அரசியல் குறித்த கேள்விக்கு நச்சுனு பதில் சொன்ன அர்ஜுன்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ganapathy616
    @ganapathy616 4 ปีที่แล้ว +260

    அர்ஜுன் மனசு மனசு தான்யா
    எண்ணம் போல் வாழ்க்கை.......❤️❤️

  • @Saravanan-qg5uy
    @Saravanan-qg5uy 4 ปีที่แล้ว +326

    அர்ஜுன் அண்ணா உங்க படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இனிமே தயவுசெஞ்சு வில்லன் கேரக்டர் பண்ணாதீங்க நீங்க ஒரு சூப்பர் ஹீரோ ஆக்சன் கிங்

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 4 ปีที่แล้ว +330

    உன்களின் புன்னகை , உடை இன்னும் யூத் மாதிரி இருக்கேங்க அழகான மனிதன்👍🙈👏👏👏

  • @babubabu-dv4rc
    @babubabu-dv4rc 3 ปีที่แล้ว +6

    அர்ஜுன் அண்ணா க்கு பிடித்த மாடு ஆடு தோட்டம் தான் எனக்கும் பிடிக்கும்... என்ன ஒரு ஆச்சரியம் 🎉🎉

  • @RajeshRaj-lu8bl
    @RajeshRaj-lu8bl 4 ปีที่แล้ว +132

    நீங்கள் திரை உலகத்துக்கு ஹிட் படம் கொடுத்த மாதிரி உங்கள் மகனும் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அர்ஜுன் சார் 👍🏻🔥🔥🔥

    • @gamingofsurvivor5971
      @gamingofsurvivor5971 4 ปีที่แล้ว +9

      Avaru magan illa bro
      .. Marumagan....

    • @Indian2285
      @Indian2285 4 ปีที่แล้ว +2

      @@seransam6578 தாய்மாமன் என்பவர் இன்னொரு தாய்தான்... உருவ ஒற்றுமை சொல்லிவிடுகிறதே...

  • @saidinesh2341
    @saidinesh2341 4 ปีที่แล้ว +66

    No haters of Tamil cinema ACTION KING 😍😍😍🔥🔥Arjun😍😍

  • @asinjas5054
    @asinjas5054 4 ปีที่แล้ว +171

    ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார் மை fav hero 😍😎👌

    • @hari95s18
      @hari95s18 4 ปีที่แล้ว

      😐😯😯😯😯

    • @selvin3450
      @selvin3450 4 ปีที่แล้ว +1

      Na nu tha

    • @priyavishnu8386
      @priyavishnu8386 4 ปีที่แล้ว

      Thangam good night😊🤗

    • @asinjas5054
      @asinjas5054 4 ปีที่แล้ว

      @@priyavishnu8386 gd nyt my sisy chlm😴😍

    • @asinjas5054
      @asinjas5054 4 ปีที่แล้ว +1

      @@hari95s18 gd nyt

  • @selvarajkali176
    @selvarajkali176 3 ปีที่แล้ว +5

    திறமை உள்ளவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஓட தெரிந்தவன் எப்போதும் வெற்றி பெறுவான்

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 ปีที่แล้ว +46

    அர்ஜுன் சார் இன்னும் பெரிய உயரம் போக வேண்டும் மிகவும் நல்ல பாசிட்டிவான மனிதர் என்று கேள்வி 👍

  • @Moorthi6260
    @Moorthi6260 4 ปีที่แล้ว +7

    நாண் எனக்கு வெவரம் தெரிஞ்ச வயசில இருந்து, அண்ணன் அர்ஜுனோட ரசிகன்.

  • @actionkingarjun3776
    @actionkingarjun3776 4 ปีที่แล้ว +14

    En Thalaivan ah pathu Rmba nal aachu 😍😍😘😘😘😘😘😘😘 lv u King my action king
    58 age aachunu sonna yarume nambamatanga................. young king

  • @jacksonmicheal9827
    @jacksonmicheal9827 3 ปีที่แล้ว +10

    இவருக்கு வயசு இன்னும் 30 கூட ஆகல போல... the pride of fitness...action king அர்ஜுன் sir..

  • @modiramesh9987
    @modiramesh9987 4 ปีที่แล้ว +11

    தலைவா தேசத்தின் நலன் மிக முக்கியம் தேசியம் தெய்வீகம் வழி நடக்கும் உங்கள் ரசிகன்

  • @bruceselvam4966
    @bruceselvam4966 3 ปีที่แล้ว +3

    Sema answer super ya

  • @suryavlogms7690
    @suryavlogms7690 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்... அர்ஜீன் சிறந்த மணிதர்.. ஆஞ்சநேயர் பக்தர்

  • @prabhudass4027
    @prabhudass4027 3 ปีที่แล้ว +1

    எங்கல்ஒருநாள்முதல்வர்.எங்கல்புகழேந்தி.திரு.அர்ஜுன்சார்தான்.உங்கலால்.முடியும்சார்.

