சீமானுக்கு எதிராக தலைவரின் அண்ணன் மகன் | பிக்காலிப்பய கார்த்திக் மனோகரனின் உண்மைப் பின்னணி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 2K

  • @kanavuthesam5428
    @kanavuthesam5428 9 วันที่ผ่านมา +376

    வடிவேல் ஒரு காட்சியில் போடா பிக்காலி பயலே என்ற வசனம் உள்ளது சாதாரணமாக கிராமத்தில் புழங்கும் வார்த்தைதான்

    • @outoffun52
      @outoffun52 9 วันที่ผ่านมา

      வைடா ங்கோத்தா என்பது நண்பர்களுடன் உரையாடும் போது நகரங்களில் பேசும் சாதாரண வார்த்தை

    • @DhanasekaranSekaran-ni1ov
      @DhanasekaranSekaran-ni1ov 6 วันที่ผ่านมา

      @@kanavuthesam5428 சரி பிக்காளி பயலே 😂

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய 9 วันที่ผ่านมา +408

    நானும் ஈழத்தமிழன் தான். தேசியத்தலைவர் உலகத்தமிழர்க்கானவர். குடும்பங்களை கடந்தவர். விலைபோன தேசத்துரோகிகளுக்கு தலைவரின் தண்டனை மரணமே.....
    இவனுக்கு நல்லகாலம் இப்ப தலைவர் இருந்தா....😂😂😂😂.
    அண்ணன் சீமான் எங்க நம்பிக்கை❤❤❤

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 9 วันที่ผ่านมา +28

      💯💯💯 தலைவர் இருந்தால் இவனுக்கும் இவன் குடும்பத்துக்கும் தான் முதல் வெடி 💯💯

    • @PavalamMaanikkam
      @PavalamMaanikkam 9 วันที่ผ่านมา

      திராவிடாத்தின்கைகூலிகார்த்திக்யார்????

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 9 วันที่ผ่านมา +4

      அடக்கேனையா...

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 9 วันที่ผ่านมา +5

      Canada

    • @angamuthu8400
      @angamuthu8400 9 วันที่ผ่านมา

      சீமான் விஜயலட்சுமியை கட்டி புடிச்சு நக்கிட்டு இருந்தவன் எப்படி தலைவனாக இருக்கமுடியும்

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 9 วันที่ผ่านมา +295

    நாம் இலங்கை.தமிழின தூரோகிகளில் இவனும் ஒருவன்

  • @jeyakumarsivapragasam9953
    @jeyakumarsivapragasam9953 9 วันที่ผ่านมา +128

    ஈழத் தமிழன் அமெரிக்காவிலிருந்து சரியான பதிலடி. சீமான் அண்ணன் தலைவரை பார்த்தார் பார்க்கவில்லை என்பது முக்கியமில்லை எங்களது தலைவரின் கொள்கை கோட்பாடு லட்சியம் என்பதை தூக்கி சுமந்து யார் சென்றாலும் அவர்களை நாம் வரவேற்போம்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 7 วันที่ผ่านมา

      @@jeyakumarsivapragasam9953 ❤❤❤

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 9 วันที่ผ่านมา +83

    நன்றி சாட்டை உங்கள் மேல் எல்லோருக்கும் இதனால் தான் பொறாமை இதை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் நான் ஒரு ஈழத் தமிழனாக பெருமைப்படுகிறேன்

  • @Sutharsan-c6n
    @Sutharsan-c6n 9 วันที่ผ่านมา +363

    இலங்கை தமிழர்கள் ஆகிய நாங்களே இவனை கணக்கில் எடுப்பதில்லை…Don’t worry சாட்டை and சீமான் ❤

    • @NanthakumarNanthu-fc8bp
      @NanthakumarNanthu-fc8bp 9 วันที่ผ่านมา +15

      சரியான கதை உண்மையான உங்களின் வார்த்தைகள் சூப்பர் அண்ணா

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 9 วันที่ผ่านมา +5

      ❤❤❤

    • @MurugasanAnnamalai
      @MurugasanAnnamalai 9 วันที่ผ่านมา

      சீமானின் நோக்கம்தான் என்ன? ஒருவேளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றாகிவிட்டால் தமிழ்நாட்டை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனிநாடாக மாற்றுவாரா இல்லை இலங்கையிடம் தமிழர்களுக்கான நாட்டை உருவாக்குவாரா? இல்லை பொய்யை மட்டும் அள்ளி விட்டுக்கொண்டே இருப்பாரா?

    • @NiroshinihusbandIlanthiraiyan
      @NiroshinihusbandIlanthiraiyan 9 วันที่ผ่านมา +1

      bro ivan thalaivar kudumbathuku ethirawaga ivan appan thalaivara kaddi koduthudan pulam peyer nadukaluku thappi odiwaga viduthala pulikaluku ethirakadan nandanga

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 8 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

  • @Tamil-an
    @Tamil-an 9 วันที่ผ่านมา +345

    இவர் தலைவரின் அண்ணன் மகன் என்பது வெக்க கேடானது. நாம் தமிழர் 🙏

  • @RanjithRanjith-to6ro
    @RanjithRanjith-to6ro 9 วันที่ผ่านมา +81

    சாட்டை துரைமுருகன் அணனா.நான் ஒரு இலங்கை தமிழ் போராளி ஒருவன் எளுதுகிறேன். நீங்கள் பேசியது 100 வீதம் இல்லை 200 சதவீதம் உன்மை.

