உருண்டை உடையாமல் Soft யாக பருப்பு உருண்டை குழம்பு செய்யுங்கள் /Paruppu Urundai Kulambu in tamil/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • பருப்பு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :-
    பருப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள் :-
    கடலைப்பருப்பு - 1 Cup
    துவரம் பருப்பு - 1 Cup
    பெரிய வெங்கயாம் - 1
    காய்ந்த மிளகாய் - 5
    பெருஞ்சீரகம் - 1 Tsp
    உப்பு-சுவைகேற்ப
    பருப்பு உருண்டை குழம்பு தாளிப்பு செய்ய தேவையான பொருட்கள் :-
    எண்ணெய் - 3 Spoon
    கடுகு - 1/2 Tsp
    சீரகம்- 1/2 Tsp
    மிளகு - 1/4 Tsp
    கறிவேப்பில்லை
    பூண்டு - 10 பற்கள்
    பெரிய வெங்கயாம் - 2
    தக்காளி -2
    மிளகாய் தூள் - 1 Spoon
    கொத்தமல்லி தூள் - 2 Spoon
    குழம்பு மிளகாய் தூள் - 2 Spoon
    மஞ்சள் தூள் - 1/2 Tsp
    புளி - பெரிய லெமன் சைஸ்

ความคิดเห็น • 6