உங்கள மாதிரி இளைஞர்கள் இருக்கும் வரை நம்ம நாட்ட யாரும் அசைக்க முடியாது ,படிச்சிட்டு வேலை இல்லன்னனு சொல்ரவங்க மத்தியில இருக்கற வேலைய செய்ய ஆளில்லன்னு சொன்னீங்க பாத்தீங்களா ,சூப்பர் அண்ணா,
M.sc bio tecnolegy இவ௫டைய சிந்தனை, செயல் ௭ன்னை பூாிப்படைய வைக்கிறது, ஏன் ௭ன்றால் மிகப்பெரிய உலக தத்துவத்தை மிக ௭ளிமையாக புாியவைத்துவிட்டாா். அதுதான் "தற்சார்பு பொ௫ளாதாரம்" நன்றி உங்களுக்கு ௭ல்லா சீசனுக்கேற்றாா்போல் தொழில்கள் கிடைக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.
கல்வி என்பது.., விளையாட்டு துறை போல ஆகி விட்டது.... ஜெயிப்பவர் வெகு சிலரே,. விவசாயம் நஷ்டம் வந்தாலும் நிலத்தை விற்று விடாமல்.... இருப்பவர்கள் அனைவருக்கும் எதிர்காலம் பொற்காலம்...
படிப்பு ஒரு புரிதலுக்கு மட்டுமே பிடித்ததை செய்து வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.... வாழ்த்துக்கள் உங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்....
இவருடைய முயற்ச்சிக்கும் உழைப்புக்கும் தன்னம்பிக்கைகும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதை பார்க்கும் எவராவது இவருடைய படிப்புக்கு ஏற்ற வேலே அமைய ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம் தோழர்களே கல்வி ஒரு புத்தக அறிவு கல்வி கற்று பட்டம் பெறுவது ஒரு அடையாளம் மட்டுமே. உழைப்பே உயர்வு. கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்று தமிழில் பழமொழி உள்ளது. உழைப்பது தன்னம்பிக்கையுடன் உயர்வையும் தரும் வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏🙏
மரபு சார் தொழில், நாலு பேருக்கு நான் முதலாளி,பழமை மாறாத நம்ம மண்வாசணை இது போன்ற குணம் தான் தமிழனின் தனித்துவம் மிக்கது .உங்களின் உயர்ந்த நோக்கத்திர்க்கு வாழ்த்துக்கள் நண்பரே👏👏👏👏
இதில் ஒன்றும் கௌரவ குறைச்சல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர் கூறுவது போல இந்த பாரம்பரிய வேலையை செய்ய யார் இருக்கா??? சுய விருப்பத்தின் பேரில் செய்யும் எந்த தொழிலும் தெய்வம் தான் 🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் நண்பரே 👍🏼
உழைத்து நேர்மையாக வாழும் இந்த சகோதரர் பெருமை படவேண்டும் ஆனால் இவரை பார்த்து....படிப்பிற்கு மதிப்lபில்லாமல் போனதற்கு அரசு கல்வித்துறை தனியார் கல்வி நிறுவனங்கள் சமுதாயம் .. தலை குனிய வேண்டும்
En husband advocate B.A.,B.L padishirukkaanga but court pogaama Kuwait la corpentr wrk tha paakraanga . Court pona salary patthala nu Kuwait poittaanga . Advocate nu edhukume perumaiku wrk panna koodaathu irukratha veshu samaalimkanum nu wrk panraanga I lve my husband ❤️
@@benjaminfranklin8017 நானும் Msc biotech தான் என்ன பன்னரது நானும் விவசாயம் செய்து கொண்டு தான் வருகிறேன் விடுங்க சகோ நம்ப உழைச்சி வாழ்கிறோம் அது போதும்
நேர்மையாக இருந்து எதை சாதித்து விட்டாய்...? என்று கேட்பவர்களிடம் தைரியமாக சொல்லுங்கள் நேர்மையாக இருப்பதே பெரிய சாதனைதான் என்று...!! அன்புடன் மக்கள் திலகத்தின் ரசிகன்...!
