மேடம் உங்க வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கிறேன், உங்களின் கணவரின் வார்த்தைக்கும், பிள்ளைக்கும் கொடுக்கும் மரியாதை மிக மிக அருமை 👏👏👏👏👏👏👏👏👏
உங்கள் தலைமுடியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரேகா மேடம் நீங்கள் நீளமான தலைமுடியுடன் நடித்த திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பினால் முழு திரைப்படத்தையும் பார்த்து ரசிப்பேன்
ரேகா மேம், அருமை மேம். மிகவும் எளிமையான முறையில் தாங்கள் கூறும் விஷயங்கள் எங்களுக்கு செய்து பார்க்க எளிதாக இருக்கிறது. ரேகா மேம் தாங்கள் இப்போது எங்கள் நெருங்கிய தோழி ஆகிவிட்டது போல் உணர்வு. நன்றி. மிகவும் எதார்த்தம். வாழ்க வளமுடன்.
One day accidentally I saw your video then attracted to that and subscribed to your channel. I have seen few videos and the home remedy you are posting is really awesome and those are trustworthy. Keep it up. Thanks.
Hi Rekha mam how are you? i am Julius very nice very good Hair tips i am your fan please share my eye side some black mark give some tips please thank you
You are an excellent actor. The way u are taking is very interesting. I used like your acting, very graceful actor. Happy to see you in videos. Thanks for your tips. You are looking so beautiful. Thanks for your tips.
தாங்கள் சொன்ன குறிப்பும் அருமை. அதைவிட தங்களின் பேச்சு மிகவும் அருமை. நல்வாழ்த்துகள் Mam
மேம் நீங்க ஒரு நடிகை மாதிரி பேசாமல் எங்களை போல் ஒரு சராசரி மனுஷியா நீங்க பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது மேம். சூப்பர் மேம்.
Evugalum. Pompalathane
Ama
Cinimavuku mukkiyathuvam kudukiringa
நாம் தான் அவங்களவிட உயர்ந்தவர்கள் நீங்க ஏன். இப்படி
👌👌👌அழுதுறுவேன் அருமை , அருமையா அழகா பேசுறீங்க, உங்களை போல இதை இதற்கு தான் என்று சொல்லி தர பெரியவர்கள் , அனுபவசாலிகள் மிக குறைவு👌👌
சூப்பர் ரேகா மேடம் அருமையாக அன்பாகவும் பேசுறீங்க உங்களுடைய அன்புக்கு நன்றி கண்டிப்பா
Thank you
மேடம் உங்க வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கிறேன், உங்களின் கணவரின் வார்த்தைக்கும், பிள்ளைக்கும் கொடுக்கும் மரியாதை மிக மிக அருமை 👏👏👏👏👏👏👏👏👏
உங்கள் தலைமுடியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரேகா மேடம் நீங்கள் நீளமான தலைமுடியுடன் நடித்த திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பினால் முழு திரைப்படத்தையும் பார்த்து ரசிப்பேன்
ரேகா மேம், அருமை மேம். மிகவும் எளிமையான முறையில் தாங்கள் கூறும் விஷயங்கள் எங்களுக்கு செய்து பார்க்க எளிதாக இருக்கிறது. ரேகா மேம் தாங்கள் இப்போது எங்கள் நெருங்கிய தோழி ஆகிவிட்டது போல் உணர்வு. நன்றி. மிகவும் எதார்த்தம். வாழ்க வளமுடன்.
😊❤️👍
Can you share about Facial hair & bodyhair removal.
நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பரா இருக்கு நீங்க சொன்னது போட்டு பார்த்தேன் ஹேர் நல்லா இருக்கு சூப்பரா
👌👌👌💕💕💕
நீங்க குழந்தை மாதிரி my sweet heart ❤
Thank you 😊
Mam enna oru edharthama, friendlya, pesuringa Jeni teacher ah pudichadhu ipa innum like u mam ✨
Thank you 😊
Mam Vella muti ankanga irukkirathukku enna pannalaam sollunga mam🎉
Neenga pesaran thoni ennaku migavum pidichi iruku
Thank you Rekha madam ❤❤❤❤I will try it.
