கிராமத்து வாழ்க்கை - சாணி எடுத்துட்டு வந்து வாசல் வளிக்க போகிறேன் / Village Life / Food Money Food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You

ความคิดเห็น • 169

  • @gayathrikrishnan2663
    @gayathrikrishnan2663 ปีที่แล้ว +15

    அழகான அமைதியான கள்ளம் கபடமற்ற கிராம வாழ்க்கை. வாழ்க வளமுடன்

  • @rameshbabu123
    @rameshbabu123 ปีที่แล้ว +41

    இந்தியா பாரம்பரியம் காக்கும் சகோதரிக்கு ஆயிரம் நன்றிகள் .....🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Thank you 🙏 nga

    • @vinithavini7730
      @vinithavini7730 ปีที่แล้ว

      Ellarum veetulaium tha pandranga

    • @rameshbabu123
      @rameshbabu123 ปีที่แล้ว +1

      @@vinithavini7730 பாரம்பரியம் காக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

    • @sujathamurugesan9373
      @sujathamurugesan9373 ปีที่แล้ว +1

      @@rameshbabu123 thanks brother

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +9

    ஆகா அற்புதமான கிராமத்து வாழ்க்கை really God gifted peoples ங்க நீங்க எல்லாரும் 👏👌😊

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +32

    கொங்கு நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் நடக்கும் நிகழ்வு பதிவு சூப்பர்ங்க 👍🤝👏👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      சரிங்க அண்ணா..நன்றி🙏❤️

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 ปีที่แล้ว +3

    அக்கா உங்க வீடு என்ட்ரன்ஸ்ல இருந்து ஃபுல் வீடியோ போடுங்க 80 90ஸ்ல மூவி எடுக்கிற சூட்டிங் ஸ்பாட் மாதிரி இருக்கு உங்க வீடு முன்னாடி என்ட்ரன்ஸே செம்மையா இருக்குது அக்கா வீடியோவில் பார்க்கும் போது ரொம்ப அருமையா இருக்குது ஃபுல் வீடியோ போடுங்க

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +4

    சந்தோஷம்...திடிரென உங்கள் சேனல் பார்த்தேன் ... மறந்துபோன பாரம்பரிய காலச்சார வாழ்வியல் கொங்கு தமிழில் மாமா என்ற மறந்து போன வார்தை இன்றைய 2kகிட்ஷ் பார்த்து பயனுரவேண்டும் தொடர்ந்து உங்கள் எதற்த வாழ்வியலை பதிவிடுங்கள் ..இதுவே இறைநிலை வாழ்வியல் ... வாழ்த்துக்கள் 🌹👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி..உங்கள் கருத்து படிக்கும் போது ரொம்ப சந்தோசம் ங்க..மிக்க நன்றிங்க ..🙏👍❤️

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 ปีที่แล้ว +5

    அக்கா ண் அண்ணா மிக அருமைங்க ..
    கூடிய விரைவில் சிவபெருமான் புது வீடு கட்டி பூந்தோட்ட முற்றமுமைத்து தர போகிறார்...
    உங்கள் தூய உழைப்புக்கு அது அடையாளமும் முகவரியும் அக மாறும்..ஒம் நமசிவாய..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க..🙏👍❤️

    • @E.Senthilkumar2025
      @E.Senthilkumar2025 ปีที่แล้ว

      @@FoodMoneyFood நன்றிகள் ணா..

  • @thagavaltamilarasi
    @thagavaltamilarasi ปีที่แล้ว +3

    தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள்
    இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால்
    இவை அனைத்தையும்
    வெல்ல முடியும்..hai mam

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว +3

    சூப்பர் கவிதா சிஸ்டர் இது மாதிரி நிறைய vlog வீடியோ போடுங்க கவிதா சிஸ்டர்🥰🥰🥰

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் இப்படி தான்
    Kavitha akka👍👍
    Video🎥🎥 super👌👌

  • @lathakamal7180
    @lathakamal7180 2 หลายเดือนก่อน

    Thankyou , both of you,for sharing this video for unknown people about this job.🙏🙏🙏

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 ปีที่แล้ว +1

    Hi kavi nanum eala workum yesterday muduchuten kavi Sivan rathereku nean siva lingam vaithu poojai saikeren 13 year ah saikeren kavi eanga vetla nanga peyruer poiduvom kavi sapadu super🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      rombha santhosam nga akka..lingam vaithu poojai seivathe periya paakiyam nga..nandringa akka

