1 மாததிற்கு கெட்டு போகாத தக்காளி ஊறுகாய் 😋 || Homely Tomato pickles || Amma Kai Pakkuvam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @stellamercy5043
    @stellamercy5043 3 ปีที่แล้ว +69

    Thank you very much for your recipe I will do and send to my daughter who is in USA and I also send you recipe that you have done with leftover rice pakoda she liked very much

  • @mr.experiment5077
    @mr.experiment5077 3 ปีที่แล้ว +73

    அம்மாவையும் அவங்க வெகுளி தனமான பேச்சையும்ரொம்ப பிடிக்கும்

  • @komalavalliravikumar8016
    @komalavalliravikumar8016 2 ปีที่แล้ว +1

    Ungalai partha friends madhirithan iruukeenga .Long live your family

  • @bharathi7964
    @bharathi7964 3 ปีที่แล้ว +3

    உங்கள் குடும்ப பாசத்தை பார்க்கும் போது ஆனந்தமாக , ஆசையாக இருக்கிறது ....இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்

  • @hosinirajan1293
    @hosinirajan1293 2 ปีที่แล้ว +1

    Ammavoda chellapillayoh.... amma chellam. Vaalga valamudan.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +12

    கல்லம் கபடம் இல்லாத
    சிரிப்பு
    என்றும் நலமுடன்
    இருக்கனும் அம்மா

  • @mangalarajarathinam5176
    @mangalarajarathinam5176 2 ปีที่แล้ว +1

    Super madam naan seithen sariya alavu nalla peche nanrahe purindathu arumai

  • @pathmakugan2529
    @pathmakugan2529 3 ปีที่แล้ว +7

    அருமை வழக்கம் போலவே நல்ல சமையல்.இன்றே செய்து பார்க்கிறேன். நன்றி அம்மா, சகோதரா.

  • @maryjosevas10
    @maryjosevas10 3 ปีที่แล้ว +16

    I like the way the boys talk to their mother. No formalities but with love.

    • @kavithamadhu7924
      @kavithamadhu7924 3 ปีที่แล้ว

      Good boys helping mother in cooking affectionate sons aswell lucky mom

  • @SK_Samayal
    @SK_Samayal 3 ปีที่แล้ว +7

    தக்காளி ஊறுகாய் சூப்பர். அம்மா உங்கள் பேச்சும் சூப்பர். நானும் ஈரோடு தான் 🤩🤩

  • @bakkiyag9886
    @bakkiyag9886 3 ปีที่แล้ว +2

    Ethu semaya irukgum yen aththa senji tharuvanga ma super thanks

  • @mohank5676
    @mohank5676 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை பா .தக்காளி ஊருகா அருமை தம்பிகள்உதவியது அருமை. சகோதரி யின் பேச்சு அருமை. இதேமுறையில் நான் செய்வேன்.இஞ்சிசேர்ததில்லை.இனிதங்களைபோல்செய்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளர்க.

  • @bakkiyag9886
    @bakkiyag9886 3 ปีที่แล้ว +2

    Super Amma na tom seiya poren thanks

  • @mkvlogs9208
    @mkvlogs9208 3 ปีที่แล้ว +9

    Ammava irukum pothu yellarum nalla ammava irukanga mamiyar nu akita Mari poiranga but neenga maridathinga Amma by ur daughter 😍

  • @arshadarshad-il2tc
    @arshadarshad-il2tc 3 ปีที่แล้ว

    Masha Allaha tq ma nanum try pannen nalla vandadu TQ so much ma

  • @meerasahib8396
    @meerasahib8396 3 ปีที่แล้ว +12

    எதார்த்தமாக உள்ளது மனசுக்கு இதமாக உள்ளது உங்கள் பேச்சு

  • @megathabmalik9826
    @megathabmalik9826 2 ปีที่แล้ว

    Thakkali thokka Vida unga family pakkum pothu santhosha irukku.. happy family

  • @SasiKumar-tf1lz
    @SasiKumar-tf1lz 3 ปีที่แล้ว +11

    நாங்களும் மெட்டிஒலி பாப்போம் எங்களுக்கு அந்த நாடகம் ரொம்ப பிடிக்கும் அம்மா😁😁😁

  • @sv8599
    @sv8599 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தக்காளி ஊறுகாய்செய்துகாட்டியதுக்குநன்றி அம்மா👌

