நாம மறந்துட்டோம் அவங்க மறக்கல..! 'பனை' மரம் இல்லங்க 'பண'மரம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 640

  • @jayphillip793
    @jayphillip793 3 ปีที่แล้ว +417

    நம் நாட்டில் சுயநலம்மிக்கவர்களால் புரக்கணிக்கப்பட்ட தங்க மரம்
    பனைமரம்.

  • @akilanakilan8518
    @akilanakilan8518 3 ปีที่แล้ว +112

    எங்கள் குடும்பத்திற்கு ஒருகாலத்தில் சோறு போட்டது இந்த பனைமரம் தான் 🙏🙏

    • @VRHema-ul3ko
      @VRHema-ul3ko 3 ปีที่แล้ว +2

      Nee nadar thana 👍👍

    • @akilanakilan8518
      @akilanakilan8518 3 ปีที่แล้ว +2

      @@VRHema-ul3ko yes

    • @pandipudur8843
      @pandipudur8843 3 ปีที่แล้ว

      @@VRHema-ul3ko rommba mukkiyam

    • @sachinjayaraj9728
      @sachinjayaraj9728 3 ปีที่แล้ว +1

      எனக்கு இப்போதும் சோறு போடுறது அதுதான்🙏🙏🙏

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      @@VRHema-ul3ko 😂😂 Una mathiri enatha solla

  • @vaishusubash4938
    @vaishusubash4938 3 ปีที่แล้ว +63

    "ஓலைச்சுவடிகள்"
    பற்றிய முக்கியமான தகவலை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்
    பனை மரங்களைபாதுகாப்போம்

  • @RajaKumar-iw3mi
    @RajaKumar-iw3mi 3 ปีที่แล้ว +136

    நுங்கு , பதநீர், பனம்பழம்,பனங்கிழங்கு , தவுன் , கருப்பட்டி , கற்கண்டு போன்ற பண்டங்கள் பனைமரத்தில் கிடைக்கும்.

  • @I_am_J_12
    @I_am_J_12 3 ปีที่แล้ว +195

    மூன்று மாதங்களுக்கு முன்பு நானும் என் நண்பர்களும் சேர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட விதைகளை நட்டுள்ளோம்

    • @thannuslifestyle9364
      @thannuslifestyle9364 3 ปีที่แล้ว +8

      வாழ்த்துக்கள் 🙏

    • @I_am_J_12
      @I_am_J_12 3 ปีที่แล้ว +5

      @@thannuslifestyle9364 நன்றி நண்பரே!! நீங்களும் முடிந்தால் இரண்டு விதைகளை நட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @VivoVivo-pj2ct
      @VivoVivo-pj2ct 3 ปีที่แล้ว +2

      Supperpa

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்

    • @RaviRavi-ri4eq
      @RaviRavi-ri4eq 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்

  • @schoolkid1809
    @schoolkid1809 3 ปีที่แล้ว +199

    என் சின்ன வயசுல 🥺 எங்க பாத்தாலும் பனைமரம் -தா இருக்கும், ஆனால் இப்போ 😒

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 ปีที่แล้ว +8

      இப்ப நாமா பிளாட் போட்டு அதுக்கு மேலே இருக்கோம்...

    • @mohamedraseen5433
      @mohamedraseen5433 3 ปีที่แล้ว +2

      ம்

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว +1

      Nowadays all area Rulling in Tasmark shop😭😭😭

    • @hittfeh6816
      @hittfeh6816 3 ปีที่แล้ว

      @@mohamedraseen5433 hfchk

    • @hittfeh6816
      @hittfeh6816 3 ปีที่แล้ว

      @@mohamedraseen5433 FF HC F BB

  • @selvakumar-jo9js
    @selvakumar-jo9js 3 ปีที่แล้ว +85

    எங்களுடைய குல தொழில்..... ❤

    • @dhineshgv2030
      @dhineshgv2030 3 ปีที่แล้ว

      Ungakitta pannam karkandu kedaikuma

    • @kuttystories4611
      @kuttystories4611 3 ปีที่แล้ว

      @@dhineshgv2030 neega Rajapalayam side pona kidaikum

    • @Thalapathi026
      @Thalapathi026 3 ปีที่แล้ว

      நாங்களும் இருக்கோம்...

