கேரளா வந்தாச்சுங்க...🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 188

  • @sudhavijayakumar7128
    @sudhavijayakumar7128 14 วันที่ผ่านมา +32

    நானும் தெரிந்து கொண்டேன். வெள்ளி கிழமை புள்ளி கோலம் போடக்கூடாது என்று. அதற்கு அம்மவுக்கு எனது நன்றி கள். 🙏🏻🙏🏻🙏🏻

  • @judemervin451
    @judemervin451 15 วันที่ผ่านมา +49

    கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கள் ப்பா😊😊🎉❤️💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 15 วันที่ผ่านมา +30

    இழந்த இடத்திலேயே நீ போய் உயர்ந்த பிறகு இப்போ எல்லாம் சொந்தமும் தேடி வருதுமா பார்த்து உஷாரா இரு மா😊😊❤️

    • @KarthikKarthik-uj3ot
      @KarthikKarthik-uj3ot 14 วันที่ผ่านมา

      ஆமா அக்கா உங்களை கீழே தள்ளி உங்களை ஒண்ணுமே இல்லாம ஆக்கினார்கள் நீங்க பிழைக்க மாட்டீங்கன்னு நினைச்சாங்க அவங்களுக்கு முன்னாடி நீங்க வாழ்ந்து காட்டிங்க அதனால வந்து சொத்து வந்தா சொந்தம் தேடி வருவாங்க அதுதான் உங்களுக்கு சொந்தமா வருது யாரையும் நம்பாதீங்க அக்கா❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 14 วันที่ผ่านมา +104

    உன்ன நடுத்தெருவுக்கு கொண்டு வந்த உன் சித்தப்பா பையன் வந்து உன்னை பார்த்தானாமா?? ரொம்ப சந்தோஷம்.😔 உன் உயர்வ அவங்க பாத்தாங்க பாரு அதுதான் பெரிய சந்தோஷம்.😊😊

  • @judemervin451
    @judemervin451 15 วันที่ผ่านมา +32

    எத்தனை youtube சேனல் இருந்தாலும் என் கண்ணு உங்க சேனலையும், உங்களையும் தான் தேடுது😍😍😍

  • @chitranagamani4652
    @chitranagamani4652 14 วันที่ผ่านมา +26

    உங்க காதல் கதையை கேட்டு உங்க ரசிகை ஆகிட்டேன் ❤

  • @tamindey6798
    @tamindey6798 14 วันที่ผ่านมา +6

    மகிழ்ச்சி.
    நானும் நீங்கள் சென்ற போது மகள் வீட்டிற்குச் சென்று, இன்றுதான் திரும்பினேன்.
    மலேசியாவிலும் ஒரு வார விடுமுறைக்குப் பின் நாளை பள்ளி தொடங்குகிறது.

  • @padmapriya1040
    @padmapriya1040 14 วันที่ผ่านมา +5

    👌👌👌 இன்று இருப்பவர்கள் நாளை இல்லை.பேசினால் பேசலாம்.முகத்தை திருப்ப வேண்டாம்.நாமாக போய் பேச வேண்டாம். தன் தவறை உணர்ந்து நடந்தால் சரி.கடவுளின் ஆசியும்,அனுக்கிரஹமும் என்றும் உங்களுக்கு கிடைக்கும் ❤❤இனி உங்கள் பணியை நீங்கள் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +8

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆

  • @bhairavajay
    @bhairavajay 14 วันที่ผ่านมา +15

    சூப்பர் அண்ணா ஊருக்கு வந்தாச்சா உண்மையாவே அம்மாவ வச்சு போட்ட வீடியோ எல்லாம் சூப்பரா இருந்துச்சு ❤❤❤❤❤❤

  • @jayanthik180
    @jayanthik180 14 วันที่ผ่านมา +12

    பேசறப்ப கண் கலங்குது அடி மனசுல தம்பிமேல பாசம் இருக்கும்பேல இதுவும் கடந்து போகும் 😂😂😂❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +12