  • @senbagavadivu1320
    @senbagavadivu1320 3 ปีที่แล้ว +18

    Amma ungalukku nalla pullainga kudutthu vachavanga love u amma

  • @indranipaka1266
    @indranipaka1266 3 ปีที่แล้ว +2

    From Germany Super உங்கள் வெளிப்படையான பேச்சு நல்ல பிள்ளைகள் ..திறமையான சமையல் குறிப்புகள் ரெம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @anitharamesh7333
    @anitharamesh7333 3 ปีที่แล้ว +14

    Hi amma nice 😚😋😋😋 தம்பி இரண்டு பேருக்கு சுத்தி போடுங்க கண்ணு பட்டுடும் வீட்டு வேலை பொறுப்ப செய்றாங்க😇😇😇

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว

    அருமை very useful recipes 👌👌👌

  • @sumaiyashabeena7871
    @sumaiyashabeena7871 3 ปีที่แล้ว +5

    Amma super peasuranga Masha Allaha......

  • @sundariasha4690
    @sundariasha4690 3 ปีที่แล้ว +2

    Thank you..Cute family.... தக்காளி ஊறுகாய் super

  • @dhashwanth8940
    @dhashwanth8940 3 ปีที่แล้ว +7

    Love u amma and love u Bros, superb family after marriage um amma kooda ipdiye irunga bros

  • @alagualagu8532
    @alagualagu8532 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @NimmisHomeCooking
    @NimmisHomeCooking 3 ปีที่แล้ว +3

    Tomato pickle preparation looks nice the way you talk also looks good

  • @shivadwani1733
    @shivadwani1733 3 ปีที่แล้ว +1

    Amma, 3 days train travelling la intha pickle panna poran
    Thanks ma

  • @yhsk4367
    @yhsk4367 3 ปีที่แล้ว +2

    This recipe is too good.Very simple,efficient and easy to make.More than the recipe, I liked the team work and affection in making this recipe. This video reminded me of my bachelor time,when I used to get the recipe from my mother on phone and used to prepare food..overall very nice video 😀

  • @geethaarul514
    @geethaarul514 3 ปีที่แล้ว +1

    Super.Innum niraiya recipes video pannunga amma.

  • @Srirha
    @Srirha 3 ปีที่แล้ว +3

    I am watching your vedios only for Amma smiling & Amma way of speaking. While watching your videos, I am getting positive energy. God bless you Amma ❤️

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 ปีที่แล้ว +1

      Thank you so much😍🥰🤩 keep supporting

  • @food_love7105
    @food_love7105 3 ปีที่แล้ว +2

    Amma...superb... Thampikala nenga koduth vachavanga...

  • @arunadeepika1990
    @arunadeepika1990 3 ปีที่แล้ว +6

    Amma smile and speech cute

  • @rainbow5067
    @rainbow5067 3 ปีที่แล้ว

    Nanum en husband ku senchikudukkaporen thank u for ur vedio

  • @mohanapriyagandhi627
    @mohanapriyagandhi627 3 ปีที่แล้ว +5

    தக்காளி ஊறுகா அருமையிலும் அருமை அம்மா

  • @angelv6399
    @angelv6399 3 ปีที่แล้ว

    Oru jolly aana family a irukinga happy to see you..

