மிக்க மகிழ்ச்சியான தருணம்..... கடைசி தமிழன் உள்ளவரை ""எம் பெருமான் 💜ராஜராஜன்💜""புகழ் நிலைக்கும்.............. வாழ்க வாழ்க (ராஜராஜன்)பொன்னியின் செல்வன் புகழ் இந்த பூமிப்பந்து உள்ளவரை ஒலிக்கும் ..........அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
❤️தியாக செம்மல் அருள்மொழிவர்❤️(இராஜராஜன்)......15ஆண்டுகள் உத்தம சோழரை ஆட்சி கட்டிலில் ஏற்றி அழகு பார்த்த அருள்மொழிவர்மர்❤️ உண்மையில் ❤️உத்தமசோழர் ஆவார்..............பொன்னியின்❤️ செல்வன் புகழ் ஓங்குக!!!........மிக்க நன்றி அண்ணா🙏🏿🙏🏿🙏🏿
ஆஹா அருள் மொழி வர்மர் மற்றும் வந்தியத்தேவன் செயலை கண்டு உள்ளம் மகிழ்ந்தது யாவரும் எதிர்ப்பாரத இச்செயல் மேலும் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதையை ரசிக்க தூண்டுகிறது அண்ணா🤩
அருமை. அருள் மொழி வர்மன் பட்டாபிஷேகம் காண வந்த எனக்கு மதுராந்தக சோழர் பட்டாபிஷேகம் நடைபெற்றது மனதுக்குள் ஒரு மாதிரி யாக உள்ளது.தங்களது குரல் வளிமையால் மனது ஏற்றுக்கொண்டது.நன்றி.
ஏற்றமிகு மன்னனின் மாண்பு எதிர்ப்பார்த்த திருப்பங்கள் எழில் மிகுந்த வசன அமைப்பு எங்கள் சதீஷ் அண்ணாவின் பேச்சாற்றல் விவரிக்க இயலாத பிரமிப்பு வாழ்த்துக்கள் அண்ணா
Ponniyin selvan's thoughts about the importance of maintaining a good navy with trained crew for the safety of an empire is so relevant even now. And all this happened a1000 years ago but still resonates with truth in our current times too.
யாருக்கு தெரியும் பொன்னியின் செல்வர் வானதி மேல் கொண்ட காதலால் இராஜீயத்தையே தியாகம் செய்து இருக்கலாம்😘 அடுத்து நம் கதையின் நாயகன் வந்தியத்தேவன்னின் காதல் கதை துவங்குகிறது😘 {வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி}
பொண்ணியின் செல்வர் எடுத்த முடிவே சரி அருமையான தொடர் நிறைவுப்பகுதிக்கு பக்கம் வருவது மனதுக்கு சிருவருத்தம் சதிஷ் ராஜ் உங்கள் குரலில் கேட்பது இன்னும் அருமை மதியம் முதலே எபிசோட் எப்போ வரும் என்ற ஆவலுடன் காத்திருப்போம்
நாமும் வந்தியத்தேவன் காலத்தில் வாழ்வதாகவே கற்பனையில் கதையை கேட்கிறோம் . எவ்வளவு இனிமையான காலம் மக்களுக்காக வாழ்ந்த அரசர்கள் .. இப்போதைய அரசாங்கம் ??? ஒப்பிடவே முடியாது .. ஏக்கமாக உள்ளது
தியாக செம்மல் பொன்னியின் செல்வர். இந்த மனம் யாருக்கு வரும். ஊர்வலம் நேரில் பார்த்து போல உள்ளது. மகாராணி பூங்குழலி. வந்தியத்தேவன் குந்தவை சந்திப்பு அழகாக உள்ளது. மேலும் என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. அருமையான பதிவு நண்பா.
