வாழத்தெரியாதவர்கள் பார்க்க வேண்டிய படம் Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At-least, watch English and other language movie stories and reviews in indian languages to know more about what is happening in world cinema.
    There are 80 million people who speaks Tamil language (World's oldest Language). But only half population knows English. How they will taste the world cinema? as not all foreign language movies are being dubbed in Tamil. So, We are just reviewing movies in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr.Tamilan 2.0 channel, we will cover the following genres
    Action Movies
    Adventure Movies
    Drama Movies
    Romance Movies
    Historic Movies
    Science-Fiction Movies
    Horror, Thriller and Mistry Movies will be reviewed at Mr Tamizhan Channel as usual.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.

ความคิดเห็น • 2.8K

  • @ஶ்ரீஆண்டவர்ஜோதிடம்

    10/10👌👌👌👌 எப்படி வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பார்க்கவேண்டிய படம் வாழ்த்துக்கள் பாலா நன்றி🙏🙏🙏

  • @vickykalai4178
    @vickykalai4178 2 ปีที่แล้ว +62

    சூப்பர் அண்ணா, நீங்க சொன்னமாதிரி வாழ்க்கையை ரசிச்சு வாழனும் புரிஞ்சிகிட்டு வாழனும், அதுல உண்மையான விஷயம் என்னனா உண்மையான காதல் அன்புக்கு விலையே இல்லை அழிவே இல்லை, காதலுக்கு வயதே இல்லை

  • @RIGITHAN
    @RIGITHAN 2 ปีที่แล้ว +14

    Birthday party message superb.... Birthday unnoda friends kaanathu illla unakkkaaanathu goosebumps...

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +49

    நம்ம நமக்கு என்ன வேனும்னு நினைக்கிறோமோ அது நிச்சயம் கிடைக்கும்... இது உண்மை... எனது வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கிறது ஆனால் அது கிடைக்கும் முன் பல தடங்கல் வரும்... அதை கடந்து செல்ல வேண்டும்... எனது அனுபவம் இது.....

    • @Darkstoic_live
      @Darkstoic_live 4 หลายเดือนก่อน +1

      Exactly na ❤❤❤

  • @VishnuKumar-cj3kf
    @VishnuKumar-cj3kf 9 หลายเดือนก่อน +4

    ஒரு ஹாரர்
    ஒரு சைக்கோ திரில்லர்
    ஒரு அட்வென்ச்சர்
    இந்த மாதிரி படங்களை கேட்கிறதை விட
    இது ரொம்ப நல்லா இருக்கு மிஸ்டர் தமிழன்
    Keep going

  • @thangamvairam4344
    @thangamvairam4344 2 ปีที่แล้ว +1665

    இந்த படத்த விட நீங்க சொன்ன வாழ்க்கை பாடத்திர்க்கு 100 / 100 மதிப்பெண் கொடுக்கலாம்

  • @femi9healthcareattur
    @femi9healthcareattur 2 ปีที่แล้ว +23

    பாஸ் இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒருவர் வாழ்க்கை துணையாக கிடைத்தால் இந்த உலகில் இவர்கள் தான் மிகவும் மகிழ்ச்சி ஆனவர்கள். செம சூப்பர் கதை. இது போல் நம் வாழ்விலும் நடந்தால் அற்புதம் ஆனந்தம் என்றுமே மகிழ்ச்சி ஆராவாரம் தான்.

    • @Ursjjdjds
      @Ursjjdjds 7 หลายเดือนก่อน

      Husband worker madiri a?

  • @kathersevi4467
    @kathersevi4467 2 ปีที่แล้ว +21

    படம் நல்லாயிருக்கு bro,10/10 மார்க் மனசு ரொம்ப திருப்தியா இருக்கு,,,, துணைய தேர்ந்து எடுக்குற முடிவு எனக்கு கிடைக்குலே, ஆன பெத்தவங்க பார்த்த துணை, நான் பார்த்து இருந்தா கூட இவ்வளவு, ஒழுக்கம் நேர்மையோட கிடைச்சு இருப்பாங்களான்னு தெரியாது எனக்கு தகுதே துணை, கடவுளும், பெற்றோரும் எனக்கு தந்து இருக்காங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️நம்ம தேர்ந்து எடுக்குறதும் துணையும், முடிவும் சில நேரம் தோல்விலே முடியும் 🙄🙄🙄

