நெப்போலியன் மருமகள் பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சி உண்மைகள் napoleon son marriage video tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #நெப்போலியன் #மருமகள் #அக்ஷயா #akshaya #nepolean #son #marriage #video #tamilvideo

ความคิดเห็น • 294

  • @akila4017
    @akila4017 3 หลายเดือนก่อน +17

    ஒரு தகப்பனாக அவர் எடுத்த முடிவு சரியே...தன் வாழ்க்கையை தியாகம் செய்து திருமணம் செய்துக்கொண்ட மணப்பெண்ணை தலைவணங்கி,பாராட்டி வாழ்த்துகிறேன்...அப்பெண்ணின் பெற்றோர்களுக்கு கோடி நன்றிகள்........இந்த தம்பதியினர் நூறு ஆண்டுகள் எல்லா செல்வத்துடன் மிகப்பெரிய செல்லமான குழந்தை செல்வத்தையும் பெற்று ஊர்போற்ற நாடு வாழ்த்த வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.....❤❤❤❤❤❤

  • @dhanamk1282
    @dhanamk1282 3 หลายเดือนก่อน +168

    நெப்போலியன் சார் மருமகளுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். தனுஷ்க்கு நல்ல துணை ஆண்டவனால் கிடைத்துள்ளது. வாழ்க வளமுடன்.

  • @HildaHepziba
    @HildaHepziba 2 หลายเดือนก่อน

    தனுஷ்யுடைய ஜீவியத்தில் நிச்சயம் ஒரு அற்புதம் நடக்கும் கர்த்தர் செய்வார் 👌🏾நான் அட்ஷயாவையும் ஜெயமான ஜீவியம் செய்து உலகம்,அதிசய படத்தக்க கர்த்தர் அற்புதம் செய்ய நான் ஜெபிக்கிறேன் God's Blesseings Always Be With Both😊🙏🏾

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 2 หลายเดือนก่อน +3

    ஒருதாய் தந்தை தனது பிள்ளை தனுஷ்சின் நலன்கருதி திருமண‌ம் 'மருமகள் விருப்பத்திலும்' செய்வதில் அவர், அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். இறைவ‌ன் அருள். நல்லதை நினைப்போம். தம்பதியர்கள் 💖 நலம்பெற வாழ்த்துக்கள் 'பல்லாண்டு' 💐. நெப்போலியன் அவர்கள் தம்பதியர், குடும்பத்தையும் வாழ்த்துவோம். 😊 வாழ்த்துக்கள் ❤ 🎊 🎉.

  • @sivaselvi2277
    @sivaselvi2277 3 หลายเดือนก่อน +50

    எந்த யுகத்திலும் நல்லவர்களாக இருந்தால் நல்லதே நடக்கும்.நல்ல குடும்பத்திற்கு எற்ற நல்ல மருமகள்.வாழ்க வளமுடன் நலமுடன்.✌✌👌👌S.Sivaselvi.

  • @AnanthiGuru-c5j
    @AnanthiGuru-c5j 3 หลายเดือนก่อน +30

    இவர்கள் இருவரும் கடவுளின் குழந்தைகள் அதனால் மட்டுமே இவர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடத்திருக்கு 🥰🥰🥰சில பேருக்கு அவரவர் வாழ்கையில் இருக்கும் தவறுகளை திரும்பி பார்க்க நேரம் கிடப்பது இல்லை எப்போதும் அடுத்தவர் சூழ்நிலை சுட்டி காட்டியே பழகி போனவர்கள் இவர்கள் சொல்வது எல்லாம் வேஸ்ட் இந்த குழந்தைகள் நல்லவிதமாக இருப்பார்கள் god plase you 🥰🥰🥰🥰🥰🥰நெப்போலியன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰

  • @jesusbell853
    @jesusbell853 3 หลายเดือนก่อน +40

    ஆரோக்கியமான எத்தனையோ கணவன் மனைவி ஒரே வீட்டில் ஓன்றாக வாழ்ந்தாலும் செக்ஸ் இல்லாமல் வாழும் எத்தனையோ பேர எனக்கு தெரியும். எல்லாம் மனசுதான் காரணம். வாழ்த்துக்கள் தம்பி தனுஷ். God bless you and your wife.

