I am 37 and built house last year Jokes apart, all the scenarios enacted here are indeed true Appreciate these folks for doing proper research in content making Indeed comedy is a serious business🪄
நாங்களும் இப்படி தான் அண்ணா இப்போ தான் 23 வருடம் வாடகைக்கு தான் இருந்தோம் இப்போ தான் வீடுகட்டு கிறோம் தெரிச்சவங்க எல்லாம் தினமும் வேலை நடக்குதா கேட்டு கிட்டே இருக்குப்பாங்க பதில் சொல்லியே அலுத்து போயிறும்
100% True .. Same type of persons available in my house back side also ,, when we start building work always gives Negative things and always fight with us .. when making pillor , constraction . and even when we make some drilling also .. come and says why so much of noise .. Even not giving a single glass of water for Manson and Labours ..
தனது சொந்த ஊரில் சொந்த வீடு கட்டும் கனவுடன் அள்ளும் பகலுமாக ஓய்வில்லாமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியமாக வளைகுடா நாடுகளில் உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்கள் சார்பாக இக்காணொளி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
0:20 இவர் இது போல் பல விடியோகளில் பல ஆப் களை promotion செய்தும் அதை ஒரு போதும் கவனிக்காமல்.அதை instaal உம் செய்யாமல்..அதை பயன்படுத்தி ஏமாறாமல்.இருக்கும் சங்கத்தின் சார்பாக வாழ்துக்கல்..new 2023.
14:06 5-நிமிஷம் சந்தோஷபட விட மாட்றானுங்க… 😂😂😂
14:06
😂😂😂😂
சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வாழும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😍
😁
😞
Bro neenga Enna veetu bro
Green homes guduvancheri
விரைவில் சொந்தமாக வீடு கட்ட வாழ்த்துக்கள்
விடுகட்டும் போது வர எல்லா பிரச்சனையையும் நகைச்சுவயா சொல்லிடிங்க தலைவா அருமை...
(விடுகட்டும்) போது ம்ம்ம்...
அது சரி.
That 1 stomach burning Mama/Chithappa/Periyappa Relative character 🤣😂
Mukkiyama chippathdha 😂😂avan yethachum Namma pannale sethdhuruvan🤣🤣
@@paviraj550 😀chippatha is an emotion 😅😜
Dravid "Bhaiyava" இந்தி பேசச் சொன்னா English பேசி சமாளிச்ச scene semma Bro!😅😂😅😂😅
@@para_sf21 🤣🤣
@@para_sf21 அடப்பாவி.. பொம்பள பேருக்கே முத்தமா? Singleஆ நீ? 😅
@@para_sf21 🙄
@@para_sf21 🙄🙄
8:12 💯 true 😂
I am 37 and built house last year
Jokes apart, all the scenarios enacted here are indeed true
Appreciate these folks for doing proper research in content making
Indeed comedy is a serious business🪄
1:48 yen vavuru yeriyuthe 😂😂😂😂
Vera level acting
Long time fan of parithabangal
Love from Malaysia
same
REAL LIFE ஓட கனெக்ட் ஆகுற மாறி பன்றதால தான் உங்க வீடியோ நெறய பேருக்கு ரொம்ப பிடிக்குது..
வாழ்த்துக்கள்
எங்க ஊர் ஊட்டி... நானும் இப்போ தான் வீடு கட்டி முடிச்சேன்... இவங்க ஸ்கிரிப்ட் ல வந்த எல்லா பிரச்சனையும் நானும் அனுபவிச்சேன்.....
Hi my native is ooty❤❤❤ now in kochin
Ooty nanbarukku vanakkam
9:22 Ultimate Vera level..
சொந்த வீடு டில் இருந்தும் EMI கட்டி வாடகை வீடு போல வாழ்மும் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்
💯
Even my Relatives having same feeling like burning 🔥, when we Built a House in Home town 🤣🤣🤣
உண்மைதான்
Climax Survior Scene... Ultimate..
Dialogue :
1) அளக்கர தம்பி இங்க வாப்பா
2) போப்பா...
3) அந்த கிராஸ் ல இடம் போகுது
finally
4)வந்த வேலை முடிஞ்சுச்சு கிளம்புங்க...