  • @merly03
    @merly03 ปีที่แล้ว +7

    What a story it is.. I'll give ∞/10 for this story... anna..nice explanation anna..love na intha maari irukanum..aana ipa irukura generation love na enna nae theriyama summa paeruku love panitu suthitu irukaanga..Naa Ella love ah yum antha maari solla maaten..oru sila love athavathu kodi la onnu thaan antha maari unmayana love ah iruku anna...unga partner ah yaaru yaaru lam unmaya love pandreengalo athu either male or female aana unmaya love pandreenga na intha msg ku oru like a thati vitutu ponga..so that ethana paeru thaan partner ah unmaya love pandreenga nu theriyum la..

  • @thanusiyapirathap3542
    @thanusiyapirathap3542 2 ปีที่แล้ว +66

    படம் மட்டுமல்ல கடைசியில் நீங்கள் கூறிய செய்தியும் நன்றாக இருந்தது.

    • @v33n_art
      @v33n_art 7 หลายเดือนก่อน

      Nice though brother ❤ , unga last word same my life la nadantha mari ippo feel aguthu….

  • @sadhurshikakalaimaran2387
    @sadhurshikakalaimaran2387 2 ปีที่แล้ว +20

    Tnx Anna .. inaiku than en love la family problems .. depression la irunthen.. intha movie paththan Konjam nammbikka vanthu irukku. Problem sari aakirum endu...

  • @SivaPalliPMK
    @SivaPalliPMK 2 ปีที่แล้ว +79

    அண்ணா படத்தைவிட கடைசியில் நீங்கள் சொன்ன கருத்தே மிக பிரமாதம் 👌👏❤️

  • @MohanRaj-qf7th
    @MohanRaj-qf7th 2 ปีที่แล้ว +109

    நல்ல தொடக்கம் மற்றும் நல்ல முடிவு தமிழ் படம் போல இல்லாமல் பிரிவு மரணம் என்று சாகடிக்காமல் முடித்துவிட்டார் இயக்குனர் 110/100

  • @syedolioli5269
    @syedolioli5269 5 หลายเดือนก่อน +3

    ஒரு திரைப்படத்தின் வடிவத்தில் நம் எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு தருணம்... Excellent a wonderful explanation sir.... 👍👍👍👍

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 2 ปีที่แล้ว +14

    நீங்க கதை சென்னா விதம் அருமை. இந்த பதிவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு உங்களுடைய கதை செல்லும் விதம்... அருமையகா இருக்கிறது இதற்கு 💯💯🇲🇾🇲🇾🇲🇾

  • @kathersevi4467
    @kathersevi4467 2 ปีที่แล้ว +196

    இதுலே நான், வாழ்க்கையிலே உழைத்தால் முன்னேறுவோம் என்று முழுமையாக நம்முவோர் சங்கம், உங்களே மாதிரி பாலா bro ✊️💪💪💪💪💪

    • @vccooking
      @vccooking 2 ปีที่แล้ว

      Hello 👋

    • @anandr1448
      @anandr1448 2 ปีที่แล้ว +1

      10 10

    • @kathersevi4467
      @kathersevi4467 2 ปีที่แล้ว +1

      @@vccooking hi,

    • @volgwithaaofficial8653
      @volgwithaaofficial8653 2 ปีที่แล้ว +1

      Bro 1:33 la gravity ah kandu puduchadu Issac Newton dhan ah but Albert Einstein nu sollurigal ..

    • @volgwithaaofficial8653
      @volgwithaaofficial8653 2 ปีที่แล้ว

      Bro 1:33 la gravity ah kandu puduchadu Issac Newton dhan ah but Albert Einstein nu sollurigal ..