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 11 หลายเดือนก่อน

    Super madam Arumai Valthukal Speech Arumai

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 หลายเดือนก่อน

      Thank you nga 🙏

  • @murukanthuni104
    @murukanthuni104 ปีที่แล้ว +3

    பார்க்கவே அழகான வீடு

  • @umamaheswarim4209
    @umamaheswarim4209 ปีที่แล้ว +1

    கிராம வாழ்க்கையே.அழகு தான் பொள்ளாச்சி பக்கத்தில் எந்த ஊர் நீங்க

  • @raji5008
    @raji5008 ปีที่แล้ว +4

    ரொம்ப ரொம்ப பிடீச்சிஇருக்கு இந்த விடியோ

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்லா இருக்கு.அன்பாக இருக்கீங்க.வரலாமா நம்ம வீட்டுக்கு.?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ..வாங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு..🙏❤️

  • @alagesana7120
    @alagesana7120 ปีที่แล้ว

    Super sister enakkum vedu valuchu anupavam irukku Somanur la ippo madurai

  • @vadivelp2416
    @vadivelp2416 ปีที่แล้ว +3

    அக்கா வணக்கம் பல்லடத்தில் இருந்து வடிவேல் அக்கா உங்களையும் அண்ணாவையும் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா மேன் மேலும் வளர்ச்சி அடைய காரணப்பெருமாள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      நன்றி ங்க …🙏👍

  • @murukanthuni104
    @murukanthuni104 ปีที่แล้ว +2

    பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf ปีที่แล้ว +4

    ஹோம் டோர் வீடியோ போடுங்க

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 ปีที่แล้ว +1

    தம்பி பலகாரம் செய்தால் சூப்பரா இருக்கும் 👌👌👌

  • @jswamynathan2739
    @jswamynathan2739 ปีที่แล้ว

    Super kavi v2 sani pottu valichu mangalagaramaga ullathu super sister.god bless you

  • @shahthinivetha3929
    @shahthinivetha3929 ปีที่แล้ว +3

    Sister unga home tour podunga

  • @jayabalan5276
    @jayabalan5276 4 หลายเดือนก่อน

    Super

  • @Vengaiyanvengaiyan2660
    @Vengaiyanvengaiyan2660 ปีที่แล้ว

    Early morning illana night la valichi vidunga intha timela ellam saani valika kudathu enga oorala ellam sun varathukula valichiduvom

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Enga oorla appadi time paarthu valikka maataanga..next time follow panrenga..👍

  • @latharajamani8269
    @latharajamani8269 ปีที่แล้ว

    Super kavitha saani potu
    Mozginale azugu dan thare
    Super ma 👌👍❤️❤️❤️❤️

  • @ksathishkumark2656
    @ksathishkumark2656 ปีที่แล้ว +2

    அக்கா. நானும். கோயம்புத்தூர்

  • @LovelyBus-do3sj
    @LovelyBus-do3sj 6 หลายเดือนก่อน

    Super akka

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +2

    Super Vlog Video Kavitha ❤️❤️❤️💞💞 Selvee 🇲🇾

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 ปีที่แล้ว +1

    கவிதா ரொம்ப டயர்ட் வீடியோ நல்லா இருந்தது நல்லா தூங்குங்கள்

  • @usha773
    @usha773 ปีที่แล้ว +2

    Hi Sis... vlog super, romba natural ah iruku .. I will try this tomato rice recipe, How is Hari kutty 😊💕💕😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Thank you sister 🙏❤️ Hari fine..neenga eppadi erukeenga

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 ปีที่แล้ว +1

    Super super video akka ❤️❤️❤️

  • @ramasamyk7602
    @ramasamyk7602 5 หลายเดือนก่อน

    ஏனம்மிணி வாசலுக்கு ஓரத்துல சுண்ணாம்பு கரை கட்ட மாட்டீங்களா? கரை கட்டாம வழிக்கக்கூடாதும்மா.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 หลายเดือนก่อน

      விசேஷ காலங்களில் மட்டும் கரை காட்டுவோம்ங்க..👍👍

  • @greensmania
    @greensmania ปีที่แล้ว

    Super.. Pallayam sapida varalama?

  • @premaloganathan2003
    @premaloganathan2003 ปีที่แล้ว

    சூப்பர்

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk ปีที่แล้ว +1

    Nanum pollachi tha neenga entha edam

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 ปีที่แล้ว

    Super sis ... Azhakana arumaiyana gramathu valkkai pakkupothu manasukku niraiva irrukku sis ... naanga intha life a romba miss pandrom 👍👍👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Thank you akka..namma oorukku oru naal Vaanga 👍❤️

  • @visalisa4252
    @visalisa4252 ปีที่แล้ว

    Ration arisiyil Parupu satham vainga suppera irukkum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Sila samayam paruppu sadhamum coconut serthu samaipenga sister..super ah erukum .thank you 👍❤️

  • @indirakandiah3504
    @indirakandiah3504 ปีที่แล้ว

    Too much work good experience Kavitha take care.

