AKDயை கேள்வி கேட்க நீங்க யாரு ரணில்? சட்டத்தரணி மனோஜ்! | Dr Shafi அவர்களே மிகப்பெரிய நன்றி!!
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- AKDயை கேள்வி கேட்க நீங்க யாரு ரணில்? சட்டத்தரணி மனோஜ்! | Dr Shafi அவர்களே மிகப்பெரிய நன்றி!!
#lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon - บันเทิง
அவர் பேசியது அநேகம் சரி... ஆனாலும் நாம் சாய்ந்தால் சாயுற செம்மறி ஆட்டுக் கூட்டமாக இருக்க கூடாது... அன்று எல்லோரும் கை விட்டு, அழிவின் விளிம்பில் நின்ற நாட்டைக் காப்பாற்றினவர் ரணில் அவர்கள்... ஆனால் இந்த சூழ்நிலையில் அவர்அந்த மரியாதையுடன் ஒதுங்கி இருக்க வேண்டும்... இப்படி திரும்ப வந்து அவமானப் பட வேண்டாமே...அவர் தான் உணர வேண்டும்... அவர் திரும்ப வந்து கெடுகிறேன் பந்தயம் பிடி என்று நின்றால் நாம் என்ன செய்ய முடியும்... மாற்றத்தை வரவேற்போம்... புதிய ஜனாதிபதி ஆட்சி அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிப்போம். சகோதரி உங்களுக்கு நன்றி.
True
2022ல் ரணில் நாட்டைக் காப்பாற்றவில்லை, பிரச்சனையை 2028க்கும் அதற்க்கு அப்பாலும் தள்ளிப் போட்டுள்ளார். அவர் அன்று நாட்டைக் காப்பாற்றியிருந்தால், அனுராவிடம் கேட்க இவ்வளவு கேள்விகள் மக்களிடம் இருக்காது.
அரசியல் னு வரும் போது இருக்கும் மரியாதையையும் இழந்து கொள்கிறார்கள்.படித்த முட்டாள்கள். இப்போது மக்கள் மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். உண்பது மட்டும் நோக்கமல்ல.பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றமும் இப்போது முக்கியமாக கருத்திற் கொண்டே மக்கள் தெளிவடைந்து உள்ளனர். ரணில் தன் வாயால் கெடுகிறார் 🤦
உண்மையான
நம்மால் பேசமுடியாதவைகளை இவர் பேசி இருக்கிறார்...
மிக்க நன்றி ரினோஷா அக்கா..😊😊😊
என் அன்பு சகோதரி இவர் பேசும் பேச்சு வேறலெவல் உண்மையிலேயே நான் சொல்வது என் இத்தனை வயதுக்கும் கண்டுல்லாத ஒரு ஜநாதிபதி நமக்கு கிடைத்திருக்கிறார். என்பதுதான் எனது கருத்து யார் எது சொன்னாலும் எனதும் எனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் வாக்கும் புதிய ஜநாதிபதி அவர்களுக்கு தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை 🎉🎉🎉
தரமான. பதில் ரனிலுக்குக்கும் கூட உள்ள கள்வர்களுக்கும்
100% right speech
குள்ளநரி பற்றிய மக்களின் மனோநிலையை மனோஜ் அவர்கள் பிரதிபலித்து பேசியிருக்கிறார்,அவரின் தைரியத்தை போற்றவேண்டும்.அவருக்கு வாழ்த்துக்கள்.வெட்கம் ரோசம் அற்றவர் ரணில்,தோற்றும் திருந்தவில்லை.
உங்கள் channel க்கு நான் புதிது தான். பேச்சும் பேச்சு தெளிவும் superb அக்கா. சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் தொனி தனி அழகு. அலட்டல் இல்லாத பேச்சே ரசிக்க வைக்குது.
