Ac to Lift எல்லாமே ஓடும் || Non Stop Lithium Genarator.|| Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 432

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro 2 ปีที่แล้ว +113

    Sir தங்கள் புது வீட்டில் அமைத்துள்ள சோலார் பவர் சிஸ்டம் பற்றி விரிவாக பதிவிடவும்... காண்பதற்கு ஆவலாய் உள்ளோம் 🙏😊

    • @sundarrajan4780
      @sundarrajan4780 2 ปีที่แล้ว +5

      3kw 83000 திருடன்

    • @I5mobilesvellore
      @I5mobilesvellore 2 ปีที่แล้ว +2

      @@sundarrajan4780 evlo agum

    • @sindhur1635
      @sindhur1635 2 ปีที่แล้ว +1

      Engal veetil solar ups poda ullom....ungal veetil potrukum solar ups pathi pathivu podunga ...Anna plzzz....engalaku vaanga guidance ah irukum

    • @seemail5424
      @seemail5424 2 ปีที่แล้ว

      @@sundarrajan4780 what will be cost sir

    • @lifeisshortmachi4221
      @lifeisshortmachi4221 2 ปีที่แล้ว

      Omega SW 1550 VA price please ?

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 2 ปีที่แล้ว +4

    நவீன உலகை உருவாக்கும் சிற்பியே, பயனுள்ள தகவல் 🙏

  • @muralir6625
    @muralir6625 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி பாராட்டுக்குரியது.
    குத்தாலம் முரளி

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 2 ปีที่แล้ว +1

    பேட்டரி பற்றி அறிவு இல்லாத எனக்கு அறிவு கிடைத்து விட்டது....
    நந்தினி பேட்டரிக்கள் 👌👌❤👍

  • @hariharanjayakumar963
    @hariharanjayakumar963 2 ปีที่แล้ว +1

    Sir Neenga romba nalla video podureenga sir Thanks.

  • @shishyayoutubechannel
    @shishyayoutubechannel 2 ปีที่แล้ว +3

    தாங்க்ஸ் சார் போன் அட்டென்ட் பண்ணுனதுக்கு. You are great சார்

  • @srikrishnaautoelectrical3183
    @srikrishnaautoelectrical3183 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு திருவெண்ணைநல்லூர் கிருஷ்ணா பேட்டரி

  • @K7Padmanaban
    @K7Padmanaban 2 ปีที่แล้ว +6

    👏👌அருமையான பதிவு, வாழ்த்துகள்💐 "Stalwart" நிறுவனத்திற்கு , நன்றிகள் சகலகலா TV க்கு🙏.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      நன்றி சார்

    • @stalwartsolar
      @stalwartsolar 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சார்,
      பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்.🙏

    • @K7Padmanaban
      @K7Padmanaban 2 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா
      நான் சேலம் தான் விரைவில் நேரில் வருகிறேன்...

    • @nmohamedrasuk
      @nmohamedrasuk 2 ปีที่แล้ว

      @@stalwartsolar price

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo 2 ปีที่แล้ว

    Wow nejama na thedinu irundha iniku dha unga video la kidachidu thank you bro...

  • @CircuitSridhar
    @CircuitSridhar 2 ปีที่แล้ว +7

    Superbbbbbb.....
    goosebumps moment that these products are made from Tamilnadu.
    Omega batteries INDIA full ah cover pannanum....,

    • @stalwartsolar
      @stalwartsolar 2 ปีที่แล้ว +2

      Hello sir,
      @circuit sridhar thanks for your appreciation. Keep supporting us 🙏

    • @atoztamil1598
      @atoztamil1598 2 ปีที่แล้ว

      @@stalwartsolar sir please contact details

  • @alfredmaben2007
    @alfredmaben2007 2 ปีที่แล้ว +7

    Thank you for the information... Really excellent, happy we have a wonderful product which can be proudly be said as MADE IN INDIA....

