TNAU New Crop Varieties 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • TNAU press meet

ความคิดเห็น • 61

  • @rlakshmay
    @rlakshmay 7 หลายเดือนก่อน +3

    Congratulations to the TNAU team for introducing these new veraities. Hope it went thru rigorous testing and not using farmers for testing.

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน +2

      இது தான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்தும் கதை போல்..
      விவசாயிகள் ஆகிய நாங்கள் தான் இவர்களின் guinea pigs.. 😀😃😂🤣

  • @user-rn7xc6ys1n
    @user-rn7xc6ys1n 7 หลายเดือนก่อน +22

    AC ரூம்ல அமர்ந்துகொண்டு எடுத்துக்கொடுக்கவும் வாங்கவும் இரண்டு பேரை உட்கார வைத்துக்கொண்டு பேசுவதைவிட, வயலில் அந்தந்த ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் (ம) படங்களை காட்டலாம். உங்கள் முகங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதை விட இது நன்றாக இருக்கும்.

    • @princeo15
      @princeo15 7 หลายเดือนก่อน +7

      நீங்களும் வீட்டில் கைபேசி ல சொகுசா பார்பதற்கு பதில் TNAUக்கு நேரில் சென்று பார்க்கலாமே.

    • @alexorganicfarming2071
      @alexorganicfarming2071 7 หลายเดือนก่อน

      உண்மை தான் நண்பா

  • @v.thangasamy3851
    @v.thangasamy3851 หลายเดือนก่อน

    சிறப்பு. மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @Karuphaswami
    @Karuphaswami 7 หลายเดือนก่อน +1

    மரபு ரகங்களை மாற்றி புது பெயர் வைப்பதுக்கு இவர்களுக்கு பல லட்சம் சம்பளம் ,
    புதுப்புது நோய்கள் வந்து அதற்க்கு பல இரசாயன உரங்கல், மருந்துகள் போட்டு மண்ணையும் மனிதனையும் மலடாக்கும் இந்த விதைகள்.
    நம்மாழ்வார் வழியில் விவசாயம் செய்வோம்
    நோயின்றி வாழ்வோம்

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 7 หลายเดือนก่อน

      நீ சொல்றத கேட்டா
      நோயின்றி வாழ முடியாது
      பஞ்சத்துல
      செத்துடுவோம்
      மரபு ரகங்கள் இவ்வளவு விளைச்சல் தராது
      மரபு ரகங்களை வாங்கும் திறனும் சாதாரண மக்களிடம் இல்லை
      நீ மரபு ரகங்களை பயரிட்டுக் குறைந்த விலையில் தந்தால் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 7 หลายเดือนก่อน +3

    இதற்கு முன் அறிமுகபடுத்திய நெல் ரகங்களின் வரவேற்பையும், தற்பொழுது அதன் சாகுபடி பரப்பையும் ஆராய்ந்தால் நலம்...

  • @maniktp868
    @maniktp868 3 หลายเดือนก่อน

    இந்த விதைகளை எங்கு பெறுவது என்பது தெரிந்தால் நலம்

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 7 หลายเดือนก่อน +1

    விதைகள் எல்லா வேளாண் மண்டலங்களுக்கும் கிடைக்கும்படி உறுதி செய்ய வேண்டும் நன்றி TNAU🎉

  • @balamuruganb2007
    @balamuruganb2007 7 หลายเดือนก่อน +3

    உங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் மற்றும்
    இது போன்ற தாலுகாக்களில் உள்ள விவசாய அதிகாரிகளிடம் அதனைப் பற்றி விவரங்களை ஆர்வமாக கேட்டாலோ அல்லது அந்த ரகங்களை கையை விரித்து விடுகின்றனர் ஆகவே இந்த ரகங்களை எங்கு வாங்குவது எந்தெந்த மாவட்டங்களுக்கு உகந்தது என்ற விரிவான தகவல்கள் தேவை

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน

      அவுக படத்தை ரிலீஸ் பன்னிட்டாங்க...
      ஆனா நாம படத்தை பாக்க முடியாது, 😂

  • @karthikn6029
    @karthikn6029 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻... அணைத்து அலுவலர்களுக்கும் வாழ்த்துக்கள்..👏🏻 4:14

  • @அம்சம்
    @அம்சம் 7 หลายเดือนก่อน +3

    கோ.58 நெல் ரகத்தை பயிரிட விரும்புகிறேன்.
    விதை நெல் கிடைக்குமா? விவரம் தேவை.

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 7 หลายเดือนก่อน +1

      TNAU ku vanga .