♥️
சகோதரி ரெனோசர் பாத்திமா மிகவும் திறமையாக உள்ளது அருமையாக இருக்கின்றது கேட்கின்றதுக்கு அந்த சட்டத்தரணிக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் யார் இப்படி கேட்பாங்க என்று என் மனம் கொநதலளித்தது நாம் நினைத்தது போல் வந்த மனச்சாட்சி மனிதன் நீர்தான் நன்றி சக்கை கேள்வி
WE REALLY RESPECT YOU BROTHER
Congratulations lawyer. Sri Lanka needs like this lawyers.
Millions of times correct,
நன்றி தங்கையே!மக்களிற்கு தேவையான விடையங்களள தருவதற்கு,நன்றி சட்டத்தரணி அவர்களிற்கு,மனச்சாட்சி உள்ள சகோதரர்
Super 100% true
Jazakallah sister 👍💐
இனி நாட்டை கொள்ளையடிக்க முடியாது .... பழைய அரசியல்வாதிகள் . என்ற ஆதங்கம் தான் அவர்களுடைய மனக் குமுறங்கள் .. பழைய அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு ஒரு சாதாரண மனிதனின் பதில் போல் அமைந்துள்ளது இவருடைய கேள்விகளும்பதில் களும். ஜனாதிபதி அனுரா அவர்களுடைய மேடைப்பேச்சை, அழகான தமிழில்பதிவிட்டு வருவதற்கு நன்றி தாயி... From USA💐💐💐🇺🇸❤️
சகோ மிகுந்த சந்தோஷமாக உள்ளது நீங்க வெளியிடும் காணொளிகளை பார்க்கும் போது நன்றி நன்றி ஜனாதிபதி அவர்கள் எங்க மட்டக்களப்பு பகுதிக்கு அவர் வரவில்லை போல உள்ளது வந்தால் மட்டக்களப்பு தேர்தல் பிரசாரத்தை கண்டிப்பாக எதிர்பார்கிறோம் சகோதரி நன்றி
வஅலைக்கும்முஸ்ஸலாம் மிக அருமையான விடயம் 100 விதம் உன்மை
வாவ் சூப்பர் சார் மிக மிக அருமையான பேச்சு
Manoj ,you are the one we want for us to raise our voices against those culprits, we stand by your side
Malimawa jayawewa 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Really very good speaking
❤❤❤ TRUTH 🙏
Sariyana pechchu ithukku mela enna wenum 200% right speech royal salute to him
இவர் சொன்னது 💯 வீதம் உண்மை AKD AKD AKD ❤❤❤
அருமையான கானொலி, இவ்வாறான செய்திகளை பதிவு செய்யவும்.
Yes சரியான பேச்சு madam
Rinosha, you are doing a great job.
Excellent speech nanayakara brother well done and well said brother
பிள்ளை நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளிப் பதிவும் மிகவும் சிறப்பாக உள்ளன.
வாழ்த்துக்கள் பலரும் பார்த்து பயன் பெற வேண்டும்.
நன்றி பிள்ளை
Very good explains super excited people mush thinking about ex politicians
Wow what a truthful and honesty speech.we like to hear like these honest speeches more.Welcome your like theses services to us.we love to watch these against these corruption people
Lawyer is told all don't know most to the people.Thank you very much this honest services.
ஒரு நல்ல அறிவுள்ள மனிதனுக்கு அழகு! நாம் மக்களால் ஒதுக்கப்படுகிறோம் என்று அறிந்தால்! அவர்கள் முழுமையாக ஒதுக்கும் முன் தாமே ஒதுங்கி கொள்வதாகும்.
True
சரியா சொன்னீங்க... முடிந்தால் என் கமெண்ட் வாசியுங்க
உண்மையான
பேச்சுக்களை
நேரமாெதிக்கி பார்ப்பதில் தவறில்லை தானே
வேர லெவல் 💪🏻💪🏻💪🏻💪🏻
இப்பதான் உங்கட நியூஸ் பார்க்கின்றேன் ❤❤❤great 👍👍👍👍
Good reply.
