அதேமாதிரி சாதி மத வேற்றுமைகள் பார்க்காமல் தமிழ் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் 40 தெலுங்கு எம்பிக்கள் தமிழ் நாட்டில் தீர்க்கப்படாமலேய பல வருடங்களாக வைத்திருக்கும் கச்சத்தீவு பிரச்சினை காவிரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை பாலாறு பிரச்சினை அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்சினை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகளுக்கு 40 தமிழ் எம்பிக்களால் நிரந்தர தீர்வு காண முடியும். இது உறுதி..
100%உண்மை சீமான் அண்ணன் மேடையில் பேசிய பிறகு தான் தேவர் ஐயாவில் கருத்துக்கள் எனக்கு தெரியவந்தது.💯💯💯💯💯 பள்ளி பாட புத்தகத்தில் கூட அவரை பற்றிய தகவல் பெரிதலவில் இல்லை💯💯
எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசிய தலைவர் அவர் ஒருபோதும் சாதி தலைவராக இருந்தது கிடையாது அதை உணர்த்தியவர் தமிழ் இனத்தின் சொந்தக்காரர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர்
@@ragunath.27 Even I'm a new voter, i will bring my family members votes(new votes too)‼️ The reality is changing fast, i have seen my relatives talking about Seeman anna now a days💯 All DMK channels speaking mostly against NTK‼️ Definitely 23% in 2024 100% possible🔥 Let's work for it, believe in the process❤️
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் என் இனத்தின் பாட்டன்.. நான் நாடார் குடியை சார்ந்தவன் என் இனத்தின் தலைவர்களை கொண்டாட வைத்தவர் அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤அய்யா அனைத்து மக்களுக்கும் தான் போராடினார் எனது பாட்டனுக்கு பதவி ஆசை இல்லை அதன் காரணமாக தமிழர்கள் அல்லாதோர் தமிழர்களை ஆள வாய்ப்பாக போனது❤❤
ஆகச் சிறந்த பதிவு சகோ.... உண்மையை உரக்கச் சொல்வோம். நமது தெய்வத்திருமகன் ஐயா அவர்களின் புகழும் நோக்கமும் வெற்றி பெற நம் தமிழ் சொந்தங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சாதி மத பேதமின்றி நாம் தமிழராய் ஒன்றிணைவோம்... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் 👍
தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனத்தில் வரக்கூடாது ,ஆனால் திமுக கூட்டத்திற்கு Tata ace வாகனத்தில் ஆடு,மாடு போல் ஏத்திட்டு வருவேம் யாரு கேட்பாங்க கேக்க முடியும்.
@@alwarp5482 உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது. உன் தெலுங்கு தலைவர்கள் தமிழ்ர்களுக்கு செய்த/ செய்யும் பச்சைத் துரோகங்களால் அநீதிகளால் தெலுங்கு இனத்திற்கே பெரிய அவமானம். தமிழ் நாட்டிற்கும் அவமானம்! இந்திய அளவிலும் உலக அளவிலும்.!! துரோகங்களையும் அநீதிகளையும் செய்து வரும் உங்களை தமிழர்கள் மன்னித்தாலும் அந்த இறைவன் மன்னிக்க மாட்டார். இது உறுதி!!
அண்ணன் சீமான் பிறந்தது இன்றைக்கு இருக்கும் சிவகங்கை மாவட்டம் 90 காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும் இன்றளவும் பசும்பொன் மாவட்டம் தான் எங்களை பொருத்தவரை நான் மாற்று சமுதாயம் நான் பிறந்ததும் பசும்பொன் மாவட்டம் எப்படி ஐயா முத்துராமலிங்கத் தேவரை பேசாமல் இருப்பது
சீமான் மட்டும் இல்லை என்றால் சத்தியமாக முத்துராமலிங்க தேவர் யார் என்று எனக்கு தெரிந்து இருக்காது. சீமான் தான் தமிழ் தலைவர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.
முதலில் சட்டத்துறை முருகன் அண்ணன் அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா உங்களின் அனைத்து காணொளிகளையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் எனக்கு தேவர் ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களை மிகவும் பிடிக்கும் அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் நான் படித்துக் படித்துக் அனைத்தையும் தெரிந்து புரிந்து நடக்கிறேன் அவர்களின் அண்ணல் அவர்களின் புனித தளத்தை நானும் ஒரு நாள் ஆவது சென்று கண்டு களிக்க எனது மனம் விரும்புகிறது அது எப்போது நடக்குமோ என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா.
