ஞானசம்பந்தத்தின் மறக்க முடியாத சினிமா நினைவுகள் | Gnanasambantham Comedy Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มี.ค. 2019
  • புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில் பழமையின் பொக்கிஷமாக பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள் கடந்த கால சினிமா மற்றும் இலக்கியங்கள் பற்றி ஆற்றிய உரையில் மெய்மறந்த மக்கள்
  • บันเทิง

ความคิดเห็น • 9

  • @sridharans4255
    @sridharans4255 ปีที่แล้ว

    தமிழருவியில் குளித்ததைப் போல ஒரு உணர்வு உங்கள் உரையை கேட்டதனால் வந்தது! நன்றி ஐயா!

  • @csklokesh
    @csklokesh 5 ปีที่แล้ว +10

    அருமையான மற்றும் சரளமான தமிழ் ஊற்று.என்ன மாதிரியான தமிழ் வளம்.எவ்வளவு விஷயங்களை படித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்

  • @subbaiahesakki9725
    @subbaiahesakki9725 3 ปีที่แล้ว +3

    God bless you iyaa!!

  • @anbutamilsvg4255
    @anbutamilsvg4255 5 ปีที่แล้ว +10

    தமிழ் இலக்கியம், தமிழ் காப்பியங்கள் மீது நீங்கள் கொண்ட பற்றை கண்டு என் மேனி சிலிர்க்கிறது ஐயா

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐👍

  • @srinivasan.a9110
    @srinivasan.a9110 5 ปีที่แล้ว +4

    super