  • @SHREEMA9374
    @SHREEMA9374 3 ปีที่แล้ว +3

    Ellarum good politician aida mudiyathu.... I don't have that much Knowledge... Final answer is super 👏👏

  • @velmuruganr4020
    @velmuruganr4020 3 ปีที่แล้ว +3

    எளிமையான மனிதர்

  • @FinickyHorseGameStudios
    @FinickyHorseGameStudios 4 ปีที่แล้ว +6

    Super Arjun Sir for this honest reply!!!

  • @alaguvelkodirajan900
    @alaguvelkodirajan900 3 ปีที่แล้ว +9

    எல்லாருடைய ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் மனிதர் ஆக்சன் கிங் தான்

  • @varadhrajvaradhraj8381
    @varadhrajvaradhraj8381 3 ปีที่แล้ว +3

    Arjun sir is great man

  • @arumugamp8692
    @arumugamp8692 4 ปีที่แล้ว +27

    எனக்கு பிடித்த கதாநாயகன் அர்ஜுன்

  • @AbdulMalik-ff3do
    @AbdulMalik-ff3do 3 ปีที่แล้ว +2

    Dhruv... He is looking so innocent,, I completely like him🤗🤗🤗

  • @vickysat4505
    @vickysat4505 4 ปีที่แล้ว +140

    அரசியல் படம் நடித்தாலும்., அரசியல் தெரியாத நடிகர் இவர்

    • @ratneswaranasvine2667
      @ratneswaranasvine2667 4 ปีที่แล้ว +4

      Vijay ம் கூட எல்லாமே director சொல்லுறத செய்யுறாங்க அவ்வளவுதான்

    • @rrajendiran3580
      @rrajendiran3580 3 ปีที่แล้ว

      🙏🙏🙏👍👍👍

  • @ranjithramesh8332
    @ranjithramesh8332 3 ปีที่แล้ว +2

    Such a honest gentleman 👏

  • @Jonymoses3103
    @Jonymoses3103 3 ปีที่แล้ว +3

    நல்ல நடிகர் அர்ஜுன்

  • @sivasurya8797
    @sivasurya8797 4 ปีที่แล้ว +12

    Muthalvan padathil Partha antha real hero engal aari bro and Arjun sir is perfect gentle man and man kind also by aari fans siva

  • @frindzo6371
    @frindzo6371 4 ปีที่แล้ว +26

    Action king👊🔥🔥

  • @praveensdevilliers9362
    @praveensdevilliers9362 3 ปีที่แล้ว +2

    Hair style Vera level super action King...❤️💖💖💖

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 4 ปีที่แล้ว +54

    ஆக்சன் கிங்அர்ஜுன்

  • @janarthananv2332
    @janarthananv2332 4 ปีที่แล้ว +4

    Action King Arjun sir always Ultimate 👌👌👌👌👌

  • @TAMIlMovies-oc4vv
    @TAMIlMovies-oc4vv 3 ปีที่แล้ว +2

    Arjunnn verithanaaaaaammmmmm🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saranchemist86
    @saranchemist86 3 ปีที่แล้ว +2

    Seriously he is not action king..
    He is real king 👑.. My favourite tthheriga...

  • @dimiham
    @dimiham 4 ปีที่แล้ว +5

    Sir sir'nu romba humble ah pesuraru Arjun sir marumagan

  • @sixstars66
    @sixstars66 4 ปีที่แล้ว +102

    ஏன் இவங்க 2பேருக்கும் நல்ல பேண்ட் இல்லையா 🕵🕵🕵 யாருப்பா இந்த பைல்வான் 💪 பாக்கவே பயங்கரமா இருக்காரு,🤔

    • @arokyamary5890
      @arokyamary5890 4 ปีที่แล้ว +2

      லொல்லு😂🤣😂

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 3 ปีที่แล้ว +9

      வொர்கவுட் பண்ணும்போது பேண்ட் கிழிஞ்சு போச்சு. 😂😂😂

    • @sixstars66
      @sixstars66 3 ปีที่แล้ว +1

      @@NaturalAgriculture838 😂🤣🤣🤣🤣😆

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 3 ปีที่แล้ว

      @@sixstars66 😂😂😀

    • @bluemountainexpress271
      @bluemountainexpress271 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣😁😁😁😁😁

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 4 ปีที่แล้ว +3

    All best Dhruva sir especially that body builder Very good behaviour 👏👏👏 action king Arjun sir fans Tamilnadu 👍

