கணவரை பிரிய இது தான் காரணம்? | Actress Magic Radhika about MGR, Gemini Ganesan | Brahmin - christian
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 🔘Subscribe to our Channel for Instant Tamil News Updates 👉 bit.ly/3ODf84S
HIT THE BELL ICON TO RECEIVE INSTANT NEWS UPDATES!
#tamilnadunews | #Latestnews | #newsheadlines | #tamilnews | #livetamilnews | #tamillatestnews | #newstamil | #todaymorningheadlines | #todayheadlinesintamil | #breakingnewstamil | #tamilnewschannel | #Petroldieselprice | #cinemanews | #nationalnews | #breakingnews | #tamilnews | #tamilcinemaupdate | #tamilnadu | #tamillatestupdate | #tamilnewslive | #tamilnewstoday | #tamilnewsheadlines | #today_breaking_news | #today_news_headlines | #todaytopnews | #naadhas | #naadhasmedia | #voiceofpeople | #breaking | #bigbreaking | #justin | #breakingnews | #todaybreaking | #indianews | #sportsnews | #cinemanews | #businessnews | #worldnews | #technews | #CMStalin | #PMModi
Welcome to Naadhas Media, your premium destination for insightful content on a variety of topics. As a dedicated Tamil TH-cam Channel, we are committed to shedding light on the pulse of current affairs, social issues, and our collective social responsibilities. Delve into the realms of lifestyle, politics, sports, art, culture, cinema, and entertainment, as we bring you engaging discussions and thought-provoking analyses. Join us on this enriching journey as we explore the multifaceted facets of our world, sparking meaningful conversations and fostering a deeper understanding of the world around us. Subscribe now and become a part of our community that values knowledge, diversity, and meaningful dialogue.
🔴 DISCLAIMER
The views and opinions expressed in the content or comments on this media are those of the speakers or authors and do not necessarily reflect or represent the views and opinions held by the owner.
Due to the social nature of this content, media may contain material copyrighted by another entity or person. This content provider claims no copyright to said content. This broadcaster cannot be held accountable for the content or commentary on this media.
🔴 Copyright Disclaimer
The Copyright Act, 1957 provides for certain exceptions to infringement of copyright, under Section 52. The provision permits limited use of copyright material without the owner's authorization.
52. Certain acts not to be infringement of copyright.
(1) The following acts shall not constitute an infringement of copyright, namely,
(a) a fair dealing with any work, not being a computer programme, for the purposes of
(i) private or personal use, including research;
(ii) criticism or review, whether of that work or of any other work;
(iii) the reporting of current events and current affairs, including the reporting of a lecture delivered in public.
🙏Thanks For Watching Our Videos, 🅻🅸🅺🅴 | 🅲🅾🅼🅼🅴🅽🆃 | 🆂🅷🅰🆁🅴 | 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴
We will work harder to generate better content. Thank you for your support.
📌Follow us on
🔴Facebook - bit.ly/3OBfNDO
🔴Subscribe to our Channel - bit.ly/3ODf84S
🔴 WhatsApp Channel - whatsapp.com/c...
🔴Twitter X - @NaadhasMedia
🔴Instagram - @naadhasmedia
எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான முறையில்தான் நடந்துள்ளார். அவர் மீது குற்றமில்லை.
நீங்கள் கோர்ட்டு உத்தரவு படி பிரிந்து விட்டு புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் உதவி கேட்டால் எப்படி தவறு நீங்கள் செய்து விட்டு புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை குறை சொல்ல முடியாது ❤❤
உங்கள் குடும்ப பிரச்சினை அதற்கு எம்ஜிஆர் என்ன செய்வார்.பழிதீர்த்துக்கொண்டார் என்று தலைப்பு வேற.
விரும்பி திருமணம் செய்தீர்.விளைவுகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.
It's difficult to adjust between religions. It's better not to have married in another religion. Think twice.
இந்த வயசுல எதுக்கு இந்த பேட்டி.தேவை இல்லாத டென்ஷன் அந்த அம்மாவுக்கு.
மனலவி மக்கள் பிள்ளைகள் சொந்த பந்தம் எல்லோருக்கும் மேல, தான் வணங்கும் கடவுள்தான் முக்கியம். நல்ல முடிவுதான். Peace be with Radhika sister.