    வாங்க வாங்க கேரளாவுக்கு வந்தாச்சா😍😍😆😆 எங்கு போனாலும் பெண்களுக்கு ஒரு நாளும் ரெஸ்ட் கிடையாது தங்கச்சி🥹😍❤️🎉🎉🎉 குடும்பமா உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊 பேசுங்க நாங்க கேட்கிறோம்😊😍❤️💖🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +13

    இப்படிப் பேசி நாங்க பார்த்து ஒரு வாரம் கேப் ஆகிப்போச்சு மா🥹 எப்பவுமே ஹேப்பியா இருங்க காட் பிளஸ் யூ🙌🙌😊💖💖🎉🎉

  • @prabavasathyasathya7151
    @prabavasathyasathya7151 15 วันที่ผ่านมา +6

    ராஜா அண்ணா உங்கள் அம்மா நடிப்பு அருமை.❤

  • @KarthiRaja-iz8ge
    @KarthiRaja-iz8ge 13 วันที่ผ่านมา +1

    அம்மா நடிப்பு வேற லெவல்

  • @v.praveenavijayakumar5545
    @v.praveenavijayakumar5545 14 วันที่ผ่านมา +11

    ஒரு வாரம் நாய்க்கு சாப்பாடு யாரு குடுத்தா சாந்தா

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 15 วันที่ผ่านมา +2

    உங்க பேசின வீடியோ பார்த்தாலே சந்தோஷமா இருக்குது .அம்மா நடிப்பு வீடியோ எல்லாமே நல்லாருந்தது.சூப்பர் .

  • @JayamJaya-i7e
    @JayamJaya-i7e 14 วันที่ผ่านมา +1

    ❤❤அக்கா அண்ணா ஊருக்குபோய்டிங்களா உங்க வீடியே எனக்குரொம்ப பிடிக்கும் ❤❤😂நான் பக்கத்து ஊர் உங்களபார்க்கமுடியவில்லை❤❤❤❤

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 14 วันที่ผ่านมา +4

    Amma super nadippu. Nalla irunthuthu. Kazhuvi oothina video super.

  • @jayakumar3501
    @jayakumar3501 15 วันที่ผ่านมา +9

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @vijichandru6515
    @vijichandru6515 14 วันที่ผ่านมา +2

    TH-cam laye Enaku romba pudicha couples na athu nenga matum tha.both r very innocent couple.

  • @jayakumar3501
    @jayakumar3501 15 วันที่ผ่านมา +13

    வாங்க வாங்க யூடியூப் ஓபன் பண்ணாலே உங்க வீடியோ தான் நான் பார்க்க ஆசைப்படுறது😍😍😍❤️❤️ வாழ்க வளமுடன்🙌🙌

    • @bhairavajay
      @bhairavajay 14 วันที่ผ่านมา

      ஆமா அண்ணா வீடியோ போடலைன்னா போன் பாக்கவே புடிக்கல ❤❤❤

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 14 วันที่ผ่านมา

      என்னக்கலாம் குரு நாதா கமெண்ட் போட்டுருக்கத்தா தேடுவேன் 😂❤️

    • @jayakumar3501
      @jayakumar3501 14 วันที่ผ่านมา +2

      @@jayasudhasudha7900 தெய்வமே இங்கயும் வந்துடீங்களா😆😆 நன்றி தெய்வமே😆😍

    • @jayakumar3501
      @jayakumar3501 14 วันที่ผ่านมา +2

      @@jayasudhasudha7900 நன்றி தெய்வமே😆😆😆

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 14 วันที่ผ่านมา

      @@jayakumar3501 😂😂

  • @panchukutti7201
    @panchukutti7201 14 วันที่ผ่านมา +3

    Chithi sons really good person 😊

  • @sumathiragul705
    @sumathiragul705 14 วันที่ผ่านมา +2

    கோவை சுமதி அக்கா அண்ணா கேரளா வந்துட்டீங்களா ரொம்ப சந்தோஷம் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் வாங்க வாங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikKarthik-uj3ot
    @KarthikKarthik-uj3ot 14 วันที่ผ่านมา +10