Athae punnagai. Nice video mam. Thank you
Iam always fond of applying oil for face and body . Kindly suggest me some natural based oils for face and body mam exceptcoconut oil . 😊❤❤
Olive oil next the best
Madam neenga actress mathiri pesama,engaloda relationship pesuramathiri avlo casual -a pesuringa.madam Tamil super explain ❤❤❤
So sweet ma neenga💓💓💓💓💓💓💓Fullbody hair removal natural remedy la pana mudiyuma sollunga pls ma
Madam nernga unga pillaingala kupidaramadiri chella kuttyngala nu solldradu enakku romba pudichirukku mam
One day accidentally I saw your video then attracted to that and subscribed to your channel. I have seen few videos and the home remedy you are posting is really awesome and those are trustworthy. Keep it up. Thanks.
Thank you keep watching 😊❤️🙏
Mam sembaruthi leaf illai powder edukkalaamaa solluga mam
I tried so many ways. It didn’t help. But I am definitely going to try this.
Hi mam very usefull tips .pls suggest remedy for white hair
Ok sure
Neenga sonna vithathulayea Naa romba impressed ayitten..
Naalaikea Naa try panna poren
Good❤😊
நீங்கள் பேசும் விதம் அருமை❤😂😂
Thankyou 😊 keep watching 😊
@@RekhasDiary ~
@@RekhasDiarymam early white hair ku sollunga pls
Mam super. Mam ungahair
Blackka irukkuthu super
Eeppadi hair blockka irukka
Tips pls.
Later
Ukgala ரொம்ப புடிக்கும் குட்டிமா தேங்க்ஸ் amma
Thankyou 😊❤
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அதுலயும் ஒரு படத்துல ரொம்ப ரசித்து பார்த்த படம்னா ரோஜா கூட்டம் அதுல நீங்க போலீசா இருப்பீங்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍
Thank you 😊
மேடம் கடலோரக்கவிதைகள் படத்தில் உங்க பெயர் ஜெனிபர் என் இரண்டு அக்கா மகள்களுக்கு வைத்தேன் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🏻
Oh that's nice thanks. Means a lot 💗❤️😇
Happy that u r not wasting ur time keep it up🎉❤
Tips pidishiruku tnx madam
Which shampoo do you use mam
ஹாய் அக்கா❤ நா நலம் நீங்கள் அனைவரும் நலமா அக்கா. இப்பதான் உங்க வீடியோவை பார்க்கிறேன் அக்கா அழகா அருமையா பொறுமையா பேசுரீங்க சூப்பர் அக்கா
Mam,naan new subscriber... already 3 video's parthen... very useful mam...Mam neenga black hair colour enna use pantringanu sollunga mam... please
மம்மி நீங்க வேற லெவல்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Weight gain ku tips sollunga mam....
Tqvmuch mam.vazhga valamudan
Lovely speech mam❤❤❤useful tips
Thank you
அழகாய் இருக்குறீங்கள் உங்கள் மனசு போல ஜெர்மனி இருந்து கவிதா
Hairfall ku remedy sollunga mam😊
Hi Rekha mam. We also love u for this wonderful tips thank u ❤❤❤
🙏😊👍❤️
Arumai ah sonneenga mam 👍
Can u pls share home remedy for white hair
pls check my vlog
Aga moththam medam kku question Vara kudathu pola😢😢 madam ❤❤
Hi Rekha mam how are you? i am Julius very nice very good Hair tips i am your fan please share my eye side some black mark give some tips please thank you
will Try
அருமை madam lovely 💕💕💕💕dear rekha mam 💕💕
Vazhga valamudan. Tqmam
Enakku romba pidicha teacher rekha teacher.....
Thankyou 😊
❤🤝🤝அக்கா unga டிப்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க படம் நா ரொம்ப ரசிச்சி பாப்பேன் ❤️🌹🌹🌹
நா உங்களை இப்படி பதேனோ அப்போ அப்படியே இருக்கீங்க
Can we use any chembarathi instead of red chembarathi?
Yes you can use antg
@@RekhasDiary I made this today and added aloe Vera also. Really like this pack.
செல்லக்குட்டி மேடம் அருமையான பதிவு
மேடம் உங்கள் பதிவுகள் அருமை. இந்த பேக் உபயோகித்து வந்தால் கொட்டிய இடத்தில் முடி முளைக்க வாய்ப்பு இருக்குமா
Mam puliyur saroja mam kerala powder endru hairku solranga plz tell that name and availability of the powder
no idea
மேடம் சிரிக்க வைக்கிறீங்க மேடம்..அழுதுருவேன் காமெடி சூப்பர் மேடம். வாழ்த்துக்கள் மேடம்.