புத்தகத்தில் 736ஆம் பக்கம் 89ஆம் பகுதியில் இருக்கிறோம் இதுவரை கதையின் சுவாரசியத்தை தான் குரல் மூலம் மேலும் சிறப்புறச்செய்த சதிஷ் ராஜ் அவர்களும் மனமார்ந்த என் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .நன்றி
Good afternoon Sathish Raj Bro, dutiful Azhvarkkadiyan. Arulmozhivarman 's conversation with his father excellent. Very Generous Ponniyin Selvan. Coronation ceremony of Madhurandhagan solemnised. Once to enter in the Thhanjai Kottai,Ponniyin Selvan's was forced to disguise as Yaanai Pagan, but after coronation, the same Ponniyin Selvan became the original Yaanai Pagan to take procession of newly crowned Madhurandhagan. Fate and time unexpectedly played in a different way. But we could not see Poomghuzhali Magarani after coronation in the scene, only a look at Ponniyin Selvan by Poomghuzhali and other women,it is unfair. Varnarkulathu Vandhiya thevan and Kundhavai meeting super. Again suspense...Anxiously waiting to see the newly crowned Madhurandhagan and Pooghuzhali ( Poonghuzhali in an apt costume required for Maharani ) Great Arulmozhi Varman. No greed for crown, his target is only people's welfare,dynasty's flourishing....Engum Vetri Murase Muzhangattum.....
உண்மை அதனால் தான் மாமன்னன் இராஜராஜனுக்கு இராஜகேசரிவர்மன்,மும்முடிச்சோழன்,சிவபாதகரசேகரன்,சோழநாராயணன்,கேரளாந்தகன்,சிங்களாந்தகன்,அழகிய சோழன்,செயங்கொண்டான்,திருமுறை கண்ட சோழன் இத்தகைய பெயர்கள் வாய்த்தன.......
@@chandrasekaran6858Sir your question is very genuine one. As far as love is concerned, in most of the cases, the affected parties are ladies. sometimes love becomes very complicated and sacrifice for each other. . Vandhiya thevan Kundhavai love may be like that. This is my view.
@@sumathiprakash1890 V.thevan and kundavai are to be get married now or later. But Manimegalai got her memory and becomes insane. At the time of her last hours she identifies V.Thevan and her end comes on the lap of V. Thevan At that time tears comes from his eyes. What is his feelings? How to name it? No words to explain. She is a flower at the lotus feet.
@@chandrasekaran6858 really heart touching sir, feel very pity for Manimegalai. Fate and time plays an important role in everybody's life, both are beyond our control......
This ultimate episode is devoted to the pinnacle of sacrifices by Ponniyin Selvan.He proved that he is a statesman unparalleled. This act of his brought goose pimples.Atlast Kundhavai and Vandiyathevan have some undisturbed moments to themselves Your explanatory voice is scintillating
@@Bioscopeofficial Bro....Got first month salary...Now I'll click the join button in next video...💗 Eetho ennala mudunja oru Kutty contribution...🙃 U & your video deserve it...
Well said madam. Even if our relatives let's us down, a true and sincere friend will never give up and will definitely come for help irrespective of situation and time. Friendship is one type of gift from God
What about Thirumalai who always saved everyone when they were in troubles. He travelled all along the story from the very beginning. What is your opinion about Thirumalai.
பொன்னியின் செல்வன் காவியத்தை மொழி இனம் கடந்து பலரையும் சென்றடைய உங்கள் குழுவின் பிரம்மாண்டமான படைப்பு பேருதவி புரிந்து உள்ளது என்றால் அது மிகையாகாது.. தமிழின் இனிமை என்றுமே குறையாது... வாழ்த்துக்கள் அண்ணா
உத்தம சோழர் நல்லாட்சி புரிந்ததாகவும், 15ஆண்டு காலம் சோழ ராஜ்ஜியம் போருக்கு செல்லாமல் அமைதியாக வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வரலாற்றில் படை எடுத்து போர் செய்பவர்களைப் போற்றி புகழ்வது ஓங்கியும் அமைதி காக்கும் அரசை சற்று குறைவாக மதிப்பிடும் தன்மையும் பார்க்கிறோம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html
Yj
நன்றி அண்ணா
காவியம் இறுதி அத்தியாயத்தை நெருங்கி வருவதால்
மனது என்னமோ செய்கிறது. உங்கள் குரலில் கேட்பது அருமை.