  • @PriyankasJourney
    @PriyankasJourney 3 ปีที่แล้ว +3

    Nice pickle:) Really loved it!! Thanks for sharing 👌😊👍

  • @gomathisenthilkumar5482
    @gomathisenthilkumar5482 3 ปีที่แล้ว +1

    நீங்க சமைக்கிறது ரொம்ப நல்லா இருக்கு ஷாப்பிங் போடனும் வாங்கினேன்

  • @ananthdhayanathi280
    @ananthdhayanathi280 3 ปีที่แล้ว +5

    Cute family happy family. Always be happy

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 3 ปีที่แล้ว

    Idhu pola pillaikal kidaikka kuduththu vaiththu irukka vendum vaalga valamudan

  • @m6266t
    @m6266t 3 ปีที่แล้ว +8

    இந்த உலகத்தில் எதற்கும் ஈடாகாதது தாய்பாசம் தன்பிள்ளைகளுக்காக எத்தனைதுன்பம் எத்தனை தியாகம் மனிதஉருவில் நாம்பார்கும் கடவுள்

  • @KamalisDiary
    @KamalisDiary 3 ปีที่แล้ว +1

    Super payanukaga evlo pakkuvamaga pasamaga oorukai enjoy bhuvan

  • @rajarajeswariful
    @rajarajeswariful 3 ปีที่แล้ว +6

    Super mom and cute sons

  • @sinnatamu4043
    @sinnatamu4043 2 ปีที่แล้ว

    Thank you for the simple recipe.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +4

    Lovely video. I like the way their sons talk to thier mother .. so innocent mom..mass video. Recipe also super. THANK YOU for your post.

  • @drtu8517
    @drtu8517 3 ปีที่แล้ว +1

    lovely caring mother and affectionate childrens, God bless to you all

  • @srinivask2820
    @srinivask2820 3 ปีที่แล้ว +3

    tomato pickle spr neenga entha oru name enna

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 ปีที่แล้ว

      Haii Thnsk lot🤩🥰 nanga Erode Near Pallipalayam

  • @rupamythili6667
    @rupamythili6667 3 ปีที่แล้ว +2

    My mom also doing good,tommotorecipe. but ur method learned well, enjoy your all vedio super thank you

  • @elcyrani3893
    @elcyrani3893 3 ปีที่แล้ว +5

    Superb குடும்பம்... Lovely amma n lovely children...

  • @aathisvlogs662
    @aathisvlogs662 3 ปีที่แล้ว

    Tq for u recipe. Next I will try

  • @premilakanishk6057
    @premilakanishk6057 3 ปีที่แล้ว +15

    Amma voda smile thaan special.. Don't stop her to laugh.

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 ปีที่แล้ว +1

    Eethu pola niraya seingal super video 👌👌👌 thanks ppa

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 ปีที่แล้ว

      Kandipa Thank you so much😍🥰🤩

  • @rajinisankar7472
    @rajinisankar7472 3 ปีที่แล้ว +6

    Super mom n children!!! God bless your family.

  • @roluxlatha3552
    @roluxlatha3552 3 ปีที่แล้ว +1

    ஹாய் பிரதர்ஸ் உங்க வீடியோ எல்லாம் பார்த்தா எங்க ஃபேமிலி கூட இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் நாளைக்கு உங்களுக்கு மேரேஜ் ஆனாலும் அம்மாவை இதே மாதிரி பாத்துக்கணும் இது இந்த சிஸ்டர் டைய வேண்டுகோள் இந்த வீடியோ பாத்துட்டு உடனே தக்காளி ஊறுகாய் நான் செய்தேன் பிரமாதம்

  • @sajitha77
    @sajitha77 3 ปีที่แล้ว +3

    Super oru nalla family picture partha mathi erunthichu good job👍👍

  • @abcollection66
    @abcollection66 3 ปีที่แล้ว +1

    Suppera iruku ma short ah vetla irukathai vache oorugai thayar panitinga na try panitu solren ma neenga nalla siritha mugathoda pesuringa enga aththai oruthavanga ipti than ungalai mariye pata pata nu pesuvanga avanga niyapagam vanthuruchu

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 3 ปีที่แล้ว +4

    தம்பியும் நிங்கள்லும் அசத்துகிரிர்கள் சூப்பர் மா

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 2 ปีที่แล้ว

    அம்மா நான் சிறிது வெல்லம் சேர்ப்பேன்.நன்றிங்க

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 3 ปีที่แล้ว +3

    Different method amma tomato pickle i will try ma very nice parthyale yummy ah eruku ma😋😋😋😋😋😋thank u so much this dish ma 😍👍