    • @dharanitharan5784
      @dharanitharan5784 9 วันที่ผ่านมา +4

      எழுதுகிறேன்*, அண்ணா*,

  • @YonSiva
    @YonSiva 9 วันที่ผ่านมา +130

    நானும் யாழ்பாணத்தான்தான்.
    இந்த மனோகரன்ர வலசு தன்னுடைய விளம்பரத்துக்காக கதைக்கிறான்்
    இவனை யாரும் Denmark யில் கணக்கில் எடுப்பதில்லை.
    தம்பி துரைமுருகன் சரியான தரமான பதிவு. வாழ்க அண்ணன் சீமான் வளர்க தமிழ்தேசியம்.

    • @Im88views
      @Im88views 9 วันที่ผ่านมา +1

      Dei ol okathe

    • @remakebox2073
      @remakebox2073 8 วันที่ผ่านมา

      @@Im88viewsநீ யாருடா பீ விட்டை!

    • @remakebox2073
      @remakebox2073 8 วันที่ผ่านมา +2

      உண்மை சகோ 👍

    • @MohamedAli-Jaffna
      @MohamedAli-Jaffna 8 วันที่ผ่านมา +1

      ​@@Im88views nee niraiya oats saapuduviyoo

  • @கந்தசாமிதிலீபன்
    @கந்தசாமிதிலீபன் 9 วันที่ผ่านมา +253

    சாட்டையின் தரமான செய்கை ஈழத்தமிழர்கள் சார்பில் வரவேற்கிறேன்

    • @iyathurai72
      @iyathurai72 9 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤ don’t worry

    • @iyathurai72
      @iyathurai72 9 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤🐅🐅🐅🐅🐅🐅🐅👌👌👌👌👌👀

  • @KelintenKelinten
    @KelintenKelinten 9 วันที่ผ่านมา +145

    நானும் ஈழத் தமிழன் தான் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் சகோதரர்

    • @thiraipadam6817
      @thiraipadam6817 9 วันที่ผ่านมา

      கொத்தொடிமை யே​@@Imagoodboy_718

    • @remakebox2073
      @remakebox2073 8 วันที่ผ่านมา

      @@Imagoodboy_718உன் amma அப்படித்தான் போல!

  • @premdoss6507
    @premdoss6507 9 วันที่ผ่านมา +187

    இனி எப்போதும் யார் என்ன சொன்னாலும் எந்த அவதூறு பரப்பினாலும் இறுதிவரை ஒரே கட்சி தான்? நாம் தமிழர் கட்சிக்குத் தான் வாக்களிப்பேன்

    • @Maranmaran-qb5th
      @Maranmaran-qb5th 9 วันที่ผ่านมา +2

      😂

    • @HillJill-t2w
      @HillJill-t2w 9 วันที่ผ่านมา +2

      இந்த கமன்ட்ட போட்டதே மஞ்சப்பொடி தான்😂

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 9 วันที่ผ่านมา +1

      நாம் தமிழர் புரட்சி வெல்க🐅💥❤

    • @jayganesh6902
      @jayganesh6902 9 วันที่ผ่านมา

      ​@@Maranmaran-qb5th🥃🥃🥃🥃🥃🥃🥃

  • @ashmiran2009
    @ashmiran2009 9 วันที่ผ่านมา +112

    நான் ஓர் ஈழத்தமிழன் இந்த பதிவை மிகவும் சிறப்பானது

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 9 วันที่ผ่านมา

      Moodiktu unga velaya parunga da,neenga than osilaye Europe, Australia nu richa irukinga illa,poor Tamilnadu tamils ethuku da ungaluku feel pannanum

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 9 วันที่ผ่านมา +629

    ஈழத் தமிழனாக இந்த கார்த்திக்கை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது😢

    • @amalvictor
      @amalvictor 9 วันที่ผ่านมา +25

      Me too

    • @rajkumar-rs2qp
      @rajkumar-rs2qp 9 วันที่ผ่านมา

      @@amalvictor oru malayaliyaga seeman mundaya nenaikum pothu romba kevalama iruku🙂🙂

    • @rameshkannan2500
      @rameshkannan2500 9 วันที่ผ่านมา +18

      Avan 9 . Raw agent .supported prabhakaran alive words of RAW 😢

    • @shanmugamm4384
      @shanmugamm4384 9 วันที่ผ่านมา

      ஈழப்படுகொலைக்காரன் வான்கோழி ஓங்கோல் தெலுங்கனுக்கு விலைபோன மனோகரன் .