நான் பரையர்சமுதாயத்தைசேர்ந்தவள்.ஆனால்என்தந்தைஎனக்கு.சொன்னதுதேவர்ஐயாதெய்வம்என்றுமுருகபக்தன்என்றும்.கூறினார்அப்போதுஎனக்குவயதுது.பத்து.இப்பொமுதுஎன்வது.45.வயதுநான்.இப்பொமுதும்.அவரை.தெய்வமாகபார்க்கிறேன்
அருமை அழகான பதிவு தெளிவான கருத்துக்கு நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் தடைகள் இன்னல்கள் ஏராளம் வரும் அதை எல்லாம் தாண்டி வெற்றி நடை போட மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரா 👌🏽👌🏽
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌ புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
மிகவும் அருமை அண்ணா நிறைய விடயங்களை காண்கிறோம் உங்கள் மூலம் அறிகிறோம் மிகச் சிறப்பான காணொளிகளை கொடுத்துக் கொண்டு வருகிறீர்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் பெருமைகளும் நாம் தமிழர்கள்😊🎉🎉❤❤❤
உங்களைப்போன்ற வீரியம்மிக்கவர்கள் தொடர்ந்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் பயணிப்பது மட்டற்ற மகிழ்வை தருகின்றது. நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை பின் தொடர்கின்றேன். சிறப்பு. ஆண்ட தமிழினம் மீண்டும் ஆழும். அதன்பின்னர் தமிழினம் மீண்டும் எழுச்சி பெறும். அன்னார் முத்துராமலிங்க தேவர் அவர்கள் நினைவலைகளுடன் நாங்கள் தமிழர்களாக மீண்டெழுவோம். வாழ்த்துக்கள். ❤நாம் தமிழர்❤ கனடாவிலிருந்து…..
மனுசனும் சாப்பிட முடியாது மாடும் சாப்பிட முடியாது அண்ணன் செந்தமிழன் மறந்து விட்டார் ஸ்டாலினும் சாப்பிட முடியாது என்று சொல்வதற்கு 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அண்ணே நல்லா சொன்னே இவ்வளவு நாள் இவங்கள பண்ற எல்லாத்தையும் சொல்றதுக்கு ஆள் இல்லாம தானே இருந்துச்சு அதனால இவ்வளவு தகவலையும் சொன்னதுக்கு அண்ணனுக்கு மிகப்பெரிய நன்றி
அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய பேச்சு பாமரர்களையும் ஈர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எனது நண்பர் நான் பலமுறை சொல்லியும் மாறாமல் அதிமுகவிற்கு கடந்த 10 வருடங்களாக வாக்களிதவர் தற்பொழுது உங்களின் பேச்சை கேட்டு தெளிவு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது வருகிற தேர்தல் நமதாகட்டும்... தைரியமான பேச்சு வாழ்த்துகள்
Thever was served for Indian people not only thever community people and also fought for injustice thambi sattai explained clearly elaborately. Valthugal
"உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவைத் தரும் தமிழினம் இருக்கும் வரை முத்துராமலிங்கத் தேவர் புகழ் நிலைத்திருக்கும் 🙏🙏🙏
நம்முடைய துரதிஷ்டவசமாக எந்த ஒரு சிந்தனைக்காக போராடி சிறை சென்றாரோ அவர்களே இன்று நாட்டை ஆண்டு கொண்டுஇருக்கிறார்கள் திராவிடமும் ஆரியமும் சேர்ந்து நம்மை முடக்க பார்க்கிறார்கள் ஆனால் இதைவிட கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு அந்த ஆலயத்தில்முக்கியத்துவம் கொடுக்கிறான் தமிழன் என்பதுதான் மிகப்பெரிய வருத்தம் போனமுறை வந்தபோது திருநீர் கொடுத்த போது அதை கீழே தட்டி விட்டார் இந்த முறை அந்த சிறுநீரை கையில் எடுக்கவே இல்லை இப்படி அவமதிக்கும் இந்த ஸ்டாலினை ஏன் அங்கு அனுமதிக்கிறார்கள் இது தமிழனுக்கும் ஐயாவை வணங்குபவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் என்பது ஏன் இந்த மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ள மருக்கிறார்கள் இவ்வளவு வன்மத்தைமனதில் வைத்துக் கொண்டு ஏன் அந்த ஆலயத்திற்கு இவர்கள் வரவேண்டும் இங்கிருந்து வங்காளதேசத்தில் போய் சிறுநீர் பட்டையை போடுகின்ற இந்த ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் தேவர் ஜெயந்திக்கு வரும்போது அவமதிப்பு செய்கிறார் இவர் ஏன் இந்த மக்கள் அங்கே அனுமதிக்கிறார்கள் இது மிகப்பெரிய தவரு
நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு மண்ணுக்கான கட்சி. நாம் தமிழர் கட்சி தவிர தமிழ் நாட்டில் ஒரு கட்சியும் நல்லது செய்யாது. விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 🙏
ஐயா முத்துராமலிங்க தேவரை தேவராக பார்க்காமல் எமது தமிழினத்தின் பெருமைமிகு பாட்டனாக பார்க்கும் மன பக்குவத்தை வளர்த்தது அண்ணன் சீமானின் அரசியல் புரட்சி 💕🙏
ஜாதி மதங்களை கடந்து எங்களை தமிழர்களாக மாற்றியது அண்ணன் சீமான் தான் ❤🎉
உண்மை உண்மை உண்மை நண்பா
அதேமாதிரி சாதி மத வேற்றுமைகள் பார்க்காமல்
தமிழ் நாட்டையும் மக்களையும் நேசிக்கும்
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில்
40 தமிழ் எம்பிக்களை
வெற்றி பெற செய்து
நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும்.
அப்போது தான்
40 தெலுங்கு எம்பிக்கள்
தமிழ் நாட்டில் தீர்க்கப்படாமலேய
பல வருடங்களாக வைத்திருக்கும்
கச்சத்தீவு பிரச்சினை
காவிரி பிரச்சினை
முல்லைப் பெரியாறு பிரச்சினை
பாலாறு பிரச்சினை
அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்சினை
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்
தாக்கப்படும் பிரச்சினை
போன்ற
பல பிரச்சனைகளுக்கு
40 தமிழ் எம்பிக்களால்
நிரந்தர தீர்வு காண முடியும்.
இது உறுதி..
🚩🐅🐯நாம் தமிழர் 💯💪🚩🐅🌾💥
மிக சரியாக சொன்னீர்கள். மக்கள் விழிப்புணர்வு அடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் தேசியம் வெகு தொலைவில் இல்லை❤💪👍🙏
@@Valari_Veechu சாதி வெறியன் சீமான் சாதி வெறியர்கள் நாம் தமிழர் கட்சி என்று சொல்லும் பொய் தமிழர் கட்சியினர்
கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீங்க அப்படியே உடம்பெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤😊😊🌾🌾🌾🌾🌾👍👍👍✊💪💪💪
மிக சரியாக சொன்னீர்கள். மக்கள் விழிப்புணர்வு அடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் தேசியம் வெகு தொலைவில் இல்லை❤💪👍🙏
தேவர் ஐயாவின் புகழை உலகம் முழுக்க பரப்புவோம். அவரை சாதிக்குள் அடைத்துவிடாமல் தமிழினத்தின் அடையாளமாக உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்ப்போம்.
எடப்பாடிக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு
@@thorop3496அது நாம் தமிழர் பண்ணலையே
மிக சரியாக சொன்னீர்கள். மக்கள் விழிப்புணர்வு அடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் தேசியம் வெகு தொலைவில் இல்லை❤💪👍🙏
நாம் தமிழர் கட்சி ஒன்று தான் வடக்கனை முறைப்படுத்தும் கட்சி இதுதான் நமக்கு பாதுகாப்பு
மிக சரியாக சொன்னீர்கள். மக்கள் விழிப்புணர்வு அடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் தேசியம் வெகு தொலைவில் இல்லை❤💪👍🙏
😂😂 👎
100%உண்மை சீமான் அண்ணன் மேடையில் பேசிய பிறகு தான் தேவர் ஐயாவில் கருத்துக்கள் எனக்கு தெரியவந்தது.💯💯💯💯💯 பள்ளி பாட புத்தகத்தில் கூட அவரை பற்றிய தகவல் பெரிதலவில் இல்லை💯💯
எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசிய தலைவர் அவர் ஒருபோதும் சாதி தலைவராக இருந்தது கிடையாது அதை உணர்த்தியவர் தமிழ் இனத்தின் சொந்தக்காரர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர்
நீங்க தான் அண்ணா உண்மைய பேசுறீங்க யாருக்கும் அஞ்சாம பயமில்லாமல் உண்மையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி
ஷாட்டை always💯 உண்மை நண்பா
சீமான் அவர்களின் பேச்சைப்போல்,சாட்டையின் பேச்சும் மிகச் சரியாகவும்,நியாயமாகவும் இருக்கிறது...