Her boldness is appreciatable on declaring after some times of marriage, cross religion is the reasons for separation . During love body demands is dominate once body demand satisfied, mind looking for other priorities here religion played a role.
God is true. A God who died on cross for our sins. She is right on her way. It is we who have to realise who is true God. Bible words are true. Our Creator is coming soon. All the prophecies in the bible are happening accordingly. 😊😊😊
@@nazaran1787yes many are not realising the god who was with them during their birth will protect them. They are getting converted for benefits
இந்த அம்மா சொல்லுவது உண்மை போல் தெரியவில்லை. தன் மதத்திற்காக விவாகரத்து செய்ததாகக் கூறுவது நம்ப முடியாத ஒன்று. "காதலுக்குக் கண்ணில்லை" என்று கூறிவிட்டு மதத்திற்காகப் பிரிந்தேன் என்று சொல்லுவது.......?
உண்மை இந்த அம்மா சொல்வது மிகவும் தந்திரமான பொய்
Ever mgr patry solvadhu muzhi poi mgr eravil endha ppennsiyum sandhikka. Mattar ourtil erukkumkudhumaba vazhakkil avar thalaiuida edhai avarodam erundhavan endrar muraiyil koorugiren mgr manjula ladhA avargalidam mudhaliley contract pottu vittar dancerana evarai nadikka azhaithar enbAdhu achai poi namb adnhirgal😊
In the old age, people tend to go back to their own religion. That's natural.
அவரவர் விருப்பம் விடுதலை
Mgr பற்றி அவதூறு பேசாதீர் இருக்கும் போது பேசாம இப்போ பேசுவது என்ன நியாயம்
எல்லோரும் எல்லோர் இடத்திலும் நல்லவராக இருக்கவும் முடியாது, பிடிக்காதவராகவும் இருக்க முடியாது. அவரவர் அனுபவங்களை பகிரும்போது சிலவற்றை ஏற்க மறுக்கும் மனம் .
@@anandanegambaram3677 எம்ஜிஆர் யாருக்கும் நல்லவர் அல்ல
கட்டையில போற வயதில் ராதிகா பாட்டிக்கு இந்த பேட்டி தேவைதானா? எம்ஜிஆரை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்களா?
அவர் வெளியில் ஒரு மாதிரி.. உள்ளே வேறு மாதிரி.. அதனால் இறைவன் அவருக்கு கடைசி காலத்தில் கிட்னி போய் பேச்சு போய்... இறைவன் மன்றத்தில் யாரும் தப்ப முடியாது.
எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும் மக்கள் இன்றும் அவரை மறக்கவில்லை
கோர்ட் ஆர்டர் போட்ட பிறகு அவரால் என்ன செய்ய முடியும்..அந்த அம்மாவின் பேச்சை நன்றாக புரிந்து பேசுங்கள்...இறைவன் உங்கள் பதிவுகளையும் கூட கவனிக்கிறார் என்று நினைவில் கொள்ளவும்....
அரைவேக்காட்டுத்தனம் உமது கமெண்ட்
poda sunni
கடைசி காலத்தை பற்றி கமெண்ட் போன்றவன் மனித இனம் கிடையாது உனக்கும் உண்டு
உங்களை ஏன் திருமணம் செய்தேன் என்று அவரும் வருத்தப்பட்டிருப்பார்... பொதுவாக ஆண்கள் மனக் கஷ்டங்களை வெளியில் சொல்வதில்லை...
உங்கள் வாழ்க்கையில் ஜாதி பிரச்சனை எங்கே வந்தது? மதப்பிரச்சனை தானே? காதலிப்பதிலும் நிதானமில்லாததால் விவாகரத்து வரை சென்றிருக்கிறது.
நல்ல காமெடியா இருக்கு கோர்ட் ஆர்டர் போட்டபிறகு MGR என்ன செய்ய முடியும். சும்மா நல்ல கதைவிடறாங்க. சரியான காமெடி பீஸ்
Really havent seen her before !
இதில் எப்படி எம்ஜிஆர் பொறுப்பு நீங்களாகவே ஏதோ நினைத்து கொண்டு சொல்லுவது என்ன நியாயம்.
மனிதரில் மாணிக்கம் எம்ஜிஆர்.
ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கிவெச்சேன் வடியம்மா,, புதுமை பெண்களடி பூமிக்கு கண்களைடி.. எல்லாம் ரொம்ப famous ஆன பாடல்கள். ராதிகா அவர்கள், 1963ம் ஆண்டில் வெளியான கல்யாணியின் கணவன் என்ற படத்தில் t r ராமசந்திரன் அவர்களுக்கு இணையாக காமெடி rolil நடித்துள்ளார்.
This shameless and ungrateful lady, when
when you high in love you forget inform MGR about your marriage. But breakup and to get back you son, you remember him right?
MGR offers films, you replied cannot. He didn't scold or force you right?
He accepted and bothers didn't bothers you right?
But when you got divorced why you asked MGR to get back your son? MGR knows law, how can he snatch you son whom belongs to your ex-husband too ?
You people all are very cunning, when you want something then only think of MGR.
But you don't know, he is very smart man and not nonsense type.
He will not accept people who try to cheat or take him for granted.
Whoever trusted him have blissful life.
My husband and I went to see his Museum in India.
There is real proof what a gem MGR is.
A man outside selling MGR's cassette and books.
Since my whole families are MGR's diehard fans, in our country we have all the books, magazines, CDs of MGR.
So without buying , I offered 100 ruppes to him.
He immediately told me to keep my mone back. .
Then he addressed MGR as his God who have helped him when he got nothing. MGR was the man who offered money and asked him do something for his living. Then only he decided to sell MGR's cassette and books.
So in Nadodi Mananan, MGR delivered 1 dialogue,
there are so many peoplem got miserable of not trusting him.
But nobody suffered trusting him.
So many celebrities died all over the world, only MGR's birthday and his death anniversary remembered not only in TN buy other countries too.
I'm a foreigners, every year we buy tickets for MGR's shows which held for his birthdays and death anniversary.
So without knowing, some nutless blah blah stupidly abt MGR!
Y
👍👍👍👍👏👏👏👏
It’s human nature to expect loyalty from others that seek their help. MGR could have still helped this lady, but it appears that he was NOT who he was in public. In public, he was the kind, and helpful guy. In reality he was a very vindictive guy that harboured ill will against anyone that did not tie his line.
பேட்டி எடுக்கும்போது என்ன இது கவிசில்..சத்தம்.
வெருப்படைய வைத்தது.
இந்தம்மா பொய் சொல்கிறார்.
கோழி எம்ஜிஆர் கையில் 50 நடிகைகள்.
Beautiful interview. Keep her in good health ❤
இந்த அம்மா என்ன பாட்டுக்கு எந்த படத்தில் நடனம் ஆடி இருக்காங்க
This actress doesn't seem to speak truth!!!! She herself is (was) not so beautiful that MGR took offence when she refused his offer!!!! He was the EMPEROR OF TAMIL FILMDOM!!! If she refused he would have easily replaced her with someone much better!!!! Also,MGR is not the kind of person who interfered in others' personal affairs!!!! It is a blatant lie to say that he took revenge!!!! Change the misleading caption!!!!
👍👍
சிவந்த மண் படத்தில் கப்பலில் சூப்பர் டான்ஸ் ஆடிய அந்த ராதிகா நீங்கள் தானா ? அந்த நடனத்திற்கு M.S விஸ்வநாதன் போட்ட music அருமை.
Chartisans are like that. They won't convert to any religion. Actress Sri vidya also convert to Christianity
Christians make other for. Conversion
If you believe that Jesus died for your sins and resurrected for you to give eternal life. Then you will not misunderstand anyone who likes to remain as Christ believer. Jesus is the way, the truth and the life to eternal life in heaven. Bible words are true and is happening accordingly. Jesus is coming very soon. All the signs are happening as said by Jesus before his coming. May you also be blessed by the Lord of heaven and earth.
WT bothers you?
Christ means Saviour. The followers of Saviour's teachings are Christ believers. Most of the teachings of Jesus are heavenly things. Those who understand why we are here and why we die and where we go after our death, by whom we can go to heaven. Then we can understand, why we shouldn't follow other things.
இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை
No one has rights to blame Manitha Kadavul MGR
Comments about MGR is unbelievable. MGR is not such person. Helping others is his birth tendency.
The fall of Radhika, because she was comparing her magic with Sathya Sai Baba's miracle and offered some ugly comments about Hindu Saint.