    அக்கா யாரையும் நம்பாதீங்க நாம் கஷ்டத்தில் இருக்கும்போது உதவாதவர்கள் என்றுமே உதவாதவர்கள் தான்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 14 วันที่ผ่านมา +7

    வீடு வெறிச்சோடி இருந்தது.சாந்தாராஜா இல்லாமல் வந்தது சந்தோஷமாக இருக்கு.எங்களை விட்டு போனது போல இருக்கு.இப்ப தான் நிம்மதி ❤❤❤❤

  • @abinayavl7379
    @abinayavl7379 14 วันที่ผ่านมา +3

    ... . ரொம்ப சூப்பர் நடிப்பு அருமை

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 14 วันที่ผ่านมา +2

    செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பூக்கோலம் போட வேண்டும் சிக்கு கோலம் போட கூடாதுனு சொல்வாங்க சாந்தா

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 15 วันที่ผ่านมา +1

    கேரளா வந்தவுடன் தான் நிம்மதி இருவருக்கும்.😅😅😅

  • @user-kt8be2qy4z
    @user-kt8be2qy4z 14 วันที่ผ่านมา +9

    Pirushan pondarti pesi panam sampathiingara

    • @jayakumar3501
      @jayakumar3501 14 วันที่ผ่านมา

      உனக்கு எங்க எரியுது😂

    • @LingamVellaichamy
      @LingamVellaichamy 13 วันที่ผ่านมา

      Unmai

    • @user-kt8be2qy4z
      @user-kt8be2qy4z 12 วันที่ผ่านมา

      ​@@jayakumar3501 it's my freedom u mind ur own business

  • @jannathshahul5288
    @jannathshahul5288 14 วันที่ผ่านมา +4

    ஏம்மா ரவிட்ட சன் டையா ஏன். உங்க வீடியோல வரலம்மா

  • @SelvapriyaGopalakrishnan
    @SelvapriyaGopalakrishnan 14 วันที่ผ่านมา +1

    Aasthaana thambathiyar ku manam kanindha vazhtukal Vazhga Valamudan 💐👌🎊🙌

  • @thangamthangam8153
    @thangamthangam8153 14 วันที่ผ่านมา +2

    Akka ravj anna enka ethukku unka kuda videopodala.pls solluka akka

  • @BelieveinYourself11077
    @BelieveinYourself11077 10 วันที่ผ่านมา +1

    Super RaSa

  • @vanithadeva6496
    @vanithadeva6496 14 วันที่ผ่านมา +4

    Peruma pesa alave illa

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 15 วันที่ผ่านมา +2

    காலை வணக்கம் அண்ணா அக்கா நலமா இருக்க வாழ்த்துக்கள்

  • @calligraphy8791
    @calligraphy8791 14 วันที่ผ่านมา

    கேரளா தணுப்பு ஏரியா கிளைமேட் சூப்பரா இருக்கும் ஹாய் சாந்தா அக்கா அண்ணா ❤❤❤❤❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 14 วันที่ผ่านมา

    அம்மாவும் பிள்ளை ஊர் வந்தாச்சு அம்மா சொன்ன கருத்து சூப்பர் 🎉🎉

  • @AAGoodvibes
    @AAGoodvibes 14 วันที่ผ่านมา +13

    பேசாம இருக்கிற velaiya விட்டுட்டு... கவர்மென்ட் velaiya விட்டுட்டு...உங்களது மாதிரி யூடியூப் சேனல் ஓபன் panni உருட்டலம் nu paakrom😅😅😅😅😅😅😅
    அப்போ தான் இப்படி பணக்காரர் ஆகலாம்..no income tax...no உடல்/ மூளை உழைப்பு...
    இப்போ வரும் பாருங்க..கடுப்பு comment..
    This comment suits for all vetti youtubers😮😮😮😮

  • @mariyammalmariyammal3224
    @mariyammalmariyammal3224 14 วันที่ผ่านมา

    இன்று எங்கள் வீட்டு பொண்னு கீரிஷ்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துங்கள் லைவுல ஆறுமுறை எழுதினேன் .நீங்கள் பார்கவில்லை வீடியோவில்லாவது வாழ்த்து சொல்லுங்கள் .அவள் மிகப்பெரிய உங்கள் ரசிகை அக்கா அண்ணி .