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz 3 หลายเดือนก่อน +53

    பிள்ளைகளுக்கு இப்படி பட்ட நல்ல தந்தை கிடைத்ததற்க்கு நன்றி செலுத்த வேண்டும் நெப்போலியன் குடும்பம் நீண்ட ஆயுள் பெற்று நலமாக இருக்க வேண்டும்

    • @Vijayalatchumyy
      @Vijayalatchumyy 3 หลายเดือนก่อน

      God bless both of them it's God's gift to Danush aksha as wife 5:00

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 3 หลายเดือนก่อน +23

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ! விரைவில் திரு குமரேசன் நெப்போலியன் அவர்கள் குலம் தழைக்க வாரிசு ஒன்று பிறக்கும் !
    இது உண்மை !!

    • @HameedhaSyed
      @HameedhaSyed 3 หลายเดือนก่อน

      Aameen aameen yarabbil aalameen 🤲🤲🤲.

  • @ThilagaVathiganeshanJenisha
    @ThilagaVathiganeshanJenisha 2 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் முருகன் அருளால் உங்கள் வாழ்வு வளமாகும் அண்ணா. இறைவனுக்கு எதையும் மாற்ற ஒரு யுகம் போதும் அண்ணா.நெப்போலியன் சார் மனதுக்கு நல்லதே நடக்கும்.

  • @natarajans8459
    @natarajans8459 2 หลายเดือนก่อน +3

    மனமகன் மனமகள் வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @kurunjimariyammamkovilkoda4347
    @kurunjimariyammamkovilkoda4347 3 หลายเดือนก่อน +6

    இருவருக்கும் தெய்வம் துனை என்றும் நிறைந்திருக்கும். வாழ்த்துக்கள்

  • @a.subramanian449
    @a.subramanian449 3 หลายเดือนก่อน +41

    இதெல்லாம் தேவையற்ற செய்தி மனம் இருந்தால் மணமக்களை வாழ்த்துங்கள் ❤❤❤

    • @manidev6611
      @manidev6611 2 หลายเดือนก่อน

      இது திருமணம்

  • @azulasan6760
    @azulasan6760 3 หลายเดือนก่อน +12

    அடுத்த வர்களின் அந்தரங்க வாழ்க்கை உறவைப் பற்றி பேசுவது அழகல்ல அவர்களும் மனிதர்கள் தான் அந்த இருவரின் மனது கஷ்டப்படுத்தி வீடியோ போட்டு வாழ்வதை விட்டு மனித நேயமாக வாழ்த்துக்கள்

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் 🤍👍💚👍❤️Jesus எப்போதும் அருளும், ஆசீரும் தருவாராக 👍💯💚👍🤍நான் என் பிரேயரில் உங்களுக்காக ஜெபிக்கிறேன் 🙏🤍🙏💯from Heartly blessed to you chellam 🙏💯🙏💯🙏💯🙏

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 3 หลายเดือนก่อน +33

    நெப்போலிய ணைப் போல் ஒரு தந்தையும் உலகத்தில் இல்லை🙏👍👍👏👏👏👏👏

  • @JanakiChandrashekhar
    @JanakiChandrashekhar 3 หลายเดือนก่อน +5

    நம்ம வீட்டிலும் இந்த மாதிரி குழந்தை யே இவரைப்போல பார்த்துக்கொள்ள வேண்டும், இவரிடம் பணம் உள்ளது இந்த அளவுக்கு பார்த்திட்டாரு பணம் இல்லாதவர்களுக்கு மனம் இருந்தால் போதும் கடவுள் உதவி செய்வார் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 3 หลายเดือนก่อน +66

    இரண்டு உயிர்களுக்கும் திருமண வாழ்த்துக்கள். இறைவன் அருளால் நீடுழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @maharasa7319
    @maharasa7319 3 หลายเดือนก่อน +1

    மணமக்கள் இருவரும் இணைந்து வாழ வாழ்த்துக்கள்
    🎉
    ❤❤❤❤❤

  • @ksaijeyarani5661
    @ksaijeyarani5661 3 หลายเดือนก่อน +1

    நலமே நடக்கும். வாழ்க மணமக்கள்.

  • @indraneebalasubramaniam2649
    @indraneebalasubramaniam2649 3 หลายเดือนก่อน +6

    Happy marriage life. God bless you ❤❤❤

  • @dikshithdikshith3579
    @dikshithdikshith3579 3 หลายเดือนก่อน +9

    God bless you abundantly with all blessings 🎉🎉live with happy children,... God be with you ever....