என் அருமை தம்பிகளே. உங்கள் பேச் சில் தன்நம்பிக்கையும் வளரும் வியாபாரிக்கமா தன்மை தெளிவாகிறது. ..ஏழை எனறாலும சுயமாக உழைத்து வாழ்வோறை உலகம் வாழ்த்தும். இது தான் ஐஸ் ஆப்பில் உயிர் சத்து உள்ளது. வாழ்த்துக்கள் பனை விவசாயத்தை பன்முகப்படுத்தவேணடும்.குறுகிய காலத்தில் பலன் அடைவதற்கு ஆராய்ச்சிக்கு குரல் கொடுக்க வேண்டும்..
இந்த ஊர் ஏலாக்குறிச்சி பக்கத்தில் கீழஎசனை என்கின்ற கிராமம்தான் எனது ஊர் நான் சவுதி அரேபியாவில் எனது பெயர் சத்யராஜ் வீடியோ எடுத்து போட்டதுக்கு உங்களுக்கு நன்றி நண்பா
சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட.....
எலிக்கு தலையாக இருப்பதே மேல்.....👌👌👌👌
உங்கள மாதிரி இளைஞர்கள் இருக்கும் வரை நம்ம நாட்ட யாரும் அசைக்க முடியாது ,படிச்சிட்டு வேலை இல்லன்னனு சொல்ரவங்க மத்தியில இருக்கற வேலைய செய்ய ஆளில்லன்னு சொன்னீங்க பாத்தீங்களா ,சூப்பர் அண்ணா,
Thank you
அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலையில்லா பட்டதாரிகளை தயாரித்து வெளியில் அனுப்பி வைக்கிறது 🙏 நம்மாழ்வார் 🙏
Megalay. Thiddam. We follow... We wants only. Followers. Not qutioners.......
M.sc bio tecnolegy இவ௫டைய சிந்தனை, செயல் ௭ன்னை பூாிப்படைய வைக்கிறது,
ஏன் ௭ன்றால் மிகப்பெரிய உலக தத்துவத்தை மிக ௭ளிமையாக புாியவைத்துவிட்டாா்.
அதுதான் "தற்சார்பு பொ௫ளாதாரம்" நன்றி உங்களுக்கு ௭ல்லா சீசனுக்கேற்றாா்போல் தொழில்கள் கிடைக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.
சில பேர் 10ம் வகுப்பு படிச்சிட்டு ரேசன் கடைக்கு போய் பொருள்கள் வாங்கி வர கௌரவம் பார்க்கிறாங்க.
👌👌👌
Corret bro
Correct ha soneengo
கல்வி என்பது..,
விளையாட்டு துறை போல ஆகி விட்டது....
ஜெயிப்பவர் வெகு சிலரே,.
விவசாயம் நஷ்டம் வந்தாலும் நிலத்தை விற்று விடாமல்....
இருப்பவர்கள் அனைவருக்கும் எதிர்காலம் பொற்காலம்...
எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் நாமதான் முடியு செய்ய வேண்டும் சூப்பர்
படிப்பு ஒரு புரிதலுக்கு மட்டுமே பிடித்ததை செய்து வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.... வாழ்த்துக்கள் உங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்....