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 9 วันที่ผ่านมา +15

      He's working with raw

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 9 วันที่ผ่านมา +27

    இலங்கை தமிழர்கள் ஆகிய நாங்களே இவனை கணக்கில் எடுப்பதில்லைநானும் ஈழத் தமிழன் தான் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் சகோதரர்ஈழத் தமிழனாக இந்த கார்த்திக்கை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது எங்களது தலைவரின் கொள்கை கோட்பாடு லட்சியம் என்பதை தூக்கி சுமந்து யார் சென்றாலும் அவர்களை நாம் வரவேற்போம்கருணா மட்டுமல்ல இந்தத் தற்குறியும் துரோகியே👋👋👋👋👋👌👌👌👍👍👍👍

  • @PremSangita
    @PremSangita 9 วันที่ผ่านมา +392

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடக பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்... 👍🙏❤️

    • @yogayoganandhan7325
      @yogayoganandhan7325 9 วันที่ผ่านมา +4

      அவன் கிடக்குறான் பிக்காளிப்பய

    • @kumarraju9139
      @kumarraju9139 9 วันที่ผ่านมา

      @@yogayoganandhan7325 ஈழ படுகொலைக்கு நீதி கேட்டு பனியிலும் குளிரிலும் ஈழத்தமிழர்கள் போராடிக்கொண்டு இருந்தபோது ஸ்ரீலங்கா கொடியை ஏற்றி விழாகொண்டாடிய இந்த கார்த்திக் மனோகரன் இப்போது பிரபாகரன் என் சித்தப்பா என்று பேசுவது கேவலம் .

    • @shamimsivaahmed4315
      @shamimsivaahmed4315 7 วันที่ผ่านมา

      🎉

  • @vijayabalan1188
    @vijayabalan1188 9 วันที่ผ่านมา +91

    இன்று தலைவர் இருந்து இருந்தால் இந்த பண்ணிய தலைவரே சுட்டு இருப்பார்

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 9 วันที่ผ่านมา +8

      💯💯💯

    • @pirathapsel1367
      @pirathapsel1367 9 วันที่ผ่านมา +3

      உண்மை!!!

    • @augustins3025
      @augustins3025 9 วันที่ผ่านมา +2

      Evan saganum athan unmai

  • @nithiyamsuku8104
    @nithiyamsuku8104 9 วันที่ผ่านมา +74

    மிகச் சரியான பதிலடி ,
    வாழ்த்துக்கள் ,

  • @janam5556
    @janam5556 9 วันที่ผ่านมา +30

    அருமையான பதிவு, இலங்கையிலிருந்து.....

  • @vismanbala7778
    @vismanbala7778 9 วันที่ผ่านมา +12

    நானும் ஒரு ஈழத்தமிழன் தான் நீங்கள் சொல்வதை அமோதிக்கிறேன் 👌
    தலைவர் தனது குடும்பத்தயே இனத்துக்காக கொடுத்தார் அந்த நேரத்தில் இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று இறுதி யுத்தத்தில் கடைசி வரை போராடிய பலர் இன்றும் உயிரோடு தான் உள்ளனர் அவர்களிடம் கேட்டால் தெரியும்

  • @pushparaneeemarsan9248
    @pushparaneeemarsan9248 9 วันที่ผ่านมา +130

    வணக்கம் அண்ணா நன்றி நாங்கள் அமைதியாக இருப்பதால் உன்மை உரங்காது❤❤❤❤

  • @cibivarshan64
    @cibivarshan64 9 วันที่ผ่านมา +311

    சீமான் அவர்களை வசை பாடுவதற்கு என்று புதுசு புதுசா பறப்பட்டு வருகிறார்கள்.

    • @latharavindran4437
      @latharavindran4437 9 วันที่ผ่านมา

      திராவிட திருட்டு திருவாளர்களுக்கு இது தானே தெரியும்

    • @gokutu1002
      @gokutu1002 9 วันที่ผ่านมา +9

      10:38 பின்னாடி படத்தில் அவன் பக்கத்தில் இருக்கும் நபர் யார்?

    • @rajahrathi5198
      @rajahrathi5198 9 วันที่ผ่านมา

      துரை முருகன் கார்த்திக் ஒரு துரோகி கருணா தலைவர்டன் வாழ்ந்த காலம்30 வருடங்கள் கார்த்திக்கை அவர் கண்ணில் கண்டு இருக்க முடியாது கருணாவும் கார்த்தியும் கருணா புலிகளில் இருந்த துரோகி இவன் டேலாவில் இருந்த துரோகி இவருக்கு தலைவருக்கு எந்த தொடர்பு இல்லை.

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to 9 วันที่ผ่านมา

      Evr pathi pesanudhu oda effect. Ellam thirutu payalum.onna kelambintanunga

    • @Thiyagu-l7s
      @Thiyagu-l7s 8 วันที่ผ่านมา

      Thirunththa jenmangal iruntha enna labam

  • @mahanvela8979
    @mahanvela8979 9 วันที่ผ่านมา +167

    சிறப்பான பதிவு ஈழத்தமிழன் ஆஸ்திரேலிய

    • @srinivasanvithya744
      @srinivasanvithya744 9 วันที่ผ่านมา

      உனக்கும் உன் மனைவிக்கும் உனக்கும் உங்க அம்மாவுக்கும் உனக்கும் எனக்கும் உனக்கும் எங்களுக்கும் உனக்கும் அந்த மக்களுக்கு எந்த ஒரு சம்பந்தமே இல்லை ஆனால் நீ எப்படி பொறந்த உன் பசங்க எப்படி பொறந்தங்க

  • @kannanmarkandu6754
    @kannanmarkandu6754 9 วันที่ผ่านมา +21

    நல்ல விளக்கம் இவ்வளவு துரோகிகள் மத்தியில் இருந்து கொண்டு ஒரு ஐனநாயக முறையில் தமிழர்களின் இப்ப இருக்கும் ஒரே ஒரு ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் செந்தமிழன் சீமான் தான் இவ்வளவு துரோகிகளையும் இடது கையால் புறம் தள்ளி தான் கொண்ட இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் இவரின் மனதைரியத்துக்கும் அவரின் இலட்சிய பிள்ளைகளுக்கும் தலை வணங்கி வாழ்த்துக்கள்
    கனடா ஈழத்தமிழன்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 9 วันที่ผ่านมา +1

      @@kannanmarkandu6754 உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறோம் ❤நாம் தமிழர் புரட்சி வெல்க🐅

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 7 วันที่ผ่านมา

      லட்சியத்தை நோக்கியா....

