To know your land legal survey? உங்கள் நிலங்களை முறைப்படி அளக்க என்ன செய்ய வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Common Man Common_Man
    website link- www.tn.gov.in/...

ความคิดเห็น • 197

  • @Sjvijay8
    @Sjvijay8 2 ปีที่แล้ว +3

    நான் ஒரு சர்வே நம்பருக்கு நான்கு மால் அமைக்க செல்லான் கட்டி 3 மாதம் ஆகிறது முதல் 16 வது நாளில் சர்வேரிடம் தொலைபேசி மூலம் கேட்டதுக்கு VAO வை பாருங்கள் என்றார், VAO விடம் கேட்டதற்கு நான் அதற்க்கு உரிய அதிகாரி இல்லை நீங்கள் சர்வேரிடம் பேசுங்கள் என்றார் அன்று முதல் வாரம் ஒன்று அல்லது 2 முறை சர்வேரிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் இப்பொழுது நான் வருவதற்கு ஒருநாளைக்கு முன்னாடி சொல்றேன் னு பொறுப்பில்லாமல் பதில் கூறுகிறார்🙄🙄 இவனுகளுக்கெல்லாம் வேலை எவன் போட்டு கொடுத்தானோ

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 3 ปีที่แล้ว

    God bless u
    அருமையான தகவல்கள்
    நன்றி தொடர்ந்து பதிவிடவும்
    நன்றி தாங்கள் எழுதுவது
    தெரியவில்லை பெரிதாக
    ஸ்கீரீனில் தெரியும்படி
    எழுதினால் மிகவும்
    உபயோகமாக இருக்கும்

  • @kannaperuman
    @kannaperuman 2 ปีที่แล้ว +2

    Land survey ku Online application kondu vantha nalla irukkum...

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது
    ஆனாலும்
    மற்றவர்களை‌ கவனிக்க வேண்டும் என்பது போலவே உள்ளது
    மீண்டும் மீண்டும் மக்கள் கவனித்தால் தான் வேலை நடக்கும் என்று ஆழ் மனதில் பதிய வைப்பது போல உள்ளது
    இது நடைமுறை
    இதை கேட்கலாம், கேட்க கூடும்
    அதை தவிர்க்க இப்படி செய்தால் கவனிக்காமல்‌ செய்யலாம்
    என்று வழிகாட்டுங்கள்
    மழுப்பலான.......

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 3 ปีที่แล้ว +4

    தற்போதைய கட்டணம் எட்டு நூறு 800
    மேலும் VAO தரப்பட்ட Latest சிட்டா நகல் காப்பி இணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்

  • @pnarayanan3531
    @pnarayanan3531 3 ปีที่แล้ว +2

    I have submitted hand written application with 2Rs court fee stamp and fees paid through sbi rs 1600 (rs800 x 2sf nos) No acknowledgement given to me NO response for past 6 months I wait due to pandemic situation

  • @jayapals4092
    @jayapals4092 2 ปีที่แล้ว +3

    ஐயா, வணக்கம். எங்கள் நிலத்தில் சர்வேயர் மற்றும் காவல் துறை முன்னிலையில் நிலத்தை அளவிடுவது எப்படி?

  • @Vetrivell421
    @Vetrivell421 3 ปีที่แล้ว +2

    குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

  • @velladuraiullamudaiyar9694
    @velladuraiullamudaiyar9694 3 ปีที่แล้ว +2

    Hi Sir.. Your explanation is very good and easy to understand..
    I have below questions ...please clarify
    1. What is the difference between 'Sale Deed' and 'Conveyance Non-Metro/UA' noted in Encumbrance Certificate (EC)
    2. Measurement in FMB sketch is not matching with Registration document (Pathiram) and Patta is not available, In this case What will the Government Surveyor refer it to measure land area
    3. Land is available in the name of my late Grandfather (Only Pathiram available, No patta), and Partition deed is also not done, Now the neighbouring land owner is trying to occupy my land, Please advise me for this situation, What can I do? Can I request government surveyor to survey my land while the document is in my Grandfather name (Who is no more) and have Death certificate but no legal heirs certificate-- please advise sir
    Thanks in advance ..

  • @elangoelango9648
    @elangoelango9648 3 ปีที่แล้ว +3

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று (30.07.2021)அன்று நில அளவை தொடர்பாக வெளியிட்ட தீர்பை பற்றி கூறுங்கள்.அண்ணா

    • @saraniyadeviek8185
      @saraniyadeviek8185 2 ปีที่แล้ว

      ஏற்கனவே அதை பற்றிய காணொளி upload செய்துள்ளது

  • @dharnidharani9785
    @dharnidharani9785 2 ปีที่แล้ว +1

    Dharani

  • @user-qb6ww1pt6j
    @user-qb6ww1pt6j 3 ปีที่แล้ว +5

    இரண்டாம் மேல்முறையீடு அளவைக்கு செய்வது எப்படி ஐயா

  • @subbiahramesh
    @subbiahramesh 3 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் வட்டார சர்வேகும் மாவட்ட சர்வேகும் உள்ள வித்தியாசம் என்ன, வட்டார சர்வேயர் அளந்ததை மாவட்ட சர்வேயர் அளந்தால் மாற்றம் இருக்குமா, மற்றும் மாவட்ட சர்வேக்கு அளப்பதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று சொல்லுங்கள் நன்றி..🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      இதுவும் ஒரு மேல்முறையீடு போன்றுதான்... வட்டார சர்வேயர் ஒழுங்காக அளப்பதில்லை ஆகவே தாங்கள் வந்து அதை அளந்து சரி செய்து தரும்படி வேண்டுகிறேன் என்று மாவட்ட நில அளவை அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும்..‌

