மாமியார் 3 மருமகளுடன் உரல், அம்மி , ஆட்டுக்கல்லில் அரைத்து மட்டன் குழம்பு / Mutton Curry Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @MrRaja-nv2rt
    @MrRaja-nv2rt 6 ปีที่แล้ว +111

    இன்று போல் என்றும்
    ஒற்றுமையாக வாழ்க நல்லா குடும்பம்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

    • @NithinNithin-xp4wi
      @NithinNithin-xp4wi 5 ปีที่แล้ว

      akka supper
      Yanga our nachikulam
      na thiruppural famile ya work panura unga purokeram pappom
      unga call number venum

    • @vasudevan5077
      @vasudevan5077 5 ปีที่แล้ว

      @@mycountryfoods weerttulosdfvjll

    • @ksmeenaias
      @ksmeenaias 4 ปีที่แล้ว +2

      This is only for show...

    • @qweqee5192
      @qweqee5192 4 ปีที่แล้ว

      @@mycountryfoods h

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 6 ปีที่แล้ว +66

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல வாழ்ந்திடத்தானே

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @ksmeenaias
      @ksmeenaias 4 ปีที่แล้ว +1

      Only for show

  • @asiyaomar
    @asiyaomar 6 ปีที่แล้ว +59

    அருமை.அசத்தும் சமையல்.கூடி சாப்பிடும் அழகே அழகு.

  • @rp5406
    @rp5406 5 ปีที่แล้ว +1

    Romba super. Enakum ipdi sapdanum pola irukku hats off neenga samalikira vitham arumai akka

  • @nithyahari2710
    @nithyahari2710 6 ปีที่แล้ว +17

    Ivolo otrumai ya irukuratha parkavae romba happy ah iruku sister ithuvae romba naalaiku thodarathum

  • @sgunachitra4350
    @sgunachitra4350 6 ปีที่แล้ว +7

    இந்த குழம்பு சுவையாக தான் இருக்கும் காரணம் ஒன்று கூடி அன்பாக சமைத்த உணவு அருமையாக இருக்கும் ஆனந்தி சுப்பர்👍👍👌👌💐

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க சகோதரி மிக்க நன்றி

  • @dharshankumar1444
    @dharshankumar1444 6 ปีที่แล้ว +5

    உங்க மூன்று பேரையும் பாக்கும்போது நான் என் குடும்பத்தை பார்த்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் இப்படியே இருங்க ஒற்றுமையாக.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தீபா

  • @selvaroumougame
    @selvaroumougame 6 ปีที่แล้ว +2

    சூப்பர் ! மிகவும் அருமையான குடும்பம். வாழ்த்துக்கள். நான் என்னடைய இளம்வயதில் வாழ்ந்த கிராமத்து சுகமான சூழ்நிலை நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டில், மட்டன் கறி குழம்பில் உருளை கிழங்குடன் முருங்கை காய் சேர்ப்பது வழக்கம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @ArthiPrem
    @ArthiPrem 6 ปีที่แล้ว +20

    Super ka,sema title unga video romba natural ah irukum epavum adha madhiri innaki kuda sema👍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க சகோதரி மிக்க நன்றி

  • @MRTECCO-nd5gb
    @MRTECCO-nd5gb 5 ปีที่แล้ว +2

    Nice receipe akka☺☺☺☺☺

  • @abdulbros271
    @abdulbros271 6 ปีที่แล้ว +5

    மூன்று மருமகள்களும் ஒன்றாக சமைப்பது சூப்பர்... நல்ல பதிவு

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    இது போன்று ஒற்றுமையா வாழ உங்கள் மாமியார் தான் காரணம். இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை. அருமை இருந்தது உங்கள் சமையல் என்றும் ஒற்றுமையாகும் இருக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @suruthirajendran8175
    @suruthirajendran8175 6 ปีที่แล้ว +8

    ipd kootu kudumbama onna senthu samachu sapdurathu evlo happy ah irukum...... super family and sister's 😍😍

  • @magifrasherin3438
    @magifrasherin3438 5 ปีที่แล้ว +1

    Ada Ada Ada Enna oru otrumai super arumai vaazhthukkal enakum gramamnaa romba pudikkum....mutton kolambu romba super