மிகச் சிறப்பாக சொன்னீர்கள்
ஆமாம்.....
மனம் கலங்குகிறது......
Yes
Realy anna
திரும்பவும் இரண்டாவது முறை கதையை கேட்டேன் அண்ணா....கதையை சொல்லுவதில் சிறப்பு நீங்கள்....நன்றி அண்ணா🙏🏿
மிக்க நன்றி தம்பி
மிக்க மகிழ்ச்சியான தருணம்..... கடைசி தமிழன் உள்ளவரை ""எம் பெருமான் 💜ராஜராஜன்💜""புகழ் நிலைக்கும்.............. வாழ்க வாழ்க (ராஜராஜன்)பொன்னியின் செல்வன் புகழ் இந்த பூமிப்பந்து உள்ளவரை ஒலிக்கும் ..........அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி தம்பி
இந்தத் தொடர் இன்னும் நான்கு பதிவில் முடியப் போகிறது என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வாழ்க வளமுடன் 💐💐💐
ஆமாம்....... அடுத்து வேறு கதையை அண்ணன் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்.......
:)
Aam aam. I am going to miss sathish brother voice
❤️தியாக செம்மல் அருள்மொழிவர்❤️(இராஜராஜன்)......15ஆண்டுகள் உத்தம சோழரை ஆட்சி கட்டிலில் ஏற்றி அழகு பார்த்த அருள்மொழிவர்மர்❤️ உண்மையில் ❤️உத்தமசோழர் ஆவார்..............பொன்னியின்❤️ செல்வன் புகழ் ஓங்குக!!!........மிக்க நன்றி அண்ணா🙏🏿🙏🏿🙏🏿
மிக்க நன்றி தம்பி
ஆஹா அருள் மொழி வர்மர் மற்றும் வந்தியத்தேவன் செயலை கண்டு உள்ளம் மகிழ்ந்தது யாவரும் எதிர்ப்பாரத இச்செயல் மேலும் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதையை ரசிக்க தூண்டுகிறது அண்ணா🤩
மிக்க நன்றி தம்பி
அருமை. அருள் மொழி வர்மன் பட்டாபிஷேகம் காண வந்த எனக்கு
மதுராந்தக சோழர் பட்டாபிஷேகம் நடைபெற்றது மனதுக்குள் ஒரு மாதிரி யாக உள்ளது.தங்களது குரல் வளிமையால் மனது ஏற்றுக்கொண்டது.நன்றி.
மிக்க நன்றி
ஆஹா ஆஹா அருமை அருமை
மதுராந்தகரின் பட்டம் ஏற்ப்பும் பொன்னியின் செல்வரின் எதிர்கால ஒப்பந்தங்களும் வந்தியத்தேவனின் புதிய பொறுப்பும் அருமை
ஆம்
ஏற்றமிகு மன்னனின் மாண்பு
எதிர்ப்பார்த்த திருப்பங்கள்
எழில் மிகுந்த வசன அமைப்பு
எங்கள் சதீஷ் அண்ணாவின் பேச்சாற்றல்
விவரிக்க இயலாத பிரமிப்பு
வாழ்த்துக்கள் அண்ணா
Sir, tour's is very very apt comment.
மிக்க நன்றி தம்பி
பொன்னியின் செல்வன் really great .... Super na...
மிக்க நன்றி சகோதரி
அடுத்த கதையை தேர்வு செய்ய quiz(vote) type இல் 5 கதையை தேர்வு செய்யவும். அதில் மக்கள் அதிகம் தேர்வு செய்யும் கதையை தேர்வு செய்தால் நல்ல இருக்கும் அண்ணா
ஆமாம்......
