அவர்களுக்கும் அதே பூஜை செய்யும் இடத்தில் தான். அனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று புரியவில்லை. எனக்கு விவரமாக 9840485812 க்கு WhatsApp மெசேஜ் பேசி அனுப்பவும்.
அரசன் அன்று கொல்வான் என்பதுதான் இன்றைய தேவை. தெய்வம் நின்று கொல்லும் என்பதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நம்மை துன்பபடுத்துபவன் நம் கண் முன்னே தண்டனையை அனுபவிக்கனும்.காலம் பதில் சொல்லும் என்பார்கள். கீதா சாரம் தான் மனதை தேற்றி கொள்ளனும்.
யோக சித்தி அடையும் யோகி. தன் உண்மையான தாய் தந்தையை உணர்ந்து ஒவ்வொரு யோகியும் தனி தனி மந்திரம் இயக்கி இருப்பார்கள். ஆனால் பொது விதி. ஆத்தாவின் நாமத்தினால் மந்திரம் உருவாக்க படுகிறது.
ஐயா இந்த அஷ்ட கர்ம பஞ்சாட்சர மந்திரங்களை ஜெபிக்க ஒவ்வொரு கர்மத்திற்கும் ஒவ்வொரு ஆசன பலகையில் அமர்ந்துதான் உரு ஏற்ற வேண்டும் என்ற நியமம் உள்ளதா. வசியம் வில்வ பலகை. ஐயம் தீர்க்கவும்.
இன்னும் விபரமாக சொல்லி இருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் தாங்கள் கூறியது ஒரு செய்தி அவ்வளவே நன்றி
Ena doubt
Pppppp
Thanks valga valamudan sir
Vanakam ji 🙏
Sadaksharam mulam ashta karmam Patri sollunga anna
Try pandren. Vera video la details solren.
Ippo indha small shadaksharam video parunga
th-cam.com/users/shortsTxMlyyL41HQ
அய்யனார் மாரி காளி கோவிலுக்குச்
Nanri anna
நமசிவாய என்ற மந்திரத்தை மாற்றலாகி எழுத வேண்டும்
Samy sivaya nama counting eapdi pandarathu please repaly
Use rudraksham or Thulasi maalai or thamarai mani
ஐயா வணக்கம்
I need books
Please whatsapp to 9840485812 about what books you need
எத்தனை நாட்கள் சொல்லவேண்டும்
அவரவர் விருப்பம். பொதுவாக 11 நாள் 28 நாள் அல்லது 48 (ஒரு மண்டலம்) கூட கூறலாம்
❤❤
அய்யா பிரச்னை உள்ளவங்க அவங்க வீட்டில் எங்கு வைக்கணும் அய்யா
அவர்களுக்கும் அதே பூஜை செய்யும் இடத்தில் தான்.
அனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று புரியவில்லை.
எனக்கு விவரமாக 9840485812 க்கு WhatsApp மெசேஜ் பேசி அனுப்பவும்.
உரு ஏற்றி எல்லாம் பூஜையும் முடிஞ்சு அந்த எந்திரத்தை எங்க வைக்கணும் சொல்லுங்க குருஜி
Pooja room ayya
@@ZodiacServices பிரச்னை உள்ளவாங்க எங்க வைக்கணும் அய்யா
Wen did satrat this monthras
Friday afternoon during Mid day prayer
வசியம் மோகனம் அந்த எந்திரத்தை எங்கு வைக்கணும் குருஜி
Pooja room ayya
Ethaini moorarai sollavendum pathivil solla billiya iya?
ஒரு லட்சம்
அய்யா எனக்கு பலவருடங்க லாக நோய் உள்ளது அது தீர வழி சொல்லுங்கள்
தங்கள் ஜாதகம் 9840485812 என்ற எண்ணிற்கு அனுப்பி விவரங்கள் கூறி பிரசன்னம் பார்த்து கூறவேண்டும்
அதற்கு காணிக்கை அய்யா
காணிக்கை கிடையாது
ஆக்கு ரோசணம் இல்லை ஆகர்சனம் அண்ணா
❤🙏👍
How to learn Asta karma siddi complete procedure? (((Suggest asta karma siddi books)))
Will write soon Ji! Contact in whatsapp message only.
பிரசன்னம் எப்படி பார்பது நமபோகும் செயல் வெற்றிதருமா என அறிய
Check all prasnam videos in this channel (without skipping videos) you can learn easily.
என்னால் பலனடந்து எனக்கே துரோகம் செய்கிறான்.அவனை தண்டிக்க எந்த பஞ்சாட்சர தந்தை எப்படி பிரோயிக்கனும்.என் வயது 67
It's ok. You be away from him sir.
அரசன் அன்று கொல்வான் என்பதுதான் இன்றைய தேவை.
தெய்வம் நின்று கொல்லும் என்பதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நம்மை துன்பபடுத்துபவன் நம்
கண் முன்னே தண்டனையை
அனுபவிக்கனும்.காலம் பதில்
சொல்லும் என்பார்கள்.
கீதா சாரம் தான் மனதை தேற்றி
கொள்ளனும்.
சிவய நம உச்சரிப்பதால் பலன் எதுவாகும்
ஞானம் பிறக்கும். கடவுளை நம்மில் உணர வைக்கும்.
வித்வேஷனம் இதற்கு ஒவ்வொரு குருமார்களும் ஒவ்வொரு முறையான மந்திரத்தை சொல்கிறார்கள் இதற்கு வெவ்வேறு மந்திரமும் உள்ளதா
Yes. Different deities chanting available
யோக சித்தி அடையும் யோகி.
தன் உண்மையான தாய் தந்தையை உணர்ந்து ஒவ்வொரு யோகியும் தனி தனி மந்திரம் இயக்கி இருப்பார்கள். ஆனால் பொது விதி. ஆத்தாவின் நாமத்தினால் மந்திரம் உருவாக்க படுகிறது.
ஐயா இந்த அஷ்ட கர்ம பஞ்சாட்சர மந்திரங்களை ஜெபிக்க ஒவ்வொரு கர்மத்திற்கும் ஒவ்வொரு ஆசன பலகையில் அமர்ந்துதான் உரு ஏற்ற வேண்டும் என்ற நியமம் உள்ளதா. வசியம் வில்வ பலகை. ஐயம் தீர்க்கவும்.
Seyyalaam Ayya! Dharpam mat also ok.
ஐயா மோகினி எந்திரத்தை கொண்டு அஷ்கர்மம் செய்யலாமா???
No. It is highly risky.
நன்றி ஐயா.
ஐயா மோகினியை சித்தி செய்ய யந்திர பூஜை முறைகள் பற்றி வீடியோ போடுங்க ஐயா.
நண்றி
தம்பனம் வித்வேசனம் இரண்டு மந்திரங்களும் ஒரே மாதிரி உள்ளது
இல்லை. மீண்டும் பாருங்கள். ஒன்று "சவ்வும் ஸ்வாஹா" என்று முடியும். இன்னொன்று "ஸ்ரீயும் ஸ்வாஹா" என்று முடியும்.
பஞ்ச பட்சி சாஸ்திரம் கற்று தருவீர்களா சார்
www.amazon.in/SIMPLE-PANCHA-PAKSHI-SASTRA-ASTROLOGY-ebook/dp/B07DN11KJ1
My book available here!
If you want class I can arrange.
@@ZodiacServices i want class sir..