  • @tamilnattan-i5h
    @tamilnattan-i5h 9 วันที่ผ่านมา +23

    பாதுகாக்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mukundanks3050
    @mukundanks3050 9 วันที่ผ่านมา +68

    சாட்டை தமிழில் வந்து வீசும் பொழுது இன்ப தேன் வந்து பாயுது காதினிலே, இதை போல் நிறைய எம் காதுகள் தங்கள் பேச்சுக்களால் குளிர வேண்டும்...👍🙏

  • @Subajini-e9b
    @Subajini-e9b 9 วันที่ผ่านมา +214

    கருணா மட்டுமல்ல இந்தத் தற்குறியும் துரோகியே.

  • @SasiKumar-o3k6g
    @SasiKumar-o3k6g 9 วันที่ผ่านมา +108

    சரியான பதிலடி கொடுத்தீர்கள் அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி

  • @ABISHEG23
    @ABISHEG23 9 วันที่ผ่านมา +28

    ஒரு ஈழத்தமிழனாக வேறு சில தமிழ்நாட்டு தலைவர்கள் போலவே சீமான் ஈழம் வந்ததும் பொய் இல்லை. இங்குள்ள நாளேடுகளில் கூட செய்தியாக வந்தது என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

  • @bavans3261
    @bavans3261 9 วันที่ผ่านมา +16

    தரமான பதிவு.ஈழத் தமிழன் கனடா.சட்டைஜின் பணி தொடரட்டும் . வாழ்த்துக்கள்

  • @north-east-west-south-koda7073
    @north-east-west-south-koda7073 9 วันที่ผ่านมา +195

    தம்பி மிகச் சரியான பதிலடி...
    பிக்காளித்தனத்தையும் பிக்காளிப் பயல்களையும் தோலுரித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤

  • @prajan8197
    @prajan8197 9 วันที่ผ่านมา +164

    சூப்பர் சாட்டை உயிருக்கு பயந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டு வாழ்ந்தவன் எல்லாம் இப்போது பேசுக்கிறான்

    • @nagarajNagaraj-l3b
      @nagarajNagaraj-l3b 9 วันที่ผ่านมา +4

      ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியில் தலைவர் பிரபாகரன் குடும்பத்தையே விமர்சிக்கும் அளவுக்கு வந்துவிட்டீர்கள் நிச்சயம் ஒரு நாள் மேதகு தலைவர் அவர்களையும் விமர்சிப்பவர்கள்

    • @prajan8197
      @prajan8197 9 วันที่ผ่านมา

      @nagarajNagaraj-l3b தலைவர் யாருக்கு சொந்தம் காந்தி நாட்டுக்கு சொந்தமா அவர் வீட்டுக்கு சொந்தம் காமராஜர் நாட்டுக்கு சொந்தமா அவர் வீட்டுக்கு சொந்தமா அம்பேத்கர் நாட்டுக்கு சொந்தமா அவர் வீட்டுக்கு சொந்தமா தலைவருக்காக உயிர் விட்டவர்கள் சிறையில் அடைப்பட்டு அவர் வாழ்க்கையை இழந்தவர்கள் இவர்களுக்கு சொந்தமா இந்த கொலை செய்தவனுக்கு ஆதரவாக நிற்பவன் யார் துரோகி தானே தலைவர் மட்டும் இருந்தால் இவனை சுட்டு தள்ளி இருப்பார்தானே எத்தனை துரோகிகள்

    • @200rupeesUpisoliga
      @200rupeesUpisoliga 9 วันที่ผ่านมา

      ​@@nagarajNagaraj-l3bதலைவருக்கு தானே மரியாதை? தலைவரிடம் இருந்து பிரிந்து தப்பி சென்று உயிர்க்காத்து கொண்டவனுக்கு மரியாதை ஏன்?

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 9 วันที่ผ่านมา

      ​@@nagarajNagaraj-l3bதமிழினத்திற்கு துரோகம் யார் செய்தாலும் அல்லது உடந்தையாக இருந்தாலும் அது தமிழினதுரோகம் அது தானாக இருந்தாலும் தண்டிக்க தவறக்க கூடாது என்று தன் போராளிகளுக்கு கட்டளையிட்ட தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் அந்த பிக்காளிக்கு தண்டனை நிச்சயம் கிடைத்து இருக்கும்.

