தம்பி உங்கள் முன்னேற்றம் மகிழ்ச்சியை தருகிறது சமையல்,வர்ணனை,வாழ்த்து பகுதி சமையல் செய்யும் இடமுன்னேற்றம் ,இப்படி அனைத்துமே மகிழ்ச்சியை தருகிறது.சிறு சிறு டிப்ஸில்தான் சமையலின் சூட்சுமமே இருக்கிறது .அதையும் குறைவின்றி கூறுகிறீர்கள்.இதையும் தாண்டி ஒரு இலக்கை நிர்ணயித்து இருப்பீர்கள்.அது என்னவென்று தெரியாது.ஆனால் சாதனையாளர்களாக வருவீர்கள் என்பது உறுதி.வேளா வேளைக்கு அனைத்து உயிர்களுக்கும் தேவைப்படுவது உணவு.அந்த தேவையறிந்து நம் கலாச்சாரம் மாறாமல் எளிமையான முறையில் சமையல் செய்யும் உங்கள் பாணிக்கு நல்ல எதிர்காலமும் பெருமையும் காத்திருக்கிறது.இறைவன் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
Very super annachi kadaila vangi saptu erukan soon iwill try annachi thankyou so much unga items all very super annachi thanks a lot annachi ❤❤❤❤🎉🎉🙏🙏🙏👍🙏🙏
தம்பி. இன்று முயற்சித்து தோல்வியாகிவிட்டதே. பிழியும்போது பிய்ந்து பிய்ந்து மாவு வந்தது. தவறுதலாக தேங்காய் எண்ணெய் ஊற்றிவிட்டேன். நீளமாக வராமல் உதிரியாக உடைந்து வந்தது. பிசைந்தவுடன் பிழியவில்லை. மிளகும் சீரகமும் கொரகொரப்பா உடைத்து போட்டேன்.
பஜ்ஜி போடும் கட்டைய திருப்பிவச்சுபூந்திதுவாரங்களில் உருண்டை கள வச்சு தேச்சு போடுவேன் இந்தபர்ணருலடீஇனொரு பர்ணலருல மிளகுசேவு!! அப்பிரம்அந்தஉருளகிழ ங்கு மேட்டர்!! எதுக்குசொல் றேன்னா அப்பிரம் விலை எக்கச்சமா ஆயிடும்!! வெங்காயம் தக்காளி போல🤣🤣🤣childrens day நேருமாமா மாதிரி குழந்தைகள் விரும்பும் potato 👍😀 காளி பெருமாள் இருவருக்கும் 🙏
My dear Brother, why don't you please set up your lovely Sweets & Savouries Shop in Kolathur (near Kumaran Bus Terminus) in the near future please. We are all anxiously waiting for your Shop soon please.
சேவு கரண்டி, சேவு பலகை இதில் தான் போடுவாங்க. ஆனால் அந்த பொருள் நம்மோட சப்ஸ்கிரைபர்கள் கிட்ட இருக்காது. அதனால் தான் முறுக்கு அச்சில் போட்டு காட்டியாச்சு
தம்பி உங்கள் முன்னேற்றம் மகிழ்ச்சியை தருகிறது சமையல்,வர்ணனை,வாழ்த்து பகுதி சமையல் செய்யும் இடமுன்னேற்றம் ,இப்படி அனைத்துமே மகிழ்ச்சியை தருகிறது.சிறு சிறு டிப்ஸில்தான் சமையலின் சூட்சுமமே இருக்கிறது .அதையும் குறைவின்றி கூறுகிறீர்கள்.இதையும் தாண்டி ஒரு இலக்கை நிர்ணயித்து இருப்பீர்கள்.அது என்னவென்று தெரியாது.ஆனால் சாதனையாளர்களாக வருவீர்கள் என்பது உறுதி.வேளா வேளைக்கு அனைத்து உயிர்களுக்கும் தேவைப்படுவது உணவு.அந்த தேவையறிந்து நம் கலாச்சாரம் மாறாமல் எளிமையான முறையில் சமையல் செய்யும் உங்கள் பாணிக்கு நல்ல எதிர்காலமும் பெருமையும் காத்திருக்கிறது.இறைவன் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
@@geetharani9955 தங்களின் ஆசீர்வாதங்கள். மிக்க மகிழ்ச்சி. 😍😍😍💐
Ama
@@TeaKadaiKitchen007மகிழ்ச்சி
மிளகு சேவு அருமையாக உள்ளது. ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிடுவோம்.அருமை.
