புகழ் நடிச்ச தாய்லாந்து நாட்டு படம்? MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2022
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • บันเทิง

ความคิดเห็น • 1.1K

  • @suganyabrinda5818
    @suganyabrinda5818 2 ปีที่แล้ว +342

    Bro 1.50 veppankolaiya koduthu aada solra category u nailed it bro Sema

    • @thanushgamerlk
      @thanushgamerlk 2 ปีที่แล้ว +9

      ஆமா ஆமா... செம்ம பாலா bro 🥰❤👍

    • @powyathiruztiya589
      @powyathiruztiya589 2 ปีที่แล้ว

      Q

    • @mrnkking9178
      @mrnkking9178 2 ปีที่แล้ว +3

      😊😊😊

    • @kannanv1495
      @kannanv1495 2 ปีที่แล้ว

      Bro please put vampire diaries🙏

    • @nanthakumarmani77
      @nanthakumarmani77 2 ปีที่แล้ว +1

      Nakku Daaa naaatheri.... En da theva ilama cmnt panringa... Pugal sh pumdaiya...

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 2 ปีที่แล้ว +65

    தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியிருக்கும் பெண்களை உலக சினிமாவிற்கு கொண்டு வந்த பெருமை உங்களை சேரும் பாலா ,.. மிக சிறிய நேரத்தில் ஒரு உலக சினிமா ,..அற்புதம் ,..வாழ்த்துக்கள் தமிழன் பாலா ,

  • @user-qv3ny4ld7i
    @user-qv3ny4ld7i 2 ปีที่แล้ว +545

    அண்ணா, நீங்க எவ்வளவோ படத்தை பற்றி பேசி இருக்கிங்க, ஆனா இந்த படத்த பேசும் போது கடைசி 2நிமிடம் நான் செம்மையா சிரிச்சி மகிழ்ந்தேன். நன்றி அண்ணா

  • @mrsgj7163
    @mrsgj7163 2 ปีที่แล้ว +458

    எணக்கு தூக்கம். வரவில்லை என்றால் உடனே. Mr. தமிழன் கேட்பது வழக்கம் ஆகிவிட்டது. நன்றி தலைவரே

  • @pavithiranpavi6024
    @pavithiranpavi6024 2 ปีที่แล้ว +18

    அண்ணா என் நண்பன் பேரும் புகழ் தான் நீங்க புகழ் புகழ் னு சொல்லும் போது எனக்கு அவன் முகம் & அவனுடன் இருந்த நினைவுகள் தான் வந்துபோகுது😊. ஆனா இப்ப நாங்க பேசிக்குறது இல்ல ஒரு சிறிய சண்டை😔😟 என்ன தான் சண்டை யா இருந்தாலும் அவன் எனக்கு எப்பவும் நல்ல நண்பன் தான்👬 "ஜனவரி 24" அவனுக்கு பிறந்தநாள்🎂. அவனுக்கு gift னா 1 மாதத்திற்கு முன்பே வாங்கிட்டேன் நானா போய் பேசினாலும் அவன் என் கூட பேசுவானனு தான் தெரியலை இன்னும் 2 day இருக்கு பாப்போம்😞
    I Miss You Pugazh......❤

    • @arun-mz2yr
      @arun-mz2yr 2 ปีที่แล้ว +1

      dont worry brother...... kandipa ungakuda pesuvanga..... happppyyyyy birthday pugazh...... 🥳

  • @rockzzranga7347
    @rockzzranga7347 2 ปีที่แล้ว +44

    உந்தன் VOICE KU அடியேன் அடிமை..✨❣️

  • @balasoundarya4587
    @balasoundarya4587 2 ปีที่แล้ว +254

    வேப்பங்கொலைய கைல குடுத்து சாமி ஆட சொல்வாங்க semma bro🤣🤣🤣

  • @samsrinath8522
    @samsrinath8522 2 ปีที่แล้ว +51

    நண்பா எத்தனையோ படம் பேசி இருக்கிஙக ஆனா இது போல படம் நீங்க பேசும் போது நல்லா இருக்கு
    உங்க குரல் அடிமை❤️😎
    சுக்குல் காதல் என்றாலே ஒரு கவிதை தானே
    அற்புதம் சகோ❤️

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■......