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 9 วันที่ผ่านมา

      Evan kartheku enna thodarpu eruku eyakathukum Evan elathuku enna sejthan thalaivar uravukaluku mukkeyama kodupathu ellai Evan thuroke kartheku ennavo poradathuku pankalepu sejthavan polum thalaivar evanai pesalaraka neyamithathu pol Evan ninaipu Evan ellam enna neram poraddam eppade nadanthathu enru kuda evanukum thereyathu​@@nagarajNagaraj-l3b

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 9 วันที่ผ่านมา +134

    பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்வார்கள் இப்போது கண் எதிரே பார்க்கிறோம்

    • @rajkumar-rs2qp
      @rajkumar-rs2qp 9 วันที่ผ่านมา

      @@RajendranLakshmi-si2wk ena bro solringa RSS ta seeman kaasu vangunathu unnaya😉😉

    • @sathanandhari
      @sathanandhari 9 วันที่ผ่านมา +7

      எல்லோருக்கும் ஒரு விலை உண்டு ஆகவே இவனுக்கும் ஒரு விலை கொடுத்து வாங்கி விட்டார்கள்

    • @Nikhilan-m8o
      @Nikhilan-m8o 9 วันที่ผ่านมา +3

      Un peyarai parthal therikirathu. Vaththerikku piraththavane ​@@rajkumar-rs2qp

    • @rajkumar-rs2qp
      @rajkumar-rs2qp 9 วันที่ผ่านมา

      @@Nikhilan-m8o yarra nenga elarayum vantheri nu solringa🤣🤣 athu sari prabakaran kudumbathaye thev**ya paya nu thitnavanunga thana🤣🤣

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 9 วันที่ผ่านมา

      ​@@rajkumar-rs2qpyanna bro solluringa appadiya poda venna money vankurathu yallam dmk credit your yallam

  • @karangajen5159
    @karangajen5159 9 วันที่ผ่านมา +8

    ஈழத்தமிழர் ஆகிய நாங்களே இவனை கணக்கில் எடுப்பதில்லை,எங்கள் தலைவர் காலத்தில் இவன் வாய் திறந்தது இல்லை,சீமான் வன்னி வந்தது உண்மை தலைவரை பார்த்து கதைத்த து உண்மை !எங்கள் தலைவரை போற்றும் சீமானை நாங்களும் போற்றுவோம் .எங்களுக்கு என்றும் இன உணர்வு உண்டு,!அதனால்தான் சீமானை ஆதரிக்கிறோம்..!

  • @angumingum
    @angumingum 9 วันที่ผ่านมา +16

    அருமையான அடி சாட்டை….. இது தான் தேவை!

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 9 วันที่ผ่านมา +45

    தம்பி நாங்கள் புலம்பெயர் தமிழர்கள் தெளிவாக இருக்கிறோம் ஆனால் இவருக்கு தலைவரை தெரியாது ஆகவே இவரின் பின்னால் சிங்கள உளவுத்துறையும் மது நன்றி தம்பி

  • @Nishanthanmeena
    @Nishanthanmeena 9 วันที่ผ่านมา +75

    தமிழ் மக்களின் அரசியலின் நல்ல தலைவர்கள் தலைவர் பிரபாகரன் சீமான் அய்யா . இலங்கை மலையகத்துக்கு வாங்க சீமான் அய்யா நாங்கள் இருக்கிறோம்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 9 วันที่ผ่านมา +148

    இந்த கார்த்திக் மனோகரன் இனத்திற்கானவர் அல்ல! பணத்திற்கானவர் என்பது நன்றாகவே தெரிகிறது👍 நன்றி சாட்டை🎉❤️🙏🏻

  • @nathangeetha9505
    @nathangeetha9505 4 วันที่ผ่านมา +1

    சாட்டை திருமுருகன் அவர்களே உங்களுக்கு மிகவும் மிகவும் நன்றி இவனைப் பற்றிய உண்மையை வெளி உலகத்துக்கு சொன்னதற்கு💪💪💪

  • @abhishasatchi5640
    @abhishasatchi5640 9 วันที่ผ่านมา +17

    ஈழ தமிழர்கள் ஆகிய நாங்களே இவனை கணக்கில் எடுப்பதில்லை…Don’t worry சாட்டை and சீமான் ❤

  • @KiAns16
    @KiAns16 9 วันที่ผ่านมา +89

    அண்ணன் அப்பவே சொனானார் குறுக்க மறுக்க ஓடாதீங்க என்று.

  • @kala4284
    @kala4284 9 วันที่ผ่านมา +44

    கார்த்திக் துரோகி தம்பி சாட்டை நல்லா வச்சு செஞ்சிட்ட நாம் தமிழர் ❤❤❤❤

  • @devasahayam9479
    @devasahayam9479 9 วันที่ผ่านมา +89

    நல்ல மக்களின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 9 วันที่ผ่านมา +10

    தயவு செய்து ஈழ தமிழர் மக்கள் அந்த கவோதிக்கு பாடம் எடுங்க.