Thank you bro
இவருடைய முயற்ச்சிக்கும் உழைப்புக்கும் தன்னம்பிக்கைகும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதை பார்க்கும் எவராவது இவருடைய படிப்புக்கு ஏற்ற வேலே அமைய ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
Thank you bro
He is freelancer ok
சுயம்பு மனிதனுக்கு பனை விவசாயத்தை விஞ்ஞானப்படுத்த வழி காட்டுங்கள்
விவசாயம் எல்லாவற்றையும் விட உயர்வான தொழில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Correct pa🙏
MSC Biotechnology oh my god Salute👏👏👏👏👌
Thank you bro
வணக்கம் தோழர்களே கல்வி ஒரு புத்தக அறிவு கல்வி கற்று பட்டம் பெறுவது ஒரு அடையாளம் மட்டுமே. உழைப்பே உயர்வு. கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்று தமிழில் பழமொழி உள்ளது. உழைப்பது தன்னம்பிக்கையுடன் உயர்வையும் தரும் வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏🙏
மரபு சார் தொழில், நாலு பேருக்கு நான் முதலாளி,பழமை மாறாத நம்ம மண்வாசணை இது போன்ற குணம் தான் தமிழனின் தனித்துவம் மிக்கது .உங்களின் உயர்ந்த நோக்கத்திர்க்கு வாழ்த்துக்கள் நண்பரே👏👏👏👏
Thank you bro
Good speech 😸😊
உழைப்பை மட்டுமே நம்பும் தன்னம்பிக்கை உடையவர்.
Yes sir. thank you bro
Nongu illai nungu.
Yes
படிப்பு அறிவை வளர்க்கத்தான் வேலை எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் படித்த அறிவு எந்த வேலையையும் சிறந்த முறையில் செய்வதற்கு உதவும்.
U r right
Naan diploma mechanical engineer but ippo bus driver ah work panren I really enjoyed my work 💞💞💞💞💞
உங்கள் உழைப்பு உங்கள் முன்னேற்றம் வாழ்க வளமுடன்
அருமை சகோதரர் அருண்.
விவசாயி வாழ்வான்
Thank you bro
தன்னம்பிக்கையான சகோதரர்.மென்மேலும் சிறந்து வாழட்டும்.
Thank you
Salutations. God bless you.
Thank you bro
கௌரவம் பார்க்காமல் தொழில் செய்யும் இவர் வாழ்க வளமுடன்
Thank you bro
செய்யும் தொழில் தெய்வம். ஏமாற்றாமல் திருடாமல் போய் பேசாமல் உணவுபொருளை உற்பத்தி செய்து தரும் பனை விவசாயத்தில் பார்க்க வேணடிய கவுரவம் என்ன........
இதில் ஒன்றும் கௌரவ குறைச்சல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர் கூறுவது போல இந்த பாரம்பரிய வேலையை செய்ய யார் இருக்கா??? சுய விருப்பத்தின் பேரில் செய்யும் எந்த தொழிலும் தெய்வம் தான் 🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் நண்பரே 👍🏼
நீங்கள் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்
அறிவிற்கும் திறமைக்கும் இடையே உள்ள வாழ்க்கை போராட்டம் துணிந்தவர் வெற்றி பெறுகிறார் சிறப்பு
Thank you bro
Correct
அருமை நண்பரே அருமை
Thank you bro
உழைத்து நேர்மையாக வாழும் இந்த சகோதரர் பெருமை படவேண்டும் ஆனால் இவரை பார்த்து....படிப்பிற்கு மதிப்lபில்லாமல் போனதற்கு அரசு கல்வித்துறை தனியார் கல்வி நிறுவனங்கள் சமுதாயம் .. தலை குனிய வேண்டும்
Thank you sister
வாழ்த்துகள்தமிழினத்தின்பாரம்பரியநோங்ஙகுவியாபாரி அருன் படிப்பு அறிவு வளர்ச்சி ஆனால்யாரிடமும்கையேந்தாமல்இருப்பதேதமிழனுக்குபெறுமை
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Super nice 👌
Thank you bro
வணக்கம் வணக்கம்👋👋 தெய்வமே அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🤜🙏
Thank you bro
குலத்தொழில் செய்வதில் பெருமைதானே ..வாழ்க நாடார் குலம்....
Nadar
சாதி வெறி பிடித்த நாயா நீ ?
பனை விவசாயததை பன்முகப்படுத்துவோம் பாருக்கே உணவளிப்போம்
என் மனம் கவர்ந்த இளைஞர்.
