அன்பு சகோதரி ! பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள், குணமான குழந்தைகள், நீங்களும் ஐயாவுமே நல்ல குணமானவர்களாக உள்ளீர்கள், அதனால் தான் குழந்தைகள் அப்படி, உங்கள் நகைச்சுவை உணர்வு சிறப்பு, என் மனமார்ந்த ஆசிர்வாதங்கள், என்னைவிட இளையவராகத்தான் இருப்பீர்கள், என் மகனுக்கு மணமாகி பேத்தி இருக்கிறாள், உங்கள் குடும்பம் எப்போதும் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் "வாழ்க வளமுடன்!"👍👍
Super Amma epdi ivlo suru suruppa ella velaiyum sirichukitte seiringa nu konjam sollithanga ma and unga kitta piditha vizhayam edhaiyum waste pannama creative ah edhavathu seiringa super ma unga thiramaikku nejamave neenga collector aagirukkalam
Amma colector Amma ungaluku marumagala varapora ponnu romba koduthu vaithavanga.unga etharthamana pachu arumai amma.enaku ungala romba pudikum.unga rendu kulandaium kadavul kodutha muthukkal.daily I m waching your vidios Amma.
அம்மா நான் பிரான்ஸ் பாரீசில் இருந்து விமலா பேசிகிக்றேன் , நீங்களும் உங்கள் பசங்களும் பேசுவது மிகவும் பிடிக்கும் , நானும் எனது மகளும் சிரித்து சிரித்து பார்ப்போம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ,
அம்மா நீங்க செஞ்சு காட்டுன மாதிரி கல்யாண வீட்டு ரசம் ட்ரை பண்ணேன் நல்லா இருந்தது...எனக்கு ரசம் வெக்க மட்டும் சரியாவே வராது எங்க அம்மா , மாமியார் சொல்ற மாதிரி வெப்பேன் பட் அவங்க டேஸ்ட் வராது... சோ ரசம் வெக்கும் போது உங்க வீடியோ போட்டு ஒவ்வொரு அளவும் நீங்க சொன்ன மாதிரி போட்டு ரசம் வெச்சேன் நல்லா இருந்துச்சு நன்றி அம்மா . இப்படி ஈஸி ரெசிபி சொல்லி தாங்க .
Super snacks recipe, 🙏👍😍Thank God for correcting the spelling, I was really terrified by looking at the title “Snakes Recipe” It’s always good to see Amma, her confidence , positivity and simplicity is always inspiring😍
Amma negathan intha veetuku collector
😅😂
@@AmmaKaiPakkuvam aa
4a
அன்பு சகோதரி ! பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள், குணமான குழந்தைகள், நீங்களும் ஐயாவுமே நல்ல குணமானவர்களாக உள்ளீர்கள், அதனால் தான் குழந்தைகள் அப்படி,
உங்கள் நகைச்சுவை உணர்வு சிறப்பு, என் மனமார்ந்த ஆசிர்வாதங்கள், என்னைவிட இளையவராகத்தான் இருப்பீர்கள், என் மகனுக்கு மணமாகி பேத்தி இருக்கிறாள்,
உங்கள் குடும்பம் எப்போதும் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ
இறைவனை வேண்டுகிறேன்
"வாழ்க வளமுடன்!"👍👍
I like ur speech amma... Mind relaxed ah iruku unga vedio pakum bhodhu....
அதிகப்படியான வேலை பளுவை கூட சுலபமாக சொல்லி செய்தும் காண்பித்து விடும் பெண்மணி நீங்கள் முறுக்கும் கிழங்கும் அருமை செய்முறை விளக்கம் 👌🏼👌🏼👌🏼👍
அம்மா உங்கள் குழந்தை தனமான அன்பு மிகவும் பார்க்க அருமை
உங்க வீட்டுக்கு நீங்கதான் collecter க்கா...... அருமையான பகிர்வு
Hi akka kilanga vegavachu appuram slice panny Kaya vaikanuma
அம்மா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு ...
Amma unga video pakkum pothu romba happy iruku....