  • @pmurugan2500
    @pmurugan2500 3 ปีที่แล้ว +2

    நிலத்தை அளந்து முடித்தவுடன் சர்வேயரிடம் நாம் என்ன கேட்டு வாங்க வேண்டும்.தற்போது நம்மிடம் கையெழுத்து மட்டும் வாங்கி கொள்கிறார்கள். அவர்களிடம் என்ன கேட்டு பெறவேண்டும்.

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 4 ปีที่แล้ว +1

    ஐயா என் பெரியம்மா பெயரில் வந்த govt வீட்ட அவங்க கட்ட இயலாததால் என் அம்மா விடம் கட்ட கொடுத்துட்டாங்க, பத்திரம் வடிவில் என் அம்மா விடம் கொடுத்து விட்டதாகவும் இனி எனக்கும்(பெரியம்மா) என் கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, பெரியம்மாவிற்கு குழந்தைகள் இல்லை. வீடு கட்டி 14-15 வருடங்கள் கடந்தும் பட்டா தரவில்லை, பட்டா பெரியம்மா பெயரில் தான் உள்ளது.இப்போ பெரியம்மா இறந்து 8 மாதங்கள் ஆகிறது, ஆனால் பட்டா என்னிடம் இல்லை என்று எனது அம்மாவின் அம்மா, அம்மாவின் தம்பி, அம்மாவின் இன்னொரு அக்கா எல்லாம் சேர்ந்து கொண்டு எதிர்க்கின்றனர், கடந்த இரு வருடங்களாக மட்டுமே எனது அம்மாவின் பெயரில் வீட்டு வரி ரசீது போடுகின்ரோம், பட்டா நான் எப்படி பெறுவது ஐயா..... தயவுசெய்து வழிகாட்டவும்

  • @charliedass3388
    @charliedass3388 3 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் சர்வேயர் நிலத்தை இரண்டு முன்று முறை அளவீடு செய்து வெவ்வேறு அளவுகள் குறிப்பிடுகிறார் இதை சரி செய்ய எவ்வாறு அணுக வேண்டும். உங்கள் தொலைபே‌சி எண் கிடைக்குமா

  • @thilagat3447
    @thilagat3447 2 ปีที่แล้ว +1

    நாமக்கல் எ மாவட்டம் பரமத்திவேலூர் அ.மணப்பள்ளி கிராமம் பூர்வீக நிலம் உள்ளது அதில் நீர்நிலை அக்கிரமிப்பு உள்ளது பழைய முறை படிநீர் பாய்க சென்றால் விடுவது இல்லை-அப்பொழுது பாட்டன் சொத்து இப்பொழுது தனியாக தனியாக பிரிந்துவிட்டது& அவர்களுக்கு உண்டு எனக்கு இல்லை என கூறுகின்றனர் கேட்டால் அடியாட்கள் மூலம் மிரட்டுகின்றனர் V.A.O சரிய பதில் செல்லாமல் சர்வேயர்க்கு படிகட்டி அளந்துக்கு எனவும் அந்த பகுதி வார்டு கவுன்சிலர் உன்னால் என்ன பன்ன முடியும் எனவும் ஒவ்வொரு முறை அருவடை காலமும் ஒரு ஒரு ஆளாக தொல்லை கொடுத்துவிவசாய த்தில் சிறிது வருமானத்தையும் இழந்து நிற்கிறேன் என்ன செய்வது

  • @samyg484
    @samyg484 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்,
    என் அப்பாவின் பெயரில் புஞ்சை நிலம் (3 ஏக்கர்) பட்டா மற்றும் சிட்டா மூலப்பத்திரம் ஆகியவை உள்ளது. எங்க நிலத்துக்கு பக்கத்து நிலத்துக் காரர் 4 சென்ட் (தோராயமாக) ஆக்கிரமிப்பு பயன்படுத்துகிறார். நிலத்தை அளவீடு செய்யும் போது தகராறு செய்து நிலத்தை அளவீடு செய்யாமல் நிறுத்தி விடுகிறார். இவ்வாறாக இரு முறை நடந்தது. நிலத்தை மீட்க என்ன செய்வது

    • @rajeshkumar.r465
      @rajeshkumar.r465 ปีที่แล้ว

      காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் பிறகு நல அளவு செய்யும் அதிகாரியை கூட்டு கொண்டு வந்து நிலத்தை அளக்க விடுங்கள்.

