சங்கரன் கோவில் புதிய அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற கணக்கம் பட்டி சித்தர் மகாணை வணங்கி வாழ்த்துக்கிறேன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏
Vanakkam sir.tq sir . For your kind research the thickbalam in ragu legs and the pathagathibathi becomes thick balam what will happen sir. The sun in kumbam in the legs of ragu has not give any govt jobs and good jobs sir.vpl verify and let it it know in other video s sir tq sir.lalitha
வணக்கம் ஐயா🙏 எனக்கு விருச்சகம் லக்கினம் லக்னத்திற்கு 10-ல் செவ்வாய் திக்பலம் பெற்று உள்ளார் நடப்புச் செவ்வாய் திசை நான் அரிசி வியாபாரம் செய்கிறேன் கடுமையான உழைப்பாளியிம் கூட.... உழைப்புக்கேத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தொழிலில் மிகப்பெரிய கடனை சந்தித்துள்ளேன் இந்தச் செவ்வாய் திசையில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்தேன் இது எதனால்.. 23.10.1981 08:30am தூத்துக்குடி....
Sir, I have 3 big Bala planets. Jupiter in 1st house, moon in 4th & 10th sun.. Till 24 age I was happy..after that life is full of hell, humiliation, no money, debts etc. None of the dig Bala planets are in retro or combust condition too Now at the age of 40..
ஐயா எங்கள் வீட்டில் நான்கு பேருக்கும் திக் பல கிரகம் உள்ளது. யாருடைய ஜாதக படி வாசல் வைப்பது. குடும்ப தலைவர் கும்ப லக்னம் புதன் எனக்கு மிதுன லக்னம் குரு மற்றும் சுக்கிரன் பெரிய பையன் விருச்சிக ராசி லக்னம் ஏழில் சனி குரு சின்ன பையன் துலா லக்னம் மகரத்தில் சுய சாரத்தில் சந்திரன் உச்ச செவ்வாய் கடகத்தில் உச்ச குரு வடக்கு மனை அமைந்துள்ளது பெரிய பையன் வெளி நாடு சென்று அங்கேயே வசிக்கும் எண்ணத்தில் உள்ளான். சின்ன பையனுக்கு தான் வீடு.
உங்கள் வாய் முகூர்த்தம் நடக்கட்டும். சந்தோஷம். என் பையனை நினைத்து வருத்த பட்டேன். திக் பலத்தின் பெருமை சொல்லி என் பயத்தை தீர்த்திர்கள்
Same
ஜோதிடத்தாகத்தால் சிறிது தண்ணீர் தேடினேன்..... பொங்கிவரும்காவேரி நதியாய் GK ஐயா கிடைத்தார் .......,..வணங்கி மகிழ்கிறேன்.....
வணக்கம் ஐயா திக் பலம் பற்றிய புத்தகம் எழுதுங்கள்.
சங்கரன் கோவில் புதிய அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற கணக்கம் பட்டி சித்தர் மகாணை வணங்கி வாழ்த்துக்கிறேன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏
வணக்கம் குருஜி ❤❤❤
நமஸ்தே குரு ஜி வரலஸ்மி நோன்பு அன்று உங்கள் பதிவு எங்களுக்கு நல்ல ஞானம் லஷ்மி கடாஷம் கிடைக்க ஆசி கூறுங்கள் 🙏🙏🙏
என்றும் அன்புடன் குரு ஆனந்த்
அற்புதமான பதிவு குருவிற்கு அனேக கோடி நமஸ்காரங்கள்
இந்த வாய்பு எனக்கு கிக்காமைக்கு வருந்துகிறேன் ஐய்யா சங்கரன் கோவில் ஆபிஸ் திறப்கு விழாவிற்கு வாழ்த்துக்கள் ஐய்யா வாழ்க வளமுடன் 💐🤝
ஐயா வணக்கம் திக்பலம் பெற்ற கிரகம் அவயோகி இருந்தாலும் அது சிறப்பாக வேலை செய்யும் என்பதை மிகத்தெளிவாக கூறினீர்கள் ஐயா வணக்கம்
very good presentation
குருவின் திருவடிகளை வணங்கிறேன் நன்றிகள் கோடி ஐயா திக் பலம் கிரகம் நிற்கும் நிலையில் மட்டும் தானா கிரக பார்வை க்கு உன்டா ஐயா
வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்
நமஸ்காரம் ஐயா.