  • @dhakshayanidhakshayani5687
    @dhakshayanidhakshayani5687 3 ปีที่แล้ว +2

    All ways cute neenga 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @zainulabid2453
    @zainulabid2453 3 ปีที่แล้ว +4

    Arjun Kerala fans 💖💖💖💖

  • @sonyvaiogrey
    @sonyvaiogrey 3 ปีที่แล้ว +3

    Arjun looks like Dhruva Bro....not like his uncle...great actor

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 ปีที่แล้ว +11

    அர்ஜுன் sir மாஸ்

  • @vinothkumarks9420
    @vinothkumarks9420 4 ปีที่แล้ว +2

    அருமை 👌

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 4 ปีที่แล้ว +3

    Action king arjun sir 💪💪💪💪💪💪👌👌👌👌👍👍

  • @rajumr9410
    @rajumr9410 3 ปีที่แล้ว +4

    My Action King Arjun Sir

  • @wransonmahler8440
    @wransonmahler8440 4 ปีที่แล้ว +3

    He is soo humble

  • @sarathid7937
    @sarathid7937 4 ปีที่แล้ว +3

    Salute Arjun sir

  • @creativesangeeth8343
    @creativesangeeth8343 4 ปีที่แล้ว +3

    Arjun eppothu handsome good actor fighter👌

  • @arjunramvijay9080
    @arjunramvijay9080 4 ปีที่แล้ว +16

    உண்மையை சொல்ரார் அர்ஜுன்... நடிகனுக்கு கணிடிப்பாக அரசியல் ஞனம் இருக்காது... அரசியலுக்கு இவர்கள் சரி பட மாட்டார்கள்...

  • @sivasankarsubramanian2370
    @sivasankarsubramanian2370 4 ปีที่แล้ว +22

    மாறு வேடத்தில் வந்த *Johnny sins* 😂😂😂

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 9 หลายเดือนก่อน

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem 4 ปีที่แล้ว +22

    அப்டியே இருக்கார் பா மனுசன்.... செம்ம அர்ஜுன் சார்

  • @melvinkumar1974
    @melvinkumar1974 4 ปีที่แล้ว +1

    Super speech.. Sir

  • @shameemtaj1652
    @shameemtaj1652 3 ปีที่แล้ว +1

    Arjun sir lam your fans 🌹🌹

  • @usmqnusman2567
    @usmqnusman2567 4 ปีที่แล้ว +1

    Super. Sir 👍👍👍👍👍

  • @Sundeli889
    @Sundeli889 4 ปีที่แล้ว +3

    Antha white shirt evlo decent ah pesuraru pa good future iruku sir ❤️congrts 👍

  • @parthi120p
    @parthi120p 4 ปีที่แล้ว +4

    ARJUN Good Human Being

  • @SanthoshSanthu-zk5hm
    @SanthoshSanthu-zk5hm 4 ปีที่แล้ว +4

    Arjun Sir Best always 👍

  • @prashanthk8755
    @prashanthk8755 4 ปีที่แล้ว +5

    One of the cleanest actor with longest career in tamil cinema♥️

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 4 ปีที่แล้ว +2

    முதல்வனே 👌👌👌👌

  • @SrinivasanSrinivasan-es3tc
    @SrinivasanSrinivasan-es3tc 3 ปีที่แล้ว +3

    Real action King only Arjun sir 👍

  • @kaliappanveeramuthu9737
    @kaliappanveeramuthu9737 4 ปีที่แล้ว +4

    Always action king...arjun sir

  • @umak7566
    @umak7566 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர்

  • @RameshButtu3
    @RameshButtu3 3 ปีที่แล้ว +4

    I like First Rajini second All time favourite action king 👍

  • @muthukrishnan4803
    @muthukrishnan4803 4 ปีที่แล้ว +72

    என்னது பைய்யனா நான் friend னு நினச்சேன்

  • @BloodySweet36
    @BloodySweet36 3 ปีที่แล้ว +3

    My favourite Arjun movie is Vaathiyaar😎

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan 3 ปีที่แล้ว

    Perfect reply..

  • @kingmovies8993
    @kingmovies8993 3 ปีที่แล้ว +2

    My favorite king action king

  • @Supriya_Views
    @Supriya_Views 4 ปีที่แล้ว +1

    Arjun My Favorite Hero 🔥🔥😍😍💪💪💪💪💪👌👌👌👌

  • @sonyvaiogrey
    @sonyvaiogrey 3 ปีที่แล้ว +2

    Good Actor...Under rated actor ...but has more potential and talent thank a lot if these frontline top actors...
    Dhruva Sarja looks terrific as well..wishing him the best for his career in Tamil Cinema...hope there is no politicizing by Netizens and Pressiteranians on KA /TN disputes on this one .we are all Indians..
    I wish him the very best

  • @agnisiragu004
    @agnisiragu004 4 ปีที่แล้ว +23

    ரெண்டு கிழிந்த பேண்ட் களுக்கு மத்தியில் நல்ல பேண்ட்....