  • @PrinceArcon
    @PrinceArcon 2 ปีที่แล้ว +689

    1:35 fun fact - புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐசக் நியூட்டன் முருகேசா 😅✌️❤️

    • @bavisuirya..5070
      @bavisuirya..5070 2 ปีที่แล้ว +16

      💯Correct , 😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @red08ff60
      @red08ff60 2 ปีที่แล้ว +11

      Vera level thala 😸😸😸😅

    • @tamilKK360
      @tamilKK360 2 ปีที่แล้ว +6

      🤣

    • @padmavathijegan7005
      @padmavathijegan7005 2 ปีที่แล้ว +5

      👌👌👌😂

    • @chandy2169
      @chandy2169 2 ปีที่แล้ว +19

      நானும் இதை தான் நினைச்சன்😂

  • @ajithdonkd4156
    @ajithdonkd4156 2 ปีที่แล้ว +29

    மிக நன்றி அண்ணா இந்த படம் பார்த்த பிறகு வரும் பிரச்சனைகளை ஈசியாக கையாள்வதற்கு ஒரு நல்ல வழி எடுத்து படம் கதை மூலமாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி இது எல்லாருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் இது போன்ற தகவல்களை சொல்வதற்கு உங்களுக்கு கோடான கூடிய வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 ปีที่แล้ว +7

    இந்த படத்தை இவ்வளவு நாளா பார்க்காத போய் விட்டேனே 🤔🤔🤔 சூப்பர் மூவி Mr. T💞👌🙏

    • @ajith4946
      @ajith4946 ปีที่แล้ว

      Bro tamil dubbed la irukka

  • @nishashaju1748
    @nishashaju1748 ปีที่แล้ว +3

    What a movie. The end of the message is unbelievable. Yes my life like this heroine lifestyle. But today I changed my mind. I started my life happily.thank u for the movie. Thank u soo muchhh.

  • @lammu5957
    @lammu5957 2 ปีที่แล้ว +123

    பரவில்லை அண்ணா தமிழ் படத்துல கடைசி சீன்ல விபத்து ஏற்படுற மாதிரி காமிப்பாங்க அப்படி இல்லன்னா பிரிஞ்சு போற மாதிரி காமிப்பாங்கஆனா இந்த படத்துல இங்கிலீஷ் மூவில சேர்ந்து வாழ்ற மாதிரி காமிச்சி இருக்காங்க நல்லா இருக்கு❤️காதல் 10/10

    • @selvams2211
      @selvams2211 2 ปีที่แล้ว +1

      Hoo...

    • @catgaming9886
      @catgaming9886 2 ปีที่แล้ว

      @@selvams2211 😭

    • @mcxlive89
      @mcxlive89 2 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வது சரிதான். இங்கு உள்ள மக்கள் அனைவரும் வருத்தம் பாவம் இது போன்ற என்னங்கலை தான் அதிகம் வெளிபடுத்துவோம் அதனால் படத்திலும் அதுபோன்ற காட்சிகள் வைத்தால் தான் படம் மக்கள் மனதில் நிற்கும் என்று நமது உணர்வுகளை வைத்து வியாபாரம் பண்றாங்க

    • @rusmin362
      @rusmin362 2 ปีที่แล้ว +1

      @@mcxlive89 👍

    • @ramachandiran8634
      @ramachandiran8634 2 ปีที่แล้ว

      Hoill

  • @maritown2009
    @maritown2009 2 ปีที่แล้ว +6

    அருமையான போற்ற படவேண்டிய படம்.. நல்ல அருமையா விளக்கம் கொடுத்து இருந்தீங்க..
    இது மாதிரி நல்ல ப(பா)டங்களை உங்கள் குரலில் எங்களுக்கு கொடுக்கவும்..

  • @diwan678
    @diwan678 2 ปีที่แล้ว +32

    I got tears after seeing this video because I also lost hope in my life... Now i feel some confidence that i got ..

  • @MareesElango
    @MareesElango ปีที่แล้ว +13

    எனக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் இன்று ஒரு ஆங்கில படத்தை முழு புரிதலோடு முழு திருப்தியோடு பார்த்து விட்டேன் நன்றி தோழா

  • @maha_queen9082
    @maha_queen9082 8 หลายเดือนก่อน +1

    Intha padathuku infinite mark kuduthaalum pathathu...❤🎉The last message was awesome...👏👏real goosbumps...pathathule best movie ithuthaan....👀💯

  • @thamaraikani7260
    @thamaraikani7260 2 ปีที่แล้ว +8

    Mass dialogue.... Love motivation... World full ah thedalam... Nu sonathu oru spark achu