    • @stalwartsolar
      @stalwartsolar 2 ปีที่แล้ว

      Hello sir,
      @alfred maben thanks for the appreciation. Keep supporting us.👍

  • @balachandar8962
    @balachandar8962 2 ปีที่แล้ว +2

    I've been watching your vids for the past two years. All of these research and the lessons learned in the areas of construction, solar, lifts, power, supplier, contractors.. etc. can be packaged (together with best practises) and supplied to the needy as a consultation service for a modest charge. Please create these packages and publish video in parallel.

  • @pasurramu
    @pasurramu 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ipcamera8845
    @ipcamera8845 ปีที่แล้ว +7

    I am from Chennai and hence tried to purchase through online or phone. But they gave me a Chennai dealer contact and asked me to speak to them directly. Also the price of the 850W is 26600 and 1KVA is 31500 currently (@12/17/2022) and not the price mentioned in the video.

    • @Sudharshan.M196
      @Sudharshan.M196 6 หลายเดือนก่อน

      Did you purchase the product.
      Please share your experiance

    • @NEWYEAR-ir2sr
      @NEWYEAR-ir2sr 6 หลายเดือนก่อน

      ​@@Sudharshan.M196 Don't buy there product ivan kasu vagito review pandranu video la pakaravangala cheat pandra product pudhusula nalla irukum nanum vangi 2.8years aachi 1st 1 year nalla pochi apavum backup time rumbo kami compare to lead acid battery because 100ah battery nalla backup irukum nu soluvanga ana onum ila 20% load la 5hrs varum nu songa ana 2-3hrs kuda varadhu totally waste lead acid battery inverter cost kami idhu rumbo adhigam idha 2.8years la 1st year ku aprom regular ah problem dha service seri la dealer ah keta engaluke seriya response panna matra nu soldraga service technician oruthan dha overall chennai ku adhuku mela edhana periya problem na inverter ah kondu poi 10-15 days kalichi dha tharuvanga idhuku 30k kuduthu vanga nega tubular inverter vagalam na idha sell panito tubular dha vanga poran totally waste

  • @brammarishikns8221
    @brammarishikns8221 2 ปีที่แล้ว +12

    சார் முன்பு நீங்கள் காமெடி என்ற பெயரில் பேச விடாமல் செய்கிறீர்கள் என பதிவிட்டிருந்தேன். அது குறித்து நீங்கள் என் மேல் எந்த வருத்தம் தெரிவிக்காமல் தற்போது நாங்கள் விரும்பியது போல் வீடியோ பதிவு செய்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி. எங்கள் பதிவிற்கு நீங்கள் மதிப்பளிப்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. உங்களோட பயணிக்க விரும்புகிறோம். உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN 2 ปีที่แล้ว +5

    Impressive... Kudos to Omega Team.. :) Keep bringing such awesome innovative products.

  • @vediyappanm1319
    @vediyappanm1319 2 ปีที่แล้ว

    Super Sundhar sir. Armaiyana pathivu. ❤️😘

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 2 ปีที่แล้ว +1

    விஞ்ஞான பூர்வமான விஷயங்களை விவரிக்கிறீர்.நன்றி.மிகவும் காமெடியாக பேசுவதால் விஷயங்களை நன்கு கவனிக்க முடிவதில்லை.சீரியஸாக தெளிவாக மெதுவாக விவரிக்கவும்.மிக்க நன்றி

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +1

    சுந்தர் சூப்பர் 😁👌👍🏾🆗. ரமேஷ் சர்.... நல்ல விளக்கம் நன்றி 😁👌👍🏾🆗.

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 ปีที่แล้ว +2

    அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @harish.r2519
    @harish.r2519 2 ปีที่แล้ว +2

    SIR VIDEO IS VERY NICE
    TELL THE COST OF 5KV inverter with battery

  • @Sajeev2221
    @Sajeev2221 2 ปีที่แล้ว

    Very good guaranteed product Mr Ramesh is a person can solve any power related issues .

  • @SundarKarthik13
    @SundarKarthik13 2 ปีที่แล้ว

    Such a useful channel.. technical but can understand. Mr Sundar great effort.