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน

      ​@@SriramSriram-eo2jcsoyabeans விதைகள் வேண்டும்,,..
      ஆனா அதுக்கும் நேரடியா tnau வுக்கு தான் வரனுமா...
      நானும் இருக்கிற எல்லா அரசாங்கம் சம்பந்தப்பட்ட இடங்களிலும் விசாரித்து விட்டேன்..
      Tnau cbe ல கேட்டா அந்த டிபார்ட்மென்ட் ல கேளுங்க, அவுகள கேட்டா இன்னோரு டிபார்ட்மென்ட் ல கேளுங்க,, அப்புறம் அந்த ஊர்ல கேளுங்க, இந்த ஊர்ல கேளுங்க... 😡😡..
      இப்படி போய்கிட்டே இருக்கும்..
      அய்யா tnau க்கு வர சொன்னவரே.. இதுக்கு பதில் குடுக்கா முடியுமா.. சோயா மட்டுமில்ல,, சின்ன வெங்காயம்.. இன்னும் பல..
      அப்படி என்றால் sak@amaravian.com க்கு பதில் போடுங்க..
      உங்களை வணங்கு வேன்.. 😂😂😂

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน

      ​​@@SriramSriram-eo2jcஉன்னுடைய சில கருத்துக்களை பார்த்தேன்..
      நீ கொஞ்சம் நக்கல் பேர்வழி..
      உன்னுடைய பதில்லை எதிர்பார்த்து..
      வாரும் பார்ப்போம்.. 😂😂

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 7 หลายเดือนก่อน

      @@SAK-jr5lr என்ன நக்கல் பேர்வழி,
      நான் உண்மைய தான் சொல்வேன்.
      சுயநலம் பிடித்த மனிதர்களுக்கு சுயநலத்துடன் பதில் தருகிறேன்

  • @girijaprasadpatnaik2113
    @girijaprasadpatnaik2113 7 หลายเดือนก่อน

    Great to see this ❤

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 6 หลายเดือนก่อน

    போன் போட்டா
    எடுப்பதில்லை.

  • @tathadmfc
    @tathadmfc 7 หลายเดือนก่อน +1

    TNAU no issues for vernacular language. At least provide an English subtitles. Ur contribution in nation building is so immense, don't confined to region specific.
    Here in OUAT, Bhubaneswar they are doing nothing. For each farming right from banana to coconut we follow ur website,we purchase products (ex: coconut tonic) from urs only.
    We appreciate ur regional contribution. But u r made for bigger picture. So tamil ok,but English at least as subtitles will be a great contribution for farmers of India
    Thank You

    • @cbsinghthamizhan
      @cbsinghthamizhan 7 หลายเดือนก่อน

      Variety details will be available in TNAU website. Hope it will be useful to you.

  • @sbsmani2088
    @sbsmani2088 7 หลายเดือนก่อน

    Wellcome
    🎉

  • @vijayakumarj.s.7075
    @vijayakumarj.s.7075 7 หลายเดือนก่อน

    தோட்டக்கலை பயிர்கள் புதிய இரகங்கள் வெளியீடு ஒன்றுகூட நேரடியாகவோ அல்லது மிகைப்படுத்தப்ட்ட போட்டோவாக காண்பித்திருக்க வேண்டும்🤔

  • @sivakumarkathayan5603
    @sivakumarkathayan5603 22 วันที่ผ่านมา

    சார் எனக்கு 10 கிலோ கிடைக்குமா சார் தஞ்சாவூரில் இருந்து பேசுறேன் சார்

  • @PrakashMani_Praki
    @PrakashMani_Praki 7 หลายเดือนก่อน

    Make the new varieties available in the retail shops

  • @560veera
    @560veera 7 หลายเดือนก่อน +1

    Where buy these seeds ?

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน

      Good kostien😂😂
      U will not get these seeds unless & otherwise, that particular breed is abnormally beneficial to the farmers... It will take at least 2 to 3 yrs to get the seeds & that too not from tnau.. But from some of the risk taking farmers😂😂😂😂

  • @sivakumarkathayan5603
    @sivakumarkathayan5603 22 วันที่ผ่านมา

    11:1
    11:27

  • @indianananth6842
    @indianananth6842 7 หลายเดือนก่อน +1

    Vivasayam labagarama irruka ethathu uthavi panunga madam kadan than athigam aguthu enga ulaipuku daily 100 rs kudam varala madam

  • @ramalingampalani8293
    @ramalingampalani8293 6 หลายเดือนก่อน

    அருமை

  • @DreamWorld-g2w
    @DreamWorld-g2w 7 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @naveenpeter75
    @naveenpeter75 7 หลายเดือนก่อน

    ,👍👍👍🔥

  • @sivakumarkathayan5603
    @sivakumarkathayan5603 22 วันที่ผ่านมา

    சார் கோ 58 நெல் ரகம் 10 கிலோ கிடைக்குமா சார்

  • @nandakumar632
    @nandakumar632 7 หลายเดือนก่อน +2

    Vithaikalai eppadi vanguvathu

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน +1

      Anaithu valigalilum oru erandu varushathukku kidaikaadhu😂😂😂

  • @aravind8282
    @aravind8282 7 หลายเดือนก่อน

    💥💥💥💥

  • @chinnasamyboopathi1884
    @chinnasamyboopathi1884 7 หลายเดือนก่อน

    Congratulations

  • @rajadurai8067
    @rajadurai8067 7 หลายเดือนก่อน +4

    இந்த ஹெக்டேர் என்ற பரப்பளவு சொல்லாமல் ஏக்கருக்கு என்ன விளைச்சல் என்று சொல்லுங்கள்.எந்த விவசாயியும் இத்தனை எக்டேர் நிலம் வைத்து இருக்கிறேன் என்று சொல்வது இல்லை.

