Life of 60's | Ajith & Deepan | Koiyakka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 228

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 ปีที่แล้ว +134

    இது நகைச்சுவை அல்ல. ஒவ்வொரு மனிதனின் இறுதி கட்ட நிலைமை.😭😭😭 நீங்க பண்ண காணொளியில் மிக சிறந்தது இதுதான். வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @சக்தி-7
    @சக்தி-7 ปีที่แล้ว +66

    மனச தொட்டுட்டிங்க நண்பர்களே ❤❤❤
    வாழ்க்கை அவ்ளோதானே 😢😊

  • @Karthick-vr8dt
    @Karthick-vr8dt ปีที่แล้ว +14

    60 வயதில் வரும் கஷ்டங்களை மிகவும் அருமையாக நகைச்சுவையோடு சொன்னீர்கள் நண்பர்களே... எனக்கு தற்போது 26 வயது ஆகிறது நான் மனகவலையாக இருக்கும் போதெல்லாம் உங்கள் வீடியோ என்னை சிரிக்க வைக்கின்றன உங்கள் வீடியோக்களை அனைத்தும் அருமை நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள் நபர்களே...

  • @mamalesh8884
    @mamalesh8884 ปีที่แล้ว +53

    The emotional ending ❤❤❤

  • @srinath3450
    @srinath3450 ปีที่แล้ว +9

    கடந்து போகும் காலம் .. காலங்கள் மாறினாலும்..நம் அன்பு எப்போது. மாறாது..

  • @muthukumarm7104
    @muthukumarm7104 ปีที่แล้ว +36

    கடைசி காட்சியில் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது

    • @VANAM003
      @VANAM003 ปีที่แล้ว

      எனக்கும் தான்

  • @Rramesh5
    @Rramesh5 ปีที่แล้ว +5

    மிகச் சிறியது இந்த வாழ்க்கை.... வயதான அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் தனிமையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நம் வீட்டில் உள்ள பெரியவர்களின் தனிமையை போக்க அவர்களுடன் ஒரு அரைமணி நேரம் உரையாடினால் அவர்களின் தனிமையும் போகும் ... நமக்கு அவர்களின் அனுபவ அறிவும் கிடைக்கும்.

  • @Manikandan-thoughts
    @Manikandan-thoughts ปีที่แล้ว +5

    😂😂😂😂சிரிச்சே செத்துட்டேன். ஐயோ கொலை கேஸ் Ultimate

  • @Balajinatarajan2211
    @Balajinatarajan2211 ปีที่แล้ว +123

    அந்த 👔சட்டை....... 😂

  • @mari24303
    @mari24303 ปีที่แล้ว +4

    Really painful at the age of 60.. second child stage in a life. Respect ours second child and care them forever ❤❤❤❤

  • @chriswalker9524
    @chriswalker9524 ปีที่แล้ว +15

    a periodic movie in 11 mins. Great job guys

  • @joseroose8949
    @joseroose8949 ปีที่แล้ว +1

    சகோ.அருமையான நகைச்சுவை கலந்த நடிப்பு, தொடரட்டும் உங்கள் திறமை

  • @selvamece91
    @selvamece91 ปีที่แล้ว +8

    சேமியா ஐஸ் comedy sema❤😂

  • @dhanasekaranm1707
    @dhanasekaranm1707 ปีที่แล้ว +2

    நம்ம முன்னாடி எவ்ளோ சந்தோசமா இருந்தோம் என நினைத்து நினைத்து தற்போது சந்தோசத்தை இழந்துகொண்டு இருக்கிறோம்... 😭😭😭

  • @lokeshr4870
    @lokeshr4870 ปีที่แล้ว +13

    5:49 Ultimate😂😂

  • @dharmadurai975
    @dharmadurai975 ปีที่แล้ว +9

    அஜித் சர்ட் அருமை 🔥🔥🔥🔥🔥

  • @kdprabharaja
    @kdprabharaja ปีที่แล้ว +28

    Part 2 waiting 😅😅😅😅 maja concept 😅😅😅😅😅

  • @melumalai4736
    @melumalai4736 ปีที่แล้ว +1

    Sema concept da Ajith, Deepan life ah rewind Pani partha mathiri irunthathu. Old memories always sweet and precious

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 ปีที่แล้ว +13

    யோவ் ஷண்முகம்....😢 ஒரு விழிப்புணர்வு வீடியோவை நகைச்சுவையாக பதிவிட்டது பிரமாதம்.