  • @prabakaranm5770
    @prabakaranm5770 2 ปีที่แล้ว +20

    நீங்க கடைசியாக சொன்ன டைலக்கு 10/10 மூவியும் நல்ல இருக்கு சஹோ 😎

  • @gowthamgowtham2937
    @gowthamgowtham2937 2 ปีที่แล้ว +44

    Finally romba naalaikku aprm oru nalla movie 😌😌😌 movie ya semaya choose pannirukkinga sago🤝

  • @kalatheepan2294
    @kalatheepan2294 2 ปีที่แล้ว +12

    It was feel good movie. This movie has motivated me live my life. Thanks a lot for explaining this movie. This movie gave me a lesson about life and partner. 🎥👌👌👌👍👍☺️☺️

  • @mohamedhasan9758
    @mohamedhasan9758 2 ปีที่แล้ว +31

    Naanum vaazhkai ye veruthan irunthen aana inthe padam patha pinnadi than na vere mathiri feel panre , thanks bro .

  • @vaitheeswaran.s9275
    @vaitheeswaran.s9275 2 ปีที่แล้ว +10

    I have some presser some problems but now I am very happy 😊 and free thanks for this movie 10/10 😇🥳

  • @Kural_of_K
    @Kural_of_K 2 ปีที่แล้ว +22

    Thalaivan back to form🔥🔥🔥.
    Romba nalla padam 10/10 dhaaralama kudukalam.

  • @jayaramram8966
    @jayaramram8966 2 ปีที่แล้ว +8

    காதல் அப்படி ஒன்று ஏற்படுவதற்க்கு இடம் ஒன்று காரணம் இல்லை காதல் என்பது எப்போது யார்மீது வேண்டுமானாலும் வரலாம்.....
    உதாரணம் நம் மனதையும் மீறியதுதான் காதல்.....

  • @vigneshwaran-xy9ie
    @vigneshwaran-xy9ie ปีที่แล้ว +1

    kadaisiya neenga sonna visayamtha veraleval ..... 💯 curret .. movie super 👩‍❤️‍👨🔥🤝👌🏼

  • @muniraja9635
    @muniraja9635 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான திரைப்படம் 👌👌👌👌

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 2 ปีที่แล้ว +24

    உன்னோட வாய்ஸ் ல review கேட்காம தூக்கமே வரமாட்டேங்குது தல....இந்த படத்தோட Starting Scene 'la 😇

  • @senthiln9983
    @senthiln9983 2 ปีที่แล้ว +260

    ❤️❤️10/10 மனசை தொட்ட படம்♥️❤️

  • @HACKER.46
    @HACKER.46 2 ปีที่แล้ว +10

    ennathaan thriller horror nu movies pathalum feel good movies paakuramaari irukathu ❤ athuvum bala anna voice la chaa sollava venum ❤👍

  • @b.dangerdani2936
    @b.dangerdani2936 2 ปีที่แล้ว +1

    10.10 படம் வெறலெவல் சூப்பர் நா ..🤝🏻🤝🏻👍🏻💝💝

  • @lavanya_official__
    @lavanya_official__ 2 ปีที่แล้ว +15

    A movie never ends without his voice Intha padathoda staaarting uh sceneuhhh laaaa🥺😍❤️‍🩹

  • @karthi7450
    @karthi7450 2 ปีที่แล้ว +15

    தாய் கிழவி ஆர்மி 🔥 🔥🔥🔥

  • @TamilArasan-lf6hc
    @TamilArasan-lf6hc 2 ปีที่แล้ว +11

    One of the best movie 🎥 excellent romba naal kazhichu comment pandren bro avlo super.. unga voiceum 👍👍👏👏👏👏👏👏👏❤️❤️❤️👌

  • @priyadharshnis8981
    @priyadharshnis8981 2 ปีที่แล้ว +32

    10/10 kadippa semma worth aana movie Anna .... ✨ Indha movie nega explain Pana Aprom edho Oru refresh kedacha feel Anna 😻 .... Really Oru life lesson learn Pana Mari iruku .... Thank you for this Anna 💐

  • @solomona8676
    @solomona8676 11 วันที่ผ่านมา

    மிக அருமையான படம் உங்க குரலுக்கு நான் அடிமை❤❤❤❤

  • @vjvijayjeeva2716
    @vjvijayjeeva2716 ปีที่แล้ว +5

    Ex ah nenachu apapo feel panitu iruken avalum feel panuva but sera mudiyatha enga love ah adutha kattathuku move panucha intha movie nu nenaikathiga inum deep ah avala love panni ava kuda sera aasaya irukku but not possible nu nenikarapo udanchu poren 😕😓

  • @rsstickers3622
    @rsstickers3622 2 ปีที่แล้ว +7

    Semma padam bro...job poi 2 years ah achu daily tension dhan... indha movie enakum eadho oru impact kudukudhu...