சூப்பர் டெக்கிங்
Good speech well done ✅
Great🎉🎉
இதையெல்லாம் கேட்டாவது முஸ்லிம்கள் npp கு வாக்களிக்க வேண்டும்,அப்போதுதான் நீதியான நாட்டில் வாழ முடியும்
நல்ல நிகழ்ச்சி
Super keep going on 🎉🎉🎉
Good job
Correct 💯💯💯💯💯💯💯💯💯💯 correct
செவ்வணக்கம் தோழி.......
தோழி.உங்கள் சிறப்பான
தமிழ் உச்சரிப்பும் குரல் தெளிவும் மிகவும் சிறப்பு.
வாழ்த்துக்கள் .... நன்றி
இந்திய தமிழன்
தமிழ் நாடு மதுரைக்காரன்.
உலகத்தால் மனிதன் இதுவே
மேலானது.
Madhurai❤️
Rinosha you fit for asking questions from opposition part in the parliament. Hope you will get there soon.
Thanks
Late aaka vanthu pesinaalum latest aaka pesiyirukkiraar... nallavarkalukku pidichirikki.. anura "kaaychchal".. kettavarkalukku pidichirikki.. "peechchal".. ❤a❤k❤d..❤n❤p❤p
Lawyer Manoj super ❤
சரியான தகவல்கள் 🎉
Congratulations
Great presentation ❤❤❤, NPP❤❤❤.
AKD president very good & Honestly Government i am almost 23 years in UAE with my family i believe 99.9% i can back to my mother country srilanka inshaallah ❤❤❤❤
Hello CGC,Hello Sri Lanka 🇱🇰 Good morning! Super Duper great job 👏 and “Sri Lanka Voters going to be Making a Difference for November 14th of New Era in the Sri Lanka 🇱🇰 “God Bless Ceylon “❤❤❤❤🎉
100 100%உண்மை மிகவும் நல்ல தொரு ஒளிப்பதிவுவை தந்ததற்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Good Interpretation 🎉🎉🎉❤❤what a crystal xlear Tamil🎉🎉
Good spech ❤❤❤❤❤
Excellent speech Mr.Manoj Nanayakara.
Really appreciate your speech
Super spech verry good
Superb superb sister
100 % super
Very good ❤❤❤❤akt
Excellent lawyer manoj❤❤❤❤
இப்படி என்ன அருமையா பெசுகிரார் கேக்க மிக மகிழ்ச்சியாக இருக்கு
இதற்கு பின்பும் ரனில் பேசக்கூடாது, அது மாத்திரமல்ல கேள்வி கேட்கவும் கூடாது
Excellent Super ball
Naa oru muslim....irrunthum saanakkiyan kuralum thodarrnthu olikke vendum eane vurumpukiren❤❤❤
Very good
Welldone lawyer sir !!!, we love you !!!, your service need this country always. We remembered late Dr. Wickramarabahu Karunaratne - these gentlemen are common and people lovers for their neutral mindset. Great & Great !!!!!
super sister👌
❤❤❤❤AKD❤❤❤❤
Wonderful spech
Super Super keep it up
Super ❤
இதை மக்கள் பாக்கவேண்டியது please translate
Well done Mr Manoj you stiched rani's mouth thanks
❤❤❤🎉🎉🎉🎉super
Super speech sir.❤ AKD.AKD
Good speech
very nice speech Jaywewa
Rinosha...very interesting news.good announcing. Smart.
Absolute truth. Although some of the NPP candidates in the East are inexperienced, they are trustworthy and they are under a decent leadership. So able.
Superb thanks
Yes. Is right
I wish u best of luck good speach
அருமை
Nice sister
சூப்பர்
Best
Super
Semma🎉
I love my sister
👍 💯
api 🎉malimata 🗳 jaya wewa ❤❤jaya wewa 💯💯💯💯💯👍
கொஹேன் மீறிகுவாத தன்னேநே என்ற வார்த்தய் மிகவும் சுவாரஸ்யம்
Great speech congratulations ❤❤❤❤
👍👍👍.
ஆம் ரினோஷா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். NPP புதுப்பிப்புகளை மட்டும் வைக்கவும்.
Thanks sister
Supper +sahodaraya
please convey this message to Ranil and group members