Civil Judges recruitment - HC directs TNPSC to cancel selection list - aadhavan dheetchanya explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @306d0875
    @306d0875 10 หลายเดือนก่อน +2

    காலத்திற்கு ஏற்றார் போல மிகச் சரியான ஒரு விவாதத்தை ஏற்படுத்திய சேனலுக்கு வாழ்த்துக்கள். கேள்விகளுக்கு தக்க விளக்கங்களை கொடுத்த தோழர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தோழர்...

  • @jkaka4991
    @jkaka4991 10 หลายเดือนก่อน +22

    100% உண்மை, sc,st மாணவர்களை general quota வரவிடுவதில்லை

    • @madasamymahesh2489
      @madasamymahesh2489 8 หลายเดือนก่อน

      ​@@GentleCoptop mark இருப்பவர்கள் MBC பிரிவில் இருப்பதனால் நிறைய per select aagirugaga

  • @Mari_thibuu_official
    @Mari_thibuu_official 10 หลายเดือนก่อน +2

    சரியாக சொன்னீர்கள் தோழர் உங்கள் பதிவு உண்மையே

  • @kalirajan9070
    @kalirajan9070 10 หลายเดือนก่อน +3

    உண்மை ஜெ ஆட்சியிலும்‌இப்படித்தான் நடந்தது

  • @selviselvi5416
    @selviselvi5416 8 หลายเดือนก่อน

    Crt aana time la intha VedIo publish pannathuku thanks sir

  • @RajanPandian
    @RajanPandian 10 หลายเดือนก่อน +5

    சமூக நீதி கண்காணிப்பு குழு என்ன செய்கிறது?
    , தலைவர் சுப வீரபாண்டியன் முழு பொறுப்பு எடுக்க வேண்டும்!
    அனைத்து அலுவலகங்களிலும் அனைத்து தேர்வு முறைகளிலும் சமூக நீதி கடைபிடிக்க படுவதை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jkaka4991
    @jkaka4991 10 หลายเดือนก่อน +4

    Tnpsc ல் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

  • @asaithambi3852
    @asaithambi3852 10 หลายเดือนก่อน +3

    மாற்று திறனாளிகளுக்கு சில தேர்வுகளுக்கு கட்டண சலுகை வழங்கபடுகிறது, அவர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்கள் தகுதியை இழந்து விடுவார்களா?

  • @arjunpc3346
    @arjunpc3346 10 หลายเดือนก่อน +3

    Tribes ❤❤❤❤❤❤❤❤

  • @salappan4192
    @salappan4192 10 หลายเดือนก่อน

    அன்பு கரிகாலன் அவர்களே கோட்டா என்பதற்கு விளக்கம் தெரியாமலே பேசிவருகின்றனர்.கோட்டா என்பது முப்படை வீரர்கள் போரிலோ அதை சார்ந்த ஒன்றில் மரணம் அடைந்தால்.அவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுப்பதே கோட்டா.
    அதேபோல் மற்ற துறைகளும் உள்ளடங்கும்.
    பொது பட்டியல் பின்பற்றபடுகிறதா என தெரியாமல் இருக்கிறோம்.

  • @prakashm2054
    @prakashm2054 10 หลายเดือนก่อน +2

    Roster method வேண்டாம்.....

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 10 หลายเดือนก่อน

    அதெல்லாம் சரி தமிழ் நாடு பப்ளிக் சரவீஸ் கமிஷன் தலைவர் பதவிக்கான மாநில அரசின் பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ளது யார்?

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 10 หลายเดือนก่อน +2

    If there is caste wise census and reservation accordingly, then there is no issue.

  • @RadhaIlakkiya
    @RadhaIlakkiya 10 หลายเดือนก่อน +1

    TRB 2021 வருட batch ல், நான் தேர்வு ஆகவேண்டியவன், இதனால் select அகமுடியவில்லை, தற்போது நீதிமன்றம் செல்லமுடியுமா?.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 10 หลายเดือนก่อน +3

    Tnpsc mosam.........
    transparency mark
    வெளியிட மாட்டாங்க...
    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...
    Vote போட்டு என்ன புரோயோசனம்......
    இவளோ பெரிய தப்பு நடந்தாலும்
    இதை கண்டுக்காம இருக்கணுமா??????
    Tnpsc கண்டிப்பாக transparent ah erukkanum..........
    Grp 2 mark nerya பேருக்கு doubt thaan....... mark வெளியிட்டால்
    தான் நன்றாக இருக்கும்......
    இதற்கு நீங்க தொடர்ந்து
    குரல் குடுங்க..........

  • @selviselvi5416
    @selviselvi5416 8 หลายเดือนก่อน

    Pathikkapattavargaluku intha vedios moolamaga neanga theivama therireanga sir

  • @selvarang
    @selvarang 10 หลายเดือนก่อน

    Kalaigar was very strict to follow the rule of moving high scored reserved mark candidates to General quota so that more people will get seats under quota. Not sure why it was not followed this time. Definitely there is a misunderstanding

  • @selviselvi5416
    @selviselvi5416 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaikjaik4919
    @jaikjaik4919 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @insareliyas
    @insareliyas 8 หลายเดือนก่อน

    Bcm also GT la varathu ila??

  • @ccccpk7251
    @ccccpk7251 10 หลายเดือนก่อน

    ⚡️👍

    • @sugumarb7663
      @sugumarb7663 10 หลายเดือนก่อน

      Correct sir.

  • @shanthimahadevan5648
    @shanthimahadevan5648 10 หลายเดือนก่อน +1

    Nanum pathikapatta irukiren

    • @Guru_43
      @Guru_43 10 หลายเดือนก่อน

      Did you write the exam? If yes then whats ur mark

    • @VV-yh4uh
      @VV-yh4uh 10 หลายเดือนก่อน +2

      ​@@Guru_43 Thanks Don't worry. He will take care.

  • @rational8317
    @rational8317 10 หลายเดือนก่อน

    Roots

  • @rubeshharish7478
    @rubeshharish7478 8 หลายเดือนก่อน

    Sir apa yaarukumeaaa reservation venam yallarumeaaa mark vachiiii job polam

  • @9789147890
    @9789147890 10 หลายเดือนก่อน

    What about EWS