Vitamin E Capsule நிஜமாவே Anti-agingக்கு Help பண்ணுமா? | Best Anti Aging Face Pack | Rekha's Diary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci ปีที่แล้ว +67

    அழகா சிரிச்சுக்கிட்டே சொல்லும் விதம் மிக அருமை, பெரிய அளவில் இருந்தாலும் மக்கள் தான் நண்பர்கள் என்பது மிக அருமை ரேகா மேடம்👌👌👌👌❤️

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว +7

      Thank you 😊

    • @lasnilabi3410
      @lasnilabi3410 ปีที่แล้ว +2

      Qq

    • @shyamvije4328
      @shyamvije4328 ปีที่แล้ว +1

      Hi Rekha mam I m ur big fan from denmark-❤UNGA videos ellame superb mam❤❤❤❤❤thank you so much❤❤❤

    • @RahumathNisha-it6jg
      @RahumathNisha-it6jg 2 หลายเดือนก่อน +1

      ரேக்கா மேடம் super ❤

    • @dencydayaana4379
      @dencydayaana4379 2 หลายเดือนก่อน +1

      Hi akka
      howareyou
      Iam from trincomalee
      Iam dincy trincomalee
      ❤❤❤
      God plessyou
      ​@@RekhasDiary

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam ปีที่แล้ว +13

    நான்கு பிள்ளைகளுக்கு அம்மா அதையும் தாண்டி ஒரு உலகம் இருக்கின்றது என்றால் இசையும் தமிழும்தான் அம்மா! இதுவரை காலத்துக்கும் என்னைப்பற்றி நினைக்கவில்லை தங்களின் பகிர்வைக் கண்டதும் வாழ ஆசை தோன்றுகின்றது!
    ஐம்பது வயது உடலில் 68 நோய்கள் இந்த ஆரோக்கியம் தரவல்ல பகிர்வுக்காக
    மீண்டும் மீண்டும் நன்றியைச் சொல்லிக்கொள்கின்றேன் அம்மா❤️🥰❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว +2

      Yes be strong and take care of yourself 🙏❤️

  • @kuttyyuvagaming5510
    @kuttyyuvagaming5510 10 หลายเดือนก่อน +8

    உங்களுடைய இந்த msg மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.super mam Tq😊

  • @TamizchiEditz
    @TamizchiEditz ปีที่แล้ว +65

    நீங்க சொல்றது உண்மை தான் நம்மள நாம தான் கவனிச்சுக்க வேண்டும் 👌👌👌💕💕

  • @nalininalini1563
    @nalininalini1563 ปีที่แล้ว +16

    Unga beauty tips helpfull ah irukku thank you mam

  • @MinervaMolly
    @MinervaMolly 4 หลายเดือนก่อน +2

    வெளிப்படையான உங்களின் பேச்சு மிகவும் அழகு.உங்கள் நடிப்பு எதார்த்தமாக இருக்கும் .சிறந்த பதிவு மிகவும் நன்றி.

  • @danaselvyjean1703
    @danaselvyjean1703 ปีที่แล้ว +14

    உங்கள் நல்ல மனதிற்கு நன்றி 👌

  • @sarathas-of7xn
    @sarathas-of7xn 2 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களுக்கு ஆர்தல் செல்லும் வயது இல்லை. ஆனாலும் இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தெய்வத்தின் பிள்ளைகள். நம் கண் முன்னே இருக்கும் உறவுகள் அத்தனையும். மாயை. நன்கு சாப்பிடுங்கள் நிம்மதியாக உறங்கி எழுந்திருங்கள். . தனியாகத்தான் பிறந்தேம். மகிழ்ச்சியாக இருங்கள். ❤மகள். சாரதா. ❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 ปีที่แล้ว +21

    சூப்பர் மேம்செல்லகுட்டி
    என்று சொல்வதே
    ஓருஅழகுமுதியோரைஆதரிப்போம்
    மனிதநேயம்
    நீடுடிவாழ்கவளர்க