  • @photoravi63
    @photoravi63 2 ปีที่แล้ว +12

    Sir, உங்கள் 1.250VA Inverter ல் Mppt(Solar charge control) உடன் வந்தால் சிறிய அளவில் உள்ள வீடுகளுக்கு மிக்க உதவியாக இருக்கும் முயற்சி செய்வீர்களா, இது வந்தால் முதலில் நான் வாங்குகிறேன், மிக அதிக Respons கிடைக்கும், செய்வீர்களா

  • @tharmiakuppusamysubramania7890
    @tharmiakuppusamysubramania7890 2 ปีที่แล้ว +8

    Please make a video for mainline stabilizers for a home to maintain 220 volts at all times

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว +2

      தரமான ஸ்டெபிலைசர் கள் செய்யக்கூடிய நண்பர்களே மிகக் குறைவாகவே உள்ளனர் விரைவில் பதிவிடுகிறேன்.

  • @ravi181055t
    @ravi181055t 2 ปีที่แล้ว +3

    Air conditioner on செய்து காட்டுங்கள்.
    ஸ்பைக்ஸ் வரும்.

  • @meeran024
    @meeran024 2 ปีที่แล้ว +3

    They updated 850 and 1250 model as 1050 and 1550 model and increased price for BMS . Please reveiw these ups without the top cover to see the BMS components.

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 2 ปีที่แล้ว

    பிரமாதம்
    சிறப்பு பதிவு

  • @prasanths5088
    @prasanths5088 2 ปีที่แล้ว +6

    Ellam ok thaan sir. Solarcare company manager kitta pesnapa sollannaru. Maharaj someother name sonnaga startup company inverter convince iruku vangunaga 4years apram company muditanga. Service and replacement enna panrathu tharila. Warranty insurance mari illa eppanum naalum claim panna mudiyathu. Warranty oru assurances Once Company stop panta solli mudichi

    • @Shan-jf5op
      @Shan-jf5op 2 ปีที่แล้ว

      Have to Beg them for service.

    • @kARTechnology
      @kARTechnology 2 ปีที่แล้ว

      @@Shan-jf5op this is why you have to stick with companies that are reputed and have quick response and have service support even after model discontinuation

  • @rajanmurali7843
    @rajanmurali7843 2 ปีที่แล้ว +1

    Thanks for your effective information 🙏💐👌🌹

  • @Thameemparuthi
    @Thameemparuthi 2 ปีที่แล้ว

    All of your videos are very useful to every one. thanks

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว

    Super Boss semma useful information video

  • @vikramvedha6860
    @vikramvedha6860 2 ปีที่แล้ว +22

    2kva not 2kw
    2kva =1.6 kw only
    5kva=4kw

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 ปีที่แล้ว

    நன்றி சுந்தர்சார்

  • @rkharinisre3074
    @rkharinisre3074 2 ปีที่แล้ว

    Arumai. Ramesh sir ku thanks, he desrves for technogy award. Great sagakala tv

  • @nagabharath3
    @nagabharath3 2 ปีที่แล้ว

    Hi brother you are doing your level best, very informative videos,, keep it up. One request from my side iam from andhrapradesh unable to understand Tamil can you please give English CC .. thank you very much.....

  • @manikandannehru7887
    @manikandannehru7887 2 ปีที่แล้ว +6

    Sir , is it safe to keep lithium based inverter in home.

  • @trendingwhatappstatus7626
    @trendingwhatappstatus7626 2 ปีที่แล้ว +69

    சொலாரில் சமையல் அடுப்பு கிடைக்குமா கேஸ் விலை கூடிகொண்டே செல்கிறது

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 2 ปีที่แล้ว +4

      மோடியிடம் கேட்க்கவும்

    • @amminikutty7904
      @amminikutty7904 2 ปีที่แล้ว

      எங்களிடம் உண்டு

    • @naramkrish
      @naramkrish 2 ปีที่แล้ว

      @@amminikutty7904 details

    • @alagarsamy3648
      @alagarsamy3648 5 หลายเดือนก่อน

      ​@@ranjitsingh6856muttal ne

    • @ptkmarimuthu4972
      @ptkmarimuthu4972 2 วันที่ผ่านมา

      நீ இந்தியாவுல இருக்க தகுதி இல்லாதவன்டா பாகிஸ்தான் ஓடிடுறா

  • @livingstona7261
    @livingstona7261 2 ปีที่แล้ว +2

    Vera level but kasu mattum venam vanga

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      தேவைப்படும் போது கூடுதலாக உழைத்து வாங்கிவிடலாம்.