    • @Kongunadan
      @Kongunadan 3 ปีที่แล้ว +1

      நாடார் குலம்

    • @c.rameshchinnasamy6024
      @c.rameshchinnasamy6024 3 ปีที่แล้ว

      குலத் தொழிலை கைவிடாதீர்

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 3 ปีที่แล้ว +10

    மிக மிக மிக மிக மிக மிக அவசியமான செய்தி தெரியப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி பாலிமர் சேனலுக்கு மற்றும் வேல்ராஜ் அவர்களுக்கும்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +74

    கம்போடியா நாடு ஒரு காலத்தில் நமது சோழர்களால் ஆட்சியமைக்ப்பட்ட பகுதி

  • @சிங்கம்-ன9ங
    @சிங்கம்-ன9ங 3 ปีที่แล้ว +213

    தமிழ்நாட்டில் யாரும் மறக்கல கட்சிக்காரங்க தான் இது வந்த சாராயக்கடை ஓடாதுன்னு தொடக்கூட விட மாட்றாங்க 🙄

    • @karthikr8464
      @karthikr8464 3 ปีที่แล้ว +4

      Unmai thanbro kallu kadainu onu
      iruntha 🌴panai Maram Yalam Appadeya irunthirukum Tasmak a
      Open 🐷 palaper 🏘kudumbamum
      pouche 🌴panai Maramum pouche.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +2

      உண்மையிலும் உண்மை

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 ปีที่แล้ว +2

      @@karthikr8464 உங்க பன்னி சிம்பிள்🐽 சூப்பர் 😂😂

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 ปีที่แล้ว

      @@boopathirajag5343 👍

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 ปีที่แล้ว +1

      @Myvalli Raj நானும் தான் சகோ நாட்டுச் சர்க்கரை பால் ஆனா இப்போ வீட்ல இல்ல அதனால குடிக்க முடியாது வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து மூணு மாசம் தங்கியிருக்கும்போது நாட்டுச்சக்கரை பால் தா

  • @gowthamkarthick4701
    @gowthamkarthick4701 3 ปีที่แล้ว +74

    முதல் நாள் பதனீரை தானமாகவே அளிப்பர் இது தூத்துக்குடி திருநெல்வேலி மக்களின் நாகரிகத்தினுள் ஒன்றாகும்

    • @riyazhome1790
      @riyazhome1790 3 ปีที่แล้ว +1

      Mm ama nan chinna vayasula pathini kudiche ippom illa😒

  • @gamingwithtt3504
    @gamingwithtt3504 3 ปีที่แล้ว +91

    திருநெல்வேலி பனையேறி நாடார்ல 💙💚

    • @kishorevb8331
      @kishorevb8331 3 ปีที่แล้ว +1

      Mmbae

    • @papestube3117
      @papestube3117 3 ปีที่แล้ว +4

      ethula enga pa jaathi vanthuchu😳

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 3 ปีที่แล้ว

      @@papestube3117 பனை மரத்தின் இதிகாச வரலாறை அறிவீர்களா

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว

      வாழ்க பல்லாண்டு

    • @gamingwithtt3504
      @gamingwithtt3504 3 ปีที่แล้ว +5

      @@papestube3117 அது எங்கள் குல தொழில் 💙💚

  • @kamalelango
    @kamalelango 3 ปีที่แล้ว +12

    பனை மரம் தான் நம் மொழியை வளர்த்தது!! அதை என்றுமே நாம் மறக்க கூடாது!! வீட்டுக்கு இரு பனை மரம் வளர்ப்போம்🙏🙏

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 ปีที่แล้ว +127

    சுருக்கமாக சொன்னால் இது பனைமரம் இல்லை பணம் அள்ளித் தரும் மரம்👍

  • @nadhiyaparamasivam1199
    @nadhiyaparamasivam1199 3 ปีที่แล้ว +23

    எங்க வீடு பக்கத்துல flat பொடுறதுக்காக 25 மரத்துக்கு மேல வேரொட பிடுங்கி போட்டுட்டாங்க. இப்படி தான் பனைமரம் எல்லாம் அழிஞ்சி போகுது