செம சிரிப்பூ
😂😂😂😂😂😂😂😂
5:30 this scene is real instant facing in my life
Yes..ippa engalukkum ithepola nadakuthupa...enna seiya... avlothan manusanga manasu...😩😩
Happened for me also
Opening stomach burning scene semma, factu. Still we could see such people.
I am Architect I can relate all comedy 😂😂😂😂 so nice
I am also
Am civil engineer i also relate all this scenes
Bro ninga elevation & plan design own na pannara interested irruka
Same bruh 😂 but
But I will be a architect in future
Front elevation pottu tharuvingala
வீடு கட்ட பிளான் போட்டுட்டு இருக்கோம்...இந்த நேரத்துல இந்த வீடியோ...semma surprise..😍🔥😇😇😇😇😇😇🔥🔥
Yes, nangalum...
Yes nangalum.
@@shifanasgallery8558 my wishes...to you bro
@@yazhinigiri2020 வாழ்த்துக்கள்... New house inauguration ku kooptanga..😇🤝
@@Vishnu-tx7bo ungalukum valthukkal bro...
சொந்த வீடு இருந்தும் வேறு ஊரில் வாடகை வீட்டில் வாழும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😄😆😄..
11:25 Sudhakar acting was lit 🔥🔥🔥
Final Touch: *ஐஞ்சு நிமிஷம் சந்தோஷமா இருக்க விட மாட்டாங்க...! உடனே மண்ண வாரி போட்டுறாங்க...!* 😂😂😂
That sontha kara punda mavanunga🤣
2:45 🤣🤣🤣😂kai adinga.....
🤣🤣🤣🤣
1:12 ராமகிருஷ்ணன்... வாங்க வாங்க (my name)😂😂🤣
Sync Aha
3:44 😂😂. Ennaku than appadi kekuthaa..
🌝
Me to
Kayiadinga 😏
Enakum apdithan kettuchu 🤣🤣
Me to bro🤣🤣🤣🤣🤌🤌❤️
😄😄😄😄😄 இது போன்ற பொறாமை மனிதர்கள் உறவில் தான் அதிகம்
வாடகை கட்டுவதே கனவாக இருப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂
House owner ah eppudinga samalikuringa😂😂😂
என் இனம்னே நீ.
11:28 “Banana counter bell” 😂😂😂😂
Sudhakar ji....fan from Perambalur...Great doing...all the best to GoSu
3.44 இந்த time எனக்கு எதோ ராங்க கேட்டது 😁😁😁
Ama...🤫
5:14 shoe aa irundhaalum parava illa😂😂😆
HAHAHAH 3:44 KAI ADINGA 🔥🔥💀💀 sudhakar bro vera level
கிராமப்புறங்களில் நடப்பதை அப்படியே காட்டிடிங்க.... சூப்பர்
14:00 reality of relatives 🤣🤣🤣
02:29 sudhagar madhiri panran 😂😂
எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுகளோடு பயணிக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️
❤
Gosu always ultimate combo
Evening stress buster 😂😂
Dravid is also rocking now a days...
Keeping rocking guys 😉❤️
அரசியல் பரிதாபங்கள் போடுங்க gosu
12:40 idhu enaku personal a nadadhurukku 😂😂😂
நாங்களும் இப்படி தான் அண்ணா இப்போ தான் 23 வருடம் வாடகைக்கு தான் இருந்தோம் இப்போ தான் வீடுகட்டு கிறோம் தெரிச்சவங்க எல்லாம் தினமும் வேலை நடக்குதா கேட்டு கிட்டே இருக்குப்பாங்க பதில் சொல்லியே அலுத்து போயிறும்
😞
😊🎉 super anna
Sudhakar acting 💯👌🏻👍🏻 big fan of your sirippu
Yas
5நிமிசம் சந்தோஷமா இருக்க விட மாடிக்குறாங்க 😂😂😂
I started building house 3 months before and i faced all these scenes in real life
So funny guys : )
Ha ha completed ah bro? I am starting by next week 😀😀 ena enna prachanai vara poguthoo 😅😅😅
@@atman_manikandan congratulations and all the best brother ❤️
@@atman_manikandan Sonthakarangal than bro first prechanaiye...