  • @thinksoft9
    @thinksoft9 3 ปีที่แล้ว +2

    Sir, your video is useful. I have this question on Land Survey:-
    When the Government Survey is completed by the Surveyor will they themselves plant the boundary stone (Ellai Kal)?

  • @RajaRaja-vk9mw
    @RajaRaja-vk9mw 3 ปีที่แล้ว +8

    அண்ணா இடத்தொட சர்வே பட்டா நம்பர் தெரியாது உரிமையாளர் பெயர் தெரியாது ஆன இடம் தெரியும் இதற்கான தகவல் பெறுவது எப்படி ‌?

  • @blinkandarmyforever3693
    @blinkandarmyforever3693 2 ปีที่แล้ว +1

    0-2-0 kani irrukku enga document la adjust alavu enna

  • @psuryashree8104
    @psuryashree8104 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir Thiruvallur dist puliyur village sir vekuku back side road iruku atha 50yrs ortharu akiramichu irukanu ipo eangaluku sariyana road vazhi illathathala back side pona meratranga map la road iruku panjayathu thalaivar keta complent pannom eathu step edukala intha map vachu surveyor road ala apply panalama

  • @GovindRaj-sk3gm
    @GovindRaj-sk3gm 3 ปีที่แล้ว +1

    How much days take to get the individual FMB for individual plot
    one month before I have requested to taluk office servey department with the necessary documents, still I didn't receive any acknowledgement
    I have visiting taluk office every week but no response, they are requested to wait some more days.

  • @Rani96014
    @Rani96014 3 ปีที่แล้ว +2

    1976 ku aduthu ulla Reservey map kidaika vao kita ketum kidaikavillai endral,epadi map peruvathu enbathai sollunga anna.pls reply anna

  • @pakkirajajay2052
    @pakkirajajay2052 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நிலம் அளக்க சலான் கட்டி ஒரு வருடம் ஆகுது வந்து அலக்க்ல என்ன செய்யலாம்

  • @rameshd142
    @rameshd142 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா என்னிடம் கிராம நத்தம் பட்டா உள்ளது அதன் அளவுகள் சரியாக இருக்கின்றன இருந்தும் அக்கம் பக்கம் தகராறு நடக்கு இந்த நிலத்தை அளக்க சலான் கட்டி அளக்க முடியுமா இ தர்க்கு என்ன தேவைகள் தயவு செய்து கூறுங்கள்

  • @pachapacha6146
    @pachapacha6146 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    சர்வே பண்னியும்
    எனது வீட்டில் மேல்புறம் மற்றும் கீழ்புறம் எல்லை பிரச்சினை இருக்கு இந்த பிரச்சினை கோட்டு மூலம் தீர்க்கலாமா

  • @Rickyaksha719
    @Rickyaksha719 2 ปีที่แล้ว +1

    நிலத்திற்கு பத்திரம் மட்டும் தான் இருக்கு அப்போ survey panna முடியுமா. Sir,

  • @sarakk7673
    @sarakk7673 2 ปีที่แล้ว +1

    சர்வேயர் நிலத்தை அளக்க வரவில்லை என்றால் Writ மனு தாக்கல் செய்யலாமா? Writ மனு பலன் தருமா?writ மனுவிற்கான தோராய செலவு பற்றி தெரிவிக்கவும்.
    நன்றி

  • @jeevakrishna-lg8vf
    @jeevakrishna-lg8vf ปีที่แล้ว

    Patta ilamal pathiram vaithu nilathai alakka mudiyuma

  • @keepgoing6430
    @keepgoing6430 2 ปีที่แล้ว +1

    now they are asking to pay in E sewa , oline payment ?

  • @PriyaPriya-ml1vm
    @PriyaPriya-ml1vm 3 ปีที่แล้ว +3

    வணக்கம் Sir எங்கள் நிலம் அளப் பதற்கு பணம் கட்டி 10 மாதங்கள் ஆகி விட்டது நாங்கள் VA0 சர்வர் அழைத்தோம் அவர் கள் அளக்காளம் காலம் தாழ்த்துகிறார்கள் . நாங்கள் என்ன செய்வது ஐயா

    • @RajeshKumar-rx2or
      @RajeshKumar-rx2or 2 ปีที่แล้ว

      Yenakum than same problem ippo vanthutangala

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว +1

    இப்போது 800 ரூபாய் கட்டணம் தவிர சர்வேயர் லஞ்சம் திகைக்க வைக்கிறது

  • @tmanivel6688
    @tmanivel6688 4 ปีที่แล้ว +1

    அண்ணா எங்க வீடு இருக்கின்ற இடம் இன்னும் சில வீட்டு பட்டா வந்து பக்கத்து வீட்டு காரங்க பட்டாவோடு சேர்ந்து இருக்கு அதை எப்படி தனுயாக வாங்குவது &எப்படி தனியாக பத்திரம் வாங்குவது அதற்காக என்ன. செய்யவேண்டும்

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      வில்ங்கச் சான்று?