  • @jeyasekarhariharan3190
    @jeyasekarhariharan3190 3 หลายเดือนก่อน +1

    திரு நெப்போலியன் அவர்களுடைய தாய்மை உள்ளத்தையும், தியாகத்தின் திருவுருவாகிய மணமகளுக்கும் இறையருள் துணையாக இருந்து குடும்பத்தை வழிநடத்த இறைவனை வேண்டுகிறேன்

  • @NellaiTamilachi_
    @NellaiTamilachi_ 3 หลายเดือนก่อน +3

    Akshaya and Danush both are cute couples ❤❤🎉

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 3 หลายเดือนก่อน

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீண்ட நீண்ட காலம் வாழவேண்டும் என்று கணக்கம்பட்டி சற்குரு அப்பாவிடம் வேண்டுகிறேன்.🙏🙏🙏👍👍👍

  • @banumathi1676
    @banumathi1676 3 หลายเดือนก่อน +1

    இந்த தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🎉

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 2 หลายเดือนก่อน +1

    குழந்தை தான் பிரச்சனை என்றால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் பாவம் இந்த பொண்ணு

  • @saraswathij3692
    @saraswathij3692 3 หลายเดือนก่อน +23

    Dhaush and Akshaya Happy Married life vazga valamudan

  • @maheshwariamma8435
    @maheshwariamma8435 3 หลายเดือนก่อน +5

    God bless you. Happy married life❤❤

  • @thanikachalamkrishnaswamy4952
    @thanikachalamkrishnaswamy4952 3 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மற்றும் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் ஆண்டவரை வேண்டுகிறேன் சீக்கிரம் வா ரிசு
    வரவேண்டும் என்று நான் ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி கணபதி தணிகாசலம் கடலூர் கிராமம் ஆகும் 🏕️ பொன் னேரி வேன்பாக்கம் பாலாஜி தெரு சங்கர் நகர் வீட்டில் இருந்து

  • @umab9846
    @umab9846 3 หลายเดือนก่อน +12

    Akshaya, please Dhanush nalla pathukonga, last varai avar kuda nalla vazhanum, god bless both of you

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 3 หลายเดือนก่อน +18

    மணமக்கள் மகிழ்வுடன் நீடுளி வாழ்க வளமுடன்🎉🎊🎉🎉

  • @banumathisi1840
    @banumathisi1840 3 หลายเดือนก่อน +2

    Igod bless danush&Akshaya. Needdooli valgha father & Mather 🎉🎉🎉🎉

  • @palaniswamyp5758
    @palaniswamyp5758 3 หลายเดือนก่อน +33

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவர்களைவிட மிகமோசமான நிலையில் மணமகன் உள்ளவர்களும் உள்ளார்கள் மணமகளின் நல்ல எண்ணத்தை பாராட்டுகிறேன் மற்றும் அவர்களது சொந்த விவகாரங்களில் நாம் தலையிடுவதில் நியாயமில்லை மற்றும் மணமகன் குடும்பத்தினர் வசதியில் மிகவும் பிரபலமாக உள்ளார்கள் சகல வசதியும் உள்ளது பின்னர் என்ன.........

  • @immanueljawaharraj8722
    @immanueljawaharraj8722 3 หลายเดือนก่อน +7

    God bless the new couple abudantly. Jesus will do miracle in their life. God bless you both

  • @vanithadharmalingam303
    @vanithadharmalingam303 3 หลายเดือนก่อน +13

    😢கொடியநோய் ‌இல்லைஇது வாய்க்குவந்ததைையெல்லாம் ௮ளக்கவேண்டாம்

  • @veeraranjani284
    @veeraranjani284 3 หลายเดือนก่อน +10

    Happy wedding anniversary day god bless you Thambi life long happya iruknum ❤❤❤papa

  • @vijayakrishnan2534
    @vijayakrishnan2534 3 หลายเดือนก่อน +5

    மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Jayalakshmi-w9l
    @Jayalakshmi-w9l 3 หลายเดือนก่อน +4

    God give great gift to Danuish( Akshaya)Valka Pallandu Intha kulanthaikal.

