Who Are Siddhars? Part 1/ GnaniBirundavanar /சித்தர்கள் என்பவர்கள் யார் ? பாகம் 1 / ஞானிபிருந்தாவனர்
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- அமைதியும் ஆனந்தமும் ! அன்பும் கருணையும் !! எங்கும் நிலைத்திருக்கட்டும் !!! எல்லாம் வல்ல பரம்பொருளாகிய ஏக ஜோதியான இறைவனின் திருவருளினால் 16.07.2023 அன்று நமது ஞானிபிருந்தாவனர் ஐயா அவர்கள் வழங்கிய "விஸ்வரூப தரிசனம் " நிகழ்வு மதுரை பாண்டியன் ஹோட்டல் , சர்வலோக சித்தர்களின் ஆசிகளுடன் நடந்தது.
விஸ்வரூப தரிசனம் என்பது தெய்வீகத்தின் உலகளாவிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அம்சத்தின் வெளிப்பாடு , மற்றும் புராணங்களில் உள்ள பிரபஞ்சத்தின் ஒன்றோடொன்று தொடர்பு மற்றும் பரந்த தன்மையை எடுத்துக்காட்டுகிறது
விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் நிகழ்ச்சியின் போது பெருமாளின் சங்கு ஓசையையும் சக்கரத்தின் ஒளியையும், பெருமாளின் தரிசனத்தையும், கருட வாகனத்தையும், காட்சிகளாக கண்டு உணர்ந்தனர், திருப்பதி பெருமாளின் தரிசனத்தையும் கண்டனர்,பலருக்கும் லட்சுமிதேவியின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிட்டியது
நமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் பண்டைய சித்தர்கள் வழியில் ஐயாவால் புடம் போட்டு உருவாக்கப்பட்ட 'காரிய சித்தி' திருநீறு பஸ்பம் வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது
ஞானிபிருந்தாவனார் ஞானபீடம்
கும்பகோணம் - தமிழ்நாடு - இந்தியா
0091 - 94433 99023
Viswaroopa Dharisanam refers to the manifestation and realization of the universal and all-encompassing aspect of the divine, and highlights the interconnectedness and vastness of the universe in Puranas.
The devotees who participated in the Vishwarupa darshan during the program saw the sound of Perumal's conch and the light of the wheel, many saw the Garuda Vahanam and the idol of Tirupati Perumal, and many had the darshan and blessings of Goddess Lakshmi.
The 'Karya Siddhi' Thiruneeru Baspam created by our ayya in the way of the ancient Siddhas to fulfill our Material life demands was given to all those who came for the occasion.
GnaniBirundavanar Gnanapeetam
0091 - 94433 99023
Peace and joy! Love and mercy!! Stay everywhere!!!
#GnaniBirundavanar,#Gnani,#Guru,#Enlightment,#Siddhar,#Sithargal,#18Siddhar,#Siddhargal,#Gnanam,#Gnanamargam,#UnmaiSiddhar,#UnmaiSiddhargal,#Gnanapeetam,#Bohar,
#GurukulaKalvi,#BoharMaharishi,#Meditation,#GnanaSathsangam,#Sathsangam,#karma,#Dharma,#Vidhi,#kothagiri, #mortalBeing, #Immortalbeing, #howtobecomeimmortal, #குருகுலகல்வி, #ஞானிபிருந்தாவனார்,#ஞானி,#குரு,#ஞானம்,#சித்தர்,#18சித்தர், #சாகாக்கல்வி,
#சித்தர்கள்,#ஞானமார்க்கம்,#உண்மைசித்தர்கள்,#ஞானபீடம்,#போஹர்,#குருகுலக்கல்விதியானம்,#ஞானசத்சங்கம்,#சத்சங்கம்,#கர்மா,#தர்மம்,#விதி,#கோத்தகிரி #kubera #குபேரர் #Viswarupadharisanam #விஸ்வரூபதரிசனம் #Perumal #பெருமாள்