திரு கல்கி ஐயா அவர்களின் சிவகாமியின் சபதம் ஆரம்பிக்கலாம்
@@kiranadithya1414 ஆமாம் கல்கி ஐயாவிற்கு கோடானகோடி நன்றி கள்🙏🏿..........சிவகாமியின் சபதம்........❤️
@@கணேசன்.ரா 👌
Yes
Ponniyin selvan's thoughts about the importance of maintaining a good navy with trained crew for the safety of an empire is so relevant even now. And all this happened a1000 years ago but still resonates with truth in our current times too.
Yes
கதையில் திருப்பம் மேல் திருப்பம் மனதில் சிறிது குழப்பமும் நீங்கியது அருமை அன்பரே
மிக்க நன்றி அன்பரே
வந்தியத்தேவன்🤺 & குந்தவை🧚♀️ உரையாடல்...💕💕💕 .. Waiting....
:)
பொனின் செல்வன் செயல் அருமையாக உள்ளது. அழகு அழகு அருமை நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
How beautiful it is when someone acts with justice. A marvel. ❤️
யாருக்கு தெரியும் பொன்னியின் செல்வர் வானதி மேல் கொண்ட காதலால் இராஜீயத்தையே தியாகம் செய்து இருக்கலாம்😘 அடுத்து நம் கதையின் நாயகன் வந்தியத்தேவன்னின் காதல் கதை துவங்குகிறது😘 {வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி}
:)
நானும் ராஜராஜன் சோழன் அவர்கள் காலத்தில் வாழ்ந்து இறந்திருக்கலாம்....😥
Very beautiful scene ahead. Lovable scene. ❤️❤️❤️❤️ Eagerly waiting
Thanks
Beautiful episode very emotional so sad it’s going to end soon
:)
பொண்ணியின் செல்வர் எடுத்த முடிவே சரி அருமையான தொடர் நிறைவுப்பகுதிக்கு பக்கம் வருவது மனதுக்கு சிருவருத்தம் சதிஷ் ராஜ் உங்கள் குரலில் கேட்பது இன்னும் அருமை மதியம் முதலே எபிசோட் எப்போ வரும் என்ற ஆவலுடன் காத்திருப்போம்
ஆமாம் சகோதரி......
மிக்க நன்றி சகோதரி
நாமும் வந்தியத்தேவன் காலத்தில் வாழ்வதாகவே கற்பனையில் கதையை கேட்கிறோம் . எவ்வளவு இனிமையான காலம் மக்களுக்காக வாழ்ந்த அரசர்கள் .. இப்போதைய அரசாங்கம் ??? ஒப்பிடவே முடியாது .. ஏக்கமாக உள்ளது
ஆம்
"வெற்றி வேல்! வீர வேல்!" என்ற வீர முழக்கத்தை கேட்டால் நம் மணதுள்ளும் வீர உணர்ச்சி எழதானே செய்கிறது?!...
Yes,yes
True
Yes..
ஆம்
Ohhhh GOD...... Semmmmmmmaaaaa Twisting...