  • @boopathiaz2062
    @boopathiaz2062 3 ปีที่แล้ว +1

    பனைமரம் என்பது ஒரு குணம் வாய்ந்தது ❤️❤️..... அதில் கருப்பட்டி , பதநீர், கல் ,நுங்கு, பணங்கற்கண்டு மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.......
    ஆனால் தற்போது வரும் சந்திதனருக்கு அறியாமல் போய்விடும் அளவிற்க்கு மாறிவிட்டது......
    ஏனெனில் பனைமரங்களை அதிக அளவில் செங்கல்கள் சூளைகளுக்கு பயன் படுத்துவதும் மற்றும் அதன் முழு விழிப்புணர்வு ( நன்மைகளை) இல்லாமல் விவசாயிகள் தன் காடுகளில் இருந்து அகற்றுவதும் இயல்பான ஒன்று ஆயிற்று 😔😔
    அதன் நன்மைகள் புரிந்து கொண்டு அனைத்து மக்களும்
    ( குறிப்பாக இளைஞர்கள்) அனைவரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏......
    ❤️❤️விஷமற்ற உணவு!!!!!
    வித்தியாசமான வாழ்வு!!!!!...............🙏❤️❤️

  • @k.bsurya5281
    @k.bsurya5281 3 ปีที่แล้ว +1

    நாம் எதை தான் மறக்கவில்லை எல்லாவற்றையும் மறந்து இழந்து கிடக்கிறோம் வெளிநாட்டான் நம்மை பின் தொடர்கிறான் நாம் அவனை பின் தொடர்கிறோம்

  • @killworld5672
    @killworld5672 3 ปีที่แล้ว +70

    நம்ம மறக்கல நம்மல மறக்க வச்சுட்டாங்க 😂

  • @eskathiravan9607
    @eskathiravan9607 3 ปีที่แล้ว +6

    பத்தாண்டு பசுமை திட்டம்
    பல கோடி பனைத்திட்டம்
    நாம் தமிழர்....💪💪💪

  • @vendavenda5537
    @vendavenda5537 3 ปีที่แล้ว +3

    அண்ணன் சீமான் அது தான் சொல்லு ராறு,அவர் தலைவர் என் தலைவர் மே. த. கு. பிரபாகரன் அவருக்கு உதவிய மரம் இது

  • @team37media13
    @team37media13 3 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சி மட்டும் கூறிக் கொண்டே இருக்கின்றது... பனையின் சிறப்புகளை ...
    வாழ்வாதார திட்டங்களை கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர்...

  • @sachinjayaraj9728
    @sachinjayaraj9728 3 ปีที่แล้ว +1

    எங்களது குல தொழில் நான் தற்போது சுமார் இருநூறு பனை மரங்களை குத்தகைகு எடுத்து பராமரித்து வளர்த்து வருகிறேன் நான் தற்போதும் இதில் பதநீர் இறக்கும் தொழில் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு இன்னும் ஆட்கள் தேவை🙏🙏🙏

  • @nachimuthu2349
    @nachimuthu2349 3 ปีที่แล้ว +1

    எங்கள் குழு பெயர் பசுமை காக்கும் கரங்கள், கோபிசெட்டிபாளையம்... நாங்கள் ஒரே நாளில் 4000+மரங்கள் நட்டி உள்ளோம்.... ஏரி, வாய்க்கால் ஓரங்களில்.... நீங்களும் செய்யுங்கள் தோழர்களே....

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +64

    இதையே தான் சீமான் சொன்னாரு அவர மட்டும் விமர்சனம் செய்றீங்க .......

  • @a.r.rajeshdirector495
    @a.r.rajeshdirector495 3 ปีที่แล้ว +6

    பனை மரத்தை வைத்து மையமாக கொண்டு "நெடுமி" என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளோம் ஆதரவு வேண்டும் நன்றி நண்பர்களே...

  • @njkomban3344
    @njkomban3344 3 ปีที่แล้ว +2

    Too much addicted to pathaneer and kallu😍❣️❣️

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 ปีที่แล้ว

    எங்க ஊரு தூத்துக்குடி..பனை கிழங்கு, பதநீர், கருப்பட்டி , கல்லு ,பனை ஓழை , என இதனுடைய அனைத்துமே பயனுள்ளது மட்டுமே😍😎

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டின் பனைமரம் 🌴🌴🌴🌴

  • @Simmarasi-j7v
    @Simmarasi-j7v 3 ปีที่แล้ว +33

    கள் இறக்குவதற்கு அனுமதி வேண்டும்

    • @GubendranM
      @GubendranM 3 ปีที่แล้ว

      கள் விற்கத் தான் தடை.