  • @muthukumaran4967
    @muthukumaran4967 2 ปีที่แล้ว

    Very nice vedio...expecting your home tour vedio. You are taking great efforts in moving to Green zone.

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 2 ปีที่แล้ว +2

    நான் இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த நபர். எனது வீட்டிற்கு 22kw சோலார் இணைப்பைச் செய்துள்ளேன். (On grid power system) எனினும் இங்கு அடிக்கடி மின்துண்டிப்பு இடம்பெறுவதால் எங்களால் current தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பகல் பொழுதில் கூட மின்சாரத்தைப் பெறமுடியாமல் போய்விடுகிறது. எனவே இவ்வாறான நிலையில் பகல் பொழுதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பெறக்கூடிய வசதிகள் உங்களிடத்தில் உண்டா?

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว +1

    Super Boss semma useful information video 🙌🤩😍💖

  • @rksgunasekar4
    @rksgunasekar4 2 ปีที่แล้ว +3

    Very nice video sir

  • @praveen.m3331
    @praveen.m3331 2 ปีที่แล้ว +2

    Sir nandhini (torque) lithium batteries best uh illa omega best uh? Neenga sollunga

    • @raf36159
      @raf36159 2 ปีที่แล้ว +1

      Nandhini costly because of more warranty period.

    • @samsundar5553
      @samsundar5553 2 ปีที่แล้ว +1

      I have also same doubt

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 2 ปีที่แล้ว +3

    Hi bro
    I am waiting for anti scaling pipe line by implies technology review poduga

  • @srinivasan661983
    @srinivasan661983 2 ปีที่แล้ว +14

    5kw Solar Mppt Inverter with battery pack -- price pls?

  • @praveenkumar4264
    @praveenkumar4264 หลายเดือนก่อน +5

    தயவு செய்து இந்த நிறுவனத்தில் எந்த பொருளும் வாங்க வேண்டாம் , நான் இந்த வீடியோ பார்த்து இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி வாங்கி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை , இன்வெர்ட்டர் பழுதாகி விட்டது , 2 வருட வாரன்டி இருப்பதால் stalwart customer care தொடர்பு கொண்டு பல முறை பேசியும் எந்த பலனும் இல்லை , service அல்லது replacement இரண்டுமே செய்து கொடுக்கவில்லை , பல சமயங்களில் ஃபோன் எடுத்து பேசுவதுமில்லை , இதை போன்ற promotion வீடியோக்களை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்

    • @leo21976
      @leo21976 9 วันที่ผ่านมา

      Noted bro

  • @Ramesh-se3uy
    @Ramesh-se3uy 2 ปีที่แล้ว +2

    Pls describe about the installed cooling system..

  • @Crazyk4nn4
    @Crazyk4nn4 2 ปีที่แล้ว

    Hi ArunaiSundar sir..nalla products.

  • @sadiqbatchashahulhameed3678
    @sadiqbatchashahulhameed3678 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு பாஸ் நன்றி

  • @venkat2682
    @venkat2682 ปีที่แล้ว +2

    Sir can you share the backup hours and user experience

  • @infinitymathstricks9023
    @infinitymathstricks9023 2 ปีที่แล้ว +2

    Sir 1st price solla sollunga ..