என் மனதில் இருந்த சாதி வெறியை பின்னுக்கு தள்ளி என்னை தமிழ் தேசிய மகனாக ஆகிய எனது அண்ணன் தமிழன் சீமான் அவர் வாழ்க அவர் புகழ் ஓங்குக.
அடுத்த CM சீமான் அண்ணா 💯
2024 இல் 20-25% வாக்கு(2ஆவது பெரிய கட்சி)❤
2026 இல் வெற்றி வாகை 🔥
நாம் தமிழர் கட்சி வெல்லும் ✨
நீங்கள் சொல்வது போல் களநிலவரம் இல்லை. இன்னும் நிறைய மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.
அதுகு vaipe ilaa rajaaa
@@ahamed7627நீ ஓட்டு போடு ராசா
😂
@@ragunath.27
Even I'm a new voter, i will bring my family members votes(new votes too)‼️
The reality is changing fast, i have seen my relatives talking about Seeman anna now a days💯
All DMK channels speaking mostly against NTK‼️
Definitely 23% in 2024 100% possible🔥
Let's work for it, believe in the process❤️
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக புகழ் வணக்கத்தை செலுத்துகிறோம் 💐 🙏 💪
தமிழினம் இருக்கும்வரை முத்துராமலிங்கத் தேவர் புகழ் நிலைத்திருக்கும் புகழ்வணக்கம் ஐயா🙏🙏🙏
உண்மை நண்பா
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டிய தலைவர் நம் தாத்தா முத்துராமலிங்க தேவர் அவர் புகழை போற்றுவோம் 🙏🙏🙏
O
Namba thatha pasumpon devar thatha❤🥰🥰
தெய்வத்திருமகன் அய்யா முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி புகழ் வணக்கம்.
நாம் தமிழர் கட்சி ஒன்று தான் மக்களுக்கான கட்சி
❤❤❤
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் என் இனத்தின் பாட்டன்.. நான் நாடார் குடியை சார்ந்தவன் என் இனத்தின் தலைவர்களை கொண்டாட வைத்தவர் அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤அய்யா அனைத்து மக்களுக்கும் தான் போராடினார் எனது பாட்டனுக்கு பதவி ஆசை இல்லை அதன் காரணமாக தமிழர்கள் அல்லாதோர் தமிழர்களை ஆள வாய்ப்பாக போனது❤❤
மிக சரியாக சொன்னீர்கள். மக்கள் விழிப்புணர்வு அடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் தேசியம் வெகு தொலைவில் இல்லை❤💪👍🙏
தமிழர்களுடைய ஒற்றுமை ஓங்குக ஐயா தேவரின் கனவு வெல்க நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
மிக சரியாக சொன்னீர்கள். மக்கள் விழிப்புணர்வு அடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் தேசியம் வெகு தொலைவில் இல்லை❤💪👍🙏
யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க டா... ❤️ சீமான் ❤
பசும்பொன் தேவர் திருமகன் 🙏🙏🙏🙏
நாம் தமிழர் வெல்வது உறுதி தலைவா
யார் என்ன கூறினாலும், உண்மைகளை உரக்க பேசும் சாட்டைக்கு பாராட்டுகள்👏👍வாழ்த்துகள்🎉🔥❤️💪🏻🙏🏻
யார் என்ன சொன்னார்கள்?????????????
