ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

🍌வாழைப்பழத்தில்🍌 இயற்கை 🌴பொட்டாஸ்🍌 தயாரித்தல் 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2024
  • இயற்கை விவசாயத்தில் இயற்கை முறையில் வாழைப்பழத்தில் பொட்டாஸ் தயாரிக்கும் முறை அதாவது இது என்னுடைய அனுபவ பதிவு இப்படி நான் தயாரித்து பயன்படுத்து வருகிறேன் எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது மண்ணில் நல்ல மாற்றங்கள் தெரிகிறது செலவு குறைகிறது இதைப் பற்றியான முழு வீடியோ லோகு இயற்கை விவசாயம் அப்படிங்கிற youtube சேனல்ல என்னுடைய அனைத்து பதிவுகளையும் விவசாயிகளுக்காக பதிவிட்டுள்ளேன் அதை பார்த்தால் உங்களுக்கு புரியும் இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும் ஈசியாக எப்படி செய்ய வேண்டும் செலவு குறைவாக எப்படி செய்ய வேண்டும் காலங்களை மிச்சப்படுத்தி அதாவது நாட்களை மிச்சப்படுத்தி எப்படி குறுகிய காலத்தில் இடுபடல்களை தயாரிப்பது என்பதை பற்றி லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் நான் பதிவிட்டு வருகிறேன் செல் நம்பர் 97 87 155 461#agriculture #mass #farming #trending #9787155461 #பஞ்சகாவியா #லோகு #logu #9787155461 #logu #லோகு :
    இயற்கை விவசாயிகளுக்கு புதிதாக வருபவர்களுக்கு இயற்கை விவசாயம்னா என்ன அது எப்படி செய்யணும்? எப்படி மண்ணை மாற்ற வேண்டும் இடுபகல்கள் எப்படி தயாரிக்க வேண்டும் ஒரு செடியில் ஒரு பிரச்சனை என்றால் புறக்கடைக்கு நீங்கள் போகத் தேவையில்லை மருந்து கடைக்கு போகத் தேவையில்லை நீங்களே சரி செய்து கொள்ளலாம் அந்த அளவுக்கு உங்களுக்கு இயற்கை விவசாய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது ஆகையால் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் நமக்கு அனைத்து வகையிலும் லாபம் கிடைக்கும் மண்ணின் வலம் மாறும் இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வருங்காலத்தில் நம்மால் நிலையாக விவசாயம் செய்ய முடியும் இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது ஏனென்றால் இயற்கையில் பண்னால்தான் மண்ணின் வளம் மாறும் கெமிக்கிலில் செய்தால் மண் மலட்டுத்தன்மையை அடைந்துவிடும் அப்படி மலடாகி விட்டால் அதை சரி செய்து கொள்வதற்காக தான் இந்த சாணம் பாசிக்காய்ச்சலை பயன்படுத்தினால் உடனடியாக மண்ணை மாற்ற முடியும் பலதானிய விதைப்பு விதைக்க வேண்டும் இன் புண்ணாக்கு கரைசல் கொடுக்க வேண்டும் #@$#@#9787155461#மீன் அமிலம் கொடுக்க வேண்டும் அது மாதிரி ஒவ்வொரு இடுபொருளாக கொடுத்து வந்தால் நம் மண்ணின் வளத்தை மாற்ற முடியும் வளமான வாழ்க்கை வாழ முடியும் நன்றி நன்றி

ความคิดเห็น •