    • @muthusinmayam7028
      @muthusinmayam7028 7 หลายเดือนก่อน +2

      1ஹெக்டர் என்பது 2.5ஏக்கர்.

    • @foreverswiftie
      @foreverswiftie 7 หลายเดือนก่อน

      ஹெக்டர் என்பது ஒரு தரப்படுத்தப்பட்ட அளகாவும்

    • @balamuruganb2007
      @balamuruganb2007 7 หลายเดือนก่อน

      இரண்டு ஏக்கர் 47 சென்ட் நிலம் கொண்டது 1ஹெட்டர்

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 7 หลายเดือนก่อน

      யப்பா சாமிகளா.. அது எல்லார்கும் தெரியும்..
      ஆனால் வழக்கு மொழியில் கூறினால் எல்லோருக்கும் உடனே புரியும்..
      ஏட்டு சுறைக்காய்...

    • @muthusinmayam7028
      @muthusinmayam7028 7 หลายเดือนก่อน

      @@SAK-jr5lr சரியான வழி முறை, அளவான மருந்து தெளிப்பு, பூச்சி, புழு, பூஞ்சணம், பாக்டீரியா, வைரஸ், இதில் எதுவென்று தெரியாமல் இரண்டு வெவ்வேறு மருந்து +இரண்டு பூஞ்சான மருந்து கலந்து அடிப்பது, சரியான பட்டம் பின்பற்றுவதில்லை. நன்மை செய்யும் பூச்சிகளையும் குடும்பத்தோடு அழிப்பது, கூட்டு புழுக்கள், மண்ணில் முட்டைகள் அழிக்கமாய், தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் குவியல் குவியலாய் இட்டுள்ளதை கண்டு கொள்ளாமை, முட்டைகளை அழிக்கும் மருந்து எது என்று தெரியாமை இவர்கள் எல்லாம் நல்ல விளைச்சல் எடுக்க முடியாது. TNAU குறிப்பிட்டுள்ள மகசூல் அளவு நிச்சயம் அறுவடை செய்யலாம். திறமை இருந்தால் கூடுதல் மகசூல் எடுக்கலாம், எடுத்தவர்கள் ஏறாலாம். Pkm1முருங்கை 5,1/4அடி சாரை பாம்புகள் போல் மரம் நிறைய அழகாக தொங்கும். நெல், சோளம், கத்தரி, pkm தக்காளி, k2மிளகாய் இன்றும் விவசாயிகளின் கடவுள். சொல்லி கொண்டே போகலாம். நன்றி.

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 7 หลายเดือนก่อน

    நான் குடுத்த எல்லா கருத்துக்களும் இந்த வீடியோவின் தலைப்பை மட்டுமே வைத்து.. இந்த வீடியோ வை 2 நொடியில் பாஸ் செய்து விட்டு எழுதியவையே.. 😃
    ஏன்னா போன வருஷம் , அதுக்கு முந்தின வருஷத்து ரிலீஸ் வீடியோ வை பார்த்து இந்த பதிவுகளை பகிர்ந்து ருக்கிறேன்.. 😂

  • @mathanmathan9338
    @mathanmathan9338 7 หลายเดือนก่อน

    கண்ணுப்படப்போகுதம்மா கீதாலச்சுமி.

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer 7 หลายเดือนก่อน

    டிஎன்ஏ யு அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் வெளியிடக்கூடிய அனைத்து ரகங்களும் அதன் வகைகளும் அனைத்து துணை வேளாண்மை நிலைகளுக்கும் வந்தடைய வேண்டும்

  • @muniswaran2389
    @muniswaran2389 7 หลายเดือนก่อน

    Tq madam

  • @muralytharan8905
    @muralytharan8905 7 หลายเดือนก่อน

    Thank you TNAU

  • @tamilshewag9506
    @tamilshewag9506 7 หลายเดือนก่อน

    Where to buy these seeds mam, agricart la iruka

  • @ganesanpalaniappan4062
    @ganesanpalaniappan4062 7 หลายเดือนก่อน

    Co 57 விதை நெல் எங்கு கிடைக்கும்

  • @ramchandiran5244
    @ramchandiran5244 7 หลายเดือนก่อน

    6500 kg /hectare is not improved, old variety is best

  • @vanitham7490
    @vanitham7490 7 หลายเดือนก่อน

    Mam dragon fruit cultivation detail pls

  • @abineshalsoengineer
    @abineshalsoengineer 7 หลายเดือนก่อน

    Simply waste seeds no yield

  • @amuthamurugesan8341
    @amuthamurugesan8341 7 หลายเดือนก่อน

    :எங்கு கிடைக்கும்

  • @1978shanmugam
    @1978shanmugam 7 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்.....🙏🙏🙏

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @mr.blackwhitetroll7084
    @mr.blackwhitetroll7084 7 หลายเดือนก่อน

    Itha netta vivasi tha nasama pova