குருவே சரணம்.
வாழ்க வையகம் வளரக் ஜோதிடம் கலை.
குரு வாழ்க குருவே துணை
sir அருமையான விளக்கம்.தெளிவு பெற்றேன்.நன்றி
Gk ஐயா இனிய காலை வணக்கம்
"ஜோதிட ஞான வள்ளல்" குருஜி ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்
நன்றிகள் பல ஜி.கே ஐயா மற்றும் பதில்கள் தரும் பிரபஞ்சத்திற்க்கும்
அருமையாக எளிதாக புரியும்படியாக எந்த தலைப்பும் உங்கள் வார்த்தைகளால் கேட்க கேட்க எளிமையாக இருக்குது ஐயா நன்றிங்க ஐயா
சுக்ரவர் நமஸ்தே குருஜி வரலட்சுமி பண்டிகை முன்னிட்டு மிகச் சிறப்பான பதிவு நன்றி வணக்கம் ஐயா உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏🙏💐💐❤❤❤
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவுங்க சாமி
அரிய, அற்புதமான பதிவு
திக் பலம் பெறும் கிரகங்கள் இவ்வளவு அருமையான பலன் தரும் என்பதை எளிமையாக. சொன்ன அய்யா அவர்கள் புகழ் ஓங்குக நன்றி மகிழ்ச்சி அய்யா
காலையில் அய்யா ஆசிர்வாதம் நன்றி
வணக்கம் குருஜி.தாங்கள் ஒரு ஜோதிட பகலவன் என்பதில் ஐயமில்லை.
வணங்குகிறேன் குருஜி! நன்றி குருஜி.!
உண்மை குருவே மனதால் உணர்ந்ததை குருவின் ஞானத்தின் வார்த்தைகளால் கேட்டது பெரும் பாக்கியமே....குருவின் திருவடி போற்றி போற்றி...🙏🙏🙏
True
நவக்கிரக நாயகன் நம்ம GK அய்யா 🙏🙏
அற்புதமான பதிவு ஐயா.வாழ்க குருஜி.
நல்ல வார்த்தையாக சொன்னீர்கள் கோடான கோடி நன்றி..!!!🙏💐❤
குருவே துணை குருவே சரணம் 🙏😌
Thanks a billion Guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 4 லில் சுக்கிரன் சூரியன் குரு சனி கடக லக்னம் ஐயா தனுசு ராசி
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
Thanks for your video guruji, திக் பலம் பெற்ற கிரக வலிமையைப் பற்றி மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கி சொன்னீங்க thank you guruji
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🎉🎉🎉
Mikka nandri ayya...arumaiyana kurippu🎉
குருஜி வணக்கம்
மிக துல்லியமான கணிப்பு.
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
arumai Ayya🙏
Valhavalamudan guruji
Thickbalam opposite nish balam patri kurungal...
ஐயா! 4 ல் சந்திரன் காரகோ பாவ நாஸ்தி எனப்படுகிறது.
திக் பலம் என்றும் உள்ளது. அடியேனின் சிறு அனுபவத்தில்
இரு பலன்களும் நடக்கின்றது.
Vannakkam gurujii🙏🙏🙏
உண்மை. உண்மை. முற்றிலும் உண்மை.
Super swamy
வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
ஐயா எனக்கு குரு மற்றும் சுக்ரன் திக் பலம் மகர லக்னம் சூரியன் உச்சம் 😊
குரு வாழ்க குருவே துணை 🎉🎉
ராகு கேது சாரம் வாங்கி தசை நடத்தும் கிரகம் பற்றி கூறுங்கள் ஐயா
மிக்க நன்றி Sir....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வணக்கம் ஐயா
நமஸ்காரம் குருவே
Excellent. 🌹🌹🙏🙏💐💐
வணக்கம குருஜி🎉❤❤
Thanks sir
குருவே நீன் பாதம் சரணம்
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you guru ji
Thank. You. Guru. G
Guruve saranam 🙏🙏🙏🙏
Sir, thankyou🙏🙏
அய்யா வணக்கம் 💛❤💛
G - GOD ❤ K - KADAVUL
💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
🙏🙏🙏🙏🙏
Thulam lagnum. In 10th place venus and mars. Thigbalam for mars is good or bad?