  • @AyishaNasar-hp4ed
    @AyishaNasar-hp4ed ปีที่แล้ว +4

    நான் உங்களை போல் இருப்பேன் I love you mam thank you so much

  • @saibaba8522
    @saibaba8522 8 หลายเดือนก่อน +13

    ரொம்ப நன்றி பிரென்ட் 👌
    யாரும் இல்லை என்று நினைக்காதீர்கள் நான் உங்கலோட பிரெண்டு தான். Ok வா 👌👌👌👍

  • @pontamil1851
    @pontamil1851 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மேடம்

  • @premav9303
    @premav9303 ปีที่แล้ว +7

    Pigmentation ku tips sollunga mam

  • @RiderHacker-nc3up
    @RiderHacker-nc3up ปีที่แล้ว +5

    நீங்க எவளோ அழகு கடலோரக்கவிதை நிறைய தடவ பாத்திருக்கேன்

  • @nowshaths8530
    @nowshaths8530 8 หลายเดือนก่อน +3

    Rekha madam I like the way you are speaking softly and also telling use full tips thanku

    • @RekhasDiary
      @RekhasDiary  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @gomathis8280
    @gomathis8280 5 หลายเดือนก่อน +5

    மிக எளிமையா அழகா பதட்டமின்றி சொல்வது சூப்பர் மேம். "E " Capsule .Tablet அல்ல

  • @DilinyThusha
    @DilinyThusha ปีที่แล้ว +16

    அம்மா ரொம்ப நன்றி ❤❤❤❤

  • @naveena384
    @naveena384 ปีที่แล้ว +1

    நீங்கள ரொம்ப அழகாக இருக்கின்.றிகள் நீங்கள் சொல்லிதரும் விதம் ரொம்ப நல்ல இருக்கு நன்றி❤

  • @TamilSelvi-rw9vx
    @TamilSelvi-rw9vx ปีที่แล้ว +3

    Correct mam tq but direct use KU pathil coconut or aloe gel kuda use pannalam

  • @saliyaibrahim6539
    @saliyaibrahim6539 5 หลายเดือนก่อน +1

    ரேகா மேம் இவவளவு நாளா தெரியாம போச்சூ ரொம்ப நன்றி மேம்

  • @praveenakalai9606
    @praveenakalai9606 7 หลายเดือนก่อน +3

    Hi mom enaku lip kitta black irundhuchi indha method naa try panna enaku nalla result kuduthu iruku super mom tq... ❤❤❤❤

    • @RekhasDiary
      @RekhasDiary  7 หลายเดือนก่อน

      👍♥️😊

  • @Krishnasamy-n1n
    @Krishnasamy-n1n ปีที่แล้ว +2

    Nice mam oil romba use full mam thaniya erukanu feel pnathinga nenga sonamari allm nadakum

  • @Uam-s2e
    @Uam-s2e 10 หลายเดือนก่อน +3

    Madam romba casual a pesuringa.super madam 🎉

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 หลายเดือนก่อน +1

    Nanga unga kooda irukkom. Don't worry. Be happy 😊❤❤🎉

  • @Sonaragu
    @Sonaragu ปีที่แล้ว +9

    Mam oily face ku use pannalama mam plz reply

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz ปีที่แล้ว +1

    உலக அழகி நீங்க தான். ஐலவ்யூ மா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗😘👌ஓகே. செல்ல குட்டி

  • @arishs9150
    @arishs9150 ปีที่แล้ว +38

    தனியா இருக்கேன் ஃபீல் பண்ணாதிங்க. நாங்க இருககோம் அக்கா.

  • @SajeesajeeSajee-pr6hf
    @SajeesajeeSajee-pr6hf 7 หลายเดือนก่อน +1

    Super mom hair ku epadi use panrathu mom

  • @priyaangle8739
    @priyaangle8739 ปีที่แล้ว +5

    Mam is it good for oily skin?

