3 வகை ஆந்திரா ஸ்டைல் பெசரட் தோசை/Pesarattu/Tiffin/Healthy /Breakfast /பச்சைப்பயறு தோசை/MLA பெசரட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஆந்திரா பெசரட் தோசை செய்ய தேவையான பொருட்கள் :-
    பச்சைப்பயறு - 1 Cup
    புழுங்கல் Or இட்லி Or பச்சரிசி அரிசி - 1/2 Cup
    வெந்தயாம் - 1/4 tsp
    பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 Spoon
    பூண்டு பற்கள் - 4
    பச்சை மிளகாய் -4
    கறிவேப்பில்லை - 2 தளிர்
    உப்பு - 1 Tsp
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 Tbsp (1 தோசை)
    நார்மல வீட்டில் செய்யும் உப்புமா தேவையான அளவு
    நெய் - 4 Spoon

ความคิดเห็น • 2