திராவிடம் 144போட்டது
@@lavanperuncholan457யாரு வந்தாலும் 244 தடை உள்ளது 😔😔
@@jayganesh6902தெலுங்கன்ஸ் கதறுறாய்ங்க 😂😂
@@Thirukkai_Vaal அகதி நாய் மூத்திரத்தை குடுச்சிட்டு என்ன ஜாதின்னு சொல்லிட்டான்
உண்மை சாட்டை அண்ணா.... நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை தி முக , அதிமுக நிச்சயம் தடுக்க முடியாது....இனி என்றும் என்றும் நாம் தமிழர் ஆட்சியே.... 💪💪💪💪💪💪
முதலில் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவுக்கு புகழ்வணக்கம்🙏🙏🙏🙏🙏 தம்பி சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் 🙏
பெயருக்கு பின் சாதி பெயரை போட்டால் தான் எவன் தமிழன் என்று தெரியும்! ஆனால் அனைத்து சாதியும் சமம்!
நல்புரிதலுக்கு வாழ்த்துக்கள்
🏹🐅🐟
ஐயா புகழ் என்றும் நிலைத்து நிற்கும் அண்ணன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ஆகச் சிறந்த பதிவு சகோ.... உண்மையை உரக்கச் சொல்வோம். நமது தெய்வத்திருமகன் ஐயா அவர்களின் புகழும் நோக்கமும் வெற்றி பெற
நம் தமிழ் சொந்தங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சாதி மத பேதமின்றி நாம் தமிழராய் ஒன்றிணைவோம்...
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் 👍
இலக்கு ஒன்றுதான் அது கீழ்ப்பாக்கம் போவது மட்டுமே
@@thorop3496நீயா
@@thorop3496 உங்கள் இலக்கு கீழ்ப்பாக்கம் போவது மட்டுமே என்றால் நீங்கள் தாராளமாக போகலாம். யார் தடுத்தது?
@@thorop3496உங்க இலக்கு கொத்தடிமையாகவோ இல்லை மூத்திரம் குடிக்கும் சங்கியாக இருப்பதே இலக்கு 😂😂
@@thorop3496உங்கள் இலக்கு எச்சில் எலும்புக்கு அலையுறது
மிகவும் நல்ல பதிவு நன்றி நாம் தமிழர்
தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனத்தில் வரக்கூடாது ,ஆனால் திமுக கூட்டத்திற்கு Tata ace வாகனத்தில் ஆடு,மாடு போல் ஏத்திட்டு வருவேம் யாரு கேட்பாங்க கேக்க முடியும்.
Oompu
@@alwarp5482🩴🐕
@@alwarp5482 உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான்
தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது.
உன் தெலுங்கு தலைவர்கள் தமிழ்ர்களுக்கு செய்த/ செய்யும் பச்சைத் துரோகங்களால்
அநீதிகளால்
தெலுங்கு இனத்திற்கே
பெரிய அவமானம்.
தமிழ் நாட்டிற்கும்
அவமானம்!
இந்திய அளவிலும்
உலக அளவிலும்.!!
துரோகங்களையும் அநீதிகளையும்
செய்து வரும்
உங்களை
தமிழர்கள் மன்னித்தாலும் அந்த இறைவன்
மன்னிக்க மாட்டார்.
இது உறுதி!!
@@alwarp5482நிறைய ஊம்பி பழக்கமோ 😂😂
@@alwarp5482
நீ நக்கி ஆழ்வாரா ?
இல்லை
பு நக்கி ஆழ்வாரா?
புகழ் வணக்கம் செலுத்திய அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிறப்பு வணக்கம்.
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏🙏💪💪💪👍👍👍 நாம் தமிழர்
அண்ணன் சீமான் பிறந்தது இன்றைக்கு இருக்கும் சிவகங்கை மாவட்டம் 90 காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும் இன்றளவும் பசும்பொன் மாவட்டம் தான் எங்களை பொருத்தவரை நான் மாற்று சமுதாயம் நான் பிறந்ததும் பசும்பொன் மாவட்டம் எப்படி ஐயா முத்துராமலிங்கத் தேவரை பேசாமல் இருப்பது
தம்பி நீங்கள் பேச,பேச மெய்சிலிர்க்கிறது.தேவர் ஐயா அவர்களை பெருமைபடுத்தி அவரைமேலும் போற்றுவோம்.நாம் தமிழர்.
சீமான் மட்டும் இல்லை என்றால் சத்தியமாக முத்துராமலிங்க தேவர் யார் என்று எனக்கு தெரிந்து இருக்காது. சீமான் தான் தமிழ் தலைவர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.