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 ปีที่แล้ว +1

    என்னுடைய வீட்டு மனை 1840 சதுர அடி அதில் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு அடி அகலம் 46 அடி நீளம் வீடாகவே கட்டி விட்டார் நில அளவை சரியாக செய்யவில்லை சென்னை என்பதால் எனக்கு லட்சங்கள் நஷ்டம் என்ன செய்யலாம் ஐயா

    • @nationfirst7080
      @nationfirst7080 2 ปีที่แล้ว

      ஐயோ...என்ன ஆனது?
      இது அராஜகம்.சும்மா விடாதீர்கள்.

  • @funwithfriends_
    @funwithfriends_ 2 ปีที่แล้ว +1

    ஐயா, என்னுடைய தந்தை வாங்கிய வீடு மற்றும் காடை எனது தந்தை வெளிநாட்டில் இருந்ததால் எனது தந்தையின் அப்பா (தாத்தா) எனது தந்தையின் அம்மாவிற்கு (பாட்டி) எழுதி வைத்து விட்டார். எனது தந்தைக்கு ஒரு தங்கச்சி(அத்தை) உள்ளது.எனது பட்டியோ அந்த நிலங்களை எனது அப்பா குடித்து விட்டு சண்டை போட்டதால் எங்கள் அப்பாவுக்கு வழங்காமல் எனது தந்தையின் தங்கச்சிக்கு (அத்தை) பட்டா எழுதி கொடுத்து விட்டார். எனது தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். பேரன்கள் ஆகிய நாங்கள் அந்த சொத்தை மீட்க முடியுமா. எனது பாட்டி இன்னும் உயிருடன் தான் இருக்கிறது. ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் 🙏😭😭😭. எனக்கோ இரண்டு தம்பிகள் உள்ளனர். மேலும் ஒரு காடு எனது தந்தையின் தந்தை (தாத்தா) பெயரில் உள்ளது. அந்த காடு எனது தாத்தா பேரில் உள்ளதால் அது மட்டும் அப்படியே இருக்கிறது. மீட்க ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kittysgallatas9292
    @kittysgallatas9292 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம், நத்தம் புறம்போக்கம் என் மாமனார் வாங்கினார். அதை அளக்க என்ன பண்ணனும்.

  • @chinnadurai5231
    @chinnadurai5231 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @senthilashwin1182
    @senthilashwin1182 3 ปีที่แล้ว

    Thank you Sir

  • @NSBTamilComputerService
    @NSBTamilComputerService 2 ปีที่แล้ว +1

    நில அளவையியல் தற்போது சங்கிலி முறை பயன்பாடு உள்ளதா இல்லையா
    தற்போது அதிகம் டேப் நாடா அளவை பயன்பாடு செய்கின்றனர்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +1

      சங்கிலி அளவை தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது

  • @thansiofficial1578
    @thansiofficial1578 3 ปีที่แล้ว +2

    ஐயா ... எனது தந்தை 1992 ல் 1800sqft நத்தம் போக்கு நிலம் வாங்கியுள்ளார் ... ஆனால் பத்திரம் பதியவில்லை ... சின்ன சீட்டு மாதிரி எழுதி தந்துள்ளனர் ... காலி மனையாக தான் உள்ளது ... இப்போது என்ன செய்வது ...

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 ปีที่แล้ว +1

    Good. Infarmation

  • @Mani-ny7tj
    @Mani-ny7tj 3 ปีที่แล้ว +1

    எங்கள் நிலம் பட்டா தொலஞ்சி சார் போச்சி மறுபடியும் எப்படி வாங்கலாம் plz சொல்லுங்க

  • @saravanan.policemotivated7508
    @saravanan.policemotivated7508 3 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு நிலத்தை மூன்று நபர்கள் வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்

  • @apraveenraj2665
    @apraveenraj2665 3 ปีที่แล้ว +3

    ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா sir

  • @ravishankar2508
    @ravishankar2508 ปีที่แล้ว

    Iyya land survey ku recent procedure video iruka!? Indha form la ipo website la ila

  • @novay7126
    @novay7126 4 ปีที่แล้ว +1

    1)Register post la application anuppalama?.
    2) survayer land ah alakka varum pothu ahum pokkuvarathu selavai nammathaan kudukkanumnu sattam irukka thozhare..

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      முடியாது சகோ

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 ปีที่แล้ว

    ஐயா, நான் ரீ-சர்வே செய்வதற்கு மேல்முறையீடு விண்ணப்பம் கொடுத்திருக்கிறேன்.யார் வந்து நில அளவை செய்து தருவார்கள்.

  • @Thiruvarur_electrical_plumbing
    @Thiruvarur_electrical_plumbing ปีที่แล้ว

    2014 அப்போது தான் வாங்கியது 10குழி 20 ஆயிரம் வாங்கியது 20 ருபாய் பத்திரம் வாங்கி எழுதியது இப்போ அந்த இடம் அளக்க வேண்டும் ரெஜிஸ்டர் பண்ணவில்லை எப்படி அளக்க வேண்டும் சர்வே வருவார்களா

  • @manibell7681
    @manibell7681 3 ปีที่แล้ว +1

    ஐயா எங்கள் மனை ஒர பக்கம் அளந்து விடு கட்டியாச்சி.இன்னேரு பக்கத்தில் மனை அளந்துள்ளனர் கட்டவில்லை.
    எங்கள் நிலம் நடுவில் உள்ளது நாங்கள் surveyor கூட்டிச்சென்று அளக்க வேண்டுமா???
    அல்லது நாம் அளந்து பத்திரம் படி சரியாக இருந்தால் நாம் மேல் கொண்டு தொடரலாமா...