  • @pratheepkumar7565
    @pratheepkumar7565 9 วันที่ผ่านมา +11

    நானும் ஈழத் தமிழன் என்னுடைய குடும்பத்தில் 3 மாவீரர்களை நாட்டுக்காக கொடுத்துள்ளோம் உயிர் பயத்தில் வெளிநாட்டுக்கு ஓடி ஒழிந்து விட்டு இப்போது வந்து விசர் கதை கதைக்கிறான்

  • @PratheepKumar-l5x
    @PratheepKumar-l5x 9 วันที่ผ่านมา +262

    சீமான் வந்தது உண்மை 28 நாட்கள் வன்னியில் தங்கி இருந்தவர் உண்மை அதில் 7 நாட்கள் தலைவருடன் தங்கி இருந்தவர் உண்மை தலைவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரையும் அவர் வீட்டுக்கு அழைத்து செல்லதில்லை ஆனால் சீமானை அழைத்து வந்தவர் அதுவும் உண்மை 7 நாட்கள் மட்டும் தான் தலைவருடன் இருந்தார் மற்ற நாட்களில் போராளிகளின் முகாம்களில் கலந்துரையாடல் செய்தார் என்பதும் உண்மை இதை விட விளக்கம் சொல்ல முடியாது நன்றி முல்லைத்தீவில் இருந்து நான்

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 9 วันที่ผ่านมา +18

      ❤❤❤❤

    • @balamurugann.m.p4203
      @balamurugann.m.p4203 9 วันที่ผ่านมา +16

      ❤❤❤❤❤❤

    • @sathanandhari
      @sathanandhari 9 วันที่ผ่านมา +12

      👌👌👌

    • @kingjonesThendral
      @kingjonesThendral 9 วันที่ผ่านมา +22

      இதை வீடியோவாக பதிவிடுங்கள் வெறும் பதிவு யாரையும் சென்றடையாது

    • @VamatheavanKaruval
      @VamatheavanKaruval 9 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 9 วันที่ผ่านมา +131

    சாட்டையின் தரமான கருத்து 👍👌

  • @reubendaniel8319
    @reubendaniel8319 9 วันที่ผ่านมา +139

    இனி திராவிடன் ஒழிக தமிழன் வாழ்க இது தான் இனி அரசியல் களம்

    • @Chrituraja
      @Chrituraja 9 วันที่ผ่านมา

      உங்க அம்மா தான் ஒழியும் திராவிடம் ஒழியாது

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 9 วันที่ผ่านมา +8

    சிறப்பான பதிவு 👌🔥🔥

  • @mailamangai9080
    @mailamangai9080 9 วันที่ผ่านมา +6

    கார்த்திக் மனோகரன் ஈழத்துக்கான ஒரு துரும்பை கூட எடுத்து போட்டது கூட கிடையாது. நானும் இலங்கை தமிழன் தான். என் சிறு வயதில் கொழும்பில் இருந்த போது, எங்கள் தோட்டத்தில் உள்ள கிணறு மற்றும் கான்( வாய்க்கால்) 70, 80, s. ஆமை பிடித்து சமைத்து என் அண்ணன்கள் எனக்கு சாப்பிட கொடுத்தது என் மனதில் பசுமையாக உள்ளது. நாங்கள் வாழ்ந்த பகுதி கொழும்பு 14. என் உறவினர்கள் இன்னும் கொழும்பில் இருக்கிறார்கள் . ஆமை இறைச்சி இலங்கையில் சர்வசாதாரணமாக கிடைக்கும்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 9 วันที่ผ่านมา +110

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

    • @rajkumar-rs2qp
      @rajkumar-rs2qp 9 วันที่ผ่านมา

      @@mahalakshmi.madasamy9968 sirikamathan type paniya itha😅😅

    • @latharavindran4437
      @latharavindran4437 9 วันที่ผ่านมา +5

      💪💪💪💪💪💪🙏🙏🙏🙏✊✊✊✊✊👌👌👌👌👌👍👍👍👍

    • @rajkumar-rs2qp
      @rajkumar-rs2qp 9 วันที่ผ่านมา +1

      @latharavindran4437 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣haiyo haiyo😅😅😅😅😅😅

    • @sivanesan5603
      @sivanesan5603 9 วันที่ผ่านมา +2

      ​@@rajkumar-rs2qpunna neanacha pavama irukkuda adimie😅😅

    • @rajkumar-rs2qp
      @rajkumar-rs2qp 9 วันที่ผ่านมา

      @@sivanesan5603 eluthi vachukada inum 2 years la neeye seeman ah kaari thuppitu veliya vanthutu siripa🤣🤣

  • @tncmsiva
    @tncmsiva 9 วันที่ผ่านมา +71

    பிக்காலி பையன் என்பது சீமான் அவர்கள் பயன்படுத்திய ஒரு சொற்றொடர்.
    பிக்காலி என்ற சொல்லுக்கு மூடத்தனமான, குறும்பு என்று பொருள்.AI ANSWER

    • @latharavindran4437
      @latharavindran4437 9 วันที่ผ่านมา

      குற்றம் கண் வேண்டும் என்றால் இந்த மாதிரி பொறுக்கிகள் அம்மா என்ற சொல்லையும் தூசணம் என்று சொல்ல தயங்கமாட்டார்கள் 😡😡😡பிறந்த பிறப்புக்கு அர்த்தமற்றவர்கள்

  • @ThamizharNaam
    @ThamizharNaam 9 วันที่ผ่านมา +36

    இவன் எல்லா ஒரு ஆலே இல்லை ஐம்பது ஆயிரம் மாவீரர்களுக்கு தான் தலைவர் பெரியப்பா உலக தமிழர்களுக்கு கிடைத்த ஒரே தலைவர் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 9 วันที่ผ่านมา +8

    சொந்த குடும்பத்தாரராகவே இருந்தாலும் சரியானவராகவும், நம்பத் தகுந்தவராகவும் இருப்பார்கள் என்று ஒருபோதும் கிடையாது.
    சிறுபிள்ளைத்தனமான பேச்சு.

