...!

  • @saravanakumarshanmugam7227
    @saravanakumarshanmugam7227 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம், லக்கினத் திறக்கு 12ம் இடத்தில் புதனுக்கு மறைவு இல்லை என்று சிலர் கூறுகின்றனர் மற்றும் ஒரு கிரகம் 12ம் இடத்தில் மறைந்து வீடு குடுத்த கிரகம் ஆட்சியோ அல்லது உச்சம் பெற்றால் அந்த கிரகத்திற்க்கு மறைவு இல்லை என்று கூறுகிறார்கள் , அப்படி பார்த்தால் சூரியனுக்கு அங்கு மறைவு இல்லை தாங்கள் தான் தெளிவாக விளக்கவும்...

  • @rajendaramutha1965
    @rajendaramutha1965 4 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம். தங்களின் ஜோதிட கருத்துக்கள் அருமை. தொலைபேசி மூலம் ஜோதிடம் கூறுவீர்களா? தட்சணை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      9442437251இந்த நெம்பருக்கு SMSஅனுப்பவும்

  • @nagarajpriyanv4368
    @nagarajpriyanv4368 4 หลายเดือนก่อน +2

    சார் அருமையான பதிவு
    அற்புதமான விதிகள். ஜோதிடத்துறையில் தங்கள் புகழ் எட்டுதிக்கும் பரவ வாழ்த்துக்கள் சார்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      அய்யா வணக்கம்....!உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்...!

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 4 หลายเดือนก่อน +2

    சூப்பர்....

  • @baskaranbass45
    @baskaranbass45 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா..திருமணம் நடக்காமல் இருக்க விதிகள் அனைத்தும் நெற்றி பொட்டில் அடித்தாற்போல பொருந்துகிறது... லக்கினாதிக்கு சுகாதிபதி மறைந்தால் ஜாதகர் சுகம் இல்லாதவர்..விதிகள் அனைத்தும் அற்புதம் ..நன்றி வணக்கம் ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி....!வாழ்க வளமுடன்

  • @TheSurya9397
    @TheSurya9397 4 หลายเดือนก่อน +4

    இரண்டு மணி நேரம் பேசும் சோதிடரகள் இங்கு உண்டு. கடைசி வரை கதை அளப்பது தான் மிச்சம்😂. நம் ஆசான், ஒரு பதிவில் ஒரு ஜாதகம்+ஒரு விதி ( நச் என்று) தருவதில் மாமன்னர். ❤ வணங்கி பணிகிறோம்.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி...!வாழ்க வளமுடன்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 4 หลายเดือนก่อน +1

    மிக அருமை நன்றி ஐயா ஃ🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 4 หลายเดือนก่อน +1

    🎉 சிறப்பான எளிமையான விதிகள்
    மிகவும் அற்புதம் ஐயா🙏

  • @ganeshr6441
    @ganeshr6441 4 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவுங்க ஐயா🙏🙏🙏

  • @SivananthamSiva-n3i
    @SivananthamSiva-n3i 4 หลายเดือนก่อน +1

    Super super sir

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி...!வாழ்க வளமுடன்

  • @cute7121
    @cute7121 4 หลายเดือนก่อน +2

    திரு SP.சோமசுந்தரம் ஐயாவை இந்த லோகத்திற்கு அந்த அவர் தாய் தந்தைற்கும் திரு முருகன் திருவருள்க்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @kalidoss5474
    @kalidoss5474 4 หลายเดือนก่อน +2

    😊

  • @mthangam2752
    @mthangam2752 4 หลายเดือนก่อน +2

    அப்பா வணக்கம்

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 4 หลายเดือนก่อน +1

    No 1 Astrologer in the world. No one beat him. Great sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f 4 หลายเดือนก่อน +1

    அருமை

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் திருமணம் ஆகாது எப்படி கிரகம் அமர்ந்தால் பல விதிகள் அனைத்தும் வைர விதிகள் தெளிந்த நீரோடை போன்று இருந்தது மிக்க நன்றி ஐயா!

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 4 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் அய்யா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @dharanidharan499
    @dharanidharan499 4 หลายเดือนก่อน +1

    12ம் அதிபதி உச்சம் பஞ்சனை சுகம் உண்டு அல்லவா?
    திருமணம் ஆக வில்லை என்றாலும் பிற பெண்களுடன்
    உடல்ரீதியாக தொடர்பு இருக்கலாமே. இது எனக்கு ஏற்பட்ட சந்தேகம்

  • @soodimuthu6991
    @soodimuthu6991 4 หลายเดือนก่อน +1

    ❤🙏💐👍

  • @premmurugan1998
    @premmurugan1998 4 หลายเดือนก่อน

    என்னுடைய வழிகாட்டி❤

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉அருமையான பதிவு ஐயா🎉🎉🎉🎉🎉 நவக்கிரக சிந்தாமணி எனும் சாதக சூடாமணியை தங்கள் அருளால் உள்ளத்தில் சூடினேன் ஐயா.. குகனருளால் எனக்கு குருவாய் வந்துள்ளீர்கள்.. குரு தாள் பணியும் தங்கள் மாணவன்

  • @sundaramoortyprabu8573
    @sundaramoortyprabu8573 4 หลายเดือนก่อน +2

    உங்களுக்குதலைவணங்குகிறேன்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்....!மிக்க நன்றி

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 4 หลายเดือนก่อน

    அருமை

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 4 หลายเดือนก่อน

    அருமை