ama mam supera irukum 😋😋😋
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பலகாரம்
செய்ய தெரியவில்லை
இப்போது நீங்கள் ரொம்ப நன்றாக சொல்லி கொண்டு கொடுத்து இருக்கேன்
நன்றி
super congratulations🥳🎉
Enaku ithu romba pidikum..enga ooruku pogum podhu...town bus pakathula vanguvom...romba thanks
@@pramilamani5188 super mam. Entha oru neenga
@@TeaKadaiKitchen007 naanga vandavasi town bus stand la vangitu povom.
@@pramilamani5188 super
கொஞ்ச நாளாக உங்கள் பதிவின் தலைப்புகள் அதகளம்/அதே போல இன்றைய காணொளியில் தலைப்பு,/வச்சு வச்சு ?? சாப்பிட்டாலும் தீராது அருமை
@@nagarasan ஒரு புத்துணர்ச்சிக்கு தான். நன்றிகள் சகோ
Anna semma na athuvum pazaiya satthathukku sonnenga parunga innum intha siddish vera level 🎉 super
ama neraya naal namba saptu irupom. athelam marakka mudiyuma.
Yennai soodu panni.
Serthirgala allathu.
Pacha yaave serthitgala.
Please sollungal
Very super annachi kadaila vangi saptu erukan soon iwill try annachi thankyou so much unga items all very super annachi thanks a lot annachi ❤❤❤❤🎉🎉🙏🙏🙏👍🙏🙏
thank you
Super Anna very useful tips sollumvarthai arumaya solrikka ❤❤❤❤❤❤
thank you
Sir, 👌👌👌👌
thank you
ரச சோற்றுக்கு அருமையாக இருக்கும், சாயங்காலம் சூடான காபிக்கு பொருத்தமான காராச்சேவு...
அருமை வாழ்த்துக்கள்🎉
@@SureshMaheshBabu-m6g yes. Thanks
அருமை அருமை . வாழ்த்துகள் தோழர் 🎉
@@balakrishnan5127 நன்றிகள்💐🥰
Super brother and brother thank you so much very tasty karasew
Thank you so much
பக்குவம் அருமை
@@muthukumarannatarajan8717 thanks sir
Super receipe my dear brother. Thank you so much brother.
@@lakshminarayanang9399 thank you so much❤😊
Super anna!!!! Nanum manglore bun receipe ubload pannunga!!! 🙏😊
ok sure. banana bun thana
@@TeaKadaiKitchen007 Ama anna!!! Apudiye fried bun receipe ubload pannunga pls!!!!!
@@manisurya3197 ok. Banana bun eduthachu. Nalaiku release paniruvom ungalukkaka.
@@TeaKadaiKitchen007 Thanks anna!!!!!!
You can use scissors or knife to cut the dough. You can do faster.
@@raviprakash1956 good idea
@@TeaKadaiKitchen007
🤝
கார பூந்தி செய்து காட்டவும்.
ok potruvom
@@TeaKadaiKitchen007 tq. தாங்கள் எந்த ஊர்...
@@bharathijayaprakash7338 srivilliputtur
Arumaiyana sevu deepavali ku seyvom
udane kooda seiyalm
Super muruku recipe ❤
thanks bro
அண்ணா வணக்கம் கோதுமை டீ காபி வீடியோ போடுங்க நன்றி அண்ணா
Kovilpatti jeenimittai video podungga brother
@@mareeswarimuthiah4858 ok potruvom.
