கொசுவை பிடிக்கும் நவீன இயந்திரம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2022
  • If you find this video useful, Join this channel to support :
    / @engineeringfacts
    Follow me on...
    FB/Engineeringfactsfb
    / engineeringfactsfb
    Instagram/syedimran.ef
    syedimran.e...
    Twitter/@Syedimraneee
    Syedimraneee?s=08
    SUBSCRIBE to ENGINEERING FACTS.
    / engineeringfacts
    About Engineering Facts,
    This channel is created to make our people strong in science & Engineering to manage the future technologies intellectually.
    And to the students, who are going to grow knowledge for their careers.
    Contact Info:
    syedimran.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil

ความคิดเห็น • 464

  • @kumaresan112
    @kumaresan112 ปีที่แล้ว +659

    கொசு கலெக்ட் ஆகும் டப்பாவில் ஒரு சொட்டு oil தடவி விட்டால் கொசு ஒட்டிக்கொண்டு பறந்து வெளியே போகாது. 😄

  • @Dubukku
    @Dubukku ปีที่แล้ว +646

    முக்கிய condition, அந்த ரூமில் கொசு இருக்க வேண்டும்

  • @AGENT-yb1sj
    @AGENT-yb1sj 2 ปีที่แล้ว +690

    Mootapoochiyai kollum Naveena machine😂😂😂

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว +122

    இது என்னையா நவீன machine🤣🤣🤣🤣 vadivel joke only pops out🤣

  • @TheMFKSince
    @TheMFKSince 2 ปีที่แล้ว +15

    Hi bro assalamualaikum, andha storage box ku just above la oru mesh vetchu electric supply connect panni paarunga bro....andha 4hr drawback overcome pannalam la ...coz mosquito perticular time la dha varum...so appo use..panla...oru one hr..use panra mari... usefulla irkum la

  • @tamizh2024
    @tamizh2024 21 วันที่ผ่านมา

    இது use பண்ணும் போது health affect ஆகாம பாத்துக்கோங்க. நான் use பண்ணி பாத்தேன். சில பிரச்சனை இருக்கிற மாதிரி தெரியுது. பாத்து

  • @krishneshchandar4751
    @krishneshchandar4751 ปีที่แล้ว +56

    நம் வீட்டில் கொசு வராமல் இருக்க: நம் address கொசுவிற்கு தரக்கூடாது.

  • @DARK__EDTZ
    @DARK__EDTZ 2 ปีที่แล้ว +5

    How much bro

  • @a2009shok

    மாங்கு மாங்கு வென்று குத்தவும்

  • @puthiyaswami8052
    @puthiyaswami8052 ปีที่แล้ว +4

    அதிசய இயந்திரம் .. 😆

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l 2 ปีที่แล้ว +24

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது 👍👍👍👍

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว +17

    வடிவேலு படத்தில் வருகிற கொசு காமெடி நினைவிற்கு வருகிறது

  • @vasanthakumar0639

    ஒரு தடவ பேட் எடுத்து கொசுவ கொன்டோம் னா mind free ya இருக்கும்😅

  • @nagarajan6182
    @nagarajan6182 2 ปีที่แล้ว +14

    உண்மையிலேயே நீங்க வேற லெவல்

  • @aswinkumar3931
    @aswinkumar3931 ปีที่แล้ว +16

    நமக்கு எப்பவுமே கொசு பேட் தான்...

  • @user-dk2xu7ms2u
    @user-dk2xu7ms2u 2 ปีที่แล้ว +13

    🙏வாங்க 🙏சார் 🙏 வாங்க கொசுவை பிடிக்கும் நவீன மிஷின் 😂😂😂

  • @arunsankaralingam3030

    எந்த ஒரு உயிரையும் கொல்ல கூடாது என நினைக்கிறவங்களுக்கு இது ஒரு வர பிரசாதம்

  • @premnathmr3477
    @premnathmr3477 2 ปีที่แล้ว +45

    கொஞ்சம் தண்ணி ஊத்தி வெக்கணும்..😜😜😜 கொசு உடனே சாகும்

  • @raviatg387
    @raviatg387 2 ปีที่แล้ว +41

    கொசுவை வசியம் பண்ணும் மிசின்

  • @happyagrimarket2117

    ஆண் கொசு மட்டுமே இதில் வந்து மாட்டும்😢 பெண் கொசு வராது