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      பத்திரம் சரியாக இருந்தால் தொடரலாம்

  • @SK_POOVARASAN
    @SK_POOVARASAN 3 ปีที่แล้ว +4

    தெருக்களை மட்டும் சர்வே பண்ண வேண்டும்

    • @manisivav
      @manisivav 2 ปีที่แล้ว

      Please tell us how to apply for village streets roads sir .

  • @sathishnayak8719
    @sathishnayak8719 3 ปีที่แล้ว +2

    கமிஷனருக்கு படிகட்டி காவல்துறை உதவியுடன் நிலத்தை அளப்பது எப்படி ?

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 3 ปีที่แล้ว +1

    கிராமத்தில் உள்ள வீட்டு மனை பட்டா நான்கு சகோதரர்களின் பெயரில் உள்ளது நால்வரும் இறந்துவிட்டனர் இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரன் பாதி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டான் நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பிப்பதற்கு இறந்த நான்கு சகோதரர்களில் வாரிசுகளில் யாராவது ஒருவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பணம் கட்டிநாள் போதுமா.
    அல்லது வாரிசுதாரர்கள் அனைவரும் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டுமா .

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      வாரிசுதாரர்கள் எதிர்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் நிலம் அளக்க சலான் கட்டலாம்

    • @ramachandhirannandakumar738
      @ramachandhirannandakumar738 3 ปีที่แล้ว +1

      @@CommonManRTI இறந்துபோன நான்கு சகோதரர்களின் இறப்பு சான்றிதழை இணைத்து உள்ளோம் மேலும் வாரிசு சான்றிதழ் மூவரின் இணைத்து உள்ளோம் ஒருவருக்கு மட்டும் வாரிசுசான்றிதழ் இன்னும் வரவில்லை இப்போது உள்ள அனைவரது வாரிசுகளின் ஆதார் கார்டு நகல் இணைத்துள்ளோம் பட்டா நகல் FMB இணைத்துள்ளோம் .ஆனால் அங்குள்ள அரசு அலுவலர் இன்னும் ஒருவரின் வாரிசு சான்றிதழ் வேண்டும் என்று மனுவை வாங்க மறுக்கிறார் இன்னும் ஒருவரின் வாரிசு சான்றிதழ் வாங்க சில மாதங்கள் பிடிக்கும்

    • @ramachandhirannandakumar738
      @ramachandhirannandakumar738 3 ปีที่แล้ว +1

      வாரிசுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விண்ணப்பித்து உள்ளோம்
      அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்

  • @muralidharann6967
    @muralidharann6967 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் subdistrict surveyar எங்கள் நிலத்தை அளந்ததில் திருப்தியளிக்கவில்லை. மேற்கொண்டு district jilla surveyar க்கு எப்படி மனு அளிப்பது அதற்கான வழிமுறைகள் கூறுங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      மாவட்ட நில அளவை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மனு கொடுங்கள்

    • @muralidharann6967
      @muralidharann6967 3 ปีที่แล้ว

      @@CommonManRTI தகவலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @RajaSRaja-ol5jo
    @RajaSRaja-ol5jo 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! என்னுடைய நிலம் வீட்டுமனையோடு சேர்ந்து கிராம ஆறு கரையோரம் உள்ளது.எல்லைக்கல் சரியாக இல்லை மற்றும் புறம்போக்கு நிலம் எதுவரை என தெரியவில்லை.நாலு பக்கங்களில் ஒருபக்கம் ஆறு போக மீதி மூன்று பக்கங்களில் வேறு நிலங்கள் உள்ளன.அளந்து எல்லைககல் நட என்ன செய்யவேண்டும்.கூறுங்கள் ஐயா.

  • @mnatrajsulur
    @mnatrajsulur 4 ปีที่แล้ว +1

    வணக்கம் உறவே
    நிலம் அளக்க விண்ணப்பம் செய்து பல மாதங்கள் ஆகி விட்டன .இரு முறைக்கு பல தடவை நேரில் சென்று கோரிக்கை வைத்தும் பயனில்லை . இங்கே உறவு முறைக்குள் சிக்கல் வரும் போல் தெரிகிறது .என்ன செய்வதுங்க ?

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      RTI தான் ஒரே வழி

  • @adaikalasamy1653
    @adaikalasamy1653 3 ปีที่แล้ว +1

    வணக்கம் sir புஞ்சை நிலத்தை பத்திரம் மட்டும் அளக்கலாமா?