  • @shantthaelangovan7718
    @shantthaelangovan7718 3 หลายเดือนก่อน +21

    இனிய திருமண வாழ்த்துகள் தனுஷ் நெப்போலியன் குடும்பத்திற்கும் அக்ஷயா குடும்பத்தார் அவர்களுக்கும். அக்ஷயாவிர்க்கு பரந்த மனசு. பாராட்டுகள் அக்ஷயா.
    Shanttha Elangovan. திருச்சி

  • @Sanndiago
    @Sanndiago 3 หลายเดือนก่อน

    Appa,Amma,brother, .God. Dhanush. .🎉🎉🎉🎉🎉 Akshaya great. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnahare
    @ramakrishnahare 3 หลายเดือนก่อน +3

    Negative comments r their immaturity. Akshaya & dhanush 🪔 perfect match ,made for each other.👏💐🤝👍💘🎂💯👆🌹🎉🎈🎁💐👆

  • @rajanaveen-qc3in
    @rajanaveen-qc3in 3 หลายเดือนก่อน +5

    Money is always ultimate❤

    • @VUmaVUma-g3q
      @VUmaVUma-g3q 3 หลายเดือนก่อน +1

      Yes you are correct 💯

  • @Silambarasan-vf6sm
    @Silambarasan-vf6sm 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👍🎉🎉🎉🎉🎉❤

  • @Akaram-ym1yk
    @Akaram-ym1yk 3 หลายเดือนก่อน +2

    Happy married life God bless bless you

  • @savithrir7524
    @savithrir7524 3 หลายเดือนก่อน +37

    அவர்கள் இரண்டு பேரும் நல்லா இருக்கனும்ன்னு
    வாழ்த்துங்கள்

  • @thanamhouse4577
    @thanamhouse4577 3 หลายเดือนก่อน +14

    மணமக்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க❤❤❤❤❤

    • @bagavathibagavathi1423
      @bagavathibagavathi1423 3 หลายเดือนก่อน +1

      காடவள்அசிர்வாதம்கிடைக்கட்டூம்

  • @ramajayamgovindaswamy3476
    @ramajayamgovindaswamy3476 3 หลายเดือนก่อน +2

    நல்ல வாழ்த்துக்கள் மணமாக்கு நல்ல இருக்கனும் ❤

  • @kanthis4727
    @kanthis4727 3 หลายเดือนก่อน +5

    Valthukkal God bless you

  • @sarojadeviChinnapayan
    @sarojadeviChinnapayan 3 หลายเดือนก่อน +8

    Valthukal

  • @vadivelt6091
    @vadivelt6091 3 หลายเดือนก่อน +4

    ❤Happy wedding

  • @shanmugame5178
    @shanmugame5178 2 หลายเดือนก่อน

    புதுமணத்தம்பதிகள் நீடூழி வாழ என் நல்வாழ்த்துக்கள்

  • @narenv5683
    @narenv5683 3 หลายเดือนก่อน +4

    God bless you valkavalamudan

  • @sunthardharshani2773
    @sunthardharshani2773 3 หลายเดือนก่อน +1

    Good luck danush.god bless you for ever❤

  • @RajakumariShalini
    @RajakumariShalini 3 หลายเดือนก่อน +1

    😮congratulations, thanush

  • @MeeraMeera-qm9vv
    @MeeraMeera-qm9vv 2 หลายเดือนก่อน

    Congratulations God bless you ma 🙌💖

  • @veerajgowri4696
    @veerajgowri4696 2 หลายเดือนก่อน

    ❤❤randuperum sandosema niduli ❤irungal

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 3 หลายเดือนก่อน

    மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் நெப்போலியன் சாருக்கும் அவர் மனைவிக்கும் வாழ்த்துக்கள்

  • @raniraja2849
    @raniraja2849 3 หลายเดือนก่อน +1

    Happy married life both of you are god bless your

  • @hamsa-hd2ys
    @hamsa-hd2ys 3 หลายเดือนก่อน +1

    Wish you all the best very good understanding couples

  • @baskarbaskar101
    @baskarbaskar101 3 หลายเดือนก่อน +2

    God bless you

  • @TEAM-ROLEX-03
    @TEAM-ROLEX-03 3 หลายเดือนก่อน +2

    Happy married life

  • @lathaumapathy6348
    @lathaumapathy6348 3 หลายเดือนก่อน +1

    God bless this couples congratulatoons

  • @jkohilarajathi7492
    @jkohilarajathi7492 3 หลายเดือนก่อน

    🎉congratulations Akhsaya and Danush

  • @Parthiban.philosophy
    @Parthiban.philosophy 3 หลายเดือนก่อน +1

    Vazhthukal God is Great.He will Take Care.May God Bless Them.

  • @geethavittaldoss
    @geethavittaldoss 3 หลายเดือนก่อน +1

    Congratulations God bless you

  • @KiruBULLY609
    @KiruBULLY609 3 หลายเดือนก่อน +4

    Sir I am physiotherapist neurologist MPT 20 YEARS experience if u need any help for u son say sir. I can help I to take care of your son.

