கேட்பதற்கு இனிமையாக இருக்கும்..ஒரு வருடத்தில் காய்ப்பு கிடைக்காது..இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும்.. ஒரே வருடத்தில் ஒரு டன் மிளகு கிடைக்கும் என்பது சரியான தகவல் இல்லை.. விளைச்சல் கிடைக்கும்..மூன்றாண்டுகள் ஆகனும்..பராமரிப்பு மற்றும் உரங்கள் கொடுப்பது மற்றும் சூரிய வெளிச்சம் அவசியம்
Good vlog good information on this pepper Plantains..
விவசாயிகள் ஆர்வத்தோடு பார்ப்பது சரி..சற்று சிந்திக்கனும்..நல்ல பயிர் தான்..
மிளகில் 90% பிரச்சனை பறிப்பது தான்
sedi milagu plant rate athigam .. avarukku plant sale parnrathuku sedi milagu promote panraru..ithulayum virus desease niraya deasease erukkru bro..
நீங்கள் மிளகு பயிரிட்டீர்களா
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்..ஒரு வருடத்தில் காய்ப்பு கிடைக்காது..இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும்..
ஒரே வருடத்தில் ஒரு டன் மிளகு கிடைக்கும் என்பது சரியான தகவல் இல்லை..
விளைச்சல் கிடைக்கும்..மூன்றாண்டுகள் ஆகனும்..பராமரிப்பு மற்றும் உரங்கள் கொடுப்பது மற்றும் சூரிய வெளிச்சம் அவசியம்
Where is your cultivation?
How many acres you doing?
சூப்பர் 🙏👌👍👍
what is the difference between chedi milagi and kodi milagu..?
Super maya
Thankyou sir
if you want good yield you have to do kodi milagu
Each plant price
ஆண்ணாச்சி உங்கள் தோட்டத்தை பார்வையிடவும் பேட்டி காணவும் அனுமதி கிடைக்குமா
களிமண் பூமியில் varuma
வீடியோவில் உள்ள எண் திரு, பாலுசாமி அவர்களை அழைக்கவும்
at least in Tamil one detailed pepper video bro
I very like you
I need green pepper and 1:05 block pepperkidaikkumma pa. Endha ooru. Nan Madurai
வீடியோவில் திரு பாலு அவர்களின் எண் உள்ளது அந்த எண்ணிற்கு அழைக்கவும்
I too need 500 plants how much u charge
Call his number
Can not find the number@@NammaVivasaayaPayanam
Melagu sedi manjal niram then nunil irunthu karukala varuthu itharku marunthu sollavam
ஐயாவின் எண்ணிற்கு அழைக்கவும்
செடியில் கரும் பூஞ்சானம் படிந்து உள்ளது ஏன்?
கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லுகிறார்
Plant la disease iruku
Did this farmer sell black pepper plants??
Yes