  • @sudhasathiyaseelan2015
    @sudhasathiyaseelan2015 2 ปีที่แล้ว +1

    Kindly update the new factory location, in the discription that you gave us old location

  • @cpremchander4647
    @cpremchander4647 ปีที่แล้ว

    Best reviwe. .Thank you Bro

  • @ramkrish9091
    @ramkrish9091 2 ปีที่แล้ว

    Hi Sir, thanks for this wonderful video..it is really helps me. Also I want to know better about solar and lithium ion battery, do you know any class or coaching institute about this

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว

    Srilanka வில் இது முக்கியம் தற்போது தேவையான ஒன்று

  • @janahany7
    @janahany7 2 ปีที่แล้ว +2

    I recently bought 2kva omega digital inverter, It's connected with my entire home lightings and entertainment setup working smoothly with ups mode,I recommended to buying this product as your requirement.

  • @sobinbabuovm
    @sobinbabuovm 2 ปีที่แล้ว

    Super sir from kerala i am subcriber 👌👍👍👍

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 2 ปีที่แล้ว +4

    Sir 2.5 kva solar inverter rate ?

  • @sathyabhama4385
    @sathyabhama4385 2 ปีที่แล้ว +3

    Super and very informative. After you purchased the your hybrid inverter of 10 kw pls disclose the price. Let me try to buy

    • @stalwartsolar
      @stalwartsolar 2 ปีที่แล้ว

      Hello sir,
      @sathya bhama For more details Please call to customer care number given on the description.

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 ปีที่แล้ว +1

    எவ்வளவு காசுன்னு சொல்லல ஆனால் கொடுக்கற காசுக்குனு முடிக்கிறீங்க

  • @selvakumarmurugesh8182
    @selvakumarmurugesh8182 2 ปีที่แล้ว +1

    Can you post the video of power wall ????

  • @janaststdjana4789
    @janaststdjana4789 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @manikandane2540
    @manikandane2540 2 ปีที่แล้ว +8

    Who noted his voice match with sagayam sir IAS

  • @francisfrancis7872
    @francisfrancis7872 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்

  • @sridhark7160
    @sridhark7160 2 ปีที่แล้ว

    வேற லெவல் வீடியோ பாசு

  • @sekarm5906
    @sekarm5906 2 ปีที่แล้ว +2

    நீங்க விமர்சனம் பண்ண இ பைக் எல்லாம் எரிகிறதுஅதற்கு விளக்கம் தாருங்கள்

  • @rb9886
    @rb9886 2 ปีที่แล้ว +3

    In view of exploding of Lithium batteries in Electric scooters recently, is it safe to keep Lithium ferro phosphate battery invertor at home because of its tendency to get heated up inside the house ?

  • @arunkumark7289
    @arunkumark7289 2 ปีที่แล้ว +3

    Sir one doubt , battery cycle life 2000, years la 10 . Appa per year 200 cycle tha use pannuvama ?

    • @gettech1275
      @gettech1275 2 ปีที่แล้ว +1

      Inverter only used for back so if you are in chennai there won't be frequent current cut. Per year it uses below 200 charge cycle

  • @sarathkumar00521
    @sarathkumar00521 2 ปีที่แล้ว

    Ji unga veetla solar panel pottadha video podunga...

  • @ganeshadiga2022
    @ganeshadiga2022 2 ปีที่แล้ว +1

    Can I use it in a small food out let with 3 phase connection(7.5kw)

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 ปีที่แล้ว

    Thanks Brother Om Shanti

  • @SweetsFoodms
    @SweetsFoodms 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ சார்

  • @famouscommunication4213
    @famouscommunication4213 2 ปีที่แล้ว

    Sir for solar inverter and litum fero pospiate battery which one is best sir.. Omega, waree, nanthini batteries..

  • @lakshmivengat1985
    @lakshmivengat1985 2 ปีที่แล้ว +3

    Supper sir 😍

  • @robinson4307
    @robinson4307 2 ปีที่แล้ว +2

    அண்ணா குறைந்த விலையில் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 ปีที่แล้ว

    Arumai

  • @itsnick2321
    @itsnick2321 2 ปีที่แล้ว +1

    R they using lithium ion cells or prismatic Ferro phosphate for 72v battery pack

  • @Varadhan95101
    @Varadhan95101 2 ปีที่แล้ว +3

    Lithium ferro Phaspate battery vedikkuma
    Because inverter Discharging and Charging continue ah irukkum
    Answer my question

  • @babum9551
    @babum9551 2 ปีที่แล้ว +1

    Sir nowadays three stage boosting mppt is are available your product is single stage boosting so please improve your mppt.

