90s world 😍😍| Ajith & Deepan | Koiyakka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #partnership
    ✅ A Proven Program to Get a Software Job
    🔥 Click the link in Bio and Book a Free Demo 🔥
    🔖1000+ Companies Hired NxtWave Learners
    👨🏻‍🎓 Your degree, branch, marks, or backlogs - nothing is a barrier 🚧 1000+ companies are hiring from CCBP 4.0
    ✅ A Proven Program to make you
    👉🏻 Software Developer
    👉🏻 Full Stack Developer
    👉🏻 QA Engineer
    👉🏻 Data Analyst
    www.ccbp.in/in...
    🔥Check the Link in description and Book a Free Demo 🔥
    _________
    Video disclaimer:
    Video contains promotional content Koiyakka shall not be liable for any direct or indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of the information from the ad is at viewers own risk.
    ______________
    Welcome to the world of the '90s and see what they do that you don't find elsewhere.
    We have selected the best instances of 90s life to refresh your memories.
    Watch and enjoy Ajith and Deepan's latest comedy on Koiyakka.
    #koiyakka #comedy #funny #90severgreen
    ______________
    Any Promotion and Collaboration 👇🏼
    Mail id : koiyakkaofficial@gmail.com
    WhatsApp : 9150483914
    ______________
    Follow Us On Social Media :
    Ajith - / im_ajithj
    Deepan - / deepan_arms_
    Editor - Creflow - ...
    KOIYAKKA
    Facebook - / koiyakka-108. .
    Instagram - / koiyakka
    Twitter - / koiyakka
    TH-cam - www.youtube.co....
    ____________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 350

  • @Koiyakka
    @Koiyakka  ปีที่แล้ว +29

    www.ccbp.in/intensive-demo?Feb2023
    🔥Check the Link in description and Book a Free Demo 🔥

  • @ramnaga6384
    @ramnaga6384 ปีที่แล้ว +347

    நிஜமாகவே நம்ம 90kids வாழ்ந்த வாழ்க்கை தாங்க எல்லாருடைய மனசுலையும் அழிக்க முடியாத ஞாபகங்கள். சொர்க்கத்தில் வாழ்ந்த வாழ்க்கையும் கூட 👍🥰😁😂🤣

  • @karnaram9358
    @karnaram9358 ปีที่แล้ว +125

    இந்த வீடியோவை பார்க்கும்போது சிரிப்பு வருகிறது😂, அதே நேரம் அழுகையும் வருகிறது....😰 90's இல் பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம்....😇

  • @HollywoodVoiceoverTamil
    @HollywoodVoiceoverTamil ปีที่แล้ว +69

    உண்மையான 90s kids நினைவுகள் வாழ்த்துக்கள் கொய்யாக்கா 😍

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 ปีที่แล้ว +44

    பழைய நினைவுகள் எல்லாம் அப்படியே ஃபிளாஷ் பேக்ல ஓடுது.. டிவி இருக்கற வீட்ல போயி ஒண்டிகிட்டு படம் பாக்கறது.. சக்திமான் ஹிந்தில போட்டுட கூடாதுன்னு வேண்டிகிட்டே போறது அப்டி ஹிந்தி ல ஓடினாலும் பாத்துட்டு வரதுனு என்ன மாதிரி ஒரு வாழ்க்கை அதெல்லாம்.. 😍🥰
    இன்னைக்கு எல்லாம் இருக்கு டிவி ஒரு பக்கம் ஓடுது ஃபோன் ஒரு பக்கம் நோண்டிக்கிட்டு இருக்கற நாம ஒரு காலத்துல அப்படி இருந்தோம்..

    • @mohan99880
      @mohan99880 ปีที่แล้ว

      மலரும் நினைவுகள்

  • @Selva26591
    @Selva26591 ปีที่แล้ว +43

    இப்ப நினைத்தால் கூட கண்ணீர் தான் வருகிறது😢😢

  • @jayachandran9449
    @jayachandran9449 ปีที่แล้ว +22

    ஒரு 10 நிமிடங்கள், இந்த நிஜ உலகில் உள்ள கவலைகள் மறந்து, பழைய உலகிற்குள் அழைத்துச் சென்று சிரிக்க வைத்த கொய்யாக்கா குழுவினர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏 . மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்! ❤️🤝

  • @SangiBahi786
    @SangiBahi786 ปีที่แล้ว +18

    80's kids ஃபர்ஸ்ட் டைம் enjoy பன்ன எல்லா விசயமும்
    90's kids க்கு சொல்லி கொடுத்த பெருமையில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Thamilnad
    @Thamilnad ปีที่แล้ว +40

    என்றும் அன்புடன் 90s குழந்தை.....