நாம் தமிழர்❤
தந்தி டிவி பார்த்தேன். பசும்பொன்னில் உங்கள் உண்மையான பக்தியை மெச்சுகிறேன். அருமை.
எடப்பாடிக்கு தான் உண்மையான பக்தி
@@thorop3496நீ தீம்கா itwing தான😂😂
அண்ணன் வழியில் நிற்போம் ❤
அண்ணி விஜயலட்சுமி வழியில்
SEEMAN VICTORY✌
எப்போடா 2026 வரும் என்று இருக்கு😖😖😖 நாம் தமிழர்❤❤❤
@@thorop3496🐀
Victory✌ sure bro💯 don't worry
@@kumarasivana 🤝🤝
❤❤❤
முதலில் சட்டத்துறை முருகன் அண்ணன் அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா உங்களின் அனைத்து காணொளிகளையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் எனக்கு தேவர் ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களை மிகவும் பிடிக்கும் அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் நான் படித்துக் படித்துக் அனைத்தையும் தெரிந்து புரிந்து நடக்கிறேன் அவர்களின் அண்ணல் அவர்களின் புனித தளத்தை நானும் ஒரு நாள் ஆவது சென்று கண்டு களிக்க எனது மனம் விரும்புகிறது அது எப்போது நடக்குமோ என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா.
Endha uooru ungaluku neenga yepo nalum vaanga na mukkulathor samuthayam dhan avaru yellathukum uriyavar
🎉🎉🎉🎉 அண்ணே அருமையான பதிவு தமிழர்கள் இனியாவது யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன் எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தானே. வெற்றி நிச்சயம்
நான் பரையர்சமுதாயத்தைசேர்ந்தவள்.ஆனால்என்தந்தைஎனக்கு.சொன்னதுதேவர்ஐயாதெய்வம்என்றுமுருகபக்தன்என்றும்.கூறினார்அப்போதுஎனக்குவயதுது.பத்து.இப்பொமுதுஎன்வது.45.வயதுநான்.இப்பொமுதும்.அவரை.தெய்வமாகபார்க்கிறேன்
இலக்கு ஒன்றே.... .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷
வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும் 👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அழகான பதிவு தெளிவான கருத்துக்கு நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா
வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் தடைகள் இன்னல்கள் ஏராளம் வரும் அதை எல்லாம் தாண்டி வெற்றி நடை போட மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரா 👌🏽👌🏽
நாம் தமிழர்
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
புரட்சித் தமிழன் சீமான் வெற்றி ✌
எந்த தொகுதியில் வெற்றி
@@thorop3496 மக்கள் மனதில்... 👍
@@thorop3496விரைவில்..வெற்றியை நோக்கி
@@iravilchandiran7822டேய் அண்ணன் வீட்டு வாடகை விஜயலட்சுமிக்கு செட்டில்மென்ட் பண்ண உண்டியல் குலுக்கல போகலையாட
@@thorop3496
234 தொகுதில் உள்ள மக்களின் மனதில் ❤
அந்த "டேய்" என்ற அதட்டல் மற்ற தலைவர்கள் கட்டாயம் சொல்லி இருக்க மாட்டார்கள்.. அது ஒரு அழகு... கண் கலங்கிடுச்சு ❤❤❤
சிறப்பு. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥💪💪💪💪
மிக மிக சரியான தெளிவான விளக்கம் அதுதான் சாட்டை துறை👍👍👍
துரை அண்ணே.
தன்னைப்பற்றி
பெருமையாக
பேசுவதுதானே
திராவிடமாடல்.
இதுதான்
அவர்களது
அரசியல்
அடிப்படையே.
உண்மை அண்ணா
மிகவும் அருமை அண்ணா நிறைய விடயங்களை காண்கிறோம் உங்கள் மூலம் அறிகிறோம் மிகச் சிறப்பான காணொளிகளை கொடுத்துக் கொண்டு வருகிறீர்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் பெருமைகளும் நாம் தமிழர்கள்😊🎉🎉❤❤❤
Arunthathiyar Kula Vilakku Saattai Valka .உண்மைகளை உரக்க பேசும் சாட்டைக்கு பாராட்டுகள்
உங்களைப்போன்ற வீரியம்மிக்கவர்கள் தொடர்ந்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் பயணிப்பது மட்டற்ற மகிழ்வை தருகின்றது. நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை பின் தொடர்கின்றேன்.