வாழ்க வளமுடன் 🙏
Gurave Namaha🙏💐
குருவே சரணம் ❤❤
அட்புதம் குருவே
Sir , pls do live video in TH-cam.. so that we can see .
Thank you sir. 🙏
Guruji, மகர லக்னம் கன்னி ராசி,17.11.87,10.45 காலை. செவ்வாய் திக் பலம். பாதகாதிபதி. கொடுமையோ கொடுமை.
Jaigurudev
லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் 4 ல் சந்திரன் 7 ல் சனி(இந்து லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் ) 22வயதில்முதல் சனி தசை 41 வரை கடுமையான பாதிப்பு
Please add English subtitles
திக் பலம் பெறும் கிரகம் அஸ்த்தங்கம் அடைந்தாலும் நல்ல பலனை செய்யுமா ஐயா?
🎉 குருநாதன் தாள் வாழ்க 🎉
Vanakkam sir.tq sir . For your kind research the thickbalam in ragu legs and the pathagathibathi becomes thick balam what will happen sir. The sun in kumbam in the legs of ragu has not give any govt jobs and good jobs sir.vpl verify and let it it know in other video s sir tq sir.lalitha
திருமண பொருத்ததில் மாந்தி கணக்கிடுவது எப்படி ஐயா
ஐயா, நான் மீனம் லக்னம். புதன் + சூரியன் லக்னத்தில் உள்ளது. இதை திக்பலம் என்று எடுத்து கொள்ளலாமா? . புதன் சம்பத்தப்பட்ட வழிபாடு செய்யலாமா? .
வணக்கம் ஐயா🙏 எனக்கு விருச்சகம் லக்கினம் லக்னத்திற்கு 10-ல் செவ்வாய் திக்பலம் பெற்று உள்ளார் நடப்புச் செவ்வாய் திசை நான் அரிசி வியாபாரம் செய்கிறேன் கடுமையான உழைப்பாளியிம் கூட....
உழைப்புக்கேத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தொழிலில் மிகப்பெரிய கடனை சந்தித்துள்ளேன் இந்தச் செவ்வாய் திசையில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்தேன் இது எதனால்.. 23.10.1981 08:30am தூத்துக்குடி....
Sir, I have 3 big Bala planets.
Jupiter in 1st house, moon in 4th & 10th sun..
Till 24 age I was happy..after that life is full of hell, humiliation, no money, debts etc.
None of the dig Bala planets are in retro or combust condition too
Now at the age of 40..
Your date of birth plz
@@DrKRCBVSc 27.03.2001 06.38am sivakasi pls sir sollunga sir whether it may be positive or negative kindly say few points about my horoscope
@@DrKRCBVScsir 21.10.1980,
8.24pm, birth place madurai
guru
🙏🙏🙏
🎉🎉🎉
திக் பலம் பெற்றே கிரகம் திதி சூன்யத்தில் இருந்தாலும் வேலை செய்யுமா ஐயா.
Rasiku thik palam irundhal enna aagum 🎉
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙌👏
திக் பலம் பெற்ற சுக்ரன் (வக்ரம் )நல்ல பலன் தருவாரா?
♥️💐🤝
❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா கிரக திக்பலமா,லக்ன திக்பலமா அதிகமா நடைபெறும்
கேந்திபத்தியம் தோஷம் வராதா ஐயா.
💐🙏🙏🙏
❤🙏💐
ஐயா எங்கள் வீட்டில் நான்கு பேருக்கும் திக் பல கிரகம் உள்ளது. யாருடைய ஜாதக படி வாசல் வைப்பது.
குடும்ப தலைவர் கும்ப லக்னம் புதன்
எனக்கு மிதுன லக்னம் குரு மற்றும் சுக்கிரன்
பெரிய பையன் விருச்சிக ராசி லக்னம் ஏழில் சனி குரு
சின்ன பையன் துலா லக்னம் மகரத்தில் சுய சாரத்தில் சந்திரன் உச்ச செவ்வாய் கடகத்தில் உச்ச குரு
வடக்கு மனை அமைந்துள்ளது பெரிய பையன் வெளி நாடு சென்று அங்கேயே வசிக்கும் எண்ணத்தில் உள்ளான்.
சின்ன பையனுக்கு தான் வீடு.
சனி 8 இல் உள்ளது ஆனால் பவக படி 7 இல் உள்ளது அப்போது திக் பலமா இல்லையா?