  • @gurupictures7954
    @gurupictures7954 ปีที่แล้ว +19

    என்றென்றும் புன்னகை Team, உங்களது செயல்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் By குரு பிக்சர்ஸ்

  • @manishankar3915
    @manishankar3915 ปีที่แล้ว +4

    Nice concept. Really final emotional scene pakrapo kan kalangiten .

  • @Mr_Luffy__
    @Mr_Luffy__ ปีที่แล้ว +5

    Ending super ❤..life romba speed ahh poittu iruku😢

  • @SanthoshKumar-mm93
    @SanthoshKumar-mm93 ปีที่แล้ว +18

    Great job guys ❤❤❤

  • @agrarianclub2411
    @agrarianclub2411 ปีที่แล้ว +4

    Ajith vera level 👌 💯 🔥 ♥️ and deepan @ 1.45
    slang exactly elders 👌

  • @sriraaman_m
    @sriraaman_m ปีที่แล้ว +1

    Deepan and Ajith are under utilized in Paridhabangal team. Happy to see their growth.

  • @rajaseralathan3361
    @rajaseralathan3361 ปีที่แล้ว +3

    கொய்யாக்கா சேனல் அருமையான content வாழ்த்துக்கள் சகோ❤

  • @arunap5999
    @arunap5999 ปีที่แล้ว +1

    Unga video la Vara visayankal practical ha irukum athu than unga strength super bro keep it up 👍🙏

  • @mujiburdhiya
    @mujiburdhiya ปีที่แล้ว +5

    வயிறு வலிக்க சிரிச்சிட்டேன்..😂😂😂😂

  • @yennaavalkada
    @yennaavalkada ปีที่แล้ว +5

    This video reminds me of school days😢😢

  • @aravindhanmanickam3674
    @aravindhanmanickam3674 ปีที่แล้ว +4

    That kambam comedy laughs 😂😂😂

  • @பிரசாந்த்அப்பு
    @பிரசாந்த்அப்பு ปีที่แล้ว +3

    பரிதாபங்கள் சேனலில் வரும் வீடியோவை உங்கள் வீடியோ அருமையாக உள்ளது...

  • @prasathranvirprasath608
    @prasathranvirprasath608 ปีที่แล้ว +3

    தேனி பக்கத்துல இருக்கு அந்த கம்பம் அஹ்ஹ்😂😂..im cumbum😅

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh ปีที่แล้ว +2

    Ajith Deepan , im being following you guys from Parithabangal till now , you guys are doing good . All the best guys .
    Keep creating good contents which has moral values where you can create a good better future community .
    Subscriber of yours from Malaysia
    🇲🇾

  • @prasathranvirprasath608
    @prasathranvirprasath608 ปีที่แล้ว +4

    Super ajith and deepan😂😂😂😂

  • @raviram3038
    @raviram3038 ปีที่แล้ว +3

    Ending mass😢😢

  • @raginisinthu2299
    @raginisinthu2299 ปีที่แล้ว +2

    my heart touching video, 😔congratulations

  • @ramdhanush497
    @ramdhanush497 ปีที่แล้ว +5

    Deepan 💣😂😂😂😂

  • @sriramsubramanian2385
    @sriramsubramanian2385 ปีที่แล้ว +1

    Good video nice message... u will reach hights team. Continue such group videos

  • @skpr3651
    @skpr3651 ปีที่แล้ว +2

    6:56 😂😂😂 Ultimate Ra....

  • @madhan1320566
    @madhan1320566 ปีที่แล้ว +3

    last few minutes made me cry

  • @govindsamy9636
    @govindsamy9636 ปีที่แล้ว +6

    Super concept 🎉

  • @Str953
    @Str953 ปีที่แล้ว +4

    Karthi bro doing crossover in both Goiyaka and Seivinai

  • @stanlyjose5316
    @stanlyjose5316 ปีที่แล้ว +1

    Oru movie paathathu pola iruku super ❤

  • @karupu_karthick07
    @karupu_karthick07 ปีที่แล้ว +6

    சூப்பர் யா ஆனா 1960 கள் ல எப்படி யா சிக்கன் ரைஸ், சில்லி புரோட்டா லாம் கொத்து புரோட்டா லாம் இருந்துச்சா

  • @karthickkarthick8195
    @karthickkarthick8195 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான பதிவு நண்பா ❤

  • @Ridetoright111
    @Ridetoright111 ปีที่แล้ว +4

    காலம் கடந்து செல்லும்..