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +677

    எத்தனை பேர் தம்லைன் பாத்துட்டு விஜய் டிவி புகழ் நடிக்கிறாரோ நெனச்சிட்டு வந்திங்க🙄😂 5:18 யோவ் ஹீரோ உன் கற்பனைக்கு அளவு இல்லையா 😂😂😂🤣🤣படமே ஒரே வில்லங்கம்மா இருக்கு 🤣😂21:00 கவிதை கவிதை 😂😉😜 23:46 propose பண்ண வந்தவன ஒரே அடியா மேல போக வச்சிருவா போலியோ😂 பாவம் யா நம்ம hottest 😟 30:00 தல வாய்பாடு அவங்க சொல்லுறாங்களே இல்லையோ நீ சூப்பரா சொல்லுறீங்க 😁 செம ஜாலியான படம் நா வெறித்தனமா சிரிச்ச படம் சூப்பர் 😃😃😃😅😂🤣😊😁

    • @jagadeeswari4901
      @jagadeeswari4901 2 ปีที่แล้ว +2

      Meee🙌

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +1

      @@jagadeeswari4901 ஹாய் 😁

    • @greenangel9742
      @greenangel9742 2 ปีที่แล้ว +1

      Movie pakkum potha type panitigala....🤔

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +2

      @@greenangel9742 ஆமா😁

    • @pazhantamil_iniya
      @pazhantamil_iniya 2 ปีที่แล้ว

      அடப்பாவி 🙄🙄

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 ปีที่แล้ว +25

    புகழ் ...இதய துடிப்பு heart beat ....Electric Shock மாவீரன் படம் ......flash back.... One side love.... 🎨👩‍🎨👨‍🎨crush... 🏃‍♀🏃‍♂prank prank....😎 Unga voice😎 mind voice 🤣சாம்பு மவனே என் கிராஸ் correct panna mudiyala daaa நொண்னை.... 😁

  • @shareef2419
    @shareef2419 2 ปีที่แล้ว +20

    I commented to review this movie a year ago.......
    Finally you have reviewed this in your style .
    Thank you 😊

  • @KumariSelva-to8vf
    @KumariSelva-to8vf ปีที่แล้ว +2

    பவானி பாலமுருகன் வாழ்க வளமுடன் அன்பு தம்பதிகளாக பல பல யுகங்களுக்கு🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖👑👑👑👑👑

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +96

    எவ்ளோ பேர் பள்ளயில் படிக்கும் போது ஒரு சில நண்பரால் தரைக்குறைவாக நடத்தப்பட்டு மனம்'நொந்து அழுது இருக்கீங்களா😭

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■...... ...

    • @balanr6491
      @balanr6491 2 ปีที่แล้ว

      Mm

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      @@balanr6491 😭

    • @DhanasekarDhanasekar-ht3ec
      @DhanasekarDhanasekar-ht3ec 11 หลายเดือนก่อน +1

      Nanum ,tha brother,ipavum ,asingapaduvanunga,

    • @prem91
      @prem91 11 หลายเดือนก่อน

      @@DhanasekarDhanasekar-ht3ec
      கவலைப்படாத நண்பா காலம் மாறும் நம்மை வெறுத்து ஒத்துக்குவோர் மத்தியில் நாம் சாதித்து கட்டினால் யார் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கினானோ அவனே நம்மை தேடி வருவான் முயற்சி செய் ஏதாவது ஒருவகையில் சாதித்து காட்டு வெற்றியோ தோல்வயோ முயற்சி செய் அது போதும்

  • @prakashsasi103
    @prakashsasi103 2 ปีที่แล้ว +8

    Sama 🔥🔥 vera level. Love Story ❤️❤️.. so comdey also.. very good explanation bro 😁😁 love u too lot's ❤️