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou ปีที่แล้ว +67

    பழைய நினைவுகள் 😭😭

  • @karthikumar6728
    @karthikumar6728 ปีที่แล้ว +18

    #8:59 டிவி பாத்துட்டு இருக்கும் போது கதவு மூடுன அனுபவம் எனக்கும் நடந்து இருக்கு😞 எதிர் வீட்டு ஆண்ட்டி வீட்ல ஒளியும் ஒலியும் பாக்கும் போது இப்படித்தான் பண்ணுவாங்க 😭

  • @tamilarasan1993
    @tamilarasan1993 ปีที่แล้ว +12

    வல்லவனுக்கு வல்லவன் இருக்க தான செய்வான்... திறமை வெல்லும்.. சிறந்த படைப்பு

  • @SHIYATH873
    @SHIYATH873 ปีที่แล้ว +13

    யோவ் அஜித்தே கண்ணே.
    கலங்கிருச்சியா 😭
    அந்த டிவி சீன்லாம் மறக்கவே முடியாத தருணம் ..இனிமே 90's. வாழ்க்கைலாம் எவ்ளோ கோடி குடுத்தாலும் கிடைக்காதுயா 😔
    இந்த நீங்க நினைவுகளை
    திரும்பவும் கண் முண்ணாடி கொண்டு வந்த கொய்யாக்க சேனலுக்கு நன்றிகள் கோடி 🙏

  • @elakkiyanthasan7438
    @elakkiyanthasan7438 ปีที่แล้ว +13

    Podhigai channel music vera level...

  • @wondersmee
    @wondersmee ปีที่แล้ว +19

    மலரும் நினைவுகள் 😭 இப்ப இருக்குற ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் புரியாது

  • @yuvarajs509
    @yuvarajs509 ปีที่แล้ว +27

    வாழ்க்கையில் தொலைத்த 90's அனுபவம் ஒன்று

  • @prasannam2534
    @prasannam2534 ปีที่แล้ว +23

    Part 2 venum😂✋🏼

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy ปีที่แล้ว +15

    எதார்த்தம் இருந்த காலம் 90s kids 😍

    • @mohan99880
      @mohan99880 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக

    • @Mohan_Trichy
      @Mohan_Trichy ปีที่แล้ว

      @@mohan99880 😍

  • @summamusic
    @summamusic ปีที่แล้ว +2

    Seriahna adi....07.30minutes👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pakka 90s pa super ah iruku old memories ♥

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA ปีที่แล้ว +18

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நன்பரே 😂😂😂

  • @sakthi0323
    @sakthi0323 ปีที่แล้ว +3

    90's heaven life😘

  • @jeevak7529
    @jeevak7529 ปีที่แล้ว +36

    90ஸ் கிட்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @GVE6666
    @GVE6666 ปีที่แล้ว +3

    4:46 neengal ketavai theme 🤣🤣👌

  • @sasivarman651
    @sasivarman651 ปีที่แล้ว +8

    90s Thalapathy still ❤️

  • @sureshr4538
    @sureshr4538 ปีที่แล้ว +3

    Cable wire experience 😂🤣, I also same thing from my opposite building and used to watch TV 🤣🤣✌️ pakka 90s kid memories video vera Mari vera mari

  • @raguls8424
    @raguls8424 ปีที่แล้ว +12

    There is No END for 90'S ...