  • @Pep_plescollection
    @Pep_plescollection 2 ปีที่แล้ว +8

    Arumaniyana kadhaal kadhaai ❤❤❤❤❤❤❤ unga advice kekkave nalla iruku.... Super.... Movie rating is 10/10 bro..... Indha madhiri luv stories niraya po2nga

  • @tamilbirthdaystatus
    @tamilbirthdaystatus 2 ปีที่แล้ว +7

    34:43 nalla vela pakkathu univers la ponna theda solla la 😁😁😁

    • @Rashee9841
      @Rashee9841 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @abubakkar7260
    @abubakkar7260 2 หลายเดือนก่อน

    அருமை இன் உச்சம் சொல்லும் விதமோ super sir

  • @prakashselvam3713
    @prakashselvam3713 ปีที่แล้ว

    Eppa enna oru super ana thathuvam. Sthiyama semaya irunthuchi pa intha padatha vida. Scrip ready pannavangalukku kodana kodi nandrigal.

  • @ajithdonkd4156
    @ajithdonkd4156 2 ปีที่แล้ว +50

    இந்தப் படத்துக்கு நான் தரும் மதிப்பு பத்துக்கு பத்து தரலாம் அதுக்கு 11 கூட தரலாம் என அந்த அளவுக்கு உண்மையான வாழ்க்கையை சொல்ற எடுத்துக்காட்டு உதாரணமாக இருக்கு அண்ணா

  • @joerenita8044
    @joerenita8044 2 ปีที่แล้ว +12

    Really inspired bro this review very helpful thanks 🙏

  • @mr.96--
    @mr.96-- 2 ปีที่แล้ว +21

    Padam really so good 😊👍👍👍 10/10 nice life line story 🥰🥰

  • @madhanchakkaravarthi
    @madhanchakkaravarthi 2 ปีที่แล้ว +21

    ஒரு சிறிய திருத்தம் தம்பி... புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்தவர் Albert Einstein கிடையாது.. அவர் பெயர் Newton...

  • @sandisandi2720
    @sandisandi2720 2 ปีที่แล้ว +2

    Super thalaiva
    Ipdi padamum review podunga
    Thanks for this movie
    Inda movie neenga explain panati ivlo meaning fullah life easy pogum nu
    Inda movie la solirkanga nu kandupidichrka mudiadu.
    Because horror or thriller nu Dan Hollywood movie review solvanga
    Ipdi meaning movies irukadu super
    Ada neenga explain panradu hats off 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohankrishnan5681
    @mohankrishnan5681 2 ปีที่แล้ว +10

    சிறப்பான கதை 10/10

  • @shalzz_3608
    @shalzz_3608 2 ปีที่แล้ว +171

    I was depressed about my job for more than two months, working day and night in two companies for my family. So I thought I can't do my job anymore but I can't because I need money. This movie gives me a hope…

    • @johnboscoimmanuel7984
      @johnboscoimmanuel7984 2 ปีที่แล้ว +6

      Don't lose hope any more

    • @SathishKumar-px3bt
      @SathishKumar-px3bt 2 ปีที่แล้ว +2

      Ada deii sathiyama athatha naanum sollavantha ithuvarikum 8 tu company attend panni irukan .oru company laium select eh aagala

    • @skilllearnacademy6005
      @skilllearnacademy6005 2 ปีที่แล้ว +3

      depressed is a strong word . young people found it very hard to know where to start and how to start taking responsibilities .They are not guided by the elder generation and young people also don't want to take advise from elder generations . but our culture is rich so follow our culture it will guide you.Culture is something left behind by our ancesters for the next generations .It will be a smooth ride.