  • @lovelysurendhar4532
    @lovelysurendhar4532 2 ปีที่แล้ว +13

    Final Touch vara level.....😂😂🤣

  • @fathishahidha8357
    @fathishahidha8357 2 ปีที่แล้ว +22

    புகழ் புகழ் னு சொன்னிங்களே, அதெல்லாம் பொய்யா பாலா அண்ணா ...
    😆😆😂😂🤣🤣அவங்க எப்படி வாழுவாஙக னு கவலை படுரிஙக 🤣🤣😂😂நைஸ் அண்ணா

  • @_TITUS-NIRMAL_
    @_TITUS-NIRMAL_ 2 ปีที่แล้ว +2

    Hiii brooo ❤️ Mr. Tamizhan fan

  • @v.sairam6929
    @v.sairam6929 2 ปีที่แล้ว +18

    Movie : project Gutenberg
    Language : Chinese
    Genre : action/Crime
    Year : 2018
    Verra level twist

  • @j-brickssalem8176
    @j-brickssalem8176 2 ปีที่แล้ว +2

    Cha Semma cute love story. Nenga review panla nah, nanga nalla movie ah miss panni irupom 😘😘😘

  • @theredmoon7804
    @theredmoon7804 2 ปีที่แล้ว +1

    இந்தப்படம் முன்னாடியே பார்த்திருந்தாலும் உங்க வாய்ஸ்ல கேட்கும்போது இன்ட்ரஸ்டா ஐ லைக் யுவர் வாய்ஸ் 💖💖

  • @tradingmoney7480
    @tradingmoney7480 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை பதிவு 😁😁

  • @js-eb4pq
    @js-eb4pq 2 ปีที่แล้ว +52

    30:57எனக்கும் அதே சந்தேகம் தான் 🤣😂😂😂🤣

  • @muruganamaravathi7936
    @muruganamaravathi7936 2 ปีที่แล้ว +1

    Super super cute story

  • @VelMurugan-uz8cd
    @VelMurugan-uz8cd 2 ปีที่แล้ว +70

    Indha padathoda starting scenela entha padathoda starting scenela😂😂supper dialogue

  • @Bu-bu2024
    @Bu-bu2024 2 ปีที่แล้ว +26

    Thala thumbnail pathutu adhu illa nu solla vandhen 😁😁

    • @iamhere7498
      @iamhere7498 2 ปีที่แล้ว

      Innna thala

    • @Bu-bu2024
      @Bu-bu2024 2 ปีที่แล้ว

      @@iamhere7498 Nothing brother

    • @tajuthinmk8657
      @tajuthinmk8657 2 ปีที่แล้ว

      @@Bu-bu2024 Pugazh Mathi orudhan irundhan adhuva bro

    • @Bu-bu2024
      @Bu-bu2024 2 ปีที่แล้ว

      @@tajuthinmk8657 Aama bro

    • @tajuthinmk8657
      @tajuthinmk8657 2 ปีที่แล้ว +1

      @@Bu-bu2024 😂😂

  • @SelvaKumar-qr4tz
    @SelvaKumar-qr4tz 2 ปีที่แล้ว +6

    Semma bro.unga voice ku na adimai 😀❤️

  • @ganeshpoothapandi7063
    @ganeshpoothapandi7063 2 ปีที่แล้ว

    Ithu sema cute movie na romba rasichi pathen romba naluku aprm unga video moolama ennoda kathal niyabagangal malarnthathu arumai.....😍😍😍😍😍

  • @NaveenKumar-tu4zl
    @NaveenKumar-tu4zl 2 ปีที่แล้ว +2

    Hi anna super movie

  • @theadamsv6715
    @theadamsv6715 2 ปีที่แล้ว +81

    Thalaiva Attack on Titans Anime series review pannuga 🙏🏼🙏🏼🙏🏼 Thalaivaa.... Mr.Tamilan series la Podunga Brooooo Andha series unga Voice la kekkanu Aasa Bro Pls Podunga unga Voice ku na Aadimai🙇‍♂️