  • @bhooislife
    @bhooislife ปีที่แล้ว +6

    Flashback!! Old and golden memories ☺️ thanks ❣️ continue brother's ❤️🔥

  • @actorkathirvelshortfilms6841
    @actorkathirvelshortfilms6841 ปีที่แล้ว

    Nice... Rombe arumyana video...yen 90s Memories ku poiten... Vazhthukal

  • @jpbrothersontheway764
    @jpbrothersontheway764 ปีที่แล้ว +1

    தீபா, சின்ன வயசுல நம்ம பண்ணதெல்லாம் ஒரு content aah எடுத்து போட்டுட்டீல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gunasekar534
    @gunasekar534 ปีที่แล้ว +1

    Ajith- Deepan combo..is ultimate...💥
    Graphics. Vera level...super script... congratulations...koiyakka Team...❤️

  • @__ganesan--official__7227
    @__ganesan--official__7227 ปีที่แล้ว +1

    Super bro part 2 video podunga bro 🙄🙄 90,s kide school days podunga bro.💯😌😜😅

  • @muruganantham.pmurugananth4338
    @muruganantham.pmurugananth4338 ปีที่แล้ว +5

    Sema my old memories repeating this vdo 👏👏

  • @Venuadventures
    @Venuadventures ปีที่แล้ว +2

    Ippatha anna onga interview paathe..... 🔥

  • @SuccessbyGovindharajan
    @SuccessbyGovindharajan ปีที่แล้ว +4

    90's நினைவுகள் ❤️❤️❤️

  • @pandikumar5357
    @pandikumar5357 ปีที่แล้ว +2

    அது 90s பொற்காலம் மாறாக முடியாத நினைவுகள்

  • @willmon5279
    @willmon5279 ปีที่แล้ว +5

    Kolangal serial at 9pm Sun Tv ❤️

  • @billaraj3580
    @billaraj3580 ปีที่แล้ว +9

    இன்னும் better ah, பண்ணுங்க bro... Part 2 போடுங்க..... வாடகை சைக்கிள், goli, card இன்னும் நெறைய......

  • @sandeepkumar-ml3pw
    @sandeepkumar-ml3pw ปีที่แล้ว +1

    gosu apiram ippo nala combo bro ajith+deepan ..... Good brothers..

  • @aribharathi773
    @aribharathi773 ปีที่แล้ว +14

    Love from Neyveli ♥️♥️

  • @Sathish-wl6cs
    @Sathish-wl6cs ปีที่แล้ว

    20 வருடம் முன்பு நடந்தது ஞாபகத்துக்கு வந்துட்டு அந்த வாழ்க்கை திரும்ப வராது உங்களால் எண்ணற்ற மகிழ்ச்சி எனக்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @pradheeprajraj6722
    @pradheeprajraj6722 ปีที่แล้ว +5

    Unmai sambavam thanks koiyaaka team 🎉❤

  • @elangovanganesan5079
    @elangovanganesan5079 ปีที่แล้ว +1

    கோலங்கள், மெட்டி ஒலி,My dear பூதம் மறக்க முடியாத நினைவுகள்😥 90's life

  • @dharmu2297
    @dharmu2297 ปีที่แล้ว +1

    90s kid na kid than athu oru kaalam😅👍🏻🔥

  • @sivadhanapal9609
    @sivadhanapal9609 ปีที่แล้ว +4

    Missing those lovely days 😭😭😭

  • @honestgracy7311
    @honestgracy7311 ปีที่แล้ว

    Iyyo sama valka 90 s life 90s ellarum Romba Lucky

  • @tn___ltte___army___fc4567
    @tn___ltte___army___fc4567 ปีที่แล้ว

    ice ice game
    Avana mattum Theda vittutu v2 la poitu saptu vanthuduvom 90s kids 😂🤣

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 ปีที่แล้ว +3

    Really miss 90's world 😘😘😘😘😘😘

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 ปีที่แล้ว +1

    Golden memories 😓 in my dad hometown 1 tv motha oorum Monday evening street la assemble avanga movie paka 🕺💥

  • @mohammednowfal1368
    @mohammednowfal1368 ปีที่แล้ว

    Romba naalukku apparam nalla sirucha bro 90s kids life is treasure ❤️

  • @deepakking26989
    @deepakking26989 ปีที่แล้ว +2

    Proud to be a 90'S Kid..