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 6 ปีที่แล้ว +7

    Suthi podunge. For the young generation should see the joint family. The way you are teaching your sisters sooper. 👍

  • @durgavinay6242
    @durgavinay6242 6 ปีที่แล้ว

    விறகு அடுப்புல அழகாக கோலம் போட்டு இருக்கீங்க..super ah iruku.
    Mutton kuzhambu sema👍👍👍👌💓

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி துர்கா

  • @vasugiv8973
    @vasugiv8973 6 ปีที่แล้ว +3

    Moonu perum sapdara azhagu..super akka.....samaiyal super

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kavyasai6799
    @kavyasai6799 5 ปีที่แล้ว +2

    Arumai sister super...nalla sapidunga....😊😊😊

  • @raji7086
    @raji7086 6 ปีที่แล้ว +3

    I think idhan super mutton kuzhambu full traditional style...want to taste it😋

  • @sasikalapurushothaman2971
    @sasikalapurushothaman2971 6 ปีที่แล้ว +1

    Akka super semmaya samayal pantrenga. I'm try it.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @c.karpaghamkarpagham1550
    @c.karpaghamkarpagham1550 5 ปีที่แล้ว +3

    Alagana family ipadi dhan irukanam ipadi irundha life sorgam...god bless u all ...

  • @ramanu8524
    @ramanu8524 5 ปีที่แล้ว +1

    Akka kolambu senchu paaaathen semma vera level akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்🙏🏼🌹🌹🌷🌷

  • @arvinthpadmanathan4988
    @arvinthpadmanathan4988 5 ปีที่แล้ว +6

    Kollapakam, ammi medai, saani podu molugiya adupu... U literally brought back my memories! I had this feel 27 years back:)... Thank you!

  • @Bluebird12211
    @Bluebird12211 5 ปีที่แล้ว +1

    Romba azhaga iruku.. Neenga 3 perum sernthu samaikkarathu paaka romba azhaga irukku... Arumaiyana samayal... Gramathu vazhkaiyin azhage thani than... Neenga romba arumaiya ovvoru video podreenga

  • @gayathripraarthana3844
    @gayathripraarthana3844 6 ปีที่แล้ว +8

    Asai aasiya irukukirathu ithu pol valndhidave👌👌👌👌👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க சகோதரி மிக்க நன்றி

    • @kaiffazil9540
      @kaiffazil9540 5 ปีที่แล้ว

      aananthi asathuringa ponga

  • @sudhandiramoorthy3740
    @sudhandiramoorthy3740 6 ปีที่แล้ว +2

    Unga yellarayum pakkum pothu romba happy ah eruku.. epdiye otrumaya eruna

  • @salomisalomi4574
    @salomisalomi4574 6 ปีที่แล้ว +9

    Be happy always with ur family...... May God bless u

  • @KannanKannan-sw2be
    @KannanKannan-sw2be 6 ปีที่แล้ว +1

    அக்கா நானும் எவ்வளவு வீடியோ பார்த்திருக்கேன் நானும் எவ்வளவோ மெசேஜ் அனுப்பி இருக்கேன் ஆனால் நீங்கள் சூப்பர் அக்கா தயவு செய்து என் பெயரை வீடியோ சொல்லவும் கண்டிப்பா சொல்லுங்க நான் எதிர் பார்ப்பேன் நானும் மேலும் மெசேஜ் அனுப்பிட்டேன் கண்டிப்பா சொல்லுங்க நான் பார்ப்பேன்

  • @sudhapriya910
    @sudhapriya910 6 ปีที่แล้ว +6

    Unga samyaluku mela unga family super sister.....