  • @nadanababuduraisamy2907
    @nadanababuduraisamy2907 14 วันที่ผ่านมา +1

    Puttu rasepice போடுங்க please அக்கா

  • @balaofficial653
    @balaofficial653 14 วันที่ผ่านมา +1

    இப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு

  • @vishalvishvab5851
    @vishalvishvab5851 14 วันที่ผ่านมา +9

    Over seen podatha santha yepavum raja mathiri eru avar than super. Neenga pesi pesi podathenga comedy podunga epadiye pesi kaasu vangatheenga

  • @Jaisankar-tc1lp
    @Jaisankar-tc1lp 14 วันที่ผ่านมา +2

    அக்கா நானும் லைவ் வருவீர்கள் என்று நினைத்தேன்🎉😂❤

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 14 วันที่ผ่านมา +4

    உங்க கூட மாமியாராக நடித்த அந்த ஆண் நண்பரை எங்கே எத்தனை தடவை கேட்டு விட்டேன் ஏன்பதில் சொல்லவில்லை

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 6 วันที่ผ่านมา

      அவர்பெயர் ரவி உசிலம்பட்டி.இவங்களுக்கும் ஏதோ பிரச்சினை.ஆட்டகாரகுடும்பம் ஒரு சேனல் இருக்கு அதை பாருங்க.அதுல வருவார்.காரணமும் சொல்லுவார் .3 நாளுக்கு முன்னாடி அவர் பேசினார்

    • @muthukumaranganesan8739
      @muthukumaranganesan8739 6 วันที่ผ่านมา

      @@laxshmiabirami7157 மிக்க நன்றி

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 6 วันที่ผ่านมา

      வீடியோ பார்த்துவிட்டு எனக்கு கண்டிப்பா பதில் போடுங்க.இரண்டு அண்ணன்களும் பேசினாங்க.அவர்களுக்குள் ஆயிரம் இருக்கட்டும் நமக்கு எல்லோரும் உறவுகள்

    • @muthukumaranganesan8739
      @muthukumaranganesan8739 6 วันที่ผ่านมา

      @@laxshmiabirami7157 பார்த்து விட்டேன் மீண்டும் ஒருமுறை நன்றி

  • @valarmathivalar9372
    @valarmathivalar9372 14 วันที่ผ่านมา

    தம்பி முத்து நீங்கள் urukku ponathu தெரியல amma kuda சேர்த்து வீடியோ வந்தது live வீடியோ எப்போனு எனக்கு தெரியல I Miss you

  • @ashokb7512
    @ashokb7512 14 วันที่ผ่านมา +2

    Alapi

  • @ElavarasiRiyaz
    @ElavarasiRiyaz 14 วันที่ผ่านมา +5

    Santha unakku vaai sari illa.noi noinnu pesura.avarayum pesa vidu pakki

  • @sadhaselva6882
    @sadhaselva6882 14 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்❤🎉சகோதரன் சகோதரி❤🎉அன்புடன் அக்கா சதா செல்வா❤🎉

  • @Sellappaselvaraj-t4c
    @Sellappaselvaraj-t4c 15 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்❤🎉சகோதரி சகோதரன்❤அன்புடன் அக்கா சதா செல்வா❤