சிறப்பு.
ஆண்ட தமிழினம் மீண்டும் ஆழும்.
அதன்பின்னர் தமிழினம் மீண்டும் எழுச்சி பெறும்.
அன்னார் முத்துராமலிங்க தேவர் அவர்கள் நினைவலைகளுடன் நாங்கள் தமிழர்களாக மீண்டெழுவோம்.
வாழ்த்துக்கள்.
❤நாம் தமிழர்❤
கனடாவிலிருந்து…..
அருமை அருமை
நாம் தமிழர்👍👍👍👍👍👍
வாழும் தெய்வம் தேவர் அய்யா 🎉🎉🎉🎉
Seeman Anna mass mass 🎉🎉🎉🎉🎉🎉a 💥💥💥💥💥💥💥💥
நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு
இதுதான் புரட்சி நாம் தமிழர் .❤❤
தேசிய தலைவர்
முத்துராமலிங்கதேவர்
கோவில் அனைத்து மக்களும் சமம் வருக
வருக தமிழ் இனமே
அருமையான, நல்ல தரமான பதிவு.வாழ்த்துக்கள் தம்பி 🎉❤. வாழ்க, வளர்க, வெல்க 🎉
நாம் தமிழர்
நாமே தமிழர்.. சீறும் புலி எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே.
👌👌💪💪🐅🐅💐💐🌹🌹🍀🍀🌿🌿💚💚சிரப்பான பதிவு ❤❤🎉🎉
தமிழ் போல் நீடூழி வாழ்க அண்ணா❤❤❤❤❤❤❤❤
தமிழ் எங்கடா வாழுது தமிழ் நாட்டில் தமிழில் யாராவது பேசுகிறார்களா
@@thorop3496அதற்கு காரணம் திராவிடன்
@@thorop3496 அறிவாளிகளுக்கு அது புரியாது.
நம் தாத்தன் முத்துராமலிங்கத் தேவருக்கு புகழ் வணக்கம் 🙏
நன்றி துரைமுருகன். மிகவும் அருமையான விளக்கம்.
ஷாட்டை always💯 super speech and👌 true நாம்தமிழர்
தேவர் தேசிய தலைவர் 🙏
மனுசனும் சாப்பிட முடியாது மாடும் சாப்பிட முடியாது அண்ணன் செந்தமிழன் மறந்து விட்டார் ஸ்டாலினும் சாப்பிட முடியாது என்று சொல்வதற்கு 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
NTK 💪🌴
அண்ணே நல்லா சொன்னே இவ்வளவு நாள் இவங்கள பண்ற எல்லாத்தையும் சொல்றதுக்கு ஆள் இல்லாம தானே இருந்துச்சு அதனால இவ்வளவு தகவலையும் சொன்னதுக்கு அண்ணனுக்கு மிகப்பெரிய நன்றி
அருமை உண்மை வாழ்த்துக்கள் நாம் தமிழர் ஆவடி ❤🎉❤🎉❤
அண்ணாசூப்பர்
அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய பேச்சு பாமரர்களையும் ஈர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எனது நண்பர் நான் பலமுறை சொல்லியும் மாறாமல் அதிமுகவிற்கு கடந்த 10 வருடங்களாக வாக்களிதவர் தற்பொழுது உங்களின் பேச்சை கேட்டு தெளிவு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது வருகிற தேர்தல் நமதாகட்டும்... தைரியமான பேச்சு வாழ்த்துகள்
நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி ❤❤❤ நாம் தமிழர் ❤❤❤
எடப்பாடி பழனிச்சாமியை வராதே என்று சொல்லும்போது ஏன் தேவரை அவமதிக்கும் ஸ்டாலினை அனுமதிக்கிறார்கள் ? இனி வராதே என்று சொல்ல வேண்டும்.