தர்மத்தின்தலைவனை தப்பாசொல்றயாரும்தண்டனையிலிருந்துதப்பமுடியாது.அவர்சொர்கத்தில்ஆனந்தமாஇருக்கார்.இங்கதப்பாபேசிட்டுநரகத்துக்குபோகபோறீங்க.
யாரு எம்ஜிஆர் தர்மத்தின் தலைவனா? அப்படின்னா உனக்கு எம்ஜிஆர் பற்றிய முழு விவரமும் தெரியாது என்று சொல்.
கணபதிபட் ஐயர் என்பவர் தன் மனைவி,ஒரு ஆண்குழந்தையோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
கணபதிபட் ஐயர் என்பவரின் மனைவி சினிமாவில் கதாநாயகியாக நடிப்பவர்.அவருடன் எம்ஜிஆர் சில படங்களில் நடித்தார்.
உடன் நடித்த நடிகை திருமணமானவர் ,ஒரு குழந்தையின் தாய் என்பதைக் கூட பார்க்காமல் தீவிரமாக காதலித்தார்.முதலில் அந்த நடிகை மறுத்தாலும் பின் மெல்ல மெல்ல எம்ஜிஆர் விரித்த லையில் விழுந்தார்.
இருவரும் காதலித்தார்கள்.இந்த விஷயம் தெரிந்த கணபதிபட் ஐயர் மனைவியிடம் கடுமையாக சண்டை போட்டார்.
இதுபற்றி எம்ஜிஆர் கவலை கொள்ளவில்லை.தன்னால் ஒரு குடும்பம் சண்டை போட்டு மன நிம்மதியிழக்கிறார்களே என்ற கவலை துளி கூட எம்ஜிஆரிடம் இல்லை.
ஒரு நாள் இரவில் கணவன் மனைவி தகராறில் மனைவி தன் கைக்குழந்தையுடன் வீட்டை வெளியேறி எம்ஜிஆரிடம் வந்து சேர்கிறார்.
எம்ஜிஆர் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணபதிபட் ஐயரின் மனைவி மகனுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார்.
பின் எம்ஜிஆர் தனது 2வது மனைவி தங்கமணி இறந்தபின் 1962ஆம் ஆண்டு கணபதிபட் ஐயரின் மனைவியை திருமணம் செய்து கொள்கிறார்.
எம்ஜிஆர் 3வதாக திருமணம் செய்த நடிகை பெயர் வி.என்.ஜானகி.அவரது முன்னாள் கணவர் மூலமாக பிறந்த ஆண் குழந்தை பெயர் அப்பு என்கிற ரவீந்தரன்.இவரை எம்ஜிஆர் வளர்ப்பு மகனாக வளர்க்கிறார்.
எம்ஜிஆருக்கு 3 திருமணங்கள்.வி.என்.ஜானகிக்கு 2 திருமணங்கள்.
கணபதிபட் ஐயர் மூலமாக ஒரு ஆண் குழந்தை வி.என். ஜானகி பெற்றெடுத்தார்.எம்ஜிஆருக்கும் வி.என்.ஜானகிகாகும் கடைசிவரை குழந்தை பிறக்கவில்லை.
செய்த பாவங்கள் கொஞ்சமா?அதனால் குழந்தை பாக்கியம் இல்லை.கடைசி காலத்தில் கிட்னி செயல் இழந்தது.பக்கவாதம் தாக்கி வாய் கோணையாக மாறியது.பேச்சு சரியாக வரவில்லை.உட்கார்ந்து இருக்கும் போதே வாயில் எச்சில் வழிவது கூட தெரியாது.உதவியாளர் துடைத்து விடுவார்.
ஒரு குடும்பம் என்ற குருவிக் கூட்டை கலைத்த மாபாவி எம்ஜிஆர்.
விளம்பரம் செய்து எம்ஜிஆர் நல்லவர் என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.அதைப் பார்த்து உன்னைப் போன்ற அப்பாவிகள் ஏமாறுகின்றனர்.
இது புது காமடி பீஸ். மேக்கப் பார்த்தால் புரியுதா
Court vissyathil Eppati MGR Talaiyidamudiyim
Correct
சட்டத்திற்கு புறம்பாக நடக்க MGR எப்படி உதவமுடியும்
சொல்வது போய் எம் ஜி ஆர் மிகவும் நல்லவர்
Love panra munnaafi yosikka vendaamaa
She married...one chandra seker..a guitar player in a music troupe ..1966 ..or around.!