  • @Suganthi.R-pl4zi
    @Suganthi.R-pl4zi 14 วันที่ผ่านมา

    அம்மாவோட நடிப்பு சூப்பர்

  • @selvik5204
    @selvik5204 14 วันที่ผ่านมา +2

    Super sister😊

  • @RameshRamesh1988-bk7zq
    @RameshRamesh1988-bk7zq 14 วันที่ผ่านมา

    அக்கா ஊருக்கு போயிட்டீங்க சூப்பர் நா இப்பதான் வீடியோ பாத்தேன் I'm Bhavani

  • @preethijayaram1728
    @preethijayaram1728 14 วันที่ผ่านมา +1

    Shantha unga kitta pesanum.. motivation 🎉

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 14 วันที่ผ่านมา

    ராஜா தம்பி அம்மா நடிப்பு சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @user-kt8be2qy4z
    @user-kt8be2qy4z 14 วันที่ผ่านมา +1

    Velaiku pona kuda illavu sampathika mudiyarhu

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 14 วันที่ผ่านมา +1

    அக்கா சித்தப்பா செஞ்ச தப்புக்கு தம்பியை என்ன செய்ய தேடிவந்த தம்பி கூட பேசுங்க அக்கா

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 14 วันที่ผ่านมา

    Very happy for your new property santa Raja.......❤❤❤

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 14 วันที่ผ่านมา

    உண்மை தான் சாந்தா மா. Hills லேர்ந்து வந்தவங்களுக்கே நம்ம ஊரு 10 மணி வெயிலே 12 மணி வெயில் மாதிரி இருக்கும் பா.நாங்கள் உணர்ந்தது.😊😊

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉❤❤❤😂😂😂😂😊😊😊😊 அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் 💜🔥🔥💜🔥💜💜

  • @kalaMuthu-eh5im
    @kalaMuthu-eh5im 14 วันที่ผ่านมา

    அருமை அருமை ❤

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 14 วันที่ผ่านมา +1

    Mathinagum ungalukum enna prachanai

  • @umasaravanan396
    @umasaravanan396 13 วันที่ผ่านมา

    Yanakukum appadi tha irrukum.nangalum Trivandrum la irrukom

  • @drtu8517
    @drtu8517 14 วันที่ผ่านมา

    sister face is so bright in kerala than Tamil nadu

  • @MubarakAli-vd3pl
    @MubarakAli-vd3pl 14 วันที่ผ่านมา +1

    Miss you Akka

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 14 วันที่ผ่านมา

    Santha akka 3days ah unga video full ah parthutu iruken,love panni neraya kasta pattutenga,antha experience ah ippo ulla genaration ku husband wife othumaya vittu kuduthu pengal eppadi anusarichi kudumbam nadathanu nu motivation videos podunga please akka

  • @user-bi5xm7cm7v
    @user-bi5xm7cm7v 14 วันที่ผ่านมา +1

    Andha mixi content super🎉😂

  • @geethamunees6918
    @geethamunees6918 13 วันที่ผ่านมา

    Cousin vanthu paarthathu.. Panama endra pasai irundhal thaanaa vandhu ellame ottuvanga. First ungala avamana paduthunana yaraiyume marandhudaathinga sister

  • @Lilac-bb7mx
    @Lilac-bb7mx 14 วันที่ผ่านมา

    Shantha I love puttu

  • @d.m.thayalan8713
    @d.m.thayalan8713 14 วันที่ผ่านมา

    கண்டிப்பாக எதிர் பார்த்தேன் அம்மா நலமாக இருக்கீங்களா உடுமலைப்பேட்டை தயாளன் ஜீவா

  • @puveshaselvams3156
    @puveshaselvams3156 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ super super super

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 14 วันที่ผ่านมา

    Neeinga kerala vandhadhu naaney enveetuikku vanadha madhari iruikku happy ❤❤❤❤❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 14 วันที่ผ่านมา

    Happy Moday Santha sister and brother ❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 14 วันที่ผ่านมา

    Nethu ennakku paithiyam pidichathupol irunthuchu unga video parkama by Vijaya akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poornik2986
    @poornik2986 15 วันที่ผ่านมา +1