  • @vensvens7192
    @vensvens7192 3 ปีที่แล้ว +6

    பனை மரம்......✨💯♥️

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว

    இருக்கும் போது அதன் அருமை தெரியாது ஆனால் அது மற்றவர்கள் கொண்டாடி வருகின்றனர் அவர்களாவது அதை போற்றி பாதுகாத்து கொள்ளட்டும்...

  • @stopgamer5780
    @stopgamer5780 3 ปีที่แล้ว +12

    அரசங்கத்தாலே எங்கள் ஊரில் பனை மரம் அழிந்தது

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni 3 ปีที่แล้ว +4

    ரோட்டோரத்தில் பனை மரம் நடக்கும் துவங்கிய வேல்ராஜ் 😂😂

  • @funnyohfunny3561
    @funnyohfunny3561 3 ปีที่แล้ว +2

    பனைமரங்களின் அருமை நமக்கு தெரிய வேண்டுமென்றால் வாக்களியுங்கள் நாம் தமிழர் ☝
    ✊💪

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 3 ปีที่แล้ว +2

    இது ஒரு விழிப்புணர்வு காணொளி பாலிமர் டிவி க்கு நன்றி 🙏

  • @vasudevans9829
    @vasudevans9829 3 ปีที่แล้ว

    நிதர்சனமான உண்மை

  • @karthickk8165
    @karthickk8165 3 ปีที่แล้ว +14

    நாம் தமிழர்...

  • @Kongunadan
    @Kongunadan 3 ปีที่แล้ว +2

    நாடார் குலதெய்வம் குலத்தொழில் குலமரம் வாழ்க வளமுடன்

  • @sumilkumar7694
    @sumilkumar7694 3 ปีที่แล้ว +2

    பனைமரம் வளர்ப்பேம் மக்கள் நலன் காப்பேம் ❤️

  • @imgood3162
    @imgood3162 3 ปีที่แล้ว +5

    ஒத்தப்பனை சுடலைமாட சாமி 🙏

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar 3 ปีที่แล้ว +2

    இன்னும் இதுதான் எங்கள் தொழில்

  • @prakashm2054
    @prakashm2054 3 ปีที่แล้ว

    அண்ணா திருமா அவர்களின் ஆசைப்படி பனை மரம் நடுவோம்,,,,,,,,,

  • @italiandiary
    @italiandiary 3 ปีที่แล้ว

    சீமான் சீமான் சீமான் சீமான் பேச்சு வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது எனது நம்பிக்கை இல்லை என்றால்

  • @ironmanvarient7696
    @ironmanvarient7696 3 ปีที่แล้ว +2

    Summer la poi noongu vetti tu varuvanga.....nan poi adha thoooki vanthuruven avangaluku theriyamae.....🤣🤣🤣awesome childhood memories

  • @sixstars66
    @sixstars66 3 ปีที่แล้ว +12

    சொன்ன எங்க கேக்குறாங்கன்னே😁😎🤗 நல்லதுக்கு காலமே இல்ல(பாலி)ன்னே 🤔🤗🧐🕵😏😒

  • @shahanapandi4403
    @shahanapandi4403 3 ปีที่แล้ว

    பனை ஓலப்பெட்டியில வாங்கி வந்து சாப்பிடும் சேவு,சீனி மிட்டாய், கருப்பட்டி மிட்டாய் ...ஆகா பெட்டியின் மணம்..ஆகா...ஆகா...வேற லெவல்.....

  • @ARUN-yt5pf
    @ARUN-yt5pf 3 ปีที่แล้ว +6

    Naam tamilar 😊

  • @kobarnikas.a7632
    @kobarnikas.a7632 3 ปีที่แล้ว +5

    இததான்யா சீமான் ரொம்ப நாளா சொல்லிட்டுருக்குறா , இந்த முறையாவது அவருக்கு வாக்களிங்க

  • @jokerbadboy9697
    @jokerbadboy9697 3 ปีที่แล้ว +8

    Engal kulla thoollil 😎🙋‍♂️

  • @KathirvelThoughts
    @KathirvelThoughts 2 ปีที่แล้ว

    பனை மரத்திலிருந்து பயன்படாதது எதுவுமே கிடையாது...பனை மரம் வளர்ப்போம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம்...

