👨‍🎓Kinetic 🛵Ev Showroom Enquiry🧑‍🎤🛵|| E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2023
  • Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    #kineticev
    #kineticelectricscooter
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

ความคิดเห็น • 62

  • @joshuavertijoshuavetrivel6115
    @joshuavertijoshuavetrivel6115 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க சொல்றது நல்லதுதான், ஆனாலும் தனியாக எடுக்குறமாதிரி இருந்தா ரென்டு பேட்டரி வாங்கி மாத்தி மாத்தி ஓட்டலாம், நமக்கு தேவையான அதிக தூரம் போகலாம், ஓலாவில் அது மட்டும்தான் குறையாக உள்ளது.

    • @sacnhi7285
      @sacnhi7285 ปีที่แล้ว +2

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

    • @OORU-1nuSUTHTHAPorom
      @OORU-1nuSUTHTHAPorom 11 หลายเดือนก่อน

      1பேட்டரில 140Km சாதாரனமா போகுது.

    • @joshuavertijoshuavetrivel6115
      @joshuavertijoshuavetrivel6115 11 หลายเดือนก่อน

      @@OORU-1nuSUTHTHAPorom அது அதி்கம்தான், ஆனாலும் பெட்ரோல் வாகத்தோடு ஒப்பிடும்போது தூரம் மட்டும்தான் குறையாக உள்ளது, அதனால் பேட்டரி தனியாக எடுக்கும்படி இருந்தால் இதிலும் 280 கி,மீ, பெட்ரோல் வாகனம்மாதிரி அதிகதூரம் போகலாம், இரண்டிற்கும் வித்தியாசமே இருக்காது, அதைதான் நான் எதிர்பார்க்கிறேன்.

  • @dhanyasri376
    @dhanyasri376 ปีที่แล้ว +3

    பசுமை முயற்சியில் அருணை ஐயா வாழ்த்துக்கள்

  • @francie004
    @francie004 ปีที่แล้ว +1

    Good question you asked to that guy 👍, many won't ask those

  • @gopinatha.c4262
    @gopinatha.c4262 ปีที่แล้ว +3

    வண்டி எல்லாம் ஓகே சார் ஆனால் பிரைஸ் மட்டும் தான் ரொம்ப எல்லா கம்பெனியும் வண்டியையும் சொல்றேன் வண்டி பாடி ஒருசில பாட்ஸ் மட்டும்தான் எலக்ட்ரிக்கல் இருக்கு ஆனால் விலை அதிகமா சொல்றாங்க

  • @tamilmanitamilmani6137
    @tamilmanitamilmani6137 ปีที่แล้ว +1

    Pure ev scam pathi pesuga sir lead acid battery kuda 1.5yr varuthu ana pure ev 7g battery 6month kuda vara matikithu

  • @klmkt4339
    @klmkt4339 ปีที่แล้ว

    Battery is a consumable part. Warranty applies only is rare case like leakage. Never think of getting a new battery at the third year

  • @sivashankar6405
    @sivashankar6405 ปีที่แล้ว +1

    Naa la kinetic honda la petrol scooter use panirkan

  • @hariprasathish
    @hariprasathish ปีที่แล้ว

    Please tell me about Flio plus scotter.

  • @jaferhussainsubhanadam6379
    @jaferhussainsubhanadam6379 ปีที่แล้ว +1

    Good u ask questions,, price very high every where, ...... how iam buying EV.

  • @lokaero
    @lokaero 9 หลายเดือนก่อน

    Ather Always❤

  • @sanjay-vt2nl
    @sanjay-vt2nl ปีที่แล้ว +3

    Super sir...

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion ปีที่แล้ว

    What is cost of battery ? அத பத்தி யாரும் பேச மாட்டாங்க… ஒரு battery விலை 80,000 முதல் 1 லட்சம் வரை.. அப்போ 5 வருடம் warranty முடிந்ததும் 1 லட்சம் செலவு செய்யனும் .. இவர்கள் வாரன்டி 1 வருஷம் தான் ..

  • @ARUNAARUNA1967
    @ARUNAARUNA1967 8 หลายเดือนก่อน

    kindly list out address of kinetic green dindigul or tanjore or trichy address , how many in tamilnadu sir now

  • @mudhalvane
    @mudhalvane ปีที่แล้ว

    hero electric only manufacturing battery in India others importing from china. Range for 3 kwh battery if we go above 50 speed maximum milease will be 80 t0 90 km only not 140 km

  • @lawrencem8868
    @lawrencem8868 ปีที่แล้ว

    E wheeler தெறியாதா, அப்போ ev வண்டி இருப்பதே உனக்கு தெறியாது ...