Ethana square feet bro😆
@@torqueshifters8182 😂😂😂
சொந்த வீடு கட்டனும்னு கனவு காணும் இளைஞர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️✨
வீடு இருந்தால் தான் பொண்ணு கொடுப்போம் என சொல்லும் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊
1:55
transformation 🔥🔥🤣🤣🤣
As a Builder, It relates to me from start to end🤣
நீரோட்டம் காமெடி சிறப்பு 🤣🤣🤣
எங்களை சிரிக்க வைக்கும் கோபி சுதாகா்க்கு மிக்க நன்றிகள் பல❤️🙏
Veedu yenda height-a katra, Borewell comedy Ultimate na 👌 🤣🤣 We want Veedu Kattiya 'Pinn' Paavangal.
❤
100% sema... thanks for remembering my struggle in building a home
4:26 Dei Pooda ஹிந்தி kaara pooda😂😂😂😂😂vera level
4:58 இடமே இனி தான் வாங்கணும் 😄😄😀🤣😁
9:38 to 12:30 it's really happening loan vaangi taaren solluvanga aprm few week aprm orey oru mistake reject aaiduchu solluvanga 😂😂😂😂😂😂😂😂
14:50 Dravid reaction is so natural ❤
Video full 14:28
08:05 ரத்தம் நீர் தானே😂😂😂
100% True .. Same type of persons available in my house back side also ,, when we start building work always gives Negative things and always fight with us .. when making pillor , constraction . and even when we make some drilling also .. come and says why so much of noise .. Even not giving a single glass of water for Manson and Labours ..
Please neraiya spelling mistake iruku correct pannikonga
@@civillearnertamil4597 English tuition class available?
@@civillearnertamil4597 kiruku pouunda 🤣🤣🤣
@@lionlion3244 avaru ithueku spelling mistake parparu bunda illa pundai nu
@@tamildesam9319 🤣🤣🤣🤣
7:36 gopi reaction 🤣🤣🤣
Gopi and sudhakar brother combo never disappoint with fans ❤💯💥always rocks 🙌🏻😎
பத்திரம் நம்ம கைல நமக்குள் ள என்ன மாப்ள 🤣🤣🤣🤣🤣12.43....
காலம் புல்லா வீடு கட்ட Plan பண்ணிகிட்டு இருபோர் சார்பாக வாழ்த்துக்கள் 😇😇😇
வாடகை கொடுக்க முடியாமல் அடிக்கடி வீடு மாற்றும் ரசிகர்கள் சார்பில் வீடியோ வெற்றி அடைய 👍 வாழ்த்துக்கள்🎉🎊
Super video bro
Ov
Adikadi veedu maatruvathurkku kaaranamaaka irukkum rasigargal sarbaaga vaazhthukkal😊
@@klindonraj1654about😅to😅😅and Aap a😮and😅😢😅😮aaaaa😅aaaAa aao aaaAa aao aap Aa😮a😅😅😅aaAAaaAAAaaaaaaaaaaAaaaa AAAAA😮😅😮😅😅aaAAaaAAAaaaaaaaaaaAaaaa about aaaaaAaAaaaaaaaaaaaaaa😮AaaAaaaAaaaaAAAAAaaAAAAAAAAAAAaa aa😮😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😮😮
முதலாம் உலகப்போரில் நீ வாங்குன செங்கல 😂😂... எடுத்து நான் வீடு கட்டுறேன்😂😂😂... செம்ம வசனம் 👍
5:03 கவுண்டமணி காமெடி reference
1: அடுத்த வருசம் எப்புடி அண்டா வாங்குவ
2: அறுவடை பண்ணிருவேன்ல
😂😂
தனது சொந்த ஊரில் சொந்த வீடு கட்டும் கனவுடன் அள்ளும் பகலுமாக ஓய்வில்லாமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியமாக வளைகுடா நாடுகளில் உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்கள் சார்பாக இக்காணொளி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
1:21 வெந்தயத்துல தண்ணிய போட்டா இல்ல தண்ணில வெந்தயத்த போட்டா 😂😂🤣🤣
அப்போ, உங்க இரண்டு பேர்ல ஒருத்தர் வீடு கட்டுரீங்க. புரிஞ்சு போச்சு 😂
0%cringe
100%comedy 😂
Your Cmt
0% Reality
100% cringe copy paste.