  • @mohamadimammohamadimam9222
    @mohamadimammohamadimam9222 ปีที่แล้ว

    இப்போது எல்லா வசதிகள் இருந்து வருகிறது ஆனாலும் அந்த மகிழ்ச்சி இல்லை.😮😮😮

  • @abd17abd30
    @abd17abd30 ปีที่แล้ว +5

    2k kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @cryptodropsofficial7291
    @cryptodropsofficial7291 ปีที่แล้ว

    Mudilada rmba nal kalichu sirichirka rmba perumaya iruku 90s kid 🥺🥺

  • @davidvijay9847
    @davidvijay9847 ปีที่แล้ว

    👌👌👌🤣🤣🤝🤝
    7 short, pambaram, and soora panthu play pannunga Bro

  • @ramkumarbaskar7937
    @ramkumarbaskar7937 ปีที่แล้ว

    90s கிட்ஸ் அ இல்ல 80s என்று தெரியாமல் வீடியோ பார்ப்போர் சங்கம்

  • @ajayvj525
    @ajayvj525 ปีที่แล้ว +3

    Cute memories bro this 90s😍😍😍😍😍😍

  • @Thalapathygod
    @Thalapathygod ปีที่แล้ว +1

    4:30 thalapathy photo 🥰🥰😍

  • @victorgibbans6734
    @victorgibbans6734 ปีที่แล้ว +2

    ❤❤Recollecting my childhood memories

  • @praveen_creator
    @praveen_creator 22 วันที่ผ่านมา +1

    11:22 😂😂😂 abasama pesadinga vro 😂😂😂

  • @nr9926
    @nr9926 ปีที่แล้ว

    What a creativity, super guys. Add some subtitles

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว

    Old is gold
    Namma birth time dhan best
    Eppo yellam online games

  • @sunvenki1300
    @sunvenki1300 ปีที่แล้ว +1

    Beautiful video and good equality team performance brother's congratulations

  • @syedahmed50
    @syedahmed50 ปีที่แล้ว

    பழைய நினைவுகள் அப்படியே நினைவுக்கு வந்தது நன்றி பா

  • @kalamsachin24
    @kalamsachin24 ปีที่แล้ว

    TV pakura moment na apdieye anupavichuruken🤩😀

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +2

    பழைய நினைவுகள் 🙏🏽🙏🏽🙏🏽

  • @mokkavideos9532
    @mokkavideos9532 ปีที่แล้ว

    Super bro 90s memories appadiyai vandhu bro thanks

  • @Selva26591
    @Selva26591 ปีที่แล้ว +1

    மலரும் நினைவுகள்🥰🥰🥰😢

  • @VS-mp4nd
    @VS-mp4nd ปีที่แล้ว +5

    Sakthimaan fan hit like❤‍🔥

  • @mesalkavi7468
    @mesalkavi7468 ปีที่แล้ว +2

    Wanted part 2❤😍

  • @pubgillusiontown5959
    @pubgillusiontown5959 ปีที่แล้ว

    Naa 2002 but naa kudaa 90s maaaridha feel pannuve
    Engaiyadhu 90 s nu mention panna aaha namma apdinudha niyabagam varum😔😭😭😭😭

  • @muthu8159
    @muthu8159 ปีที่แล้ว

    Bro video nalla iruku..konja bloobers mix pannunga..correctta act panni upload pannathinga..

  • @Syedoliulla
    @Syedoliulla ปีที่แล้ว

    டைம் டிராவல் பண்ணி திரும்ப அந்த வாழ்க்கைக்கே போனது மாதிரி ஒரு பீலிங் பார்ட் 2 போடுங்க தல

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 ปีที่แล้ว

    Ajith and deepan bro love ur performance

  • @ajithricky6646
    @ajithricky6646 ปีที่แล้ว +2

    Ramar story super 😁🤣

  • @jmvtv4404
    @jmvtv4404 ปีที่แล้ว +9

    Part 2 venum bro 🤣🤣🤣🤣👍👍👍👍

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 ปีที่แล้ว +1

    இவை அனைத்தும் எண் வாழ்க்கையில் நடந்தவை மறக்க முடியாதவை அனுபவங்கள்

  • @sivakumarsiva131
    @sivakumarsiva131 ปีที่แล้ว

    Vere level atrocity comedy 90kids fire on😀😁😂

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +1

    10:10 தட்டான் 😅
    நல்ல நினைவுகள் காயப்படுத்தாம 😃
    18.02.2023 12:00 am

  • @sanjaykumarvs3333
    @sanjaykumarvs3333 ปีที่แล้ว

    Your videos make me to feel good and I enjoy more with ur videos ....keep making more videos and entertain us bros❤🎉