Correct
திமுகவினரின்சட்டம்
தன்னைப்போலவே மற்றவர்களும் பயம்பக்தி
இல்லாமல் முரட்டுத்தனமாக
இருப்பார்கள் எனநினைத்துவிட்டது
Annan Seemann mass ❤❤
அடுத்த நாம் தமிழர் கட்சி தான் ஆட்சி அமைக்கனும் முக்குலத்தோர் தமிழ் மக்கள் முடிவு செய்துவிட்டோம்
காமெடி பன்னாத நானும் தேவர் தான்
இருந்துட்டு போ இப்போ அதுக்கு என்ன
இந்த கட்சி நம்பி எமற வேண்டாம்😂
@@Vasu_Bro50 varsama emanthutu thana irukka
அருமையான பதிவு தந்த சாட்டையார் தம்பக்குமிகவும் நன்றி வாழ்த்துக்கள்.🎉🎉
Thever was served for Indian people not only thever community people and also fought for injustice thambi sattai explained clearly elaborately. Valthugal
அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
Bro your great.god bless you.congratulation
மகிழ்ச்சி
நாம் தமிழர் கட்சி,💪💪💪👍👍👍💯💯💯🌳🌳🌳♥️
"உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவைத் தரும் தமிழினம் இருக்கும் வரை முத்துராமலிங்கத் தேவர் புகழ் நிலைத்திருக்கும் 🙏🙏🙏
சிறப்பு அண்ணா ❤️😍
சாட்டையால் மட்டும் தான் உண்மையை உரக்க கூற முடியும். வாழ்க துரைமுருகன்
மிக்க நன்றி
நம்முடைய துரதிஷ்டவசமாக எந்த ஒரு சிந்தனைக்காக போராடி சிறை சென்றாரோ அவர்களே இன்று நாட்டை ஆண்டு கொண்டுஇருக்கிறார்கள் திராவிடமும் ஆரியமும் சேர்ந்து நம்மை முடக்க பார்க்கிறார்கள் ஆனால் இதைவிட கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு அந்த ஆலயத்தில்முக்கியத்துவம் கொடுக்கிறான் தமிழன் என்பதுதான் மிகப்பெரிய வருத்தம் போனமுறை வந்தபோது திருநீர் கொடுத்த போது அதை கீழே தட்டி விட்டார் இந்த முறை அந்த சிறுநீரை கையில் எடுக்கவே இல்லை இப்படி அவமதிக்கும் இந்த ஸ்டாலினை ஏன் அங்கு அனுமதிக்கிறார்கள் இது தமிழனுக்கும் ஐயாவை வணங்குபவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் என்பது ஏன் இந்த மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ள மருக்கிறார்கள் இவ்வளவு வன்மத்தைமனதில் வைத்துக் கொண்டு ஏன் அந்த ஆலயத்திற்கு இவர்கள் வரவேண்டும் இங்கிருந்து வங்காளதேசத்தில் போய் சிறுநீர் பட்டையை போடுகின்ற இந்த ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் தேவர் ஜெயந்திக்கு வரும்போது அவமதிப்பு செய்கிறார் இவர் ஏன் இந்த மக்கள் அங்கே அனுமதிக்கிறார்கள் இது மிகப்பெரிய தவரு
Thiruneer endru eludhavum.
நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு மண்ணுக்கான கட்சி. நாம் தமிழர் கட்சி தவிர தமிழ் நாட்டில் ஒரு கட்சியும் நல்லது செய்யாது. விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 🙏
அண்ணன் தீபாராதானை காட்டும் அழகே தனி!!!!!
ஐயா ராமதாசை பற்றி உண்மையை உரக்க சொன்ன துரைமுருகன் அவர்களுக்கு நன்றிகள்
அருமையான பதிவு அண்ணே
What a Geat feel about Thiru Muthuramalinga Thevar Iya Avargal Legacy Valga valga Tamil…NTK 🔥🔥💐…😘
ஐயா முத்துராமலிங்க தேவரை தேவராக பார்க்காமல் எமது தமிழினத்தின் பெருமைமிகு பாட்டனாக பார்க்கும் மன பக்குவத்தை வளர்த்தது அண்ணன் சீமானின் அரசியல் புரட்சி 💕🙏
Congratulations brother sattai your speech Good 👍 👏
சிறப்பு👍
அருமையான பதிவு அண்ணா
Well said .People should understand the real position of DMK and AIDMK and not to cast the vote in the coming elections.
உண்மையில்❤❤❤❤
நாம் தமிழர் 🐯🐯🐯💪