  • @infantjosesjonelinjoseph2935
    @infantjosesjonelinjoseph2935 5 ปีที่แล้ว +2

    Super akka...neenga panna crab gravy thaan ennoda favorite dish......God bless you akka

  • @sumathirathinakumar7407
    @sumathirathinakumar7407 6 ปีที่แล้ว +19

    அக்கா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையா இருக்கிறத பார்க்கும் போது ரொம்பவும் சந்தோசமாக இருக்கு அக்கா எனக்கு அந்த பாக்கியம் இல்லை அக்கா நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக சுத்திபோடுங்க அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க சகோதரி சுமதி மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @zhareenasgard2723
    @zhareenasgard2723 5 ปีที่แล้ว +1

    👌👌👌👌3perum endrum Happy ya irunga

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐🙏🏼🌹

  • @meenasrithar3604
    @meenasrithar3604 6 ปีที่แล้ว +7

    அழகான கூட்டுக்குடும்பம்.வாழ்த்துக்கள் சகோதரி.👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @greatgood5321
    @greatgood5321 5 ปีที่แล้ว +2

    Unga village relationship parkumpothu,enaku kankalil kaneer varukirathu.God bless all village people's.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivannesh4272
    @shivannesh4272 6 ปีที่แล้ว +11

    சூப்பர் அக்கா எல்ல ஒன்ன இறந்த சந்தோசமா இருக்கும். எங்க விடு தா இருக்கு கருமம் து ஒன்னு நா ஓன்பது னு சொல்லு. U r simple and good looking i want to be your family not sister,, to be a doter ever நீங்க நினைத்து எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள் அக்கா உங்க பொண்ணு சத்யா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சத்யா

    • @suryavelayatham4475
      @suryavelayatham4475 5 ปีที่แล้ว

      Hi

  • @karthiksakthi.t4112
    @karthiksakthi.t4112 5 ปีที่แล้ว +2

    Akka super

  • @shreemathimani1598
    @shreemathimani1598 6 ปีที่แล้ว +12

    Hi Anandi, you are blessed with your family members.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 6 ปีที่แล้ว +1

    குழம்பும் அருமை உங்க குடும்பமும் அருமை. இதே ஒற்றுமையுடன் என்றும் வாழ என் வாழ்த்துக்கள் ஆனந்தி...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @saikannan4311
    @saikannan4311 6 ปีที่แล้ว +3

    Ithu than tamilanin aarokkiyamana kalachaaram valthukkal sisters

  • @THEBOYS-tli
    @THEBOYS-tli 6 ปีที่แล้ว +2

    உங்க குடும்பம் எப்பவுமே ஒற்றுமையாக இருக்கணும் சகோதரி
    பார்க்கவே எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குமா 👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி

  • @allahvinthirupeyaralbismil8663
    @allahvinthirupeyaralbismil8663 6 ปีที่แล้ว +10

    Superb family masha allah

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      🙏🙏🙏🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nancylenin1544
    @nancylenin1544 6 ปีที่แล้ว +3

    Ural la attuna epadi powder a varumnu ennaiku than pakaren... Semmaya panringa

  • @jessica_jessie
    @jessica_jessie 6 ปีที่แล้ว +41

    ஆனந்தி உங்கள் மாமியார் மருமகள் உறவு ... அருமை சகோதரி வாழ்த்துக்கள்.அம்மிக்கல்....ஆட்டாங்கல்....உரல் கொண்டு அருமையான மட்டன் குழம்பு.உஙகளோடு அமர்ந்து சாப்பிட ஆசையா இருக்கு ஆனந்தி.

  • @vanivani8351
    @vanivani8351 6 ปีที่แล้ว +2

    superb👌👍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @moganambalgovindasamy5592
    @moganambalgovindasamy5592 6 ปีที่แล้ว +6

    Akka Nalla Mamiyar marumagalgal..suthi podungga ungga family Ku intha mathari eppoluthum santhoshama irukkanum..from london

  • @happylife7967
    @happylife7967 6 ปีที่แล้ว

    Super O suprrrrrr sister...am sumathi from erode.neenga yentha ooru

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி சுமதி
      திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம்

