மர பருத்தி (நாட்டு பருத்தி ரகம்) | முதலீடு ஒரு முறை மட்டும் | முடிவில்லா வருமானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Traditional Cotton Type
    மர பருத்தி நம்முடைய பாரம்பரிய நாட்டு பருத்தி ரகம். இதற்கு ஒரு முறை மட்டுமே முதலீடு தேவைப்படும். இதற்கு ரசாயன உரங்கள் ரசாயன மருந்துகள் எதுவுமே தேவை கிடையாது.நீண்ட வருடங்களுக்கு பருத்தி உற்பத்தியாகி கொண்டே இருக்கும். இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.இதற்கு சொட்டுநீர்ப் பாசனம் இருந்தாலே போதுமானது.

ความคิดเห็น • 35

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 ปีที่แล้ว +2

    புதிய தகவல் நன்றி விதை தேவை வாட்ஸ்அப் பில் தொடர்பு கெள்கிறேன். வாழ்க வளமுடன்

  • @சுபாஷ்சுபாஷ்-ந4ல
    @சுபாஷ்சுபாஷ்-ந4ல 5 ปีที่แล้ว +7

    இந்த பருத்தியை பயிர் செய்த விவசாயின் தொடர்பு எண் கிடைக்குமா தந்தால் பயனாக இருக்கும்

  • @PichayRajan-f1m
    @PichayRajan-f1m 10 หลายเดือนก่อน

    இந்த பஞ்சைஎவ்வாறுவிற்பனைசெய்வது. யார் வா ங்குவார்கள். என்னவிலை

  • @vadivelu9277
    @vadivelu9277 2 ปีที่แล้ว

    மிக அருமையாக இருக்கு நண்பா

  • @vijayasankarrvijayasankarr5948
    @vijayasankarrvijayasankarr5948 5 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் புதிய தகவல் அதன் ஆயுல் ?

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic 3 ปีที่แล้ว +2

    இதன் விதையிலிருந்து பருத்தி பால் தயாரித்து குடிக்கலாமா?

  • @mohamedrafikasim4574
    @mohamedrafikasim4574 5 ปีที่แล้ว +1

    Thanks Bro

  • @mohamadnalla3908
    @mohamadnalla3908 2 ปีที่แล้ว +2

    செடி க்கு செடி இடைவெளி. ,வருசைக்கு வருசை இடைவெளி எவ்வளவு. தம்பி?

  • @sagotharan
    @sagotharan 4 ปีที่แล้ว +2

    பருத்தி எத்தனை வயதிலிருந்து கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்?
    குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் தான் பூ பூத்து பருத்தி கிடைக்குமா?
    பராமரிப்பு எப்படி?
    விதையிருந்து மரபருத்தி செடியாகி காய் கிடைக்க எவ்வளவு நாளுகும்

  • @farookmk007
    @farookmk007 5 ปีที่แล้ว +2

    நண்பா நல்ல தகவல்கள் என்று சொல்வதை விடவும். இப்போதைய சூழலுக்கு ஏற்ற ஒரு அருமையான விவசாயம் என்று சொல்லலாம் நண்பா.........

  • @kumarasamy8036
    @kumarasamy8036 4 ปีที่แล้ว +4

    இப்பருத்தியை எவ்வாறு எடுப்பது?உயரமாக உள்ளதே.

  • @karthiktvr9269
    @karthiktvr9269 4 ปีที่แล้ว

    நன்றி

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว +7

    ஒரு ஏக்கருக்கு எத்தனை செடிகள் வைக்கலாம்? அறுவடைக்கு வர எத்தனை நாட்கள் ஆகும்?

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 ปีที่แล้ว +1

    எப்படி எடுக்க முடியும்....

  • @venkats2968
    @venkats2968 3 ปีที่แล้ว +1

    நடவு மற்றும் நோய் மேலாண்மை ...விதை விலை என்ன

  • @rameshganapathy5466
    @rameshganapathy5466 2 ปีที่แล้ว

    Good news bro

  • @mvthoneyfarm5038
    @mvthoneyfarm5038 5 ปีที่แล้ว

    Super good

  • @eenarahb
    @eenarahb 5 ปีที่แล้ว +1

    நன்பரே மகசூல் ஒரு மரத்துக்கு எவ்வளவு?
    ஒரு ஏக்கரில் எத்தனை மரம் வைக்கலாம்??

  • @KumaresanKumaresan-gs8bg
    @KumaresanKumaresan-gs8bg 5 ปีที่แล้ว

    நல்லது அண்ணா

  • @vgopi8205
    @vgopi8205 5 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @lyricswriter8442
    @lyricswriter8442 5 ปีที่แล้ว +2

    ஒரு கிலோ பருத்தி இப்போது என்ன விலை போகிரது

  • @gangadaran6835
    @gangadaran6835 5 ปีที่แล้ว +5

    பஞ்ச பறிப்பது சிரமமாக இருக்குமோ

    • @NatureLife634
      @NatureLife634 3 ปีที่แล้ว +2

      கண்ட மருந்துகளை அடித்து மண்ணையும் கெடுத்து உடல் நலத்தையும் கெடுப்பதுக்கு இது மேல்

  • @durairathnam
    @durairathnam 5 ปีที่แล้ว

    Super ethana adiku oru sedi vaikanum ethana natkalil kai varum

  • @njrajasiddharthasaravana405
    @njrajasiddharthasaravana405 2 ปีที่แล้ว +1

    I need seed please

  • @tamilalagantamil6227
    @tamilalagantamil6227 3 ปีที่แล้ว

    Bro eapdi aruvatai panrathu ga...

  • @1gonsaga.d111
    @1gonsaga.d111 2 ปีที่แล้ว

    Paruthi amount 1 kilo vithai evalo sir

  • @r.theiventhiraprabhu730
    @r.theiventhiraprabhu730 2 ปีที่แล้ว

    Rate evalo sir

  • @elango9360
    @elango9360 3 ปีที่แล้ว +1

    இது என்ன ரகம்

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 5 ปีที่แล้ว +4

    விற்பனை வாய்ப்பு

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว +4

      இதுவே நமது பாரம்பரிய ரகம்.. இதை மற்ற பருத்திகள் போல நீங்கள் விற்பனை செய்யலாம்..

  • @boopathiraj8513
    @boopathiraj8513 5 ปีที่แล้ว

    விதையின் விலை எவளவுங்க

  • @prakashprince8174
    @prakashprince8174 3 ปีที่แล้ว

    விலை சொல்லவும்

  • @kaviyarasu897
    @kaviyarasu897 5 ปีที่แล้ว

    அருமை நண்பா