  • @timepass4770
    @timepass4770 2 ปีที่แล้ว

    Nice urukai I am going try amma

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 3 ปีที่แล้ว +28

    தக்காளி ஊறுகாய் மை ஃபேவரிட் அம்மா 👌👌👌👌👌 அழகான பேமிலி

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 ปีที่แล้ว +2

      Ohh woww super 🤩🤩 Romba Nandri sister

    • @mahidhanalakshmi5482
      @mahidhanalakshmi5482 3 ปีที่แล้ว

      Sister DMD samayal Galatta channel ku subscribe panuga comment panuga th-cam.com/video/QaxrMnlHIys/w-d-xo.html

    • @poornavalli8217
      @poornavalli8217 3 ปีที่แล้ว +1

      👌👌

  • @tamilan46gaming52
    @tamilan46gaming52 3 ปีที่แล้ว +2

    Thank you Amma I like tomato pickle very much

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 ปีที่แล้ว +3

    அம்மா சூப்பர். செம்ம உறுகாய் செஞ்சு எங்கள உங்கள் வீடு தேடி வரவச்சுட்டிங்க. நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா. அம்மா கையால் செஞ்ச தக்காளி ஊறுகாய் என்ன சுண்டி இழுக்கு தம்மா

  • @vanis8603
    @vanis8603 3 ปีที่แล้ว +1

    Amma. Nengal annada Chithi mathiraiya irruku nandri

  • @ranjinikannankurukkal4156
    @ranjinikannankurukkal4156 3 ปีที่แล้ว +4

    Aluminiyam saddiya mathunka

  • @saisaravanan8636
    @saisaravanan8636 3 ปีที่แล้ว +1

    Superb bro nice samayal i like ur 🎥🎥🎥videos nice

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว +1

    Haiii Bhubanesh. ....Deepanaaaaa akkaaa awesome alaghooo alagupa thakkali vuurugaiii suuuperb pa ....cunga rwnduperoda arittha mugathai paarkkum.podhu kavalaiyellam marandhu srippum nimmadhiyum irukkupa dears thambingalaaaa. ...ammavum srittha mugathodu mangalagarama iruppadhum pesuvadhum ababa rombha rombha santhosam nandrihal pa dears God bless your family ma dears bhuvana happpy journey kanna take care da kanna byeeee gud nit pa.....deepana tomato cut pannuvadhu arumai arumai paaa. ...awesome fabulous pa valthukkal valga valamudan pallandu dears tk cr 👍👌💝💜💖👪💞🌷🌹😃😀

  • @AKKAThambi2521
    @AKKAThambi2521 3 ปีที่แล้ว +3

    Bro Amma Vera level cooking bro....😍🤝

  • @jayaprakashj906
    @jayaprakashj906 3 ปีที่แล้ว +2

    Thanks for your video amma

  • @Srisangavika
    @Srisangavika 3 ปีที่แล้ว +3

    தக்காளி ஊறுகாய் சூப்பர் அம்மா

  • @rekapriya1697
    @rekapriya1697 3 ปีที่แล้ว +2

    Super amma semmaya irukku pakavea sapidanum pola irukku 👌😋😋 I love you mom💐💐

  • @ashfaqshaheer3008
    @ashfaqshaheer3008 3 ปีที่แล้ว +5

    அம்மா என்றைக்கும் தீவாளி பட்டாசு

  • @amsat5041
    @amsat5041 3 ปีที่แล้ว +1

    Nice recipe can we avoid garluc

  • @vennilamoorthy6432
    @vennilamoorthy6432 3 ปีที่แล้ว +8

    அம்மா நீங்க போடுற வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் தக்காளி ஊறுகாய் செம்ம பிரதர்ஸ் உங்களுக்கு நல்ல ஹெல்ப் பண்றாங்க சுத்தி போடுங்க அம்மா உங்க பேமிலி கே💯

  • @honeyhoney4116
    @honeyhoney4116 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்க அன்பான தக்காளி தொக்கு மிகவும் அருமை