  • @sakethkumar8638
    @sakethkumar8638 2 ปีที่แล้ว +2

    1hp regular borewell motor odanum na evalo kV inverter vaanganum

  • @cloudshoring
    @cloudshoring 2 ปีที่แล้ว

    Sakalakala boss, It will be good to know if the UPS is pure sinewave or square wave

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 ปีที่แล้ว +1

    Hi Anna rate sona nalaa irukum 😃

  • @madhupk9118
    @madhupk9118 2 ปีที่แล้ว

    Itode vilai enna sir????

  • @mtrajarajan
    @mtrajarajan 2 ปีที่แล้ว +6

    Clamp meter will not work in DC Current, it will work only in AC. How you measured ?. Pls explain.

    • @gobinath4301
      @gobinath4301 2 ปีที่แล้ว +1

      Special clamp meter available in market for measuring dc current

    • @mtrajarajan
      @mtrajarajan 2 ปีที่แล้ว

      @@gobinath4301 Please share the model number and make

  • @csivaraj
    @csivaraj 2 ปีที่แล้ว +2

    Does it can be used to charge EV Car?

  • @arunkumar-zo6yr
    @arunkumar-zo6yr 2 ปีที่แล้ว +1

    Sir your home solar video podunga sir

  • @RaRa-rj6bp
    @RaRa-rj6bp 2 ปีที่แล้ว

    is it required to separate the output neutral or can loop it as usual

  • @kannansudharsan2357
    @kannansudharsan2357 2 ปีที่แล้ว

    Shall we install this in our house.

  • @karthikkeyan7231
    @karthikkeyan7231 2 ปีที่แล้ว +1

    Sir unga veedu full tour podunga. Engalukku romba useful ah irukum. Unga veetukku Cooling system try paniruken soli irundhinga adhu epdi iruku. 👍

    • @freaker005
      @freaker005 2 ปีที่แล้ว

      awaiting for the same.

  • @brsbrs5099
    @brsbrs5099 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க ஏந்த ஊர் சொல்லுங்க 🙏

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew1854 2 ปีที่แล้ว +4

    7.5 kv solar inverter full unit with battery price ????

    • @theasmr
      @theasmr 2 ปีที่แล้ว

      Possibly more than 1.5 L

  • @NP-kw7mg
    @NP-kw7mg 2 ปีที่แล้ว +1

    1/5 டன் கொண்டாட்டம் ஏசி ஓடுகிற அளவுக்கு எத்தனை வாட் கிலோ பேனல் வைக்க வேண்டும் எவ்வளவு பணம் தேவைப்படும்

  • @durailaxmi2857
    @durailaxmi2857 2 ปีที่แล้ว

    Tamil man ❤️❤️❤️❤️ company god bless you

  • @rb9886
    @rb9886 2 ปีที่แล้ว

    It is high time Thiru Arunai Sundar avargal should tell us about exploding of Lithium batteries in Electric scooters in the recent times and hence whether it is safe to keep Lithium battery with inverter at inside home. What is the guarantee that this Omega Digital's Lithium battery will be safe for us inside the home. I request Thiru Arunai Sundar to please explain to us for our satisfaction before we buy it. Thanks for your valuable videos.

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 ปีที่แล้ว +1

    10 HP well Sump Pump இருந்தா சோலார் Panel உடன் எவ்வளவு ஆகும்.

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro 2 ปีที่แล้ว

    anunai sir wat is the differents between powerwall battery type and vertical power battery type????
    can u make a video about brief explanantion about both

  • @mannargudi0018
    @mannargudi0018 2 ปีที่แล้ว

    Anna oru portable shop ku battery ah vassi current use pannalama

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 2 ปีที่แล้ว +1

    What is the cost? Please indicate the cost price l.

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 ปีที่แล้ว

    நன்றி