  • @mekalat4231
    @mekalat4231 ปีที่แล้ว +3

    Routine video is nice sis

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว

    Awesome fabulous vlog nyz sharing remember my childhood memories veedu rmba mangalakarama ah iruku akka thumbnail la nallu picture serunthu mathuri vaiga apo than views innam increase aagum akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Ok brother..thank you so much for your support 👍❤️

  • @koushikak901
    @koushikak901 ปีที่แล้ว

    Akka arumai

  • @revathinathan2000
    @revathinathan2000 ปีที่แล้ว +1

    akka ugga kongu life style romba pudichu iruku.akka ugga native enna ga akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Thank you sister ..namma oor Pollachi pakkam oru village nga ❤️👍

    • @revathinathan2000
      @revathinathan2000 ปีที่แล้ว

      ok sis

  • @boopathyboopathy6377
    @boopathyboopathy6377 ปีที่แล้ว +1

    எந்த ஊரு‌ங்கஅக்கா பொள்ளாச்சியில்..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      நெகமம்

    • @kowsalya6826
      @kowsalya6826 ปีที่แล้ว

      @@FoodMoneyFood akka negamam le yentha area sollunga

  • @karunakaranc3643
    @karunakaranc3643 ปีที่แล้ว

    சிவன் கோவில் poyachu போல

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK ปีที่แล้ว

    एकदम मस्त 👌...

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 ปีที่แล้ว

    Nangalum valai adhigamaga irukkum nerathil ration arise thakkali sadham keerai sadham seivom.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Santhosam nga..thank you ❤️👍

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 ปีที่แล้ว

    சூப்பர் ங்க அண்ணி

  • @svanmathi5611
    @svanmathi5611 ปีที่แล้ว +2

    சாணி கூட கலக்கிய பவுடர் என்ன பொடி என்று கூற முடியுமா மேடம் ?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      கோபி பவுடர்..மளிகை கடையில் கேளுங்கள் கிடைக்கும் ..👍

    • @gopalakrishnanc327
      @gopalakrishnanc327 ปีที่แล้ว

      Gopi power sister 😊😊

  • @Sakthi1314
    @Sakthi1314 ปีที่แล้ว

    Akka neega seesaw chanell kuda join pannu nu ga nalla irukuga akka and anna

  • @ushab3540
    @ushab3540 ปีที่แล้ว

    Super kavitha

  • @sakthihariharan348
    @sakthihariharan348 ปีที่แล้ว

    Nice kavitha

  • @tamilselvi5996
    @tamilselvi5996 ปีที่แล้ว

    Kolam poduvinganu partal kolam podavillai.kolam potu vasalil kambiyungal.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Kolam potter sister..video la Kaatalinga..👍❤️

  • @sureshthaya7957
    @sureshthaya7957 ปีที่แล้ว +3

    Super Akka😍

  • @KalpanakumarKumar-i8j
    @KalpanakumarKumar-i8j 21 วันที่ผ่านมา

    ஒரு பொடி போட்டீங்க அது என்ன பொடி மேடம்

  • @than1874
    @than1874 ปีที่แล้ว

    Saani ..brings myself on age 7 ..take saani...passed decades memories at estate ...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Romba santhosam nga 👍❤️

  • @spoongodispoongodi1370
    @spoongodispoongodi1370 ปีที่แล้ว

    Super aka

  • @rameshsadhu354
    @rameshsadhu354 ปีที่แล้ว

    സൂപ്പർ 🌹

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 ปีที่แล้ว

    👌

  • @sudhaav9345
    @sudhaav9345 ปีที่แล้ว

    indha place enga irukku?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Pollachi pakkam oru village nga..👍🥰

    • @sudhaav9345
      @sudhaav9345 ปีที่แล้ว

      Thanks. Village name?

  • @santhiyadharani297
    @santhiyadharani297 ปีที่แล้ว

    Super nice akka🥰

  • @FFPLAYER416
    @FFPLAYER416 ปีที่แล้ว

    Sani kuda Enna powder kalantheega nu solluga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Gopi powder..ella kadaikalilum kidaikum

  • @aishwariyabagavathy174
    @aishwariyabagavathy174 ปีที่แล้ว

    Super Kavitha ka

  • @ksathishkumark2656
    @ksathishkumark2656 ปีที่แล้ว

    அக்கா. நல்லா. இருந்தது. வீடியோ

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      நன்றிங்க 👍❤️

  • @rathiindivi8683
    @rathiindivi8683 ปีที่แล้ว

    Kopi powder yanga kedaikum house kula valikalama

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Enga oor kadai yil vaankinen sister..Celina vaiyunga 👍