  • @ragulkumar610
    @ragulkumar610 3 ปีที่แล้ว +19

    இந்த மரங்களை பாதுகாக்க நாம் தமிழர்களின் வெற்றி பெற்ற வேண்டும்...

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 ปีที่แล้ว

    Ranjith உங்க voice super

  • @jayasurya6672
    @jayasurya6672 3 ปีที่แล้ว +1

    மற்ற மரங்களை வளர்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால் பனை மரங்கள் வளர்க்க மிக சுலபம். அதன் பழத்தை மட்டும் எடுத்து மண்ணுக்குள் வைத்து விட்டு ஒரு தடவை மட்டும் தண்ணீர் ஊற்றி விட்டால் போதும். சிறிது வளர்ந்து விட்டு அதுவாகவே தண்ணீர் எடுத்து கொள்ளும். அப்படி பட்ட அற்புதமான மரம் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இது வளர்க்க நமக்கு கஷ்டமாக இருக்கு😏😏😒😒😞😞..‌.

  • @paavai.p6514
    @paavai.p6514 3 ปีที่แล้ว +37

    எங்கள் ஊரில் நிறைய மரம் இன்னும் இருக்கிறது......

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +6

      @Myvalli Raj வாங்க சகோ.. 😂நிறைய கிடைக்கும்... எங்கள் வீட்டிலேயே நிறைய மரம்🌴 இருக்கு எங்களை விட மத்தவங்க தான் அதிகமாக பயன்படத்றாங்க.. 😊

    • @cupcake2638
      @cupcake2638 3 ปีที่แล้ว +3

      Unga ooru

    • @Madhutips
      @Madhutips 3 ปีที่แล้ว +2

      Super

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +4

      @Myvalli Raj உங்க அப்பா ஊர் உங்கள் ஊர் சகோ😂..... ஏன் போவதில்லை

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +2

      சிங்கப்பூர் 😂

  • @sivak1457
    @sivak1457 3 ปีที่แล้ว +10

    டாஸ்மாக்கை குறைத்து கேரளாவில் உள்ளது போல் கள்ளுக்கடை திறக்கலாம் விவசாயிகள்ளுக்கு நல்ல பலன் கிடைக்கும்....

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +4

    நாம் உண்ணும் உணவை விளம்பரங்களும், விளம்பரங்கள் விலையையும், விலைகள் நம் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிக்க அனுமதித்த போதே நாம் நல்லவற்றையும், ஆரோக்கியத்தையும் இழக்கத் தொடங்கி விட்டோம்.

  • @postbook1281
    @postbook1281 3 ปีที่แล้ว +2

    மக்களும் மறந்தார்
    ஆட்சியாளர்களும் மறந்தார்
    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார் 🌳🎋🏡

  • @nagercoilkaran
    @nagercoilkaran 3 ปีที่แล้ว +2

    இப்பொழுது பனைமரங்களை நடுகின்ற ஒரு அரசியல்கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சிதான்
    நாம் தமிழர் கட்சியை ஒருமுறை ஆட்சியில் அமர வைப்போம் தமிழகத்தை காப்போம்

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ 3 ปีที่แล้ว +1

    ஊருக்கு ஒரு நன்மை தரக்கூடிய மரங்களை வைத்து நாம் பாதுகாப்போம்.

  • @gopalgopal8185
    @gopalgopal8185 3 ปีที่แล้ว +1

    பனை மரத்தின் செய்தி வாசித்த பாலிமருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @muneeshwaran-sw9sq
    @muneeshwaran-sw9sq 3 ปีที่แล้ว +1

    அடுத்து பனைமரங்களை பார்க்க வேண்டும் என்றால் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே பார்க்க... இப்படி இந்த நிலைமை தொடர்ந்தாள் 🙄🙄🙄

  • @SureshKumar-dg1by
    @SureshKumar-dg1by 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் கட்ச பனை மரம் பற்றி மிகத் தெளி வாக கூறியிருக்கிறது