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 2 ปีที่แล้ว +2

      Whishes for ur good future

    • @covaicareers
      @covaicareers 2 ปีที่แล้ว +2

      God bless you

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 ปีที่แล้ว +7

    சூப்பர் நண்பா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 🤝

  • @tajudeen1253
    @tajudeen1253 ปีที่แล้ว +2

    Arumai . Intha varthaya Vida 10/10 onnum perusu illa ☺️

  • @rajimohan5193
    @rajimohan5193 7 หลายเดือนก่อน +5

    Beautifully explained.
    Final advice awesome

  • @sivameganathan1668
    @sivameganathan1668 2 ปีที่แล้ว +13

    Last motivation speech 💖💖💖💖💖💖

  • @gopalsamy5467
    @gopalsamy5467 2 ปีที่แล้ว +18

    10/10 anna this very special moments of movie in ending.....,🤩

  • @sangeetat6848
    @sangeetat6848 2 ปีที่แล้ว +27

    10/10 bro!! Nice movie with nice positive messages👌👌👌 thank you!!

  • @kousikal1958
    @kousikal1958 2 หลายเดือนก่อน +1

    10/10
    I sought his movie many time this is my one of the favourite movie

  • @pthangavel
    @pthangavel ปีที่แล้ว +2

    Instead of giving terror/ murder/ suspense movies, hopefully, you have selected the best movie.💐🌹
    Congratulations. 💐
    Your storytelling is good.

  • @mr.whiteandblack8595
    @mr.whiteandblack8595 2 ปีที่แล้ว +11

    நான் பாத்ததிலே best movie 💖10/10✨️

  • @dineshs240
    @dineshs240 2 ปีที่แล้ว +101

    10/10 Rating good lesson for life

    • @mrpravins4581
      @mrpravins4581 2 ปีที่แล้ว +2

      Super anne unga big fan ❤️🥰💥🤩🥳

    • @vccooking
      @vccooking 2 ปีที่แล้ว +1

      Hello 🤩

    • @arulxavier2138
      @arulxavier2138 2 ปีที่แล้ว +1

      Wow.. Greatest movie bro

  • @mithulan6732
    @mithulan6732 2 ปีที่แล้ว +7

    Vera maari screen play and story semma movie tnx bro

  • @Avila-qw4pi
    @Avila-qw4pi 2 ปีที่แล้ว +12

    The way you tell a story is amazing and interesting, no one can tell it so beautifully

  • @shanmugapriyar5530
    @shanmugapriyar5530 ปีที่แล้ว +2

    Superb. Last ah sonna valid point. If All members in world have cleared with these ideas, no more vulgar happened in the world 🎉

  • @jananib7766
    @jananib7766 2 ปีที่แล้ว +13

    1000/10 for ur voice n 10/10 for movie

  • @arunachalam3970
    @arunachalam3970 2 ปีที่แล้ว +14

    Movie ya vida last speech mass broo..⚡💥

  • @prabhuhriprabhuhri3227
    @prabhuhriprabhuhri3227 2 ปีที่แล้ว +10

    இயற்கையை நாம் ஏற்று வாழ வேண்டும் நம் எல்லோருடைய வாழ்க்கையும் நல்லதாக இருக்கும் படம் அருமையாக இருந்தது அண்ணா ❤️

  • @SankarSarma-qv6zo
    @SankarSarma-qv6zo 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤semma bro inda movie 😮😮😮 full movie um duppeing panni voice niga pannanum athu tha yennoda aasai ❤❤😊😊 best of luck bro😊😊❤❤❤❤❤❤❤❤

  • @dhina_cj2583
    @dhina_cj2583 หลายเดือนก่อน

    Last la neega sonna that word ultimate anna❤❤❤…ellarthukum wait pannanum adhudha correct..aduva namakum sariyana timela amaum😌

  • @ahamedanash1193
    @ahamedanash1193 2 ปีที่แล้ว +5

    Brother 👏👏👏👏👏👏👏finishing touch vera level 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍 super

  • @sriragul7676
    @sriragul7676 2 ปีที่แล้ว +11

    Padathoda starting scene la ✨

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 2 ปีที่แล้ว +7

    Super 👌👌👌👌👏👏10/10

  • @asafoodchannel999
    @asafoodchannel999 ปีที่แล้ว +1

    Inda padathoda starting seenula ❤❤

  • @thamodharanthamodharan2209
    @thamodharanthamodharan2209 2 ปีที่แล้ว +8

    Vera level enjoy your life 💞 rating 10/10

  • @manip7607
    @manip7607 2 ปีที่แล้ว +11

    Now I feel better, thank you 😊

  • @Techsupermestar1202
    @Techsupermestar1202 2 ปีที่แล้ว +5

    Hats off bro Final message is super .Required message.