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 3 ปีที่แล้ว +2

    கட்டணத்தை ஆன்லைனில் கட்ட முடியுமா முடியும் என்றால் ஆன்லைன் முகவரி தரவும்

  • @schooleducation2390
    @schooleducation2390 3 ปีที่แล้ว +1

    ஒரு இடம் அளப்பதற்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும்.தயவு செய்து தெளிவாக சொல்லுங்கள்.

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      தற்போது 800 ரூபாய்

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 2 ปีที่แล้ว +1

    சார் கோர்ட் மூலமாக இடத்தை அளக்க என்ன செய்வது

  • @babajohnj6029
    @babajohnj6029 3 ปีที่แล้ว +2

    Good evening sir, Enudaya edathin patta+pathiram alavu sariyaga ullathu,vao+ sreveyer alavu thavaraga ullathu ,fmb anra muraiyel avargal varaitha varaipada thin alavu thavaraga ullathu etherku enna vali solluga sir pls.ennudaiya kudubathir kaga erukira edathin alavu 1253.5 sathura adi. athil 150 sathura adi alavu kuraivaga ullathu enna vali solluga sir pls

  • @deepakkumaran5147
    @deepakkumaran5147 3 ปีที่แล้ว +1

    A register la irukura area value va Vida, fmb la calculate Panna vara area kammiya iruku sir. Fmb la measurement ah change Panna mudiyuma sir. Plz reply sir.

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      முடியும் ஆனால் அது மாவட்ட வருவாய் அலுவலர் தான் செய்ய வேண்டும்

  • @jahir458
    @jahir458 3 ปีที่แล้ว

    சார், என்னோட இடத்தில் ஒரு பகுதியை பக்கத்து கடை காரன் சேர்த்து அடைந்துள்ளார், 2 வருடம் முன்பு சுர்வேயர் கு பணம் கட்டி அளந்தோம் அது எங்களுக்கு சாதகமாக இருந்தது ஆனால் அவர் ஒத்துக்கொள்ளாமல் வெளி வைப்பதை தடுத்து விட்டார், அதோடு சுர்வேயர் போய்விட்டார் இதற்கு மேற்கொண்டு என்ன செய்வது?

  • @saranenterprises5968
    @saranenterprises5968 2 ปีที่แล้ว

    அண்ணா என் நிலம் அளக்க விண் தப்பித்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்தும் வந்து அளக்க வில்லை ஒரு நான்கு முறை சென்று கேட்டேன் அதன் பிறகு வந்து அளந்தம்போது ஒரு பக்கத்தில் FMB 22 மீட்டர் உள்ளது ஆனால் அவர் 20.6 மீட்டர் அளந்து காட்டி நார் அதைத் கேட்டதற்கு அது தவறு என்று கூறுகிறார் .

  • @SK_POOVARASAN
    @SK_POOVARASAN 3 ปีที่แล้ว +1

    52 வருடங்களுக்கு பிறகு துக்கு தேர் திருவிழா பேடுராங்கா ஊர் முழுவதும் சர்வே செய்யா வேண்டும் அதற்கு என்னா செய்யா வேண்டும்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      நாம் எல்லோரும் சேர்ந்து அரசாங்கத்திற்கு மனு அனுப்ப வேண்டும்

  • @user-mr8tu6il1y
    @user-mr8tu6il1y 3 ปีที่แล้ว +1

    நான்குமால் இணையவழியில் பார்க்க இயலுமா?

  • @mksurendran1602
    @mksurendran1602 4 ปีที่แล้ว +1

    கட்டணம் எல்லாம் உயர்ந்தது என கேள்வி பட்டேன் இதற்கான (நிலம் அளப்பதற்க்கான) கட்டணம் உயர்ந்திருக்கிறதா? அண்ணா

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว +1

      ஆம் 10மடங்காக ...அது பற்றி வீடியோ நமது சேனலில் வெளியிட்டுள்ளேன்...

  • @santhoshkumar-hf7tk
    @santhoshkumar-hf7tk 3 ปีที่แล้ว

    8.4 என இருந்தால் 8 மீட்டரும் 40 சென்டி மீட்டரும் தானே.... நாம் அளக்கும் போது 8.12 இருந்தால் எப்படி பதிவு செய்யவேண்டும்?

  • @kvelmurugan777
    @kvelmurugan777 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நானும் எழுதிக் கொடுத்தேன் பின்னர் VAO வை பல முறை தொடர்பு கொண்டேன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து VAO sarver இரண்டு பேரும் வந்தார்கள் இடத்தை பார்வையிட்டு கல்லை கனம் என்று சொல்லிட்டு கல்லை காட்டுங்கள் என்று சொல்லிட்டு சென்று விட்டார் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      காரணம் சொல்லி தட்டிக் கழித்துள்ளனர்

    • @kvelmurugan777
      @kvelmurugan777 4 ปีที่แล้ว

      அது ஓகே பிறகு நிலம் அளக்க என்ன செய்ய வேண்டும்

    • @kaleeshwarank2983
      @kaleeshwarank2983 3 ปีที่แล้ว

      Measure Digital Survey

  • @tmanivel6688
    @tmanivel6688 4 ปีที่แล้ว +2

    தனியாக பத்திரம் பதிப்பதற்கு தோராயமாக எவ்வளவு செலவு ஆகும்

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      கிராமப்புற நிலங்கள் 50 சென்டுக்கு 10 ஆயிரம் வரை வரும்