  • @vigneshm8803
    @vigneshm8803 3 ปีที่แล้ว

    இத தானய்யா ஒருத்தர் தொண்ட வலிக்க கத்திட்டு இருந்தாரு, அதுதான் உங்க நடுநிலை ஊடகங்களுக்கு தெறியவே இல்லையே.... ஒருநாள் நாங்கள் வெல்வோம் அன்று பாருங்கள் ~நாம் தமிழர்💪

  • @krish.s246
    @krish.s246 3 ปีที่แล้ว

    இங்கு பனையை நாம் கொள்கிறோம், அங்கு பனை அவர்களை வாழ வைக்கிறது..

  • @jeevajeeva9910
    @jeevajeeva9910 3 ปีที่แล้ว

    Avanuga soova pudichu namma yellarum ----------------- kuda namaku pudhi varathu

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +10

    கம்போடியாவில் கம்புடன் காட்சி அளிக்கும் வேல்ராஜ்

  • @rajendevar6693
    @rajendevar6693 3 ปีที่แล้ว +10

    பனை மரத்தை அழித்தது கட்டு மரம் கழுதைக்கு நிறைய பங்கு இருக்கும்

  • @kkofficial1330
    @kkofficial1330 3 ปีที่แล้ว +3

    Iam thoothukudi ✡💘💘

  • @Guru-z5f
    @Guru-z5f 3 ปีที่แล้ว +20

    பனைமரம் அதிகம் இருந்ததால் எங்க ஊருக்கு பனையூர் என்று பெயர் வந்தது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.

    • @LEECHELLAPANDIB
      @LEECHELLAPANDIB 3 ปีที่แล้ว

      Entha panaiur Thoothukudi ya

    • @Guru-z5f
      @Guru-z5f 3 ปีที่แล้ว

      @@LEECHELLAPANDIB no ecr before pondicherry marakanam paniyur

    • @LEECHELLAPANDIB
      @LEECHELLAPANDIB 3 ปีที่แล้ว +1

      Kk bro

    • @makkalkural7777
      @makkalkural7777 3 ปีที่แล้ว

      Ippo unga oorla Panai maram irukka

    • @Guru-z5f
      @Guru-z5f 3 ปีที่แล้ว

      @@makkalkural7777 s brother but 50% vetti achu .

  • @omsakthithulukanathamman6653
    @omsakthithulukanathamman6653 3 ปีที่แล้ว

    Polimer news ku enathu manamarntha nanri

  • @VimalVikranth
    @VimalVikranth 3 ปีที่แล้ว +1

    பணங்கல்லு மற்றும் பதனிர் தடை நீக்க கோரி வரும் மார்ச் 13ம் தேதி ஈரோட்டில் போரட்டம் நடத்த இருக்கிறோம்.... இதில் கலந்து கொள்ள விரும்புவோர்.... உங்கள் தொலைபேசி எண் பதிவிடவும்... நன்றி வணக்கம்

  • @vigneshvignesh.g1519
    @vigneshvignesh.g1519 3 ปีที่แล้ว +7

    சீமான் அண்ணா கூறியாது🔥

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா 3 ปีที่แล้ว

    பனை இதற்கு எதுவும் இல்லை இணை .🌴

  • @saravanaprabahar9348
    @saravanaprabahar9348 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் பனை மரங்களின் நன்மைகளை அறிந்து அதனை பாதுகாத்து, பல கோடி கணக்கில் பனை விதைகளை விதைத்து வரும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว

    எங்கள் தோட்டம் ரியல் எஸ்டேட் பார்ட்டிக்கு கை மாறியதால் எங்கள் பாட்டி வைத்த 250 பனை மரங்கள் வேரோடு பிடிங்கி எறியப்பட்டது கண்டு நான் ரத்தக் கண்ணீர் வடித்தேன் கம்போடியா மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +47

    😳இங்க எல்லா பனை மரத்தயும் வெட்டி விட்டு கம்போடிய பனை மரத்து உச்சியில்
    நொங்கு திங்கும் வேல்ராஜ்😂😅😀😁😁

  • @Anto-zs7cv
    @Anto-zs7cv 3 ปีที่แล้ว

    Thoothukudiiikaran pa🥰🥰🥰🥰

  • @bmanikandan6850
    @bmanikandan6850 3 ปีที่แล้ว

    My favourite tree palm tree, coconut tree ❤️❤️❤️

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +1

    நம்ம ஆளுங்களுக்கு....பனை மரம் தேவையில்லை....பணம் காய்க்கும் மரமே தேவை......