    • @ERROR_106
      @ERROR_106 2 ปีที่แล้ว +2

      Ama thalivaa plz podugaa

    • @gowtham6752
      @gowtham6752 2 ปีที่แล้ว +2

      Please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please

    • @theadamsv6715
      @theadamsv6715 2 ปีที่แล้ว +1

      @@gowtham6752 edhuku Bro... avar Kandipa Poduvaru Kavala padadhinga

    • @KD-du7pc
      @KD-du7pc 2 ปีที่แล้ว +2

      Thala apidide demon Slayer poduinga thala

    • @mahalakshmikrishnakumar5061
      @mahalakshmikrishnakumar5061 2 ปีที่แล้ว

      S

  • @thanikaimalaia7105
    @thanikaimalaia7105 2 ปีที่แล้ว +11

    I am big fan of mr.tamilan 🔥🔥😀😀

  • @subashkrishnan2404
    @subashkrishnan2404 2 ปีที่แล้ว

    இந்த படம் இதுக்கு முன்னாடி யாரோ பேசும் போது கேட்டேன் ஆனா புடிக்கல. ஆனா உங்க voice la கேட்டதும் உடனே பாத்துட்டேன். 🤗🤗🤗

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @saraghandhari4868
    @saraghandhari4868 2 ปีที่แล้ว +4

    Itha Mari school days movies story knjm potuga bro .........

  • @harshithkhanharshithkhan2649
    @harshithkhanharshithkhan2649 2 ปีที่แล้ว +9

    Bro nenga Vera mari bro semmaa solliringa🔥🔥🔥🔥🔥

  • @dlakshvlogger7849
    @dlakshvlogger7849 2 ปีที่แล้ว +2

    Intha pdathoda heroin sema cute pa😉😉

  • @MrMDhaya
    @MrMDhaya 2 ปีที่แล้ว +2

    I am not sure. But I have to go back to the my life

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 ปีที่แล้ว +54

    தூய தமிழ் சங்க நற்பணி மன்றம் சார்ப்பாக அனைவருக்கும் மதிய வணக்கம் நண்பா 🍱

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @vasudevankumar2488
    @vasudevankumar2488 2 ปีที่แล้ว +17

    "Be with you"la vantha
    :Bhavani
    :Enna
    athu sister thana... 😂👌❤️

  • @podhumlife5267
    @podhumlife5267 2 ปีที่แล้ว

    இந்த படத்தை 3முறை கேட்டுவிட்டேன் ஆனால் ஒவ்வொறுவரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்றீங்க ஆனால் இந்த படத்தை பார்க்க நல்லாயிருக்கும்... அருமையான காதல் கதை படம் இந்த படம்...

  • @lkptamilan4516
    @lkptamilan4516 2 ปีที่แล้ว +1

    படம் வேற லெவல் ப்ரோ

  • @muthuvijay443
    @muthuvijay443 2 ปีที่แล้ว +8

    Vera leval Anna👌

  • @dlakshvlogger7849
    @dlakshvlogger7849 2 ปีที่แล้ว +3

    Bro vera level movie comedy😁😁😁😁 ❤️❤️❤️❤️

  • @instakitkat9744
    @instakitkat9744 2 ปีที่แล้ว +1

    5:39💯😂🤣branded jattiya erukumoo 💯😄😂😅

  • @alonesk3961
    @alonesk3961 2 ปีที่แล้ว +2

    Movie super bro

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 2 ปีที่แล้ว +11

    ☘️ மதியம் வணக்கம் தலைவா ☘️

  • @nobita4177
    @nobita4177 2 ปีที่แล้ว +3

    Semma super 😘😘😘😘😘😍😘😍😍😍😍😍😍😍😍😍🤗

  • @salmanfaris-ru4rf
    @salmanfaris-ru4rf 2 ปีที่แล้ว +1

    புத்தக புழுக்கள் 😂😂❤️

  • @noname-br1bc
    @noname-br1bc 2 ปีที่แล้ว +1

    (புத்தக புழுக்கள்) vera leavel bro

  • @syedsabeer8659
    @syedsabeer8659 2 ปีที่แล้ว +29

    1. kingdom of heaven movei (2005) based on real history
    2. malcolm x (1992) movie based on real history
    3. Vikings series review pannunga bro please 😭👍

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■.. ....