Super arumaiy bro❤
thanks mam
Super karasev.Thank you
Thank you too
Nice
thank you
சூப்பர் bro 👌👍
thank you
Super bro. Remba Nala ethir partha recipe ethu.
thank you
மிளகு சேவு சாம்பார் சாதம் ரசம் சாதம் காம்பினேஷன் சூப்பரா இருக்கும் சார் அருமையான மிளகு சேவு சூப்பர் சார் 👌👌
yes mam
Wow
thank you
Can you do Dry fruits sweet recipe with jaggery
@@valarmathisivaramakrishnan4187 ok kandipa panrom
புளியோதரைக்கும் நல்லா இருக்கும் அண்ணா
yes kandipa
Super👌
Thank you
Super 🎉
Thanks all
அருமை
நானும் ஶ்ரீவி தான் உங்க கடை எங்கே இருக்கு நம்ம ஊரு கார வடை செய்வது எப்படி ஒரு வீடியோ போடுங்க
Supper l like savu thans
super mam
Superb bro 🎉🎉🎉🎉🎉
Thanks all
இனிப்பு காராசேவு எப்படி சொல்லுங்களேன்
viraivil
Super
.super.very.nice.wow.thank.u.pro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
Thank you too
👌👌👌👌👌👌👌🥳
thank you
👌😋
thank you
Super Anna 👌
Nandri Anna, 🙏🙏🙏
thank you
தம்பி. இன்று முயற்சித்து தோல்வியாகிவிட்டதே.
பிழியும்போது பிய்ந்து பிய்ந்து மாவு வந்தது.
தவறுதலாக தேங்காய் எண்ணெய் ஊற்றிவிட்டேன்.
நீளமாக வராமல் உதிரியாக உடைந்து வந்தது.
பிசைந்தவுடன் பிழியவில்லை.
மிளகும் சீரகமும் கொரகொரப்பா உடைத்து போட்டேன்.
பஜ்ஜி போடும் கட்டைய திருப்பிவச்சுபூந்திதுவாரங்களில் உருண்டை கள வச்சு தேச்சு போடுவேன் இந்தபர்ணருலடீஇனொரு பர்ணலருல மிளகுசேவு!! அப்பிரம்அந்தஉருளகிழ ங்கு மேட்டர்!! எதுக்குசொல் றேன்னா அப்பிரம் விலை எக்கச்சமா ஆயிடும்!! வெங்காயம் தக்காளி போல🤣🤣🤣childrens day நேருமாமா மாதிரி குழந்தைகள் விரும்பும் potato 👍😀 காளி பெருமாள் இருவருக்கும் 🙏
@@SudiRaj-19523 😄😄😄😄😄 கண்டிப்பாக.
Thank u so much so much annaa.Very kind of u anna
Welcome
Super bro
thank you
Hot oil or normal oil???
@@sivasakthi653 normal oil
Thank you sir
Arisimavu podavillaye
@@usharani-ss1qj vendam mam. Athu sertha romba moru moru nu irukum
My dear Brother, why don't you please set up your lovely Sweets & Savouries Shop in Kolathur (near Kumaran Bus Terminus) in the near future please. We are all anxiously waiting for your Shop soon please.
sir nanga south la irukom. chennai la vaikrathu konjam kastam than. online la next day delivery panra mathiri plan panrom sir
உங்களுக்கு முள்ளு முருக்கு குண்டாக பேக்கரில விற்பது போல் செய்ய தெரியுமா ? செய்து காட்டுங்கள். நன்றி!
ok potruvom
தம்பி சோடா சேர்க்கவேண்டாமா?
@@sandanadurair5862 வேண்டாம் சகோ. வெடிப்பு வரும்
@@TeaKadaiKitchen007ஓ...நன்றி
Anna Hi
hi sister
கரெக்ட்டான காம்பினேஷன்....பிரதர்...பழைய சாதம்...ரசம் சாதம்...
சேவு கரண்டில தேய்க்கத் தானே செய்வார்கள்.
சேவு கரண்டி, சேவு பலகை இதில் தான் போடுவாங்க. ஆனால் அந்த பொருள் நம்மோட சப்ஸ்கிரைபர்கள் கிட்ட இருக்காது. அதனால் தான் முறுக்கு அச்சில் போட்டு காட்டியாச்சு
தொலி இல்லை தோல்
பேச்சு வழக்கில் அப்படி தான் வருது 😳😳😄
💯மாற்றயியலாது@@TeaKadaiKitchen007
நெல்லை பக்கம் தொலி என்றுதான் சொல்வார்கள்.
நாங்கள் பூண்டு சாப்பிட மாட்டேன்
ok ok
Hot oil or normal oil
normal oil