Thank you bro
Sure
பாராட்டுக்கள் நண்பா!
👍👍👍👍👍👍👍
Anukum atharavu thaga bro
கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் ...அருமை அண்ணா
Thank you bro
அட அறிவில் சிறந்தவர். வேறு என்ன சொல்ல? Sir great.
good..
i m diploma holder...
work as loco pilot
எங்கள் பக்கத்து ஊர் அய்யாக்கு வாழ்த்துக்கள்
நாங்கள் கடம்பூர் .
உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you bro
படிப்பு (கல்வி) என்பது சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை வடிவமைப்பு செய்து கொண்டு சமுதாய பணி ஆற்றுவதே!!
Evvalavu padichalum Uzhaippu kai vidala partheengala......romba confidence person neenga👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌
Thank you
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்புடன் ஆனந்தன் குடும்பத்தினர் நெல்லை
Thank you bro
வாழ்த்துகள் அண்ணா
செய்யும் தொழி லே தெய்வம்
Congratulations 👏👏👏👏❤️and God bless you Jesus Christ
Super sir well side sir🙏
Save future of our farmers
Thank you bro
Super man. Congrats
, தன்னம்பிக்கை உள்ள அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்
Thank you bro
Ungalaipol manithargal than entha naatirkku thevai Vazhga thambigala God blass you.
என்னுடைய கல்லூரி நண்பன் 🔥🔥🔥❤️❤️❤️ அருண் சூப்பர்
Great.We appreciate you. God bless you with happiness and prosperity.
Super, Arun. Good luck to you
Hard work never fail 🤠
Thank you bro
உழைக்கனும் பேராசை கூடாது இந்த எண்ணம் இருந்தால் வாழக்கையில் நிம்மதி உண்டு.
சகோதரர் அரூன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
செம 👌 சுயமா நிற்பதே சுயத்தை நிலை நிறுத்தும்
Thank you
@@tamilgarudaa2475 🙏
அண்ணா உங்க சேனல் பார்த்தேன் அருமை
Thank you bro
அருமையாக உள்ளது வீடியோ இன்னும் பெருசா போட்டு இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏👍🏻
Thank you sister
அருமையான வாழ்த்துக்கள் ஐயா
Congratulations ! Mr.Arun, you are the inspiration to the academics !!!!
Thank you sir
வாழ்த்துக்கள் அருண் Msc.
என்ன செய்வது எல்லாம் நம்ம விதி நம்ம அரசாங்கம். அரசியல் வாதிகள் யாரும் சரி இல்லை
You r great Arun
Thank you bro
En husband advocate B.A.,B.L padishirukkaanga but court pogaama Kuwait la corpentr wrk tha paakraanga . Court pona salary patthala nu Kuwait poittaanga . Advocate nu edhukume perumaiku wrk panna koodaathu irukratha veshu samaalimkanum nu wrk panraanga I lve my husband ❤️
Congratulations. Good decision.
எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது
Thank you bro
பெருமை என்பதை விட வருத்தம் அளிக்கிறது காரணம் படித்த படிப்பிற்கு இந்த காலத்தில் வேலை செய்ய முடியாத காரணம் தான் நானும் அரியலூர் காரன் தான்
@@benjaminfranklin8017 நானும் Msc biotech தான் என்ன பன்னரது நானும் விவசாயம் செய்து கொண்டு தான் வருகிறேன்
விடுங்க சகோ நம்ப உழைச்சி வாழ்கிறோம் அது போதும்
Good talk. Sandhosama irunga bro 👍
Thank you
Super thambi.....
Thank you sister
வாழ்த்துக்கள் 👍
உழைப்பே உயர்வு 👍👍👍
Thank you
I wish from Tirunelveli iam gunaa Nadar
Thank you bro
உண்மை உழைப்பு உயர்வு ,🎉🎉🎉🎉🌺🌺🌺
Thank you bro
அண்ணனுக்கு.பல.வாழ்த்துக்கள்.....