  • @S.V.Yaasodha1010
    @S.V.Yaasodha1010 2 ปีที่แล้ว +13

    25:20 mudinchaalunga antha aaru perume
    My mind:😂😂😂😂

  • @_.smokie_viper._132
    @_.smokie_viper._132 2 ปีที่แล้ว +2

    Notification squad ❤️🔥

  • @dejus_edit1638
    @dejus_edit1638 2 ปีที่แล้ว +2

    Anna super ❤️

  • @ialak1307
    @ialak1307 2 ปีที่แล้ว +12

    Hi boss, I watched the movie not for pugal... For your voice and the way you explained the movie 😍... Expecting more movies from your voice!!!!!!!

  • @deenag4374
    @deenag4374 2 ปีที่แล้ว +3

    Love your voice 🤩🎉🎉✨✨

  • @januelakii663
    @januelakii663 2 ปีที่แล้ว +2

    Thalaiva 🙏

  • @michaelammal6337
    @michaelammal6337 2 ปีที่แล้ว +1

    Ayioo sema sema super Anna video sama comedy 🤣 🤣

  • @jiraiya6558
    @jiraiya6558 2 ปีที่แล้ว +3

    Thaidrama hero 😌💜

  • @harini9915
    @harini9915 2 ปีที่แล้ว +5

    Movie =akhanda
    Genres=action, drama, adventure,fantasy
    Year=2021
    IMDb=7.5
    Review panunga bro

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 2 ปีที่แล้ว

    ரொம்ப வித்தியாசமான இன்றஸ்டிங்கான படம் பாலா அண்ணா. உங்க வாய்ஸ் சூப்பர் ❤️❤️

  • @jothi5075
    @jothi5075 2 ปีที่แล้ว

    Semma ninga sollum pothu supar a hiruku srichetean I yo pathutale

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 2 ปีที่แล้ว +10

    Sema movie athuvum unga voice la semaya irunthuchu Anna ❤❤❤❤❤❤❤

  • @nagarajan2120
    @nagarajan2120 2 ปีที่แล้ว +150

    இது என்னா பிரமாதம்..😏😏😏.. நான் ஒரு 7 வருசமா அந்த பொண்ணு கூட தான் வாழ்ந்து கிட்டு இருக்கேன்.. 😂😂😂..

  • @HasuFashion
    @HasuFashion 2 ปีที่แล้ว +2

    Semmaya eruthuchi anna.... Today rompa happy 😁😁😁😁😁😁😂😂😂😂

  • @sharvesshstar7437
    @sharvesshstar7437 2 ปีที่แล้ว +1

    i alredy see this movie but i see again for u

  • @vishva7049
    @vishva7049 2 ปีที่แล้ว +4

    Thailand movies always different 😀

  • @pkmovie2912
    @pkmovie2912 2 ปีที่แล้ว +10

    Forensic Files (Season 1 to 12)
    Taken (Season 1 to 2)
    Elementary (Season 1 to 7)
    Blindspot (Season 1 to 5)
    HANNA (Season 1 to 3)
    Legacies (Season 1 to 4)
    Carnival Row (Season 1)
    American Gods (Season 1 to 3)
    Bosch (Season 1 to 6)
    Gotham (Season 1 to 5)
    MAGI The Tensho Boys' Embassy (Season 1)
    true detective (Season 1 to 3)
    Dexter (Season 1 to 8)
    Luther (Season 1 to 5)
    Voice (Season 1 to 4)
    web series review your channel.

  • @muruganmurugan7352
    @muruganmurugan7352 2 ปีที่แล้ว +1

    Super ah irunthuchu Movie

  • @Manigandanwood
    @Manigandanwood 2 ปีที่แล้ว +1

    சார் எவ்வளவோ படங்களை பாக்கறீங்க அந்தப் படத்தை எல்லாத்தையும் இந்தப் படத்தைப் பாருங்க வேற லெவல் படம் பேரு (Red Cliff) இந்த ஒரு படம் போதும் படம் வேற லெவல்...