  • @myday5475
    @myday5475 ปีที่แล้ว

    Adhu ena powder kavitha..saani la kalanrha powder ...name ena kavitha

  • @Tej1986
    @Tej1986 ปีที่แล้ว +1

    Please upload all the recipe that you cook sister at home

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว

    அக்கா கோவையில் சாணி கிடைப்பதே இல்லை.காசு கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கு.அக்கா நீங்க என்ன Powder use பண்ணிங்க.அது எங்கு கிடைக்கும்.Reply me k

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      எங்க ஊர் கடையில் வாங்கினேன் sister..உங்க பகுதியில் இருக்கும் மளிகை kadaiyil வாசல் வளிக்கும் கோபி பவுடர்னு கேளுங்க கிடைக்கும் sister..Name : FORES German yellow

    • @sudharam5174
      @sudharam5174 ปีที่แล้ว

      @@FoodMoneyFood thank u sister

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 ปีที่แล้ว

    Thennai marathai sutri enna chedi valarkiradhu.

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 ปีที่แล้ว

    How to get tamarind

  • @bibogiddo5534
    @bibogiddo5534 ปีที่แล้ว

    Hard worker women nise sister

  • @praphupraphusivasamy5520
    @praphupraphusivasamy5520 ปีที่แล้ว +1

    புளி டப்பால உப்பு போட்டு புளி அழுத்தி வைங்க

  • @indianfood8032
    @indianfood8032 ปีที่แล้ว

    Video pidichirukku sister seema semma life

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 ปีที่แล้ว

    Nice video

  • @jajm1497
    @jajm1497 ปีที่แล้ว

    Akka antha powder enga kidikum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      gopi powder..ella malikai kadaikalilum kidaikunga

  • @varshaasuba4864
    @varshaasuba4864 ปีที่แล้ว

    Nice

  • @meenadeena3206
    @meenadeena3206 ปีที่แล้ว

    Hi Kavitha, yeen video podala. Unga veedu nalla erukku. Entha kodikadala ballathu. Kotthu Kai udambukk nallathu Ella.

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 ปีที่แล้ว

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👏🏻🙏👍🤲💞👍🙏👍🙏👍🙏👍🙏🍨🙏🍨

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 ปีที่แล้ว

    What is that flooring powder

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Gopi powder ( packet name : Fores- German yellow ) available in all stores

  • @nandhini2822
    @nandhini2822 ปีที่แล้ว

    akka nega vlog share panrthu super iruku

  • @babys2362
    @babys2362 ปีที่แล้ว

    Hii kavi sis harri entha school la padikuranga

  • @trendingnow2933
    @trendingnow2933 ปีที่แล้ว

    Neengal samaipathai kattungal sis.

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk ปีที่แล้ว

    Neenga entha ooru

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว

    Super ma routine vlog podunga ma

  • @jayabalan5276
    @jayabalan5276 4 หลายเดือนก่อน

    Velavanan Engelveedu

  • @selvit7585
    @selvit7585 ปีที่แล้ว

    Super akka anna

  • @rajeekannappan505
    @rajeekannappan505 ปีที่แล้ว

    😂😂😂❤❤

  • @Cheliyanmindvoice164
    @Cheliyanmindvoice164 ปีที่แล้ว

    Akka ethu saani potiya

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Gopi powder..malaikai kadaiyil kidaikum sister

  • @shigas3287
    @shigas3287 ปีที่แล้ว

    Super vlog ...

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Good night sister

  • @akilesh9753
    @akilesh9753 ปีที่แล้ว

    Super❤❤❤ akka

  • @jayabalan5276
    @jayabalan5276 4 หลายเดือนก่อน

    Velavanan engel

  • @ksathishkumark2656
    @ksathishkumark2656 ปีที่แล้ว +1

    பூங்காடைகூட்டம்

  • @nandhininagaraj4393
    @nandhininagaraj4393 ปีที่แล้ว

    Akka nenga entha ooru

  • @premamanoharan218
    @premamanoharan218 ปีที่แล้ว

    Hu

  • @padminipanicker7784
    @padminipanicker7784 ปีที่แล้ว

    Super Kavitha. Unkitte pesanam eannu aasai.Eppadi mudiyum.? E.mail ID podungoma. Ellam Ellam Super ..
    Kavithakkyum Mamakkum romba nandri. Congratulations to you both.! Keep going.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Ungal anbukku mikka nandringa..foodmoneyfood@gmail.com

  • @karunakaranc3643
    @karunakaranc3643 ปีที่แล้ว

    Dvp home

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Sanieppothunallveaellai

  • @gowthamraj9075
    @gowthamraj9075 ปีที่แล้ว

    SSS