தெய்வழிபாடு மதம் சார்ந்த விசயம் இல்லை மனம் சார்ந்த விசயம் தான் வேதாகமம் படிக்கரவங்க😮வேதம்படிக்கமாட்டாங்க
கோர்ட்டில் வழக்கு நடந்து மகனை தந்தையுடன் அனுப்பி விட்டார்கள்
பின் எம்ஜிஆர் அவர்களிடம் போய் மகனை வாங்கி கொடு என்று கேட்டால் அது எப்படி நடக்கும்
லட்சக்கணக்கான பேர்களுக்கு நேரடியாக பல்வேறு உதவிகளை செய்து இன்றுவரை பல கோடி மக்களின் மனங்களில் வாழக் கூடியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
இந்த ராதிகா போன்று சிலரும் இருக்கிறார்கள் இவர்கள் வேறு வேறு காரணங்கள் காரியங்களால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டு அதை எம்ஜிஆர் அவர்கள் மீது இப்போது சொல்வது கேவலத்திலும் கேவலம்
) llll)) l😊0
உண்மையா பொய்யா தெரிவில்லை. ஆனால் நீங்க ஒன்றும் பெரிய நடிகையோ, அழகோ இல்லை. உங்களுடைய நடிப்பும் அப்படி ஒன்றும் ரசிக்கும் இருக்காது. சோ, டிஸ்லைக்.
Ippavum neenga yaarrunnu theriyala..
அவரோட அனுபவம் மோசம் எல்லாருக்கும் எல்லாரும் நல்லவரா இருக்க முடியாது
Don't talk like this simply Rubbish After death of M. G. R. Fully false information and statement
Ne patha
Nammalukku piditha hero heroines romba nalavarkal entru nambuvathu manitha yiyalpu.
Y should she tell rubbish
Jesus will take care mam. Your son will come to you.
துணிந்தவர்கள் உண்மையை சொல்லுகிறார்கள்
Enna paattu in adi parasakthi and chinnasiru ulagam. Please tell me sir.
Chandra babu doesn't have the hero face... He doesn't have the structure
MGR is God ❤️💚🌹👍
Rathika Akka. Very good. Dancer..Husband Al. Niraiya. Artiste. Life. Kettu pochu.....
MGR is God. 🙏
Gd dancer amma🙂
Is MGR is responsible for all our nonsense?
இது முஞ்ச பார்த்து ஓடி போயிருப்பான்
இந்த அம்மா யார் எந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்
This lady is telling all lies...
எங்க ஞாயமான உதவிதேவையோ அங்க உதவலை.உதவ முயற்சிககூட இல்லை.அதோட தனையறியாமல் தன்பலவீனதை வெளிப்படுதியிருகார் அன்றைக்கு நான் சொன்னதை நீ கேக்கலைனு.
விளம்பரம் கிடைக்கும்னா உதவுவாய்ங்க.
Thu thu thuuuuuuu
Nayae.....,
Poi poi poi poi
ஆடியோ சரியில்லை
Kadalikumpodutheariyalayaa
இந்த அம்மா செரல்வது பெரய்
அது சரி எ ன் ன ஒரே சத்தமா இரு க் கி ற து
இந்த பேட்டிய அப்படியே தமிழ் பாடபுத்திகத்தில் வெளியிட்டு மாணவர்கள் பயனட்யட்டும் .😂
Loose poi solludu
M ❤ G ❤ R ❤ MY GOD 💘
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
நடிகர் திலகம் 👍
பிறரை வாழ வைத்து அழகு பார்ப்பவர் நடிகர்திலகம் பிறர் வாழ்ந்தாலே வயிறு எரிபவர் எம்ஜிஆர்
Kàsirajan 2240 fine comment and correct
மக்கள் திலகத்தை தவறாக பேசாதே
அவன் ஆடாத ஆட்டம் இல்ல
Mgr God
ஊமல்க்கொட்டைக்கு கலியாணமோ வேற லெவல் காமெடி பழைய ஞாபகங்கள் மீட்டிப் பார்த்தா கவலையாக இருக்குபாடசாலை வாழ்க்கை! பசுமையான நினைவுகள்! பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே மறக்கமுடியாத நினைவுகள்பாடசாலை நாட்கள் என்றும் அற்புதமானவை அபேனை மூடிக்குள்ள வைச்சு அடிக்கிறது - அசோக் கொட்டை
துப்பல் போட்டு வெடிக்க வைக்கிறது - வெடிபலவன் வித்துண்ணாபோனகிழமைதானேப்பா அந்த கூரை சிலாகையிலை தொடங்கியது அக்கு
ENTHA. KOVIL AANAAL ENNA.?DHEIVAM DHEIVAM. THAAN...