***Forecasting Mind வீர அருள் மொழிவர்மர் வாழ்க***
அருமை 👌 இந்த பதிவு மெய்சிலிர்க்க வைத்து விட்டது வாழ்க வளமுடன்
Avvapothu varum ungal vimarsanam arumai sagothari 😊
உண்மை அக்கா
மிக்க நன்றி
🤩🔥மிகவும் சுவாரசியமாக இருந்தது 🔥
மிக்க நன்றி
Verithanam verithanam 🔥🔥🔥💯
மிக்க நன்றி
Epdi anna vera level panriga😍😍😍 love u anna❣️❣️❣️❣️
Thanks sister
பொன்னியின் செல்வன் செய்த பெருந்தன்மையை எண்ணி கண்ணீர் வருகிறது.....என் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏 வாழ்க பொன்னியின் செல்வன் 💪👍வளர்க தமிழகம்🎊🎊🎊
தர்ம சிந்தனையில் வாழ்ந்ததுக்கு பொன்னியின் செல்வர் செயல் மிகவும் சிறப்பு
ஆம்
பதிவு அருமை அற்புதம்👌👌👌👌👌👌👍👍👍👍🙏
மிக்க நன்றி
உங்களின் குறள்அழகாக உள்ளது அண்ணா
மிக்க நன்றி சகோதரி
What a big heart for ponniyin Selvar .. Added to it kunthavai and vanthiya devan's love very beautiful 😍
உண்மை பொன்னியின் செல்வன்❤️❤️❤️
:)
கதை அருமை யாக போகிறது நன்றி சத்திஸ்
மிக்க நன்றி சகோதரி
Full goosebumps ♥️
Very interesting today episode 👍👍👌👌next episode 🤔 full Our HERO Vanthiyathevan with life partner. may be ......🤫 waiting.
:) Thanks sister
அருமை அருமை அண்ணா
மிக்க நன்றி சகோதரி
அடுத்த பதிவை விரைவாக அனுப்புங்கள் அண்ணா!ஆர்வமாக
உள்ளது..❤️
முயற்சிக்கிறேன் தம்பி
💞வந்தியத்தேவன் குந்தவை💞
:)
பொன்னியின் செல்வன் தியாகச் செம்மல் ஆக திகழ்கிறார் 😇
வந்தியத்தேவனும் குந்தவையும் என்ன பேசுகிறார்கள் என்று காத்திருப்போம் அடுத்த பதிவுக்காக
:)
மிகவும் அருமையான பதிவு
மிக்க நன்றி
Wow unganalatha enga nala ivolo alaga kathaiya padikamudichuthu rompa thanks anna😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻
Thanks a lot
தியாக செம்மல் பொன்னியின் செல்வர். இந்த மனம் யாருக்கு வரும். ஊர்வலம் நேரில் பார்த்து போல உள்ளது. மகாராணி பூங்குழலி. வந்தியத்தேவன் குந்தவை சந்திப்பு அழகாக உள்ளது. மேலும் என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. அருமையான பதிவு நண்பா.
மிக்க நன்றி நண்பா
புத்தகத்தில் 736ஆம் பக்கம் 89ஆம் பகுதியில் இருக்கிறோம் இதுவரை கதையின் சுவாரசியத்தை தான் குரல் மூலம் மேலும் சிறப்புறச்செய்த சதிஷ் ராஜ் அவர்களும் மனமார்ந்த என் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .நன்றி
Super vignesh sir
மிக்க நன்றி
Intresting sir waiting for next episode❤❤❤👍
Thanks sir
அருள்மொழி தேவர் வாழ்க ............அருமையான பதிவு சகோ......
Super
Nxt story kadalpura sollunga Anna
மிக்க நன்றி சகோதரி
😍😍😍🔥🔥 today episodes vera level 😍😍🔥🔥🔥🔥🔥
மிக்க நன்றி
பொன்னியின் செல்வர் செயலை நினைத்தால் மணம் மிக நெகிழ்ச்சியுறுகிறது😇💙
Aamam, aamam
ஆமாம்... இராஜராஜன்❤️❤️❤️
ஆம்
நம் காதல் கனிவது எப்போது என்று காத்திருக்கும் வந்தியத் தேவனாக உணர்கிறேன்...