@@Shan_astro14 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@Shan_astro14 😂😂😂😂😂😂
daily video i see this comment
Yes 💯
Semma Brother.. Rompa naal kalichu inniku than nan neraiya sirichu iruken.. Thank you...
Big boss பரிதாபம் கேட்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊
Bro polimer பரிதாபம்
Apdi oru show ippo run aahuthaa bro 😂😅 most of the people stop watching bb5 tamil since it’s very boring.
ஆன்டவருக்கு பயந்து போய் வீடியோ போட மாற்றாங்க
யோவ் இப்ப bigboos சே பரிதாபத்துல தான்யா இருக்கு 😂😂
என்னடா இது கமெண்டுக்கு வந்த சோதன
7:21 - antha 200adiya ivanuku potura vendiyatha😂
Right one at the right time. Last month only I've started my home construction work. Whatever I'm going through you guys have portrayed exactly.
9:43 பெரம்பலூர் மாவட்டம் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் கோபி சுதாகர்அண்ணா
மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது தான் சிரிக்க முடிகிறது 🤩🤩🤩🤩😆😆😆😆
5.43 athu naa thattivittee😂😂
Amma Appa Ku veedu katti kudukka velinaattil kastapadum ilaizhargal saarbaga vaalthukkal... 🤩
All civil engineer 3:33 😂😂😂 இப்போ எப்படி டா நா இடிக்கிறது
கை அடிக்கணுமா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂suthagar Anna solluranga
14:30 appadaa🤣🤣
1:30 Aandai kumurals 🤣
8:12 💯 true 😂
Very very realistic and high sense of humor!!! Wow wat a show!!! Kudos every one.
0:20 இவர் இது போல் பல விடியோகளில் பல ஆப் களை promotion செய்தும் அதை ஒரு போதும் கவனிக்காமல்.அதை instaal உம் செய்யாமல்..அதை பயன்படுத்தி ஏமாறாமல்.இருக்கும் சங்கத்தின் சார்பாக வாழ்துக்கல்..new 2023.
Real la veedu kattum podhu nadakura problem la sonnadhu hats off 👏👀👍😜
That bank loan process is really awesome 🤣
8:11 பஞ்ச பூதமும் உடம்புல இருக்கு தம்பி 😹🤣
Stratting vera leval.....😂😂😂😂....👌🔥
இன்னும் சொந்த வீடு கூட இல்லாதவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vera level na🔥🔥🔥🔥ALL TIME FAVOURITE NA😘😘😘😘🤗🤗🎉
This video brought so much happiness to me! Thank you team❤
Epdi pa ipdi pudhusu pudhusa yosikiringa😂😂...vera level parithabangal team..🔥
Thalaiva..... Epdiya vedio fulla comedya irukku....😂😂😂 semma concept🔥
8:28 10 sengal naa eduthu veedu katiriken athuvum nee muthalam ulga por vangina sengal la😂😂
12:35 this problem faced me today💯
Pakkathu veetukaran ah bro 🤣🤣
9:37 super
ஒவ்வொரு இரவும் வீடு கட்டி பால் காசுயோம் என்று நம்பி தூங்கும் ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்
சொந்த வீடு இருந்ததும் வாடகை வீட்டில் வசித்து வேலைக்கு போவோர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெறவாழ்த்துகள்...
9:13 Funniest scene of this video😂
3:43 😂😂 JCB la vaika Koodadhu kai adinGa 😝
Who has noticed Sudhakar Said கைல அடிங்க @ 6:44 🤣🤣
என் ஊர் பெரம்பலூர் ♥️♥️♥️♥️ என் ஊர் ரை பெருமை படுத்தியருக்கு நன்றி 🙏🙏🙏♥️♥️♥️ அண்ணா
Epaaa Samy mudila da sirichu sirichu 😂😂😂 nanum construction business tha pantran 100% true 😎 veral level acting sudhakar 🔥🔥
Sudhagar anna thalappakattu scene romba supera erunthuchu innum konjam nera thalappakattu scene vachu eruntha nalla erukkum.👌👌👌👌👌👌👌