  • @jkpiegionsform531
    @jkpiegionsform531 ปีที่แล้ว +1

    கலைஞரின் பேனாவின் நிறம் என்னவாக இருக்கும் என யோசிக்கும் நபர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rashokkumar6509
    @rashokkumar6509 ปีที่แล้ว

    Vera level bro yenaku chinna vaysu neybgam vanthudechu 🥰

  • @massmohamed113
    @massmohamed113 ปีที่แล้ว

    நான் சிறுவனாக இருக்கும் போது இதையெல்லாம் அனுபவித்துள்ளேன்

  • @tindivanamdevi3248
    @tindivanamdevi3248 ปีที่แล้ว +1

    All old memories 👌

  • @nogutsnoglory9819
    @nogutsnoglory9819 ปีที่แล้ว

    90s kid yaralayum maraka mudiyathu pakathu v2 la TV pakknum pothu door close pandrapo semma hurt avum

  • @govindsamy9636
    @govindsamy9636 ปีที่แล้ว

    TV paakuradhukku naanga patta kastam irukkaaeeeeee... cable illa

  • @surekamurugan2713
    @surekamurugan2713 ปีที่แล้ว

    That tv off pandra moment 🥺 most of 90s kid face that 😊

  • @jayanarasimhan1032
    @jayanarasimhan1032 ปีที่แล้ว +1

    அந்த பொன்னான நாட்களை என் உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன் நான் பிறந்தது 2002 இல் ஆனாலும் இந்த குறும்படத்தில் என்ன கண்டேனோ அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த தருணம் என் உயிர் உள்ள வரை மறக்க முடியாத நினைவுகள்

  • @prakashramaraj6359
    @prakashramaraj6359 ปีที่แล้ว

    நம் வாழ்வில் நடந்த 90 கிட்ஸ் அனுபவங்களை பதிவு செய்தீர்கள் பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது உங்கள் வீடியோ அருமையாக இருந்தது மேலும் உங்கள் கொய்யாக்கா சேனல் வெற்றி பெற பேக்ரவுண்ட் பேக்ரவுண்ட் பிஜிஎம் செந்தில் கவுண்டமணி மூவி களில் வரும் காமெடி பேக்ரவுண்ட் களை செட் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @Ramachandra-dts001
    @Ramachandra-dts001 ปีที่แล้ว

    மீண்டும் கிடைக்காத காலம் அது😘😘😘😘

  • @PUBG-hj2ud
    @PUBG-hj2ud ปีที่แล้ว

    Parithabangal pola valara vazhthukkal🙌

  • @gowthamsundharam2891
    @gowthamsundharam2891 ปีที่แล้ว

    Village pasangaluku dhan endha life vera level irukum

  • @maskmj7
    @maskmj7 ปีที่แล้ว +2

    Sweet memories...

  • @xozeintk8093
    @xozeintk8093 ปีที่แล้ว

    Exactly we faced all these moments in our child hood!

  • @jkpiegionsform531
    @jkpiegionsform531 ปีที่แล้ว

    சிறு வயதில் தாத்தாவின் விவசாய பீடியை ரகசியமாக சமையலறையில் பிடித்த 90's பிள்ளைகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi ปีที่แล้ว +1

    That thirittu cable 😍

  • @nameisudhayavarma
    @nameisudhayavarma ปีที่แล้ว

    Ultimate editing 😍😍

  • @a.v.rananth5031
    @a.v.rananth5031 ปีที่แล้ว

    Bro final vara level

  • @usuraiyetholachean3253
    @usuraiyetholachean3253 ปีที่แล้ว

    யார்ல இந்த ஆன்டனா வச்சு சுட்டி டீவீ பாத்திங்க 😂

  • @tn65shortz
    @tn65shortz ปีที่แล้ว

    மலரும் நினைவுகளை மீண்டும் மகிழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy ปีที่แล้ว +1

    Mohan. From Trichy. Bro enku mediala Irukkanum romba aasa plz nanum unga teamla join pannikalam. plz bro Enku romba aasa mediala nammalayum Rasikka Oru crowd Irukkanumunnu. But en fmly situation ennala ethrayum pannamudiyama pochi... Na vera entha YT channel kittayum kettathu ila frst tym ungkakitta kekkuran.. Plz bro nanum varen unga teamla🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