  • @dhanasekaransivan4746
    @dhanasekaransivan4746 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா.
    எனது வீட்டின் தென் புறமும் மேற்கு புறமும் நடை பாதை உள்ளது.
    மேற்கு புறம் நடை பாதை அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் மேற்கு நடை பாதையை அடைத்து விட்டார்.
    ஆனால் என்னிடம் நடைபாதை என்ற சான்றுகள் உள்ளன.
    பொது நடைபாதையை அளக்க நான் பணம் செலுத்தினால் நில அளவையர் அளந்து கொடுப்பார்களா

    • @dhanasekaransivan4746
      @dhanasekaransivan4746 3 ปีที่แล้ว +1

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நிச்சயம்
      alaந்துகொடுப்பார்கள்

  • @yamunabala630
    @yamunabala630 3 ปีที่แล้ว

    Ayya en thatha ku oru 5 , 2 cent iruku, thatha, paati, appa amma ellarum eranthutaanga, paati ippa recentaa erandhutaanga, ippa andha edam Ec pottu paatha 2 peru kai maari irukku nu solranga, enna panradhu

  • @dharshanharshan7311
    @dharshanharshan7311 3 ปีที่แล้ว +1

    Sir, எங்கள் flat மூன்றாக பிரிக்கணும் sir அதர்க்கு என்ன செய்ய வேன்டும் Please send reply

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      யார் யாருக்கு பிரிக்க நினைக்கிறார்களோ அவர்களுக்கு பாக பத்திரம் போடுங்கள்

  • @user-bg3ke3kt8x
    @user-bg3ke3kt8x 3 ปีที่แล้ว

    DEAR SIR ,I AM FROM TRICHY .OUR HOUSE LAND PATTA MEASURED BY FOOT MEASUREMENTS .BUT OUR NEIGHBOUR RESIDENT TRY TO OCCPY OUR LAND.WHEN WE ARE MEASURED BY FOOT MEASUREMENT MEANS ,SIZE OF THE LAND WILL BE LESSER SO WHAT WE HAVE TO DO SIR .

  • @sabapathi9492
    @sabapathi9492 3 ปีที่แล้ว

    நான் அளந்து விட்டேன் ,சர்வையேர் வைத்து ஆனால் அதற்கு ஏதும் ரசீது உண்டா அவரிடம் நான் கேட்டதற்கு ஏதும் இல்லை என்றார் எனக்கு சாட்சி ரசீது கேட்டேன்

  • @santhoscab7382
    @santhoscab7382 3 ปีที่แล้ว +2

    How is apply online serve land?

  • @kalaiarasan6443
    @kalaiarasan6443 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    நிலத்தை அளக்கையில், தலைவர் மற்றும் கவுன்சிலர் இருத்தல் அவசியமா!!!?

  • @king-power
    @king-power 2 ปีที่แล้ว +1

    sir nenga sona option ipo elai anga

  • @ravishankar2508
    @ravishankar2508 2 ปีที่แล้ว

    Patta ilama document vechi survey apply panna mudiyuma sir?

  • @user-xx1xf5kf2x
    @user-xx1xf5kf2x 4 ปีที่แล้ว +1

    எனது கிராமத்தில் அளவுகடந்த பொதுநிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அதனை எப்படி அண்ணா மீட்டெடுக்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா 🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      முதலாவது உங்கள் கிராமத்திற்கான வரைபடம் வாங்க வேண்டும்

    • @user-xx1xf5kf2x
      @user-xx1xf5kf2x 4 ปีที่แล้ว

      @@CommonManRTI அவை கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் தான் பெறவேண்டும்மா அண்ணா 🙏

  • @sabapathi9492
    @sabapathi9492 3 ปีที่แล้ว +1

    அளந்த பிறகு acknowledgement ethum unda sir

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 3 ปีที่แล้ว +1

      அது நீங்கள் தரும் அன்பளிப்பு பொறுத்து அமையும்

  • @revathymarcus6513
    @revathymarcus6513 3 ปีที่แล้ว

    Whether surveyor measure grama natham land

  • @sudhakarm4285
    @sudhakarm4285 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்க மொபைல் நம்பர் தர முடியுமா எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு அதற்கு தீர்வு வேண்டும் ஐயா

  • @mathavaraj.l1786
    @mathavaraj.l1786 2 ปีที่แล้ว +1

    ஐயா என் விட்டுக்கு பாதை பெறுவது எப்படி

  • @daveaprg6484
    @daveaprg6484 2 ปีที่แล้ว

    G good i want speak t u is possible

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 ปีที่แล้ว +1

    Vaoukku. நிலம் அளக்கும் அதிகாரம் இல்லையா. சார்

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      சர்வேயருக்கு உதவ வேண்டும்

  • @es7318
    @es7318 3 ปีที่แล้ว +1

    VAO Sirtta Enna sollanum.. Sir.... Please comment...