  • @nandhinisuresh5197
    @nandhinisuresh5197 6 ปีที่แล้ว +9

    Gud family😍 pakkave azhaga iruku💋

  • @HemaLatha-bj5hc
    @HemaLatha-bj5hc 4 ปีที่แล้ว

    Enndrum orrumaiyai iruka valthukal sis🤪🤩🥳🤯

  • @ushaanantha1467
    @ushaanantha1467 6 ปีที่แล้ว +9

    அருமை,அருமை அண்ணா, மூன்று மருமகள்களும் சேர்ந்து கலக்கீட்டாங்க அண்ணா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @sobanaarumugam5466
    @sobanaarumugam5466 6 ปีที่แล้ว

    super sis ungala pakkum pothu rompa santhosama iruku entha oorunu therinchukalama sister

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி
      திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம்

    • @sobanaarumugam5466
      @sobanaarumugam5466 6 ปีที่แล้ว

      thanks u sis 💖💖👌👍

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 6 ปีที่แล้ว +69

    உறவுக்கு மரியாதை அருமை எப்போதும் இப்படியே இருங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @jothimanilakshmanan4556
    @jothimanilakshmanan4556 6 ปีที่แล้ว +2

    நீங்கள் சமையல் செய்யும் அழகே தனி...
    Super Anandhi Akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @Agathinai
    @Agathinai 6 ปีที่แล้ว +6

    In my home too, we are going to have mutton. Sundayna athu karithaan.

  • @divyaravi6845
    @divyaravi6845 6 ปีที่แล้ว +1

    Super sister 👌சமையல் மற்றும் உங்கள் ஒற்றுமை

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @apoorvaaswath.n8588
    @apoorvaaswath.n8588 6 ปีที่แล้ว +4

    super ellame different ta iruku

  • @tamilgirlziazelva4535
    @tamilgirlziazelva4535 6 ปีที่แล้ว +1

    Semma... 😋😋😋😋😋😋 nalla anbu nirancha kudumbam!🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      arumaiya sonninga mikka makichi valthukkal

  • @shrisakthiarijith8709
    @shrisakthiarijith8709 6 ปีที่แล้ว +3

    Simply to good I love ur family

  • @madhumitha2225
    @madhumitha2225 6 ปีที่แล้ว +2

    அருமை அருமை அக்கா ஒற்றுமை இருந்தால் தான் அது அழகான குடும்பம்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி மது💓💓💓💓🙏

  • @anandhababu5082
    @anandhababu5082 6 ปีที่แล้ว +8

    Ennikki neenga senja mariye nangalum mattan kolambu seiyaporom akka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @anusuyaudhayakumar5795
    @anusuyaudhayakumar5795 4 ปีที่แล้ว +1

    Semma akka pathalla poramaya iruku akka unga family ya saptanu poola iruku akka very nice family

  • @kokilarani1425
    @kokilarani1425 6 ปีที่แล้ว +3

    Super sisy enoda family Madhuri iruku 😋😋😋😋😋😋 mutton

  • @varshacrafttime7288
    @varshacrafttime7288 3 ปีที่แล้ว +1

    Super semma sister 👍👌

  • @SUBHIKSHAASAMAYAL
    @SUBHIKSHAASAMAYAL 6 ปีที่แล้ว +15

    Haa haa sema title sunday
    Special super akka

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 6 ปีที่แล้ว +2

    Nice sister. Naanga city idhellam miss pandrom

  • @vijayaloganathan3631
    @vijayaloganathan3631 5 ปีที่แล้ว +5

    செம அக்கா,எனக்கு வாய் ஊருது, உங்க ஊருக்கு வந்து தங்கி சாப்படனம் போல இருக்கு,

  • @emilysinha6641
    @emilysinha6641 5 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த மாதிரியான நகரமயமாகாத இயற்கை சார்ந்த இடம்னா ரொம்ப இஷ்டம்... அருட்கொடையான வாழ்க்கை இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறான் இயற்கை சார்ந்த வாழ்க்கையில் ,உறவுகளோடு ஒன்றினைந்து வாழ்வது என்ன ஒரு அருமையான வாழ்க்கை !!!இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அழகான வாழ்க்கையை கொடுத்ததற்கு !!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @karthickgowrishankar130
    @karthickgowrishankar130 6 ปีที่แล้ว +3