  • @sathiyarajthangavel7578
    @sathiyarajthangavel7578 ปีที่แล้ว +1

    Sir very I price

  • @natarajs9311
    @natarajs9311 ปีที่แล้ว +2

    சார் எங்க ஈரோட்டில் வீடியோ எடுத்து அதற்கு நன்றி சார் பேட்டரி ஆட்டோ எப்ப சார் வரும் தமிழ் நாட்ர்க்கு

  • @muruganvcm9509
    @muruganvcm9509 ปีที่แล้ว

    First

  • @sathiyarajthangavel7578
    @sathiyarajthangavel7578 ปีที่แล้ว +2

    Ola S1 1L narmall mode speed 80kmh

  • @rk-com
    @rk-com ปีที่แล้ว +1

    Still ather is best

  • @sakthi8851
    @sakthi8851 ปีที่แล้ว

    ALTIGREEN video podunka

  • @dharsanganeshentertainment4161
    @dharsanganeshentertainment4161 ปีที่แล้ว

    Super sir 🔥🔥

  • @ziyaullah3716
    @ziyaullah3716 ปีที่แล้ว

    Pirce

  • @gunaranjan123
    @gunaranjan123 ปีที่แล้ว

    Don’t buy if there is no coolant system

  • @rajesh6854
    @rajesh6854 ปีที่แล้ว +2

    நல்ல வண்டி 1 லட்சம் சொல்லி விற்றால் செரி. ஓடாத வண்டியை லட்சம் ரூபாய் சொல்லி விகிரர்கள்.

  • @sacnhi7285
    @sacnhi7285 ปีที่แล้ว

    பேட்டரி தனியாக எடுத்துச் சென்று சார்ஜ் போடுவது போன்று இருந்தால் பல நன்மைகளும் உள்ளன ஐயா.

    • @arunr1093
      @arunr1093 ปีที่แล้ว

      Amp rating அதிகமான ஒரு circuit ல் socket connecter பரிந்துரைக கூடியது அல்ல

    • @sacnhi7285
      @sacnhi7285 ปีที่แล้ว

      @@arunr1093 நீங்கள் கூறுவதும் சரிதான். ஆனால் பேட்டெரியை பாதுகாப்பாக சார்ஜ் போடும்படியாக ரிசர்ச் செய்து கம்பனியே ஏன் விற்பனைக்கு தரக்கூடாது?.

    • @arunr1093
      @arunr1093 ปีที่แล้ว

      Tharalam

  • @vijayakumarkumar1197
    @vijayakumarkumar1197 ปีที่แล้ว

    🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍♥️💗♥️💗♥️💗♥️💗♥️👍

  • @surya8434
    @surya8434 ปีที่แล้ว

    Oben rorr video epo poduveenga

  • @kuberanmech417
    @kuberanmech417 ปีที่แล้ว

    Benling aura மாதிரி உள்ளது

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +1

      மிகவும் ஆபத்தான பிராண்ட் எப்போது வேண்டுமானாலும் எதுவானாலும் நடக்கும் தயவு செய்து பெல்லி யாரும் வாங்க வேண்டாம்

  • @noelhg
    @noelhg ปีที่แล้ว

    That bike must have imported parts so no subsidy I guess so

    • @stonebazarchennai1113
      @stonebazarchennai1113 ปีที่แล้ว

      Kinetic honda scooter japan company now don't know about tie up

  • @prakash9550
    @prakash9550 ปีที่แล้ว

    அண்ணா ஓல்ட் டீசல் கார் எலெக்ட்ரிக் கார் ஆக மாற்ற ஏதவது வாய்ப்பு இருக்க சொல்லுங்க இஞ்ஜின் ப்ராப்ளம் ஆனா கார் லுக் சூப்பர் ஆக இருக்கு
    அத எலெக்ட்ரிக் ஆக சங்கே pஅண்ணா idya குடுங்க அருணை அண்ணா

    • @SakalakalaTv
      @SakalakalaTv ปีที่แล้ว

      No it’s not safe

    • @prakash9550
      @prakash9550 ปีที่แล้ว

      ​@@SakalakalaTv thank you anna

  • @newworld5693
    @newworld5693 ปีที่แล้ว

    Voice not clear

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 ปีที่แล้ว

    Super

  • @saibalajig3964
    @saibalajig3964 ปีที่แล้ว +1

    Not interested, waiting for simple one EV scooter

  • @tamilmanitamilmani6137
    @tamilmanitamilmani6137 ปีที่แล้ว

    Pure ev battery warranty complaint sari panna 8000 kekuranga

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      Ohhh god😊

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      Ohhh god😊

    • @stonebazarchennai1113
      @stonebazarchennai1113 ปีที่แล้ว

      Don't purchase any brand go for aither,ola,hero,ampire schooters

  • @graji3431
    @graji3431 ปีที่แล้ว

    LFP Battery No no no nono

  • @gopal7675
    @gopal7675 ปีที่แล้ว

    தலைவா ஒரு பேட்டரி ye பத்தி கிறது இதுல ரெண்டா

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      😢😂❤

  • @babylonviews7987
    @babylonviews7987 ปีที่แล้ว

    sir odambu seri illaya????rest pannunga sir steam yedunga

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      Tnkz for ur care sir

    • @babylonviews7987
      @babylonviews7987 ปีที่แล้ว

      No problem sir take care ☺️

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 ปีที่แล้ว +1

    சுந்தர், நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் தண்ணி குடம் தூக்கறவங்க, ரொம்ப சாதாரணமா நெனைச்சுடாதீங்க

  • @EntertainmentBazzaar
    @EntertainmentBazzaar ปีที่แล้ว

    Romba attitude ah rude ah pesuringa.. Worst pannaathinga. Vara vara unga channel videos laam content eh illa. Verum vetti vaai pechu mattum thaan athigama irukku🤦🏻‍♂️ Unsubscribing your channel