  • @rajasimman2990
    @rajasimman2990 ปีที่แล้ว +1

    ரேகா மேம் நீங்க அழகு தாவணி புடவை இல உங்கள பார்க்கும் போது அவ்வளவு அழகா இருப்பிங்க உங்களுக்காகவே பார்த்த படங்கள் நிறைய இருக்கு ❤ by Maheshwari

  • @ajeemaaa1740
    @ajeemaaa1740 ปีที่แล้ว +8

    Simple and super tips mam thank you

  • @subbulakshmib5950
    @subbulakshmib5950 ปีที่แล้ว +2

    Dry skin ku best face wash slunga mam

  • @saranmusicchannel
    @saranmusicchannel ปีที่แล้ว +12

    I loved your acting in kadalora kavithaigal movie.. Good luck for your channel 🎉🎉
    I will try this face pack.. thank you

  • @HajaraAbuthalif
    @HajaraAbuthalif ปีที่แล้ว +2

    முள்தானி மெட்டி தவிர வேரெதுவும் பயன் படுத்தாளுமா என்று சொல்லுங்க

  • @uvino7119
    @uvino7119 ปีที่แล้ว +6

    Olive oil and vitamin E serthu podalama mam

  • @abdullahvpm5150
    @abdullahvpm5150 ปีที่แล้ว +1

    மேடம் உங்க பதிவுகள் அருமை. என்னுடைய முகத்தில் இரு புறங்களிலும் சின்ன சின்ன துளைகள் போன்று இருக்கும். இதனை தொடர்ந்து உபயோகித்தால் அந்த துளைகள் மறையுமா மேடம்

  • @vidhuka3721
    @vidhuka3721 ปีที่แล้ว +5

    What's the brand for the vitamin E capsule and what face pack would u recommend?

    • @balajielumalai1367
      @balajielumalai1367 ปีที่แล้ว +2

      Evion 400 mg branded company 👍

    • @r.thiruselvam8414
      @r.thiruselvam8414 10 หลายเดือนก่อน

      E mega vitamin E capsule use pannalaama

    • @manojkumarm6609
      @manojkumarm6609 10 หลายเดือนก่อน

      Hey bro i have ENVE-400,but your telling evion?​@@balajielumalai1367

  • @devilisbackk
    @devilisbackk 7 หลายเดือนก่อน +1

    Better add some moisturizer with this capsule and apply it on face.....so that its easy to apply and massage it easiy....

  • @anuradhaguruprasad3534
    @anuradhaguruprasad3534 ปีที่แล้ว +8

    Thank you very much for sharing this wonderful easy facial.❤

  • @jaigojaigo3447
    @jaigojaigo3447 ปีที่แล้ว +1

    Mam you r the best 90's good actress also....I luv yr films....unga filmna ladies ukkaarnthu paakalam....all homely ah than irunkum....enaku ungaloda senbagamae senbagamae.,..and en purusanthan enaku mattumthan, paatuku naan adimai , films r very nice .....neenga innum filmsla nadikanum....unga beauty tips romba nallaruku....thank you mam....😍👍

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว

      Thank you so much😊🙏

  • @malathimalathi8909
    @malathimalathi8909 ปีที่แล้ว +5

    Hi mam you are really amazing and great because u dont show any attitude. Such a kind person and your speech like neighborhood thank u mam.

  • @Thanishkasuruthi
    @Thanishkasuruthi ปีที่แล้ว +1

    Superb mam,nammala care pannikira time idhuthan

  • @a.ssuguna2316
    @a.ssuguna2316 ปีที่แล้ว +4

    Mam ethoda vera yethavathu mix pannanuma illa capsules mattum pothuma pls reply pannunga mam

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 5 หลายเดือนก่อน +2

    உங்களை பார்த்தாலே
    அடி ஆத்தாடி நினைவு

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 ปีที่แล้ว +5

    Unga beauty tips lam helpful ah iruku Mam. Thank you so much 💓

  • @AnjanaDevi-ku9jf
    @AnjanaDevi-ku9jf 5 หลายเดือนก่อน

    யதார்த்தமான பேச்சு
    மகிழ்ச்சி சிஸ்டர்

  • @SulochanaBalraj-j4n
    @SulochanaBalraj-j4n ปีที่แล้ว +6

    Very useful tips mam👌

  • @sumathyrajendran-t9o
    @sumathyrajendran-t9o 3 หลายเดือนก่อน

    உங்கள் நல்ல மனதிற்கு மிகவும் நன்றி

  • @Abi75789
    @Abi75789 ปีที่แล้ว +6

    Thank you for your tips. You are a good person. Simply and sweet 😊

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว +1

      Thank you 😊

    • @yogagolden1474
      @yogagolden1474 8 หลายเดือนก่อน

      First filmla you very black but ippo coloura agetega super

  • @h2vlogs268
    @h2vlogs268 ปีที่แล้ว +2

    Thanku mam ❤.Vit E capsule daily podalama

  • @marylathusteven8696
    @marylathusteven8696 ปีที่แล้ว +10

    Thanks alot for sharing these home remedies mam 🙏
    You motivate us.
    Especially for women you inspire alot after listening to you to dress up well l started to dress up well and make some time for myself mam