    ரொம்ப அழகான குடும்பம் கூழ் எப்படி செய்வதை வீடியோ போடுங்க

  • @vishnuprabu8530
    @vishnuprabu8530 6 ปีที่แล้ว +1

    Yes

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 6 ปีที่แล้ว +5

    Super sister. Kankolla katchi. ithamathiri idichi vaikirathai ippovellam parkka mudiyarathu illa. Nijama solluren Unga videos parkkum pothu ellam enga patti niyabagam varuthu. Avanga ippo illa.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

    • @karthikradha9691
      @karthikradha9691 6 ปีที่แล้ว +1

      @Jenny sister very nice comment. Neengalum indha madhiri family video uploading panninga

  • @tony10101979
    @tony10101979 6 ปีที่แล้ว +1

    Super kudumbam akka.vaalthukkal.(eela thamilan from France)

  • @jessyvasu7494
    @jessyvasu7494 6 ปีที่แล้ว +3

    Healthy and happy family✌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kogulanmannoj1482
    @kogulanmannoj1482 4 ปีที่แล้ว +1

    Sister unge samayal yenaku rombe pidikum... Malaysia life vidudu india vilage valkai valanumnu asaiya eruku

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🌹💐🙏🌹💐💐🌹🙏💐🌹🙏அருமை மனோஜ்

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 6 ปีที่แล้ว +5

    காணும் பொங்கல்.உறவுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிட்டு மகிழும் நாள் . வாழ்க நலமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா வாழ்த்துக்கள்

  • @ranisampath472
    @ranisampath472 4 ปีที่แล้ว

    Unga vido epa tha pathyen...
    Romba nalla erunthuchi
    Na lev ku enga ammmachi veetuku poven athuvm grammam tha antha valkaiya epa unga vido la feel pannane😭😭😭😭enaku alugaiye vanthuduchi neenga yellarum epdiye man manam marama othumaye kalakalathukum valanum nu manmara vathuren aananthi famly
    வாழ்க வளமுடன்😎🥰🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🙏🙏💐💐💐💐

  • @Arunhero
    @Arunhero 6 ปีที่แล้ว +22

    unga veedu and thottam unga family enakku romba pitichirukku

  • @PriyaPriya-sz5wg
    @PriyaPriya-sz5wg 5 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா உங்க வீட்ல எல்லாரும் ரொம்ப ஒற்றுமையாய் இருக்கீங்க அக்கா பார்க்கவே ரொம்ப பொறாமையா இருக்கா சூப்பர் அக்கா இதேமாதிரி ஒற்றுமை எப்பொழுதுமே இருக்கணும் அக்கா உங்களுக்காக உங்க குடும்பத்துக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிகிறேன் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ப்ரியா

  • @leemamercy
    @leemamercy 6 ปีที่แล้ว +5

    Oravattingal ellam ippadidhan otrumaya irukkanum.appadhan join family supra irukkum. Super Anandhi akka.

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 5 ปีที่แล้ว +1

    Arumai ma👍👌💖

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐❤️🌹🌹🌹🌹

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 ปีที่แล้ว +8

    What a beautiful joint family sister in law s.. great unity.. Congrts. Mutton kulambu SUPER.

  • @subbulakshmi9631
    @subbulakshmi9631 4 ปีที่แล้ว +1

    Super 🤩👌👍

  • @gokularamanan3232
    @gokularamanan3232 6 ปีที่แล้ว +4

    அழகான குடும்பம், வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா.

  • @dharmadharma5146
    @dharmadharma5146 6 ปีที่แล้ว +1

    Akka arumai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohamedibrahimbabu3654
    @mohamedibrahimbabu3654 6 ปีที่แล้ว +3

    Hai Akka super family Akka super samayal i like mutton curry Akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pravinvedanayakam2752
    @pravinvedanayakam2752 4 ปีที่แล้ว +1