  • @tamizhinivinoth1017
    @tamizhinivinoth1017 2 ปีที่แล้ว +6

    தமிழ்ல பிரியாத வரம் வேண்டும் பிரசாந்த்,சாலினி நடித்த படத்தின் கதை ஆனா,எலக்ரிக் சாக் மட்டும் இல்ல

  • @crush1226
    @crush1226 2 ปีที่แล้ว +3

    White god movie storie pathona dog pathave bayama eruku bro 😶🥶

  • @sivavibe9673
    @sivavibe9673 2 ปีที่แล้ว +2

    Nice recipe bro next nalla movie ku waiting ☺️

  • @BLAZEanto
    @BLAZEanto 2 ปีที่แล้ว +1

    Nice story ❤️

  • @captaincoolclipsandediting7905
    @captaincoolclipsandediting7905 2 ปีที่แล้ว +11

    Bro witcher series ku marana waiting 🤩🤩

  • @ashokrji9160
    @ashokrji9160 2 ปีที่แล้ว +9

    “”Miracle”” ngra turkish film pesunga ji... 2 part irukku..... kandipa soldren itha pesi mudikkum pothu nenga kandipa azhuthruvinga........ --care of kancharapalayam--alavuku feel kodukkum

    • @ashokrji9160
      @ashokrji9160 2 ปีที่แล้ว

      Yeppa poduvinganey theriliyeee brooo……………🧐🧐

  • @saranyameenu5202
    @saranyameenu5202 2 ปีที่แล้ว +1

    💖Padam supper 💖voice supper 💖

  • @bharathraj6210
    @bharathraj6210 2 ปีที่แล้ว +2

    A little thing called love patha atha feel vanthuchu nice movie❤😍

  • @PraveenKumar-qu3sk
    @PraveenKumar-qu3sk 2 ปีที่แล้ว +3

    4th category PUTTHAGA PUZHUKAL 😂🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥 Vera level thalaiva en kuda 2,3 PUZHUKAL iruku semma name capy right kedaikuma thalaiva

  • @k.guruprasad6575
    @k.guruprasad6575 2 ปีที่แล้ว +4

    Bro the last Airbender 1and 2 explain panni podunga bro

  • @balachandran3104
    @balachandran3104 2 ปีที่แล้ว +2

    Bro உங்க கஷ்டம் எங்களுக்கு நல்லா தெரியுது 😌😌 full coold உடம்ப பாத்துங்கங்க Bro எங்களுக்கு நீங்கதான் முக்கியம் உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம் ☺😎😎👏👏🙌🙌🙌✋✋💪💪மிஸ்டர்தமிழன்ஆர்மி

  • @iamproudoftamilan9058
    @iamproudoftamilan9058 2 ปีที่แล้ว

    Super love and comedy my heart is melting Anna semma 🤗

  • @dlakshvlogger7849
    @dlakshvlogger7849 2 ปีที่แล้ว +6

    Bro silent sea series review pannuga please bro❤️❤️❤️

  • @sivaprasath6958
    @sivaprasath6958 2 ปีที่แล้ว +5

    Movie:Host
    Year:2020
    Horror film bro....please review pannunga....🙏🙏🙏🙏

  • @jenitsamayal5851
    @jenitsamayal5851 2 ปีที่แล้ว +1

    Vara lvl bro intha maari movie poduga

  • @vijivenkat170
    @vijivenkat170 2 ปีที่แล้ว

    துக்கம் தொண்டையை அடைக்குது செம அண்ணா சூப்பர் 😆😆

  • @sanjai1747
    @sanjai1747 2 ปีที่แล้ว +3

    Nalla paṭamā itu

  • @mariselvam7245
    @mariselvam7245 2 ปีที่แล้ว +3

    Bro please remaining 10 Christopher Nolan movies review pannunga please my favourite director

