Rajapaksa குடும்பத்தை துரத்திய மக்கள் - அரசியல் எதிர்காலம் இருக்கிறதா? | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 12

  • @amudhu-s2k
    @amudhu-s2k 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது....கடந்த காலங்களில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக இது உள்ளது...மக்கள் மன்றமே அளிக்கும் தீர்ப்பே இறுதி என்பதை அடிகோடிட்டு இருப்பது இந்த பதிவின் சாராம்சம் ....விகடன் குழுவினர் நடுநிலையோடு எல்லா செய்திகளையும் பதிவிடுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு சோறே பதம்...நிகழ்ச்சி தொகுப்பாளர்க்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்....இப்படிக்கு விகடன் வாசகன்❤ 50 ஆண்டுகளுக்கு மேலும் உங்களின் செய்தியை நேசிப்பது.......
    ப.அமுதழகன் கருமண்டபம் திருச்சி

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 7 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழ்நாட்டில் கலைஞர் குடும்பம் எப்படியோ, அதைப்போன்றுதான் இலங்கையில் ராஜபக்சகுடும்பமும், இப்பொழுது இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதுபோன்று நாளை தமிழ்நாட்டின் அரசியலிலும் மாற்றம் ஏற்படும்.😅😅😅😅😅😅😅😅😅😅

  • @jiosuryasurya927
    @jiosuryasurya927 6 ชั่วโมงที่ผ่านมา

    Well explained

  • @thamilmaran15
    @thamilmaran15 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுபோல தமிழ்நாடும் தத்திகளை வீட்டுக்கு அனுப்பி தகுதியுள்ளவர்களை கொண்டுவரவேண்டும்

  • @shaangautham2014
    @shaangautham2014 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤akd❤❤wow❤❤

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 7 ชั่วโมงที่ผ่านมา

    Lesson and warning for all politicians 😮

  • @vickramkathir7874
    @vickramkathir7874 6 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இந்த விளிப்புணர்வு இருந்தால் தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்திற்க்கும் இந்த நிலமைவந்து இருக்கும்.

  • @durairajasinghamgunarajasi268
    @durairajasinghamgunarajasi268 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Paavam thodarinthu varum.

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 6 ชั่วโมงที่ผ่านมา

    சிதைக்கப்பட்டது ஊளல்ச்சாம்ராட்சியம்

  • @gulfbasheer2921
    @gulfbasheer2921 5 ชั่วโมงที่ผ่านมา

    And dmk family also same

  • @முத்தூர்யாழோன்
    @முத்தூர்யாழோன் 6 ชั่วโมงที่ผ่านมา

    அப்பாவும் , மகனும் பெரிய மீசை வந்துள்ளனர்.
    இருந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பெருமை கொள்கின்றனர்.