  • @Shruthi-g8b
    @Shruthi-g8b 10 หลายเดือนก่อน +1

    Super mam. உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் மாம்

  • @manjuladevivishnuprasad4889
    @manjuladevivishnuprasad4889 ปีที่แล้ว +24

    Hello Rekha mam. Tq so much for teaching a wonderful face pack and vitamin E capsule for us mam. This a unique tips for me mam. I have used this vitamin E capsule only for my hair mam. I didn't even know that it can be used for face also. You are not alone mam and you are not doing any vetti work. U r giving your valuable time for us for teaching. We are all your family Rekha mam. After vitamin E capsule and facepack able to see the magic difference in your face mam. Will definitely try this mam. Love u Rekha mam❤. Don't ever bother about negative people's comments mam

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว +3

      Thank u so much for your kindness 😍🙏

    • @shylaja.rshylashree2361
      @shylaja.rshylashree2361 ปีที่แล้ว +2

      Thank u so much mam

    • @AnbuAnbu-ef8ps
      @AnbuAnbu-ef8ps ปีที่แล้ว +1

      Super mam innum niraiya harmless beauty டிப்ஸ் போடுங்க mam

  • @ranjithap2521
    @ranjithap2521 ปีที่แล้ว +1

    Mam fair ah aga tips solluga mam

  • @lekshmijaya2112
    @lekshmijaya2112 ปีที่แล้ว +15

    Mam, vitamine E oil don't use directly on face... Mix with alovera gel..

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc ปีที่แล้ว +6

      Oh... Why? Please share.

    • @kumudhiniumasankar2338
      @kumudhiniumasankar2338 ปีที่แล้ว

      ​@@Krishna-yw7qcDirectly Applying Vitamin E Oil On Face May Causes Skin Cancer.... Medically Proven....

    • @mhdmhd-bl6cy
      @mhdmhd-bl6cy 11 หลายเดือนก่อน

      ​@@Krishna-yw7qcBecause vitamin E oil block our Skin pores

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam1293 8 หลายเดือนก่อน +1

    ரேகா ரொம்ப அழகா சொல்றேள்

  • @subhikshasundar8157
    @subhikshasundar8157 ปีที่แล้ว +5

    Don't worry Rekha mam yellam irukiravangaluku antha family mattumtan but vungaluku full world familytan athoda mattum illa god vunga kudave irupanga so don't worry mam be happy 😊😊😊

  • @கிரீஸ்2
    @கிரீஸ்2 12 วันที่ผ่านมา

    வணக்கம் ரேகா மேடம் உங்கள் தலைமுடியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் நீளமான தலைமுடியுடன் நடித்த திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பினால் முழு திரைப்படத்தையும் பார்த்து ரசிப்பேன்

  • @MuruganMurugan-bf7sx
    @MuruganMurugan-bf7sx 9 หลายเดือนก่อน +11

    ஹாய் அக்கா என் பேர் முத்துமாரி உங்களோட அறிகுறியை கேட்டு தான் நான் ஃபாலோ பண்ண போற

  • @KumariKumari-s2j
    @KumariKumari-s2j 9 หลายเดือนก่อน +1

    Weight loss tips sollunga mam

  • @danambaivasagam8961
    @danambaivasagam8961 7 หลายเดือนก่อน +5

    Thanks for the full explanation every viewers will be happy thank you dear

  • @balaaji100
    @balaaji100 ปีที่แล้ว +2

    Hearing you are the 1st actress reveal, u r very kind super mam

  • @shaminaahshahz6895
    @shaminaahshahz6895 ปีที่แล้ว +11

    your videos are very helpful!! please do more videos 🥰

  • @kulakuala6020
    @kulakuala6020 ปีที่แล้ว +2

    Lord Shiva is company for every alone persons. I also alone. But I never feel loneliness. Because Lord Shiva is with us always. Om Namashivaya!

