அம்ருதா மருத்துவமனையின் புதிய ரோபோடிக் நடை பயிற்சியாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • கொச்சியில் உள்ள #அம்ருதாமருத்துவமனை, மூளை மற்றும் முதுகுத்தண்டில் பாதிப் ஏற்பட்டுள்ள நோயாளிகளின் மறுவாழ்வில் புரட்சியை ஏற்படுத்தி, ரோபோடிக் நடை பயிற்சியாளர் அமைப்பை துவக்கியுள்ளது. இந்நிகழ்வை கேரளாவின் அமைச்சர் பி. ராஜீவ் அவர்களால் துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த மேம்பட்ட சாதனம் மீண்டும் நடைபயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், அசாதாரண நடை முறைகளை சரிசெய்து, நோயாளிகளின் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது. கேரளாவைச் சேர்ந்த ஜெனரல் ரோபாட்டிக்ஸ் (Gen Robotics) மூலம் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு ஏ ஐ-யினைப் (AI) பயன்படுத்தி நிஜ உலக காட்சிகளை உருவகப்படுத்துவது மட்டுமல்லாது நோயாளியின் நம்பிக்கை மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இந்த முயற்சியானது அதிநவீன மருத்துவ தீர்வுகளுக்கான அம்ருதா மருத்துவமனையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ความคิดเห็น •