  • @prakashbazz3867
    @prakashbazz3867 ปีที่แล้ว +3

    5:21 ultimate 😂😂😂

  • @VISAHARM
    @VISAHARM ปีที่แล้ว +3

    🎉🎉😂😂❤❤heart melting 😅 comedy team ❤️

  • @ChandraKumar-ux2jv
    @ChandraKumar-ux2jv ปีที่แล้ว +1

    Fantastic team work nanba super fan of koiyaka❤

  • @m.c.praveenkumar309
    @m.c.praveenkumar309 ปีที่แล้ว +3

    Best Video bro🔥Life🔥deepan bro vera level👏👏

  • @c.prakashcivilengineer3169
    @c.prakashcivilengineer3169 ปีที่แล้ว

    Good memories life la oru time achum kuta padichavangala marupatiyum pathura matamanu yenkuna days athigammm ajith& deepan annna & friends elarukummm vaalthugalll❤❤❤❤❤

  • @villagevirunthali
    @villagevirunthali ปีที่แล้ว +6

    உண்மையிலே ஃபீலிங் என்னை அழ வச்சுட்டீங்க அஜித்😭😭😭😭me.1998

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 2 หลายเดือนก่อน

    Thank you so much koiyakka team ❤❤❤❤

  • @lokeshm4035
    @lokeshm4035 ปีที่แล้ว +3

    Time is precious one gone never come again

  • @sureshmelodies
    @sureshmelodies 11 หลายเดือนก่อน

    amazing creativity- sema😄

  • @rrr5573
    @rrr5573 ปีที่แล้ว +9

    Ajith satta engaya vanguna 😂

  • @DanushPolladhavan
    @DanushPolladhavan ปีที่แล้ว +2

    Ending super bro

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 2 หลายเดือนก่อน

    Most underrated channel ❤❤❤❤

  • @thamotharanv7257
    @thamotharanv7257 ปีที่แล้ว +5

    Part 2 venum 😢😢

  • @KarthickKamaraj
    @KarthickKamaraj ปีที่แล้ว +1

    அமைச்சரே அந்த சட்டை தான் 😅😅😅

  • @Shamavane
    @Shamavane ปีที่แล้ว

    All good bunch of incidents,well thought out

  • @perichoresis
    @perichoresis ปีที่แล้ว +1

    Good message brothers

  • @Mr.Sakthivelviji
    @Mr.Sakthivelviji ปีที่แล้ว +1

    Emotional status supper stories

  • @GURU._.
    @GURU._. ปีที่แล้ว +1

    Ladies voice Gopi voice pola erukku❤❤❤❤

  • @segan7167
    @segan7167 ปีที่แล้ว +1

    Best Concept Ever❤

  • @sunvenki1300
    @sunvenki1300 ปีที่แล้ว

    Beautiful team performance love you guys

  • @venkateshrsr5543
    @venkateshrsr5543 ปีที่แล้ว

    வேற லெவல் வீடியோ ப்ரோ
    செம சூப்பரா இருக்கு

  • @bilalk7827
    @bilalk7827 ปีที่แล้ว

    Super.....❤❤❤❤❤❤nalla concept

  • @Sivafrom-2002
    @Sivafrom-2002 ปีที่แล้ว +2

    Illa puriyala 1960's la smartwatch eallaam irunthichchaa .....eanga grandpa thaa vaangi vekkala poola 😂😂