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว +1

      Sorry mistaken my husband is with me only 😊.. he won't support me on the TH-cam channel and all that's it .. ,👍

  • @vijiganesh6634
    @vijiganesh6634 ปีที่แล้ว +8

    Hi Rekha, ippo ellam thanimaiye pidichrukku enakku! Neengalum nalla enjoy pannunga! Pala perukku indu kidaikardhille! Enjoy this phase..idhu temporary dhaan! Seekirame ungalluku neenga sonna madiri mapillai, grand children ellam vandruvanga! Naangalum ungalluku irukkom! You are soooo chweet❤❤

    • @RekhasDiary
      @RekhasDiary  ปีที่แล้ว +1

      My husband is here.. 😊👍❤️

    • @vijiganesh6634
      @vijiganesh6634 ปีที่แล้ว +1

      Good! Good! Enjooooy!

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว

      முன்தான் முட்டி டிரை ஸ்கீன் உள்ளவர்கள் போடலாமா?

    • @vijitheagarajan3970
      @vijitheagarajan3970 ปีที่แล้ว

      Super mam ❤

  • @Minnie33333
    @Minnie33333 ปีที่แล้ว +1

    Mam good brand pls

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 ปีที่แล้ว +6

    You always welcome mam we are all supported for you 🙏🙏

  • @kesavan_kesu007
    @kesavan_kesu007 2 หลายเดือนก่อน

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @rajeerajee9267
    @rajeerajee9267 ปีที่แล้ว +9

    Amma🙏🏻 thank u so much Very Very useful Message ❤️❤️❤️

  • @bhuvanaanand1212
    @bhuvanaanand1212 2 หลายเดือนก่อน

    Neck black pokurathuku tips solunga madam please

  • @thulasir4119
    @thulasir4119 ปีที่แล้ว +9

    Rekha Sister very cute & simple way of explanation love u 💖

  • @KodeshAbi
    @KodeshAbi 8 หลายเดือนก่อน +1

    Multani metti daily use pannalama mam.

    • @RekhasDiary
      @RekhasDiary  8 หลายเดือนก่อน

      Weekly twice

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +9

    really great super amma romba esiya iruku nalla palan iruku thank you babu.g karaikudi

  • @SachinChellam
    @SachinChellam 4 หลายเดือนก่อน

    உங்கள மாதிரிதான் மா நானும்..❤❤❤❤❤

  • @02viji
    @02viji ปีที่แล้ว +15

    After watching your video I started using vitamin e. half an hour before I use to apply and massage it on face. But I don’t use any pack after that. I could visible results. Pigmentation around my mouth has drastically reduced. Thank you for this useful information.

  • @PetchiammalD-l1z
    @PetchiammalD-l1z 8 หลายเดือนก่อน +1

    சாப்பிடலாமா

  • @vijayalakshmir2272
    @vijayalakshmir2272 ปีที่แล้ว +5

    Super tips mam thank you ❤❤

  • @geethashree1395
    @geethashree1395 ปีที่แล้ว +1

    Karuvalayam porathuku tips kudunga mam

    • @kannammalt3021
      @kannammalt3021 9 หลายเดือนก่อน

      Thank you...mam!!! U r always Jennifer only to me.....🎉🎉🎉🎉

  • @ilovemydadyjesus4417
    @ilovemydadyjesus4417 ปีที่แล้ว +5

    Ok mom thanks

  • @chrisp7
    @chrisp7 ปีที่แล้ว +1

    Thank you so much Madam for making this video and how about for men, can be apply. Face pack for men turmeric can it be added or not..

  • @VRN320
    @VRN320 ปีที่แล้ว +6

    Vitamin E capsules shd be used only weekly once and should be mixed with some carrying oil. Never use direct on skin

  • @devapriyanalapparaigal5942
    @devapriyanalapparaigal5942 หลายเดือนก่อน

    Mam nejama nenga tha ellorukume like poturingala ரொம்ப happy ah irukku❤❤❤❤❤

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 ปีที่แล้ว +5

    Really neenga romba azhaga soldrenga❤ madam

  • @divyashan3888
    @divyashan3888 7 หลายเดือนก่อน +1

    Thank chella kutty mam... very nice... shall we apply to 8 year old girl child?