Home calacdar Amma vuku video podathuku thanks 👍👍👍
Super amma neenga tha collector
Amma murukku super coconut milk sarkamma pannalamma
Amma unga siripe thani alagu dhaa....epavume edhe siripoda Iruka andavanai prathirukureyn miss u bhuvanesh bro
Amma neengatha Amma kai pakkuvam's collecter...... Congrats amma💐💐💐💐💐💐
Enna mrg pannurinkala
Amma pudhu golusu vaangiteengla??
👍👍💥💥🎉🎉🎉💐💐😍😍😍amma good recipe 👍👍
Amma thengai🥥paal use panna murukku evolo naal ketamal irukkum
All the videos are superb mam👍
Unga video paatha engalukkum energetic ah irukku super ma
Romba nandriiii
Super Amma epdi ivlo suru suruppa ella velaiyum sirichukitte seiringa nu konjam sollithanga ma and unga kitta piditha vizhayam edhaiyum waste pannama creative ah edhavathu seiringa super ma unga thiramaikku nejamave neenga collector aagirukkalam
🥰🥰🥰🥰🤣rba nantry sister
Superb video amma👍👍👍👍👍🥰 Dinesh anna ungaluku semma comedy sense congrats 👍👍👍 nice murukku recipe 👍👍👍 awesome amma erode bannari Amman Kovil vlog podunga please ❤️
அம்மா உங்க வீடியோ ரொம்ப ஏதார்த்தமா இருக்கு ரொம்ப அருமை
Wow... I wl try this
Ulunthu or uluntham paruppu ethu nu crct ah solunga ma
Really.super..family amma
Nenga super ra pesurenga. Unga videos aellam lively ya eruku. Nice to see u
Sagalakala valli Neenga ..Amma unegal kai patta murukku Amirtham mathiri irruku paarkave kan koodi vendum amma😍😍😍
Enna oru pastivana sister great
Amma colector Amma ungaluku marumagala varapora ponnu romba koduthu vaithavanga.unga etharthamana pachu arumai amma.enaku ungala romba pudikum.unga rendu kulandaium kadavul kodutha muthukkal.daily I m waching your vidios Amma.
Thank you so much😍🥰🤩
Super amma nan tri panren
Muruku recipie very super
Kilanku straighta knife la kilichitu Mela seevuna EC ya thol urikalam bro
Ungal pechu migavum arumai 👌👌
Super ma samma muruku super ma iam trying 😋
👌awesome way of explaining ma. Never in my life time I have made murukku. Badly I want to try this 😄.
Amma lefty... Lefty are brainy. V. Nice Amma. Super
உங்கள் கள்ளமில்லாத சிரிப்பு அருமை
Akka saree sooper akka neengal ennum alahaayeruku reerhal
Neenga ethaium waste pannama pandringa super amma
Akka super
Super Amma your son comment fine good. Your speech cute.iam like you Amma your truth speech good.thank you Amma.💜🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Preamji bro yangapa amma vin siripu azhagu VAZHGA VALAMUDAN
🤣🥰🥰
Thengai paaal potrukeenka
Muruka store panni(vajji) sapdamudiyadha ma
Ketupogama irukuma amma??????
th-cam.com/video/vfO0r1yy3is/w-d-xo.html.... .
Super tips Amma🌺🌺
Good
Thanks
Like your vegetarian dishes 😉
Thanks for liking
Amma ugala yanaku romba. Pudikuma oru dhadava meen kolambu yappadi vakaradhunu sollithaga😊😊😊
Video super amma
Hi Amma & Anna's Am from UAE.Ellu urundai yepdi seivathu nu one day senji kaminga please.
Superb aunty. Watching from Qatar 🇶🇦
very innocent amma....love u
அம்மா நான் பிரான்ஸ் பாரீசில் இருந்து விமலா பேசிகிக்றேன் , நீங்களும் உங்கள் பசங்களும் பேசுவது மிகவும் பிடிக்கும் , நானும் எனது மகளும் சிரித்து சிரித்து பார்ப்போம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ,
Dalda ku bathil neenga sooda oil oothikalam , dalda odambuku keduthal amma
Utta amma marathula eriduvangapola,semajolly
Muruku super😋😋
As usual amma.... Kala kala nu ... Super Muruku.....