Thank you bro
Great, very nice hear his hard work, confidence and creating jobs for others. Moreover motivating jobless people to do known work.
Super. thank you
உழைப்பவரே உயர்ந்தவர்...!
Thank you bro
@@tamilgarudaa2475 நல்லது சகோதரரே...!
வாழ்த்துக்கள் அண்ணா🥰🥰
நேர்மையாக இருந்து
எதை சாதித்து விட்டாய்...?
என்று கேட்பவர்களிடம்
தைரியமாக சொல்லுங்கள்
நேர்மையாக இருப்பதே
பெரிய சாதனைதான் என்று...!!
அன்புடன்
மக்கள் திலகத்தின் ரசிகன்...!
Thank you sir
எனக்கு வாழ்த்து மற்றும் கருத்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மணம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
Super 👌 👍 😍
Thank you
பாரம்பரியமாபயிற்சிபலன்
அதிகம்குலம்சாரந்ததுதாழ்த்தியதுதொழில்தொய்வுஉற்பத்திபாதிப்புபடிப்பினை
Thank you
என் அருமை தம்பிகளே. உங்கள் பேச் சில் தன்நம்பிக்கையும் வளரும் வியாபாரிக்கமா தன்மை தெளிவாகிறது. ..ஏழை எனறாலும சுயமாக உழைத்து வாழ்வோறை உலகம் வாழ்த்தும். இது தான் ஐஸ் ஆப்பில் உயிர் சத்து உள்ளது. வாழ்த்துக்கள் பனை விவசாயத்தை பன்முகப்படுத்தவேணடும்.குறுகிய காலத்தில் பலன் அடைவதற்கு ஆராய்ச்சிக்கு குரல் கொடுக்க வேண்டும்..
Thank you bro
Excellent 👍 neengal solvathu pol monthly salary vaangi yaar idamum Kai katti velai seyyamal uzaipai aduthavaruku kodukamal naame namakaga hardwork pannalam business seyyalam
Thank you bro
சிறப்பு
Thank you
வாழ்க வளமுடன்👉👉👉
Thank you bro
Salute to Shri Arun 👌👌
Thank you bro
ஒரு பெரிய salute.
Thank you sister
A great salute sir🙏🙏🙏
Thank you bro
செய்யும் தொழிலே தெய்வம்
Thank you bro
செய்யும் தொழில் எப்படிடா தெய்வமாகும். முட்டாள் கொஞ்சம் யோசி.
👍
எங்கள் பகுதியில் நுங்கு 3=30ருபாய்
அருமை 🙏🙏🙏
Thank you bro
நானும் ஏலாக்குறிச்சிக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
Super information news good and keep it up 👌👌👌👌💞💞
பாராட்டப்பட வேண்டியவர்
Thank you bro
I am D.ted,M.A,B.Ed, TET pass but work former
many grammar mistakes in is coments
He is Great
நாமக்கல் மாவட்டத்தில் நிறைய பேர். BE. படித்து விட்டு. கோழி பண்னை யில். கோழி எரு லாரி களில்.
Amam sago
அவரை வாழ்த்தி வணங்குகிறேன்
Thank you bro
Super..paratukkal..
Valka..valamudan.
Always worship your work,god will help you in many ways
Excellent.brother.congrats.godblessyou
Thank you bro
இந்த ஊர் ஏலாக்குறிச்சி பக்கத்தில் கீழஎசனை என்கின்ற கிராமம்தான் எனது ஊர் நான் சவுதி அரேபியாவில் எனது பெயர் சத்யராஜ் வீடியோ எடுத்து போட்டதுக்கு உங்களுக்கு நன்றி நண்பா
My name is P. Senthil vel.M.com.M.Phil.Athanur.tamil garudaa channel. thank you bro. please see continuously my youtube channel.
Vow superb...
Great 👍
Thank you bro
படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை
Vazthukkal