  • @seyontamil2021
    @seyontamil2021 9 วันที่ผ่านมา +6

    அழகான விளக்கம் இதை விட அழகாக விளங்கப்படுத்த முடியாது பிக்காலிக்கு ❤❤❤

  • @devasahayam9479
    @devasahayam9479 9 วันที่ผ่านมา +56

    அன்பு சகோதரன் சாட்டை துரை முருகனுக்கு மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்கள்... நாம் தமிழர்.

  • @SuntharalingamKiritharan
    @SuntharalingamKiritharan 9 วันที่ผ่านมา +76

    உறவுக்கு சித்தப்பா இருக்கலாம்..இனதலைவரின் தத்துவத்தை உணர்ந்து போராடும் சீமான் அண்ணாக்கு தான் எனது ஆதரவு... ஈழத்தமிழன்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 9 วันที่ผ่านมา

      ❤❤❤

    • @sankadines
      @sankadines 9 วันที่ผ่านมา +1

      உனக்கு தமிழ்நாட்டிலே என்ன டா வேலை ஈழ நயே

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 8 วันที่ผ่านมา

      @@sankadines டேய் நான் தமிழன்டா நீ விஜய நகர சங்கிடா

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 9 วันที่ผ่านมา +37

    உண்மையான பதிவு. ஈழ தமிழன்

  • @sanathfrance4463
    @sanathfrance4463 9 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @thirugnanamvinotharaj9134
    @thirugnanamvinotharaj9134 9 วันที่ผ่านมา +8

    வணக்கம் கார்த்திக் மணோகரனுக்கு இது தேவையில்லாத வேலை ! அண்ணன் சீமானை பற்ரி கதைக்கிறதை இதோட நிப்பாட்டி கொள்ளவேண்டும். ஈழ தமிழன் பிறான்ஸ்

  • @robokumar625
    @robokumar625 9 วันที่ผ่านมา +61

    அண்ணா இந்த வீடியோ content making super

  • @anbeanbe2516
    @anbeanbe2516 9 วันที่ผ่านมา +33

    சாட்டை அண்ணா உங்களது காணோளி எப்போதல்லாம்‌‌ப‌ பார்கிறேனோ அப்போதெல்லாம் மனசு ரொம்பா மன‌ நிம்மதியாய் இருக்கிறேன் நன்றி அண்ணா

  • @ramani1552
    @ramani1552 9 วันที่ผ่านมา +47

    ❤❤❤❤❤ NTK ❤❤❤❤❤ தமிழ் மக்களுக்கான உண்மையான கட்சி ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 9 วันที่ผ่านมา +7

    மிகச்சிறப்படா என் தம்பி,,,,,எமது தலைவர் பாதையில் சொந்த இரத்தம் என்ற போர்வையில் யார் தப்பு செய்தாலும் தப்பு தப்பு தான்டா உண்மையிலேயே இவனப்பற்றி எங்ளுக்கு தெரியாது,,,,,இப்போது இவனும் துரோகியே,,,,,,,,

  • @parthipankarthi9378
    @parthipankarthi9378 9 วันที่ผ่านมา +39

    என்னுடைய காரில் என் தலைவர் புகைப்படம் ஒட்டியுள்ளது

  • @தமிழ்entertainment-g2b
    @தமிழ்entertainment-g2b 9 วันที่ผ่านมา +71

    சிரியான பதில் அண்ணன் சாட்டை

  • @yardani5235
    @yardani5235 9 วันที่ผ่านมา +53

    🤫 உண்மையாலும் பலபேரு சீமானுடைய சிந்தனைக்கு தான் ஆதரவா இருக்காங்களே தவிர, தலைவர் பிரபாகரனுக்காக சீமானை ஆதரிப்பவர்கள் மிக குறைவுதான் 💯. பிரபாகரனை எங்களுக்கெல்லாம் அடையாளம் காண்பித்ததே அண்ணன் சீமான் தான் 💯💥🥵✅😎

  • @kumarajothykanthasamy810
    @kumarajothykanthasamy810 9 วันที่ผ่านมา +6

    இந்த ஐந்தையும் கடந்து போவோம் மாவிரர்கள இவனை மன்னிக்கவும் மாட்டார்கள், என் உள்ள குமுறல்களை கொட்டியிருக்கிறீர்கள் சாட்டை துரை நன்றி சாட்டை க்கு.

  • @Seemaanism
    @Seemaanism 9 วันที่ผ่านมา +5

    மெய் சிலிர்த்து போனேன்,
    உறவுகள் தான் நமது எதிரிகள் ✍️

  • @MurganMurgan-n6x
    @MurganMurgan-n6x 9 วันที่ผ่านมา +17

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    அருமையான பதிவு 👍👏

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 9 วันที่ผ่านมา +58

    தலைவர் இருந்திருந்தால் அடித்தே ...