  • @stanlyjose5316
    @stanlyjose5316 ปีที่แล้ว +2

    Blue sattai reaction super 😂

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation ปีที่แล้ว

    😢sad reality

  • @sanjushanmugam9067
    @sanjushanmugam9067 ปีที่แล้ว +3

    Vera level dudes🎉🎉

  • @RaviRam-jp5xd
    @RaviRam-jp5xd ปีที่แล้ว

    End very feel 🎉🎉😢😢

  • @CYBER_RAMUG
    @CYBER_RAMUG หลายเดือนก่อน

    Last but not least 😢😢😢

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 ปีที่แล้ว +2

    அஜீத் சட்டை 👌👌👌👌👌

  • @ranjith5279
    @ranjith5279 7 หลายเดือนก่อน

    This at the age of 60
    Nowadays Ppl will become like this in early 50s

  • @jvmentertainments8446
    @jvmentertainments8446 ปีที่แล้ว +1

    I think this good one after long time

  • @muruganvasanthakumar7
    @muruganvasanthakumar7 5 หลายเดือนก่อน

    Super koiyakka team very nice

  • @govindbhaskaran19
    @govindbhaskaran19 ปีที่แล้ว

    Super thambi

  • @a.mohamodsafi5498
    @a.mohamodsafi5498 ปีที่แล้ว +1

    Semma bro semma 😢🎉

  • @sherlinsherlin3846
    @sherlinsherlin3846 ปีที่แล้ว +1

    Vera level guys🎉

  • @vaanamaswinvaanamaswin6991
    @vaanamaswinvaanamaswin6991 ปีที่แล้ว +2

    Part 2💯🔥🔥🔥🔥

  • @sm97.
    @sm97. ปีที่แล้ว +1

    10 times pathutten

  • @7X_ALPHA
    @7X_ALPHA ปีที่แล้ว +12

    THE BEAST MODE BOYS😊🎉

  • @ezilvinodh2955
    @ezilvinodh2955 ปีที่แล้ว +1

    Gas sound semma comedy

  • @lokeshr4870
    @lokeshr4870 ปีที่แล้ว +1

    6:55 Boys😂❤😂

  • @srisridhar6087
    @srisridhar6087 ปีที่แล้ว +1

    Theniku pakkathula irukira kampama🤣🤣🤣👏👏👏

    • @anandaraj3811
      @anandaraj3811 ปีที่แล้ว

      Neenga antha ooru thaana

    • @srisridhar6087
      @srisridhar6087 ปีที่แล้ว

      Salem

    • @anandaraj3811
      @anandaraj3811 ปีที่แล้ว

      @@srisridhar6087 ok bro.. naan Theni thaan bro

    • @srisridhar6087
      @srisridhar6087 ปีที่แล้ว +1

      @@anandaraj3811 i love theni ok bye

  • @jkrish5439
    @jkrish5439 ปีที่แล้ว +1

    Ajith bro shirt bayangaram 😅

  • @akarunakaran4540
    @akarunakaran4540 ปีที่แล้ว +1

    Kannu kalanguthu bro.... 😢

  • @kishorerio6829
    @kishorerio6829 ปีที่แล้ว

    Ice comdey vera mari 😅

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 2 หลายเดือนก่อน

    Last 30 seconds 🥺🥺🥺

  • @rajivgandhi1836
    @rajivgandhi1836 ปีที่แล้ว

    நல்லதே செய் நல்லதே நடக்கும்

  • @MohanKumar-ge5gk
    @MohanKumar-ge5gk ปีที่แล้ว

    Background music is very nice

  • @prabuprabu2921
    @prabuprabu2921 ปีที่แล้ว +3

    ரொம்ப ஃபீல் பண்ண வச்சிட்டிங்க ப்ரோ.....
    5 முறை பார்துடன்.
    நல்ல script work.
    கண்ணீர் வரவச்சிடிங்க.

  • @kumarankumar-do3dv
    @kumarankumar-do3dv ปีที่แล้ว +1

    5:59 🤣🤣

  • @unityindiversity-g2r
    @unityindiversity-g2r ปีที่แล้ว +1

    Life is very short Thambi good video❤

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 ปีที่แล้ว +1

    1960s Batch na ippo Life of 70's or 80's thaana bro...

  • @vijivijay980
    @vijivijay980 ปีที่แล้ว +1

    Vera level bro❤❤❤

  • @SivaKumar-nd6jx
    @SivaKumar-nd6jx ปีที่แล้ว

    Romba nalla irukku guys

  • @ajeesaman
    @ajeesaman ปีที่แล้ว

    அனைவரது நடிப்பும் அருமை, அந்த நாய்க்கு இது போதும் வசனம் குபீர்.