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      தாங்கள் சொல்வது புரியவில்லை

    • @es7318
      @es7318 3 ปีที่แล้ว

      @@CommonManRTI thanking you Sir for your reply....

  • @babajohnj6029
    @babajohnj6029 3 ปีที่แล้ว +2

    Fmb vao edam kata thara matanu sollraga sir, vali solluga sir pls

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேளுங்கள்

    • @sathisguru5991
      @sathisguru5991 3 ปีที่แล้ว +1

      Online la unga survey Number moolam eduklam. Survey number terindale pothum. tnreginet la Google la paruga

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      தற்போது விவசாய நிலத்திற்கு மட்டுமே வரைபடம் பார்க்க இயலும்

    • @marss-mart6417
      @marss-mart6417 3 ปีที่แล้ว

      கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta, Chitta,FMB, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.

  • @botsquadyt7121
    @botsquadyt7121 3 ปีที่แล้ว +1

    Hello sir need help

  • @rajeshraj-eu5bd
    @rajeshraj-eu5bd 4 ปีที่แล้ว

    March 2020 முதல் 10 மடங்கு உயர்வு

  • @sivaprakash4506
    @sivaprakash4506 3 ปีที่แล้ว +1

    Sir deputy survey moolam eppati land survey pannurathu sollunga

  • @tamilmoviescene8519
    @tamilmoviescene8519 3 ปีที่แล้ว +1

    பணம் கட்டி 5 ம இந்த மாதம் ஆகுது சர்வர் வரவே இல்லை சரி ஒரு கம்ப்ளைன்ட் பண்றதுக்கு எங்க அணுக வேண்டும்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      தாராளமாக புகார் கொடுங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      இரண்டு நாட்களுக்கு முன்பதாக ஒரு காணொளி ஜமாபந்தி பற்றி வெளியிட்டிருக்கிறேன் அந்த காணொளி பாருங்கள் புரியும்

  • @celestineraj79
    @celestineraj79 3 ปีที่แล้ว +1

    பணம் எந்த head account கட்டணும்?

  • @gopigopi8987
    @gopigopi8987 2 ปีที่แล้ว +2

    பணம் இ௫ந்தா போதும் நமக்கு வேலை இல்லை

  • @mehalamani1135
    @mehalamani1135 4 ปีที่แล้ว +1

    முழுப்புலத்தையும் சர்வே பண்ண முடியுமா? சார்

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว

      பன்னலாம்

    • @mehalamani1135
      @mehalamani1135 4 ปีที่แล้ว

      @@CommonManRTI விளக்கமாக கூறுங்கள் சார் யாரை எப்படி அனுகு வது

  • @ulagamanip2875
    @ulagamanip2875 4 ปีที่แล้ว +1

    ஐயா வீட்டு மனைக்கும் இதே செயல்முறையா,

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว +1

      இதே நடைமுறை தான்

  • @kingdoms8833
    @kingdoms8833 3 ปีที่แล้ว +1

    பல முறை server அழைத்து வரவில்லை eppothu enna panna vendum

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள்

    • @marss-mart6417
      @marss-mart6417 3 ปีที่แล้ว

      கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta, Chitta,FMB, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.

  • @eswarprakash2931
    @eswarprakash2931 3 ปีที่แล้ว

    Challan yarku katta vendum bro

  • @karthik-engsoon5037
    @karthik-engsoon5037 4 ปีที่แล้ว +1

    விடை தெரிந்தால் கூறுங்கள்:- கிராமத்தின் பரப்பளவை எந்த Website -ல் அறியலாம்

    • @CommonManRTI
      @CommonManRTI  4 ปีที่แล้ว +1

      முழு பரப்பளவு தெரியவில்லை... ஆனால் முழு வரைபடம் வாங்க முடியும்

    • @mehalamani1135
      @mehalamani1135 4 ปีที่แล้ว

      @@CommonManRTI எப்படி சார் விளக்கமாக கூறுங்கள்

    • @psampathsampath182
      @psampathsampath182 3 ปีที่แล้ว

      Chennai seppakkam

  • @babajohnj6029
    @babajohnj6029 3 ปีที่แล้ว +1

    Vanakam sir, ennoda landku fmb varaipadam online la varavillai, vanga vali solluga sir pls.

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว +1

      விவசாய பூமியா? நத்தமா?

    • @babajohnj6029
      @babajohnj6029 3 ปีที่แล้ว

      Sir bigada a bubi sir

    • @babajohnj6029
      @babajohnj6029 3 ปีที่แล้ว +1

      Sir vivasa bumi sir

    • @CommonManRTI
      @CommonManRTI  3 ปีที่แล้ว

      தற்போது முயற்சி செய்து பாருங்கள்

    • @mohandhoni7016
      @mohandhoni7016 3 ปีที่แล้ว

      @@CommonManRTI ஐயா கிராம நத்தம் புல படம் இனையத்தில் பதிவிறக்கம் செய்ய இயலாத?