புது வீட்டுக்கு புது Doorம் புது கோலமும் போட்டாச்சு😁
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- Dear Amma Kai Pakkuvam Family😍
#birthdayDress #ammaKaiPakkuvam #dayInMyLife
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #ammaBirthdayVlog #ammaBirthdayCelebration #ammaBirthday #birthdaySurprise #birthdayDress #dayInMyLife #ammaDailyRoutine
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, birthday vlog, birthday celebration, amma birthday vlog, amma kai pakkuvam birthday, birthday cake, birthday dress, amma birthday celebration, day in my life, amma daily routine, amma daily routine vlog, vlog in Tamil, birthday surprise
Amma Kai Pakkuvam Shorts
/ @deepangv
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
புளி. ஊத்துர. குழம்பு க்கு. பட்ட. கிராம்பு ஏலக்காய். எல்லாம். சேர்க்க. கூடாது. சுவை. வித்தியாசம் மா. இருக்கும். அடுத்த. தடவை. அவர. கொட்ட. குழம்பு. வைத்தால். பட்ட. கிராம்பு. சோம்பு. சேர்க்காமல். வைத்து. பாருங்கள். சூப்பரா. இருக்கும்
Karumam amavasai ku thala kulichu samayal pananum indha amma pechum olaral seiyara kaariamum urupadi ila elame thandam avasara kaariyam
Mind your tongue if u don't like the channel better quit watching don't use harsh words
@@rajeswarimadhavan7732 mind ur words en ishtam en mobile na cmnt panuven adha keka nenga yaru
புலிய கழுவி போடவும்
அமாவாசை அன்று கோலம் poda கூடாது. அம்மா.
Congrats amma paati aga poringanu ninaikuren ramya is pragnant santhosham ❤
Illanka avan video parunka
Kolam super Jeevida. Ammavum Jeevidavum en peas mattengiranga
Gvtha kolam supera iruku. Paint vaasal la poodalama. Kolam paint veetula pooda lama theriyalie
அம்மாவாசை அன்று கோலம் போடக்கூடாதுனு நீல வேணி அம்மாக்கு தெரியாதோ 😢
Yes
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் இருக்கும் . என் அம்மா வீட்டில் அமாவாசை அன்று கோலம் போடுவோம், மாமியார் வீட்டில் அமாவாசை அன்று கோலம் போட மாட்டாங்க.... அவங்க வீட்டு முறைப்படி அவங்க செய்றாங்க....
எந்த ஒரு குழம்புக்கும் முதல் புளி ஊற்றிய பிறகு தான் தேங்காய் ஊற்ற வேண்டும்.
Venam pa enga veetu milakai thool ithai vida Nalla irrukkum😁. - suganthi
Avoid dustbin near rice hot pack...very dirty
நீலவேணி அம்மாக்கு மாமியார் இருக்கங்களா இல்லையா
வாசல் colour paint adikakoodathu
Ramya is 5 months Pregnant, they didn't reveal ...
Door work arumai . Niriya handmade iruntha nalla irukum
mamiyaarum marumagalum konjikiteeinga.....aatam adangiduchu pola
கண்ணாடி ஜன்னலிக்கு acralic design பண்ணுங்க பட்ஜெட் பார்த்து செய்யங்க
நீலவேணிக்கு தெரியாதா
அமாவாசை அன்று கோலம் போட கூடாது என்று
மற்றது எல்லாம் வாய் கிழிய பேசுகிறாய்
🎉🎉🎉🎉🎉🎉
Samy eathana thadawa ethe kozhambo
வீடு வாசல் பெயிண்ட் கோலம் போட கூடாது
Ammaku udambu sari ellaya Amma face, voice romba different eruku
வாசலில் பெயிண்ட் கோலம் போடக்கூடாது
Use colours like green ,red ,blue in kolam .will look more brigther .and good .
கோலம் எல்லாம் சூப்பர்
Aunty is so active by grace of God...that house was so close to school....u should have stayed there
Neat and clear, Vazhga valamudan
Amma ungal samayal enake phudhikum en amma samayal mari erekum❤❤❤❤❤
Kolam vasal pakkave deiveengama irruku neelaveni amma ❤
சூப்பர் அம்மா 👌👌
Goyya yelai palvalikku romba nalladhu,
Kolam very beautiful
Very nice kolam beautiful ❤❤❤
Beautiful kolam
All kolam super❤
Ramya ku 7th month valaikaappu eppo vaika poraenga
Paint la kolam poda kudathu bro enga oorula poda madaga
Heart suthama erudha podthum _ ungah orula podula a na poi savu da miru
Neenga edhuvum suggestion sonna, asingam asinga ma nammalai thitturadhi kinney indha payyan friends vachirukaan. Edukku ungalukku veen velai, ma?!