Thankyou 😊❤
Super.
Thank you so much Rekka ma,neenga chellakutti sollumbothu ,Amma solra madriye irukku.
Thank you 😊
Oily skin ku best serum sollunga mam
Hair mam i like u, and i like u r performance. Mam godrej paste hair dye itching varuthu , herbal pidikkala, vera athavathu nalla dye erukka
consult Dr
Mam hair dye pathi video podunga
Very soon
Hair dry nd frizzy ah irukku mam..athuku yedhachum vedio podunga mam
You are an excellent actor. The way u are taking is very interesting. I used like your acting, very graceful actor. Happy to see you in videos. Thanks for your tips. You are looking so beautiful. Thanks for your tips.
Thank you so much 😊 keep watching 😊
ரேகா மேடம் 👌❤️ என்ன சத்தம் இந்த நேரம் 👌👌❤️❤️⚘️
Please give natural hair dye preparation
Ok sure
Super mam unga tips yllame nalla eruku God bless you mam
😊👍
Ninga pesarathe rompa sweets iruku medam supera ❤❤❤
Hi mam வணக்கம் எப்படி இருக்கீங்க சூப்பர் ரா பேசுறீங்க நீங்க சொன்ன இந்த பேக போடுறேன் mam மிக்க நன்றி
அருமை அம்மா .. நன்றி
Good pack mam non use paninen nala eruku thankq
Ur voice is sweet to hear
😊
Unga video's ellameya super Amma..ethu poll videos potunga
Okay sure
mam, with chembaruthi leave can we add kizhanelli leave and karileaves?
yea you can
Mam nenga.hair dye use pandrega solunga pls
Man vanakkam ungal vidéo Elllam Arumy ❤❤❤❤❤❤❤❤🎉
Ningal yaaliya besiringa mam
Thanks l 💕
Hai madam, super madam ethuku mudi walaruma? Ellorum solra Mathi nega nadigaya Ellam friend Mathi pesuriga like you madam
hai amma semma comedy unga husband eppadi thittuvaru athu romba alaga pesuringa super babu.g karaikudi
Hello mam, face la block dots varuthu heavya irukku dots apadiye maruva maruthu . Athukku vitamin E tablet use pannalama mam reply pannunga
Pls consult a good Dr..pls
Beautiful tips as usual. Thanks for sharing. Sending you lots and love and prayers from London!
Thankyou so much 😊
Hi .mam❤❤❤good. Dips❤❤naangalum kathukirom...neengalum..beauty ya akitu varinga
Mam nice tips instead of leaf Chembaruthi leaf powder use pannalama mam
Yes you can
Thank u so much for ur reply mam❤
Our Meenukkutti💜💜💜
அக்கா.உங்கள்.
குறள்.அருமை.❤️❤️❤️❤️
Thankyou 😊
Super mam. I will try surely
Very happy to get another video from you mam
Yes madam enakku hair fall jasthi.idhukku intha pack podalama.
yes
Hi mam happy to see you and very useful vedio thank you mam bye
Super Rekha mam ❤
Innum cute look ungaluku,love u so much
Hi sister hru, all skin types moisturizer, alovera gel nd for outgoing function foundation , compact sollunga sister wht ur using
Leter
Hi Rekha mam hru why no reply
amma dandruff poga tips padgha amma hair fall naraua aguthu amma hair rapPanna Punaagthu amma athu gu tip solluga
Will update soon 😊❤️👍
@@RekhasDiary okk amma
Mam enakku facela mangu erukku enakku nalla cream recomend pannunga mam pls.
Pls consult your doctor pls.. bcz mangu treatment I don't know 😐
அம்மா உங்கள் புன்னகை மிக 😍💓அழகு
Super remedy mummy love you mummy ❤❤❤
Vaasalile poosanupoo song awesome your looks on that song madam
Mam gray hair ku tips plz
Hi madem.... This is malar from srilanka....i like your vedio very much.... I like your way of talking..... God bless you...
Thank you 😊👍
Aluvina aptinna enna mam
Aloe vera
very soon i am going to try. Thanks for ur tips
👍😊❤️
Rekha mam..unga hair original illainu ninachikitu irunthen....... super mam
😊👍❤️
Hair Rekha Mam
Redsandal paththi videos pannuga full benefits
okay
Mam mangu poga remedy solunga mam pls😊
Your speech is so lovely