ENDHA DHEIVAM AANAAL ENNA.?
KOVIL. KOVIL. THAAN.
MARRIAGEK KU. MATTUM
CHRCH
.MARRAGE KU. WIFE....APPURAM
POONOOLU. MADISAARU..
MADHA VERI...
RADHIGA. SELF. LIFE. BOLT...
SELF. RESPECT...
Yellorulk. Kumme yelloraiyum therithirukka miudiyathu.....good. Artiste.also. dancer.......😂😂😂😂😂
M G Ramachanran separated SHOBAN BABU wife j JJeyalalithaa by using poi about her
Old is gold
Channel should not poi interview I think she becomes mental god will take care of her
Generally a good man will suffer.in.last.period
A bad man will live in healthy
Kalathin.kolam
Vayasulay super aa irundhiruppaanga polum.
இந்த பெயர் இப்போதான் கேள்விப்படுகிறேன்
சிவந்த@@jeyamjeni6860 சிவந்த மண் படத்தில் கப்பல் நடனம்
மிகவும் பிரபலம்,வெறும் இசை.சின்னஞ்சிறு உலகம் படம் முதல் படம் புதுமைப் பெண்கள் அடி பூமிக்குக் கங்களாடி
பாரதி சொன்னானே கவி பாரதி சொன்னானே பாடல் மிகப் பிரபலம்.சிவாஜி நேசன்.
Sivantha mannikkalaam kappalil VoRu super dance aaduvanuga. 10 nimidam vodum!
Hi madam don't forget your parents was Hindus
சிக்கன் எம்ஜிஆர்.
Heading thappa podathe
ரொம்ப கெட்டவன் எம்ஜிஆர் கழுத்தறுக்கருதுல எம்ஜிஆர்க்கு இணை எம்ஜிஆர் தான் உண்மையை சொல்லிவிட்டேன் இனி ??????😅😅🎉😊
அம்மா சென்டிமென்ட் சினிமால தான்
Evala serupala Atkkunam
intha.amma.solvathil.nanbigai.illai.avar.irantha
.liragu.ipadi.avaduru.kooruvatha.mgr.avargal.innar.seitarai.nana.nalladu.seibavar.endru.niraiya.sanbavangal.irugindrana.mgr.apdi seivat.endr
u.nanbamudiya.villai
Thimirru theriyuthu
Never heard of this lady.
Amma jesus is original papan
Oongha parrat supera pesuthu
Pl don't take everything as real facts as she says and blame the ever living hero' the one and the only Great MGR, after so many years she bluffs some thing who is not alive,she as taken her own decision, after divorce blame ing is ridiculous.
கிருத்துவ வெறி
Important documentation
Loose
இவர் கூறுவது உண்மையாகக் தான் இருக்கும்.
I never seen her
Artiste. Kku age kidai. Yathu. Ever. Young....
Not 🚫 news
சிவந்தமண் படத்தில கப்பல் டான்ஸ்ல நல்ல தொப்புள் கவர்ச்சி 😂
MGR Double game aadubavar. Aanaal arambathil appadi illai. Avar famous anatharkkappuram avarai matra ellavarum sernthu appadi maatri vittarkal. Anyway ungalai avar onnum seyyavillai, athvarai better.
etho baby a kidnap pannina matter la mattiyathu yaru
Sinnanachiru ulagam ivanga padam nalla irrukkame
நேரம்சரிஇல்லைஎன்ருல்
தெய்வமவசன்னதிமுடிவிடு
இல்லாயாஅதமாதிரிதான்
தலைவர்மேல்பழிவேண்டாம்
அவர்எவலோபேருவாழவச்சிருக்கார்
சிவந்த மண் படத்தில் கப்பாலில் ஆடும் நடனம்
Mgr front of hero. Backside Villan.