    எவ்வளவு நேரம் வேக வைக்கா வேண்டும் சகோதரி

  • @Arunhero
    @Arunhero 6 ปีที่แล้ว +6

    good family good testy resipe

  • @nandakumar2461
    @nandakumar2461 6 ปีที่แล้ว +2

    Super traditional with health.. Good job

  • @sivasakthi5120
    @sivasakthi5120 6 ปีที่แล้ว +14

    kudumbathukke setthu sutthi podunga sister yaravadhu kannu vakka poranga 😁😁😁

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க சகோதரி மிக்க நன்றி

    • @brindhakothandan6776
      @brindhakothandan6776 5 ปีที่แล้ว

      Nice Akka

    • @hemanthhs1840
      @hemanthhs1840 5 ปีที่แล้ว

      Nice family

  • @தமிழ்அமுத-ய5ம
    @தமிழ்அமுத-ய5ம 5 ปีที่แล้ว +2

    இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை இங்கிலீஷ் படித்தாலும் இன்பதமிழ் நாட்டு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க வளர்க
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் நமது பாரம்பரிய உணவுகளை பாதுகாப்போம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

    • @தமிழ்அமுத-ய5ம
      @தமிழ்அமுத-ய5ம 5 ปีที่แล้ว +1

      +My Country Foods
      நீங்கள் வெரும் சமையல் மட்டுமே செய்யவில்லை நமது தமிழ் கலாச்சாரத்தை பாரம்பரிய உணவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறீர்கள் என்னை பொருத்தவரை இது ஒரு கலச்சாரம் மிக்க சமூக சேவை வாழ்க வளர்க

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      தமிழ் அமுத @அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @santham8581
    @santham8581 6 ปีที่แล้ว +6

    Wow fantastic ananthi

  • @sabitharavi2818
    @sabitharavi2818 5 ปีที่แล้ว +2

    wow super,be happy forever...

  • @Sudar6906
    @Sudar6906 6 ปีที่แล้ว +3

    1 St view 1st comment...mutton kulambu super Akka😘😘😍😍

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 6 ปีที่แล้ว +1

    Comments poda varthai illa sissy. 👌👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி

  • @KannanKannan-sw2be
    @KannanKannan-sw2be 6 ปีที่แล้ว +5

    சூப்பரா இருந்துச்சு அக்கா நீங்கள் இரண்டுபேரும் தான் பேசுறீங்க பக்கத்தில் உள்ள அந்த அக்கா ஏன் பேசவில்லை

    • @arockiasamy1538
      @arockiasamy1538 5 ปีที่แล้ว +1

      ஒரே கைல இருக்குற 5 விரலும் ஒன்னு போலயா இருக்கு அது மாதிரி தான் இதுவும் கண்டுகிடாதீங்க..

  • @revathigovindasamy460
    @revathigovindasamy460 6 ปีที่แล้ว

    Super Akka vathal kulambu upload pannuga

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      நாக்கில் நீர் சொட்ட வைக்கும் மா வத்தல் முருங்கை கீரை குழம்பு / Vatha Kuzhambu / Vatha Kulambu th-cam.com/users/edit?o=U&video_id=08Pk7ET4zIY

  • @southarashmi4610
    @southarashmi4610 6 ปีที่แล้ว +4

    💜💙💜😇😇💐💐Enjoj...ending...supper...

  • @naganathan8790
    @naganathan8790 4 ปีที่แล้ว +3

    நல்ல குடும்பம் இது போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 6 ปีที่แล้ว +22

    Ellam marumagalum sernthu samaikire channel athu ungga channel mattumthan . Vazhtukal Ananti Ma.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா வாழ்த்துக்கள்

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 6 ปีที่แล้ว +1

    Super akka 👍👍👍👍👍👍👍ipdi othrumaiyanae joint family paake hpy.ah iruku😊😊😊😊😊😊🤗🤗🤗🤗anda kaalatu samaikirae muraiyae pakurapo spr.ah iruku indae madrilam ipo yaaru panra samaiyal

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jayakumarjayakumar5554
    @jayakumarjayakumar5554 6 ปีที่แล้ว +6

    அறுமை அக்கா உங்கள மாதிரி ஒற்றுமையா இருந்தால் எந்த குடும்பத்திலும் பிரச்சனை வராது வாழ்த்துக்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      💯💯✔️🙏🙏🙏🙏🙏

  • @malarpon
    @malarpon 6 ปีที่แล้ว +2

    All the ladies in ur fmlt are great cook. 👌