  • @AS-ey3bb
    @AS-ey3bb 4 ปีที่แล้ว +69

    மூவரும் ஹனுமான் பக்தர்கள் 🙏

  • @jana1436
    @jana1436 4 ปีที่แล้ว +1

    Arjun sir well said 👏👏👏

  • @premrithik2680
    @premrithik2680 4 ปีที่แล้ว +2

    arjun sir Yepavam super congrats dhruva bro

  • @saikalakalflims9353
    @saikalakalflims9353 3 ปีที่แล้ว +1

    Arjun 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VigneshVicky-yq2vr
    @VigneshVicky-yq2vr 4 ปีที่แล้ว +1

    Semma answer from Arjun sarjha sir...

  • @adamsaleh4680
    @adamsaleh4680 4 ปีที่แล้ว +83

    அந்த வெள்ளை மண்டயை பார்த்து
    மொட்டை பாய் வலிமை update என்று கேட்கும் வேலூர் வேல்ராஜ்

  • @karthik767
    @karthik767 4 ปีที่แล้ว +3

    மிஷ்கின் சார் விரைவில் இவருடன் ஒரு படம் பண்ண வேண்டும்....

  • @ramn5143
    @ramn5143 3 ปีที่แล้ว +3

    ACTION KING ARJUN MASS

  • @v.m.sowndhar6499
    @v.m.sowndhar6499 4 ปีที่แล้ว +4

    Action King... A 💚 S

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 4 ปีที่แล้ว +5

    Action King 🤩

  • @gobi3639
    @gobi3639 4 ปีที่แล้ว +2

    action king always king😘😘😘😍

  • @rrajendiran3580
    @rrajendiran3580 3 ปีที่แล้ว +1

    Action king & Action king father is a original natural life Hero

  • @shivarajd2698
    @shivarajd2698 3 ปีที่แล้ว +1

    Arjun is one of a good person

  • @lalacrafts4084
    @lalacrafts4084 4 ปีที่แล้ว +1

    Arun is still young and strong good person

  • @positiveenergy9719
    @positiveenergy9719 4 ปีที่แล้ว +24

    பக்கத்துல இருக்கது பொம்மை னு நினைச்சேன் 🙄

  • @kumarsiva8886
    @kumarsiva8886 3 ปีที่แล้ว

    ஆக்சன் கிங் சூப்பர் மாஸ்

  • @a.r.7021
    @a.r.7021 3 ปีที่แล้ว +1

    🔥😎 முதல்வன் புகழேந்தி 😎🔥

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 ปีที่แล้ว +3

    முதல்வன் Action King 🇮🇳

  • @prabuganesh2182
    @prabuganesh2182 4 ปีที่แล้ว +4

    My thala action king

  • @rrkatheer
    @rrkatheer 3 ปีที่แล้ว +1

    Arjun still looking young because of his healthy lifestyle and regular workouts....

  • @itsbits7281
    @itsbits7281 3 ปีที่แล้ว

    DRUVA KEEP ROCKING... SUPPORT DRUVA SARJA

  • @kalpanabalu8401
    @kalpanabalu8401 4 ปีที่แล้ว +3

    All. The best sir

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 3 ปีที่แล้ว +2

    அந்த பக்கத்துல ரெண்டு பேரும் காசு இல்லையா கிளிச்ச பேன்ட்டை போட்டு வந்துருக்கீங்க

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 3 ปีที่แล้ว +1

    Arjun 🙏🙏🙏

  • @iRobinson
    @iRobinson 4 ปีที่แล้ว +8

    4:42 it's what you came here !

  • @tips2779
    @tips2779 3 ปีที่แล้ว +4

    My favorite hero "Action King"

  • @chellavelharry5680
    @chellavelharry5680 4 ปีที่แล้ว +4

    Action king arjun sir......

  • @kalaidanceschool
    @kalaidanceschool 3 ปีที่แล้ว +1

    Action king son na athu 👉👉

  • @benjaminchinna2074
    @benjaminchinna2074 4 ปีที่แล้ว +11

    அா்ஜுண் சாா் நீங்க ஹீரோவா நடிக்கணும் action

  • @minote6pro124
    @minote6pro124 4 ปีที่แล้ว +2

    Action king 👑

  • @தமிழன்டா-ய3ர
    @தமிழன்டா-ய3ர 3 ปีที่แล้ว

    My best hero, only one person