  • @msboom8186
    @msboom8186 2 ปีที่แล้ว

    இந்த படத்தை பார்த்தால்கூட இந்த அளவுக்கு பீலிங் வந்துருக்காது
    எல்லாருடைய மோட்டிவேஷனா இருக்குது இந்த படம் இத பொல்லொவ் பண்ணி பாக்கணும் அண்ணா நீங்க இந்த படத்த போட்டத்துக்காஹ இது 100000 அத பேசுனதுக்காஹ இது 1000000❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @abimanyu3845
    @abimanyu3845 2 ปีที่แล้ว

    Super bro 🥰 ningka sonna antha love 😍😍😍😍😍😍 athukku than wait pnre.

  • @renu2507
    @renu2507 2 ปีที่แล้ว +9

    nice movie...well explained..everyone needs a wakeup call in life...don't miss that chance.

  • @chandhirasekar7828
    @chandhirasekar7828 2 ปีที่แล้ว +8

    Vera level 👍

  • @sakthirock8941
    @sakthirock8941 2 ปีที่แล้ว +8

    Vera level broo🤩🤩

  • @SABISHPARAMU-up8ir
    @SABISHPARAMU-up8ir 6 หลายเดือนก่อน

    Movie semma 🎉🎉smooth super ah இருந்தது🎉🎉

  • @PriyasHerbals
    @PriyasHerbals 7 หลายเดือนก่อน +1

    இந்தப் படத்தில் சொன்ன கருத்தை விட தாங்கள் சொல்வது மிக மிக உண்மை சரியானதும் கூட எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று குழந்தை பருவத்தில் தவறான முடிவுகளை எடுக்கும் எடுக்கும்போது பல பின் விளைவுகளை சந்திக்க கூடும் சிந்தித்து செயலாற்றுங்கள் 😊❤

  • @samishmurugesan
    @samishmurugesan 2 ปีที่แล้ว +6

    1000/10😇😇😊🥰
    Thank you for your advice ☺️

  • @indirailaiyaraja234
    @indirailaiyaraja234 2 ปีที่แล้ว +31

    Romba romba Nala iruku intha movie....Last la nenga sonna advise tha ultimate ❤️....intha movie ku 10 /10

  • @velmuthu278
    @velmuthu278 2 ปีที่แล้ว +5

    Last message super annna..... Movie ku 10/10 than anna....

  • @Rajaraja-wq1hf
    @Rajaraja-wq1hf ปีที่แล้ว

    நல்ல படத்தை நல்ல விதமாக சொன்ன. நனபனுக்கு. நன்றி

  • @panneer371
    @panneer371 ปีที่แล้ว

    Thanks bro nalla movie ithu mathirie neriya movies ithe mathirie try panunga bro once again thanks for last information about 💕💕

  • @aravindhant5213
    @aravindhant5213 2 ปีที่แล้ว +64

    Romantic drama with power of positive thinking 🤩🤩🤩🤩

    • @volgwithaaofficial8653
      @volgwithaaofficial8653 2 ปีที่แล้ว +2

      Bro 1:33 la gravity ah kandu puduchadu Issac Newton dhan ah but Albert Einstein nu sollurigal ..

    • @arunarobert2933
      @arunarobert2933 2 ปีที่แล้ว +1

      Yes. You're Correct. I also noticed

  • @eswarapandi9358
    @eswarapandi9358 2 ปีที่แล้ว +22

    Heart melted 10/10 😌

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 ปีที่แล้ว +8

    Sema movie anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Marvaleous

  • @Kuttys222
    @Kuttys222 3 หลายเดือนก่อน

    Waiting for my ture partner
    Unka karuththu super bro ❤❤❤

  • @ARSTUFFZ
    @ARSTUFFZ 2 ปีที่แล้ว +2

    Thanks for reviewing this Movie 🍿🎥
    I give 11/10

  • @umabanu1304
    @umabanu1304 2 ปีที่แล้ว +10

    Movie super Anna..last neegaa soona anthaa lines vera level Anna.. good advice Anna.. thank you anna