  • @KannamaniK.J
    @KannamaniK.J 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @KumarM-r2f
    @KumarM-r2f 3 หลายเดือนก่อน

    May God bless the couple

  • @jayashreechellappa2262
    @jayashreechellappa2262 2 หลายเดือนก่อน

    Excellent sir.

  • @Ammukrish-rf5tn
    @Ammukrish-rf5tn 3 หลายเดือนก่อน

    Super Akshaya valthukkal

  • @maheswarankannan6402
    @maheswarankannan6402 3 หลายเดือนก่อน +1

    Congratulation 💐💐💐💐

  • @mathimathi7311
    @mathimathi7311 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்❤❤

  • @manjulaJayaraj-g4l
    @manjulaJayaraj-g4l 3 หลายเดือนก่อน +2

    Akashaya super super super

  • @Thenmozhi-u6s
    @Thenmozhi-u6s 3 หลายเดือนก่อน +1

    Happy married life to both.

  • @sathyayogesh5403
    @sathyayogesh5403 3 หลายเดือนก่อน +2

    God bless you 🙏

  • @marysusai407
    @marysusai407 3 หลายเดือนก่อน +1

    God bless both of you 🤝

  • @sumathit1041
    @sumathit1041 3 หลายเดือนก่อน

    Happy Married life God bless you ❤

  • @swarnalatha2746
    @swarnalatha2746 2 หลายเดือนก่อน

    Om Saravana Bhava om. Om Muruga Muruga. Dr. Swarnalatha Annadurai. Perambalur.

  • @sabursaleem6770
    @sabursaleem6770 3 หลายเดือนก่อน

    Napolean sir valthukkal sir. Unk nalla. Manasuk. Nallathe nadakkum. Sir❤🎉🎉🎉

  • @padmapriyapadmapriya6247
    @padmapriyapadmapriya6247 3 หลายเดือนก่อน +2

    Happy married life 🎉🎉🎉

  • @geethalakshmi7993
    @geethalakshmi7993 3 หลายเดือนก่อน +1

    Shush&Atshaya Vazga valathudan nalathudan.🙌🙌

  • @manimekalain5494
    @manimekalain5494 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நலமுடன் நாளும்

  • @indradevi3494
    @indradevi3494 3 หลายเดือนก่อน

    May god bless them.❤

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 💐

  • @tamilan2526
    @tamilan2526 3 หลายเดือนก่อน +2

    இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @chitra4608
    @chitra4608 3 หลายเดือนก่อน

    நல்லா இருக்கட்டும் இரண்டு pearum🙏

  • @Nishu_Vlogs25
    @Nishu_Vlogs25 3 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉

  • @SankarMurugesan-c9k
    @SankarMurugesan-c9k 3 หลายเดือนก่อน +1

    Pray God to bless the couples.

  • @HariKrishna-ii7fr
    @HariKrishna-ii7fr 3 หลายเดือนก่อน

    In GOD'S Grace everything will turun to good & possible for Danush s/o Napoleon sir🙏😇

  • @vaneeswarihenry2344
    @vaneeswarihenry2344 3 หลายเดือนก่อน

    Happy married life Dhanush and Akchya jesus bless both of you jesus will done miracle your life.

  • @srsuseelarajan4913
    @srsuseelarajan4913 3 หลายเดือนก่อน +1

    Congratulation❤

  • @sasirekha9962
    @sasirekha9962 3 หลายเดือนก่อน

    Congress ❤🎉

  • @usharajasekar9453
    @usharajasekar9453 3 หลายเดือนก่อน

    Praise God 🙏 periya Athisayam seygira devan🙏ni nambinal devanude mahimai kanbai. Unne Athisayam kanapanuven.amen🙏 Jesus heals you🙏

  • @buvaneswari711
    @buvaneswari711 3 หลายเดือนก่อน

    Wish you all the best
    God bless you always

  • @sivakamimurugan682
    @sivakamimurugan682 3 หลายเดือนก่อน

    Valga valamudan 💐💐💐🍧

  • @Parthiban.philosophy
    @Parthiban.philosophy 3 หลายเดือนก่อน +6

    Vazhthukal. Thanks.

  • @appasamyr9399
    @appasamyr9399 3 หลายเดือนก่อน +5

    மணமக்கள் இருவரும் நீடோடி வாழவேண்டும்

  • @Silambarasan-vf6sm
    @Silambarasan-vf6sm 3 หลายเดือนก่อน +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @santhiarasu5185
    @santhiarasu5185 3 หลายเดือนก่อน +1

    Vazhthukkal.❤