  • @jai9353
    @jai9353 3 ปีที่แล้ว +3

    அண்ணா சென்னையில் எங்கே இருக்கிங்க நானும் சென்னை தான்

  • @alamelumangai8919
    @alamelumangai8919 3 ปีที่แล้ว +2

    Super ma seithu parththen migavum arumai

  • @susilakanniyan8420
    @susilakanniyan8420 3 ปีที่แล้ว +8

    Very cute this mummy and her two boys 😍

  • @varnika888
    @varnika888 2 ปีที่แล้ว

    Paakave sapdlam pola iruku... bachelor's kla, romba use full ah irukum...super

  • @rajalaxshmi8635
    @rajalaxshmi8635 3 ปีที่แล้ว +3

    Ice cream video pannanaga amma summer special 🍧🍨🍦

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 3 ปีที่แล้ว +1

    Amma... Pasanga conversation and recipe👌👌👌

  • @vasanthanair2772
    @vasanthanair2772 3 ปีที่แล้ว +3

    Super

  • @happyjourney2189
    @happyjourney2189 3 ปีที่แล้ว +1

    Super.i will Try

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 3 ปีที่แล้ว +4

    சகோதரி தாயும் மகனும் அசத்துரிங்க என் அன்புமகன்னும் இதே போல் தான் வாழ்த்துக்கள் 👌🌹

  • @thangasubra4198
    @thangasubra4198 3 ปีที่แล้ว +1

    Amma unka kudompam oru anpana kudompam anpana kulanthykal god blessed

  • @kavithak.jkavitha2126
    @kavithak.jkavitha2126 3 ปีที่แล้ว +3

    Nice Amma...

  • @maruthachelvikothandaraman7495
    @maruthachelvikothandaraman7495 3 ปีที่แล้ว

    I just watched to see an innocent mom and child like sons have some fun in kitchen…. God bless thier family

  • @tkkidscreation423
    @tkkidscreation423 3 ปีที่แล้ว +6

    thanks for the recipie amma first comment

  • @sudhalogu4390
    @sudhalogu4390 3 ปีที่แล้ว +1

    Ithepola neraiya recipes podunga.

  • @shashikalashreepathi35
    @shashikalashreepathi35 3 ปีที่แล้ว +3

    Super.... Bhuvan u r so samathu pulle.....

  • @julietranimjr31
    @julietranimjr31 3 ปีที่แล้ว +1

    So cute amma unga slang enga ooru tirunelveli pechu matiri azhaga etharthama iruku...

  • @pandiarajan6816
    @pandiarajan6816 3 ปีที่แล้ว +3

    Pakkavey semya irukua ma.......

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 ปีที่แล้ว +1

    அன்பு அம்மாவுக்கும்
    அருமை சகோதரர்களுக்கும்
    இனிய மாலை வணக்கம்🙏🙏
    தக்காளி ஊறுகாய் தெளிவான செய்முறை விளக்கம்.
    நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும்
    🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏

  • @rethinamelr7816
    @rethinamelr7816 3 ปีที่แล้ว +4

    Super amma

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 ปีที่แล้ว

      Thank you so much😍🥰🤩🥰🤩🤩

  • @chandragunasekaran7170
    @chandragunasekaran7170 3 ปีที่แล้ว +1

    I like your video and your family

  • @gobinathgobi8608
    @gobinathgobi8608 3 ปีที่แล้ว +5

    Super Amma 💐💐💐

  • @hemamalinisivasankar2316
    @hemamalinisivasankar2316 3 ปีที่แล้ว +1

    Amma thambi ga super Amma 🍅 urugai super tomorrow I will try thank you

  • @madraskongusamayal6351
    @madraskongusamayal6351 3 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா.உங்க வீடியோ எல்லாம் ரொம்ப‌ எதார்தமா இருக்கு‌ அருமை எனக்கும் ஆதரவு குடுங்க

  • @saisithdarth8657
    @saisithdarth8657 3 ปีที่แล้ว +1

    Super amma ippave nangalum seyya porom.