அருமையான முறுக்கு. சூப்பர் சிஸ்டர்.👍👍👍
Kizhangu chips podura full video yedhu madam?
Super program and useful program and nice program. Very good.
Thanks for liking
அம்மா நீங்க செஞ்சு காட்டுன மாதிரி கல்யாண வீட்டு ரசம் ட்ரை பண்ணேன் நல்லா இருந்தது...எனக்கு ரசம் வெக்க மட்டும் சரியாவே வராது எங்க அம்மா , மாமியார் சொல்ற மாதிரி வெப்பேன் பட் அவங்க டேஸ்ட் வராது... சோ ரசம் வெக்கும் போது உங்க வீடியோ போட்டு ஒவ்வொரு அளவும் நீங்க சொன்ன மாதிரி போட்டு ரசம் வெச்சேன் நல்லா இருந்துச்சு நன்றி அம்மா . இப்படி ஈஸி ரெசிபி சொல்லி தாங்க .
அம்மா சூப்பர்
Murukku superma
Entha kazhagil dosei Mavu saiyalame
Unga sirippuku nan adimai amma
Tasty vathal and murukku :) Really loved it!! Thanks for sharing 😊👌👍
Thanks a lot
Nallarkku maaa
Super snacks recipe, 🙏👍😍Thank God for correcting the spelling, I was really terrified by looking at the title “Snakes Recipe” It’s always good to see Amma, her confidence , positivity and simplicity is always inspiring😍
Thank you so much😍🥰🤩😂😂😂
டபுள் டமாக்கா சூப்பர் அம்மா.
கலக்குங்க ப்ரோ.
முறுக்கு மாவு பிசைய 🍀🍀பச்சை வெண்ணெய்🍀🍀பயன்படுத்தினால் உடம்பு ஆரோக்கியத்திற்கு நலம்.
டால்டா தவிர்ப்பது நன்மை நலம்.....💐
Super Amma 😘😘😘
Amma vera level Nan nichiyama seiven promise
th-cam.com/video/vfO0r1yy3is/w-d-xo.html.... ...
Amma pallipalayamla sandha open pannitangala
🌹🌹🌹
Superb 👌amma
Good sharing Amma
Thank you so much
Bro neenga Enna work pandreenga?
ஹாய் அம்மா முறுக்கு மிகவும் அருமை லவ் யூ மாம்
OK super murukku ma
Amma antha kelangu name yenna sollunga please
Maravalli kilangu
Collected Amma super
I like Amma your all video🎥
Super Amma my favorite dish mmm I love you ammmmm
Thank you so much
First view first comment Amma avaraikotta kullambu video pottunga amma please 🙏🏻
Nee 2
அம்மா நான்பிறந்தஊர் ஈரோடு தர்மபுரியில்இருக்கிறேன்உங்கள்விடியேஎல்லாம்பார்ப்பேன்மிக்கநன்று
Nan pannipathen nalla vanthuthu
Super unga speech
Wholesale grocery shop name sollunga ma
சூப்பர் ங்க அம்மா
Muruku suprt sis
Hi amma muruku super ma nenga pesunave comedya eruku enaku romba puduchuruku tq mma by
super vlog and recipies mummy!!
Thank you sister 🤩🥰
Super snack sis🙃regards and best wishes to sis and family 🙂
Thank you so much😍🥰🤩
Amma nega romba super amma anna nega super ra pesuirga
வீட்டு தலைவிக்கு வாழ்த்துக்கள் Super
Dalda venam amma, butter ellana adupula vachu sudara oil uthikonga 1 kulikarandi ethu pothum
Patisuper
Ungala nanum enpayyanum samayal panrome
Amma you are great
super nice
Thank you
Amma super dinesh bro how r u thirupparkadal
தம்பி, அம்மாவை போயிட்டாங்க வந்திட்டாங்கன்னு சொல்லலாமே?😁
👌 ma
Super amma 👌👌