    ஊருக்குப்போயிட்டுவந்ததும்சாந்தாஒருரவுண்டுகூடிவிட்டீர்கள்இருவரும்அழகு

  • @NakshatraSri-w1c
    @NakshatraSri-w1c 15 วันที่ผ่านมา +1

    நான் உங்களோட முதல் லைக்

  • @umadeviumadevi7162
    @umadeviumadevi7162 14 วันที่ผ่านมา +1

    Dog food enna panninga ooruku poirudha appa

  • @akilarajmohan5183
    @akilarajmohan5183 14 วันที่ผ่านมา +2

    உங்க அண்ணன் அண்ணி வீடியோ போடவே இல்ல

  • @KarthickDurga-lc9cg
    @KarthickDurga-lc9cg 13 วันที่ผ่านมา

    Mama puttu kulayai olichu vainga

  • @vaishnavi6630
    @vaishnavi6630 14 วันที่ผ่านมา

    Vanga vanga ungluku tha waiting vandhacha Kerala ku ❤

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 14 วันที่ผ่านมา

    Anna Anni, you are awesome 💯💯💯

  • @padmavenu7627
    @padmavenu7627 14 วันที่ผ่านมา

    Amma super

  • @arunarunachalam8176
    @arunarunachalam8176 14 วันที่ผ่านมา

    உண்மை அக்கா

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 14 วันที่ผ่านมา

    Two days ya vedio ikuu waiting ✋️

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 14 วันที่ผ่านมา

    Akka &mama Pets 🐕 alam Nala erukangala by Hyderabad fan Dr Raj 🐾

  • @Magical_lovely_lyrics
    @Magical_lovely_lyrics 15 วันที่ผ่านมา +1

    Ist view and comment. Like you very much akka ❤🎉

  • @sivarekha4707
    @sivarekha4707 14 วันที่ผ่านมา

    Ungala romba miss panom sister

  • @anbanaamma9465
    @anbanaamma9465 14 วันที่ผ่านมา

    Amma committee 😍👌👍

  • @sk.balaji
    @sk.balaji 14 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா அண்ணா

  • @n.rajalakshmi6754
    @n.rajalakshmi6754 14 วันที่ผ่านมา

    Saithan sis neenga ippa always niraya video la face wash pandinga neenga use pandra face wash cream sollunga pls

  • @mumtajnehru7688
    @mumtajnehru7688 14 วันที่ผ่านมา +1

    Santha 🫢

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 14 วันที่ผ่านมา

    Super take care ❤

  • @karthickkarthick6481
    @karthickkarthick6481 14 วันที่ผ่านมา

    Anna.jatyea.amma.matheriye.erukainga

  • @subbulakshmi547
    @subbulakshmi547 14 วันที่ผ่านมา

    Patheri enga irukku

  • @Cf_tamil.
    @Cf_tamil. 14 วันที่ผ่านมา

    அந்த சித்தப்பாவை மறந்து விடாதீர்கள் அக்கா யார் வேண்டுமானாலும் உங்களை வந்து பார்த்து விட்டு பேசிவிட்டு போகட்டும் ஆனால் நீங்கள் எங்கள் சாந்தா அக்காவாகவே இருங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்கள் சொந்தங்கள் சரியா அக்கா தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள் அக்கா

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 14 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉❤❤

  • @malasekar3157
    @malasekar3157 14 วันที่ผ่านมา

    Anna amma acting super😊😊😊

  • @P.Kamalesh
    @P.Kamalesh 13 วันที่ผ่านมา

    Naanum illa pakkum akk❤

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky 14 วันที่ผ่านมา

    Unka video ku waiting ❤❤❤❤❤

  • @drtu8517
    @drtu8517 14 วันที่ผ่านมา

    Sister you should not accept-connect the relations who hurted you before, Live away from them, they always dangerous, jealous. Dont talk with them