  • @shanmugapriya7190
    @shanmugapriya7190 2 ปีที่แล้ว +2

    3:50 like BTS rm💜

  • @MSTHUNDERGT786
    @MSTHUNDERGT786 2 ปีที่แล้ว +1

    Bro today intha mari oru love story upload panu ga pls

  • @Peace_vro_00
    @Peace_vro_00 2 ปีที่แล้ว +17

    2009 ஆண்டு வந்த (2022 சுனாமி) என்ற படத்த review பண்ணுங்க please 🙏🙏🙏

  • @divyamagesh7806
    @divyamagesh7806 2 ปีที่แล้ว +3

    Anna pls Dil bechara movie review panugah plssssssss romba month dha kekuren pls

  • @karan2298
    @karan2298 2 ปีที่แล้ว +1

    Indha storya nan chinna vayadila story ya padichuruken. Appa scientist, magala pathukaka oru tablet kandu pidipaan, andha tablet saapita andha ponnuku current power vandurum, na padichathu 1990s la.

  • @saisaransaisaran9543
    @saisaransaisaran9543 2 ปีที่แล้ว

    செம்ம காமெடி படம் சூப்பர் 👌 இருந்து சிரித்து சிரித்து வயிறு வழியே வந்து இருச்சு

  • @sabarish4750
    @sabarish4750 2 ปีที่แล้ว +3

    "Cook up a storm" movie review pannunga bro....

  • @mohamedmoinudeen296
    @mohamedmoinudeen296 2 ปีที่แล้ว +8

    One piece
    Dragon Ball
    Naruto
    Bleach
    Hunter x Hunter
    Black clover
    JoJo's bizarre adventure
    Jujutsu kaizen
    Fairy tales
    One punch man
    Black butler
    Baki
    That time I got reincarnated as a slime
    Welcome to demon school,iruma-kun
    Attack on Titan
    Demon Slayer
    Fullmetal Alchemist
    Record of ragnarok
    Tokyo ghouls
    Tokyo revengers
    My hero academia
    Haikyuu
    The promised Neverland
    Rent-a-girlfriend
    To your enternity
    Yu-Gi-Oh
    Vinland saga
    Mob psycho 100
    BLEND-S
    Platinum end
    Zombie land saga
    Beastars
    Miss kobayashi's dragon maid
    Fruits basket
    Wise man's grandchild
    The daily life of immortal king
    The world's finest assassin
    Love is war
    Steins;gate
    Code geass
    Fate
    Your lie in April
    Rascal does not dream of bunny girl senpai
    Higehiro
    The misfit of demon King academy
    Darling in the franxx
    Classroom assassination
    Cowboy bebop
    Death note
    review podunga bro please

    • @harikrishnanr9536
      @harikrishnanr9536 2 ปีที่แล้ว

      Ungal korikkai niraivetra padum...👍

    • @christinacreations4749
      @christinacreations4749 2 ปีที่แล้ว

      @@harikrishnanr9536 🤣

    • @palanivel4257
      @palanivel4257 2 ปีที่แล้ว

      Bayangaramana anime veriyana irupa polaye

    • @sundarsp8379
      @sundarsp8379 2 ปีที่แล้ว +1

      bro ithuku avaru Mr.Tamilan anime nu puthusa oru channel aarambikanum

  • @Ielc123
    @Ielc123 2 ปีที่แล้ว +1

    Ellu thaan ennaiku kaayuthu elipulukka ethukku kaaiyuthu😅😅😅😂🤣semma bro

  • @skmfamily1058
    @skmfamily1058 ปีที่แล้ว +1

    Super voice ...mynight time show👑

  • @dramachange4231
    @dramachange4231 2 ปีที่แล้ว +3

    Super thala 😂😂

  • @sriharigokul31
    @sriharigokul31 2 ปีที่แล้ว +2

    MARRAKAR MOVIE EXPLANATION PANUNGA UNCLE

  • @PraveenKumar-qu3sk
    @PraveenKumar-qu3sk 2 ปีที่แล้ว +2

    Enaku amaithiya thaniya iruka pidikum ANNA but ipolam daily unga ella stories um repeated ah ketute iruke Anna I'm ADICTED...... 💐

  • @GODZOFFICIAL007
    @GODZOFFICIAL007 2 ปีที่แล้ว +3

    We're is pugal