    • @RekhasDiary
      @RekhasDiary  7 หลายเดือนก่อน

      No not at all...

    • @RekhasDiary
      @RekhasDiary  7 หลายเดือนก่อน

      Only worm coconut oil

  • @josephinelouis4442
    @josephinelouis4442 ปีที่แล้ว +3

    Thank you rekha mam🙏 very useful dips udattin mel enakku jkaruppa irukku adujku inda mathod senja sari aiduma mam🙏

  • @palaniyappansivagnanam7773
    @palaniyappansivagnanam7773 6 หลายเดือนก่อน +1

    Jade rollwr use pannalama

  • @AyishaNasar-hp4ed
    @AyishaNasar-hp4ed ปีที่แล้ว +8

    Thank you so much Mom ❤️❤️

  • @KaLai-y2w
    @KaLai-y2w 28 วันที่ผ่านมา

    அருமை ரேக்கா mom....உங்களது அழகே அழகு❤❤❤
    .

  • @lohitkannadheepeshkanna.s5040
    @lohitkannadheepeshkanna.s5040 ปีที่แล้ว +3

    Namesthe Ma'am, i hv one doubt i. e ordinary turmeric or kasturi manjal.. Reply am waiting 🤗🙏🏻

  • @mounika6666
    @mounika6666 2 หลายเดือนก่อน +2

    Mam enaku oily skin tha unga vedio pathi vit e capsule multani miti aloe vera gel mix Pani poten....yes it's worked...pala Palanu irunthathu

    • @RekhasDiary
      @RekhasDiary  2 หลายเดือนก่อน +3

      ❤️

    • @Karthikkarthik-k7j
      @Karthikkarthik-k7j 2 หลายเดือนก่อน

      Amma. Unga. Number😢🫂pesunum🙏🙏​@@RekhasDiary

  • @bhavanisri.1336
    @bhavanisri.1336 ปีที่แล้ว +3

    Ungala rompa pidikkum mam homely face thank you mam❤❤❤❤😊😊😊😊unga song ellama supera erukkum

  • @shynisabi4975
    @shynisabi4975 10 หลายเดือนก่อน +1

    Pragency time use pannalama

    • @RekhasDiary
      @RekhasDiary  9 หลายเดือนก่อน

      Pls consult Dr

  • @user-Tamil.animes
    @user-Tamil.animes ปีที่แล้ว +3

    Nice 👍

  • @sangeethar868
    @sangeethar868 5 หลายเดือนก่อน

    My all time fav actress Rekha mam ... Unga films ellamey parthuruken .. nan kolanthai larunthu ungala pakuren enaku rmba pidicha Rekha mam adhuvum kaalam mari pochi filmla rmba azhaga act pannirupinga enaku pidicha padam . 😊 Vitamin e capsule pathi sonathuku rmba thanks im gng to follow it ..thank u mam ❤😊🎉

  • @priyamanaval_
    @priyamanaval_ ปีที่แล้ว +3

    Cute 🥰 sister 😻 and good message ♥️

  • @monikajai12
    @monikajai12 ปีที่แล้ว +2

    Mam kadalamavu use pannalama multanimitti ku pathila

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 ปีที่แล้ว +10

    Hi Rekha... There's separate vitamin E oil for skin.. this green colour tablet is for intake.. pl research on this dear ❤️❤️❤️

  • @AVJsher
    @AVJsher ปีที่แล้ว +1

    I love you mam.❤️❤️❤️❤️elarum tips sona namba mastom.but neenga sona namabuvom

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 ปีที่แล้ว +7

    So nice 💘👍
    வேலை வெட்டி இல்லாததால் தான் உட்கார்ந்து சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்...
    வேலை இருந்தால் அதை பார்க்க போய்டுவேன்... Hahahahaha 🤣🤣🤣
    Super...

  • @rajeswarid6624
    @rajeswarid6624 11 หลายเดือนก่อน +1

    Hi mam✋Etha tips daily um use panalama soluga