  • @smilan8546
    @smilan8546 3 ปีที่แล้ว

    வாழ்க அந்தோனியார் புரம் மக்கள்

  • @Tsy360
    @Tsy360 3 ปีที่แล้ว +7

    பனையேறி நாடார் ல

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว

    பனை மரத்தை பாடப்புத்தகத்தில்தான் வருங்கால சந்ததிகள் பார்க்கப்போகிறார்கள் என்று சொல்லுவது தவறு நாங்க எங்க ஊரில் நிறைய விதைகள் விதைத்து உள்ளோம் நிறைய பார்க்கபோகிறார்கள்

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 ปีที่แล้ว

    உடல்நலத்துக்கு பனைமரம் தொடந்து நடக்கனும் 🙏டாஸ்மார்க் விரைவில்முடவும்

  • @billabharathi6187
    @billabharathi6187 3 ปีที่แล้ว +1

    பனை மரம்🌴 நமக்கு ஒரு வரம்

  • @bashirs5326
    @bashirs5326 3 ปีที่แล้ว

    பணைமரங்களை அழிக்க கூடாது என்று புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும். விவசாயிகளுக்கு ஊக்க தொகை வழங்கவேண்டும்.

  • @ssudhakar4522
    @ssudhakar4522 3 ปีที่แล้ว

    இதைத்தான் அண்ணன் சீமான் கூறுகின்றார்

  • @trendingdigitallife6818
    @trendingdigitallife6818 3 ปีที่แล้ว

    I am realist ❤️ that correct ❤️🙏 were usefuling form tree mink...🔥🌴

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 ปีที่แล้ว

    Arumai super brother

  • @Lax_Man1
    @Lax_Man1 3 ปีที่แล้ว

    Only Village Said 😎🔥

  • @Saivijibabe
    @Saivijibabe 3 ปีที่แล้ว +4

    இப்போ நான் பதனீர் குடிச்சுகிட்டு தான் இந்த வீடியோ பார்க்கிறேன். 2 வருஷத்துக்கு அப்ரம் இப்போ தான் பதனீர் குடிக்றேன். 😍😋😋😋😋.

    • @Velmurugan-os1cy
      @Velmurugan-os1cy 3 ปีที่แล้ว

      போதை கை போல 😕🙄

  • @gokulkrishnan8954
    @gokulkrishnan8954 3 ปีที่แล้ว +8

    நான் இன்று இரண்டு லிட்டர் கள்ளு குடித்தேன்😊😊

  • @Ramesh-nq6il
    @Ramesh-nq6il 3 ปีที่แล้ว

    Good Job Polimer Channel 👍

  • @pulsar315
    @pulsar315 3 ปีที่แล้ว

    பனை கள்ளு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻

  • @thiru6565
    @thiru6565 3 ปีที่แล้ว

    Nagala atha azhikamattom 👍👍💛💛💛🔥🔥

  • @ajith.subramanian7088
    @ajith.subramanian7088 3 ปีที่แล้ว

    Thanks polimer

  • @krajuraju3503
    @krajuraju3503 3 ปีที่แล้ว +2

    அது நாடு மக்களுக்கான அரசு

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 3 ปีที่แล้ว +1

    நாளய ஏரிப்பொருளானா எத்தனால் பெரும் அளவில் பனை கள் மூலம் தான் கிடைக்கும்
    பனைமரம் காப்போம்

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 ปีที่แล้ว

    Truely we miss this🙏

  • @ilangovan7446
    @ilangovan7446 3 ปีที่แล้ว +5

    ராமநாதபுரத்தில் வருடத்திற்கு பத்துலட்சம் பனைமரங்கள் வெட்டவடுகிறது இதனை அரசு கண்டுகொள்ளுமா

  • @jayamjayam5441
    @jayamjayam5441 3 ปีที่แล้ว

    Nan ippa than kallu kudichittu varan 🤩🤩 super a irukkum yarukkulam venum thuthukudi vanga