Superb maa❤❤ nice kolam
Paintla kolam podakudathunga
பாவம் அம்மா மருமகள்வநதாலும் எலலாவேலையும்மாமியார்தான்
Super kolam, God bless
தேங்காய் உரிக்க ஸ்டாண்ட் வாங்கிக்கொடுங்க
அமாவாசைக்கு பெரியவங்களுக்கு மறைந்தவர்களுக்கு சாமிகூம்பிடறத நாள் ஆகவே விட்டுமுன் கோலம்போடமாட்டாங்க அகவே தான் கோலம்போடறது இல்லை.இன்றும்ஜிவிதாவை காணவில்லை ஏன் எங்க அம்மா விட்டில் இருக்கிறதா ங்க.
Cloth stitching machine breaking comedy😂😂😂top top top😂😂😂
Kolam nalla iruku❤
Amma, please ammavasiku kakau sapadu vaipingana, bath panitu sapadu seiunga🙏🙏🙏🙏🙏
Enka avanka viratham irundha than apadi samaikanum.... Avanka vasuanavanka avankaluku kanaku illa.... Epadi eallarum avankala kulinka pallu vilakunkanu solla venam avanka avanka sulnilai epadiyo apadi irupanka...
Kolam look soo beautiful
Paint la கோலம் போடாதீங்க வீட்டுக்கு கெடுதல்
Nice vlog brother beautiful Rangoli❤
Ammavaasaila kolam poda koodathu
ammavasannaikku kulithuvittudan samaikkamum
Kolam super ❤
L மோனிகா சித்தூர் அம்மா கோலம் சூப்பர்
Kavi colour border pottal nalla iurukkum
அண்ணா please தலைவாசல் கதவு frame amount evalo Anna
ammavasai padaika mateengala amma
Amavasai anaiku kolam podakudathu bro
Eppave veppamaratha vettidugga
Super Amma samaiyal Super
We are very happy to see one Anganwadi Amma is enjoying new house marriages of two sons and a comfortable life.This is possible only because of our DMK Stalin rule.See how many families Dmk Govt takes them forward.Only we want our Anganwadi Amma and sons takes Appa also appa in family issues.
Hai ma good evening, kolam super ra eruku, next vlog tailoring video upload pannunga, blouse cutting and stitching video podunga ma
Amma paint la kolam podakudathu
❤❤
❤❤❤
Saniya entha lady ku onnumay theriyatha mathiri pesum.apuram yapdi ma rendu pullaiya paythuketa.over acting chai
Super super❤❤akka
Chennai la rain😊
Super kolam
Vasalukku adicha paint aollung anna
Hi Amma ❤
Hi mma gd eveg. Samaiyal seithutu work keylambiyachu.
வீட்டில் கோலம் பெயிண்டில் போடக்கூடாது கோயிலில் மட்டும் தான் இந்த மாதிரி கோலத்தில் பெயிண்டில் வரையலாம் வீட்டில் இந்த மாதிரி பெயிண்டில் கோலம் போடக்கூடாது
Apadilam onum ela _ our heart clean ah erukanum
Very nice vlog supper rangoli
❤ pls. Vasalla paint la kolam pods kudathu priya avungaluku udambu sari elama. Pogum amma pls don't do
கொலம்.super
Amavassi annikki vadalil kolampodakudathu ithukodavatheriyala ayyavukku
Yes kolam poda mattangaa
OVVORU OORULA OVVORU VALAKKAM, ENGA OORULA PODUVOM
Ethuvume therila ivangaluku😡
Kolam super.
Door rate evolo bro
Ammavai adhu idhu enru pesadheenga
Ammavasai iku kolam podakudathu
வீட்டில் கருவேப்பிலை செடி வைக்க கூடாது என்று சொல்வார்கள்.
காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வைக்கலாம்.
--சாந்தி குகை சேலம்.
Ammavasaila kolam poada koodadu
Yellariy kelu née veleki pogàde
பெயின்ட் கோலமே போட கூடாது வீட்ல தெரியாதா
Paint la kolam podadhinga pls bro
Trichy la malaye illa
எங்கங்க ஜீவிதா வ காணோம்
Video la vandhatha pakalaya
இல்லையே
❤❤❤
Amavassi kumpidum pothu kolam podakudathu amma.....
2400 sft for what???? Garden space ellamaya kattuveenga...nalla emathierukkan architect....chinna thambi what paa????
Avara kootaina ennathu
Moocha kootaiya?
Colour pannunga kolatha
எங்க ஊர்ல இன்னைக்கும் கூட மழை பொள்ளாச்சி
Hi
Poratikuthu
Ama ammavasaiku golam potakutathu
Hi amma
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கோலம் எல்லாம் சூப்பர்
எந்த ஒரு குழம்புக்கும் முதல் புளி ஊற்றிய பிறகு தான் தேங்காய் ஊற்ற வேண்டும்.
Kolam super
❤❤
❤❤❤
அமாவாசை கு குளிக்காமல் சமையலா சுத்தமேயில்லை