  • @muruganponnu1594
    @muruganponnu1594 9 วันที่ผ่านมา +4

    துறை அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள் வெல்வோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் காலம் விரைவில் வாழ்த்துக்கள்

  • @தேசியதலைவர்மீடியா
    @தேசியதலைவர்மீடியா 9 วันที่ผ่านมา +11

    தரமான சம்பவம் ❤❤🎉 சாட்டை அண்ணன்

  • @eelam6164
    @eelam6164 9 วันที่ผ่านมา +39

    Very good Speech SAATTAI Duraimurugan👍
    Congratulation 👏❤️🙏

  • @ParamesParames-ye7zn
    @ParamesParames-ye7zn 9 วันที่ผ่านมา +20

    சீமான் அண்ண ஈழத்துக்கு வந்தது 100% உன்மை ..

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 9 วันที่ผ่านมา +105

    உருவமே ஓசிச் சோறு மாதிரித் தான் தெரிகிறது

  • @funflash7486
    @funflash7486 9 วันที่ผ่านมา +3

    ஈத்தமிழர்களின் சார்பில் இந்த உண்மையை உரக்க கூறிய சாட்டைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்❤

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 9 วันที่ผ่านมา +5

    ❤❤❤கனடா..சுப்பர் .my.anna.n .ஈழத் தமிழர்.நாம்.தமிழர்

  • @d11k4facts5
    @d11k4facts5 9 วันที่ผ่านมา +21

    ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்காக பொராடுபவர் சீமான் அண்ணன் மட்டும் தான்

  • @kumarasivana
    @kumarasivana 9 วันที่ผ่านมา +24

    சாட்டை வந்தால் உண்மை அங்கே இருக்கும். நாம் தமிழர்

  • @mahesm6934
    @mahesm6934 8 วันที่ผ่านมา +1

    யோவ்... சாட்டை... வேற லெவல்.... பிக்காளி

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 9 วันที่ผ่านมา +24

    சரியான பதில் அண்ணா

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 9 วันที่ผ่านมา +33

    Super bro NTk SRILANKA ❤❤❤

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 9 วันที่ผ่านมา +5

      ஈழம் என்று பதிவிடுங்கள் சகோதரம் 🙏🏾

  • @nathanrao8692
    @nathanrao8692 9 วันที่ผ่านมา +32

    NTK ❤ SEEMAN ❤🎉

  • @TMRama
    @TMRama 9 วันที่ผ่านมา +6

    ஈழத் தமிழனாக 🫡

  • @DumiDumi-v7s
    @DumiDumi-v7s 9 วันที่ผ่านมา +22

    💐🙏👍🐅 இட்லி கறி உண்டு நான் சாப்டுருக்கோன் நாம் தமிழர்

  • @saravanan.m9818
    @saravanan.m9818 9 วันที่ผ่านมา +64

    இடையிடையே பிக்காளிப்பயல் என்று வடிவேலு பேசும் வீடியோ வருவது சிரிக்க தோன்றுகிறது. சிரித்தேன்😅😅😅😅😅😅

  • @paavurRair
    @paavurRair 9 วันที่ผ่านมา +16

    மிக மிக சிறந்த பதிவு அண்ணா❤❤❤

  • @Tamilan731
    @Tamilan731 9 วันที่ผ่านมา +4

    தரமான பதிவு...

  • @paramasivammahalingam44
    @paramasivammahalingam44 9 วันที่ผ่านมา +9

    நானு‌ம் ஈழத்தமிழன் தான் என்னுடைய ஆதரவு சீமான் அண்ணனுக்கு.

  • @kabilarasan9534
    @kabilarasan9534 9 วันที่ผ่านมา +25

    ஈழத்தின் கட்டப்பா இந்த கார்த்திக் ( ஈழத்திலிருந்து )

  • @Sankar-f8x
    @Sankar-f8x 9 วันที่ผ่านมา +19

    அருமையான விளக்கம் நன்றி

  • @antonyedwardson9655
    @antonyedwardson9655 9 วันที่ผ่านมา +27

    👌தரமான சம்பவம் சகோ❤

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 9 วันที่ผ่านมา +11

    சாட்டையின் மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஓன்று.
    மிகவும் மகிழ்ச்சி.🤝🤝🤝🤝

  • @manikammanikam4101
    @manikammanikam4101 9 วันที่ผ่านมา +12

    சரியான விளக்கம் நான் ஒத்துக்கொள்கிறேன்

  • @CharlesJoseph-kv2uv
    @CharlesJoseph-kv2uv 9 วันที่ผ่านมา +1

    அருமை தம்பி. அசத்தலான பதிவு.

  • @joeanand5305
    @joeanand5305 9 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு தம்பி

  • @Sakthish2004
    @Sakthish2004 9 วันที่ผ่านมา +29

    புதிய தலைமுறை ❌
    முட்டு தலைமுறை ✅

  • @saipriya2269
    @saipriya2269 9 วันที่ผ่านมา +21

    நான் காத்திருந்தேன் இந்த அதிரடி பேச்சிற்காக

  • @TheAzwxecrv
    @TheAzwxecrv 9 วันที่ผ่านมา +19

    இதவும் கடந்து போகும். நாம் உறுதியாக எம் வழி நிற்போம். 👍