:)
மிகவும் நன்றி 🙏🙏🙏 ஐயா
மிக்க நன்றி
குரல் வசீகரமாக இருக்கிறது
மிக்க நன்றி
Good afternoon Sathish Raj Bro, dutiful Azhvarkkadiyan. Arulmozhivarman 's conversation with his father excellent. Very
Generous Ponniyin Selvan. Coronation ceremony of Madhurandhagan solemnised. Once to enter in the Thhanjai Kottai,Ponniyin Selvan's was forced to disguise as Yaanai Pagan, but after coronation, the same Ponniyin Selvan became the original Yaanai Pagan to take procession of newly crowned Madhurandhagan. Fate and time unexpectedly played in a different way. But we could not see Poomghuzhali Magarani after coronation in the scene, only a look at Ponniyin Selvan by Poomghuzhali and other women,it is unfair. Varnarkulathu Vandhiya thevan and Kundhavai meeting super. Again suspense...Anxiously waiting to see the newly crowned Madhurandhagan and Pooghuzhali ( Poonghuzhali in an apt costume required for Maharani ) Great Arulmozhi Varman. No greed for crown, his target is only people's welfare,dynasty's flourishing....Engum Vetri Murase Muzhangattum.....
Please think about Manimegalai who truly loved Vandhiya Thevan. Though it is one sided love. What is her destiny?
உண்மை அதனால் தான் மாமன்னன் இராஜராஜனுக்கு இராஜகேசரிவர்மன்,மும்முடிச்சோழன்,சிவபாதகரசேகரன்,சோழநாராயணன்,கேரளாந்தகன்,சிங்களாந்தகன்,அழகிய சோழன்,செயங்கொண்டான்,திருமுறை கண்ட சோழன் இத்தகைய பெயர்கள் வாய்த்தன.......
@@chandrasekaran6858Sir your question is very genuine one. As far as love is concerned, in most of the cases, the affected parties are ladies. sometimes love becomes very complicated and sacrifice for each other. . Vandhiya thevan Kundhavai love may be like that. This is my view.
@@sumathiprakash1890
V.thevan and kundavai are to be get married now or later. But Manimegalai got her memory and becomes insane. At the time of her last hours she identifies V.Thevan and her end comes on the lap of V. Thevan
At that time tears comes from his eyes.
What is his feelings?
How to name it? No words to explain. She is a flower at the lotus feet.
@@chandrasekaran6858 really heart touching sir, feel very pity for Manimegalai. Fate and time plays an important role in everybody's life, both are beyond our control......
நன்றி தலைவா
நன்றி அண்ணா
நன்றி தம்பி
ஐயோ அந்த கதை சிக்கிரம் முடிந்தது விடும் தங்கள் குரலை கேட்காமல் இருக்க முடியாது தயவு செய்து அடுத்த கதை சிக்கிரம் ஆரம்பிக்கவும்
முயற்சிக்கிறேன்
வணக்கம் ஐயா 🙏 அருமை அருமை 🙏💞💞💞💞💞💐
மிக்க நன்றி
அருமை அண்ணா🎉🎊🎉🎊🎉🎊
எல்லா பகுதியில் உங்கள் பதிவை பார்க்கின்றேன்...........மகிழ்ச்சி சகோதரி....
மிக்க நன்றி சகோதரி
This ultimate episode is devoted to the pinnacle of sacrifices by Ponniyin Selvan.He proved that he is a statesman unparalleled. This act of his brought goose pimples.Atlast Kundhavai and Vandiyathevan have some undisturbed moments to themselves
Your explanatory voice is scintillating
Sir, your comment is very apt one
Thanks a lot sir
Sema twist!
Yes
அருமை
மிக்க நன்றி
You done a great job anna
மிக்க நன்றி தம்பி
Hii bro...first view in important video...🙃💕💖💕
Super bro
@@Bioscopeofficial Bro....Got first month salary...Now I'll click the join button in next video...💗 Eetho ennala mudunja oru Kutty contribution...🙃 U & your video deserve it...
Thanks a lot bro
1st comment, waiting since morning
Thanks
Arumai arumai arumai
மிக்க நன்றி
16:30 ல் மெய் சிலிர்த்து கண்களும் நிரம்பியது.. அண்ணா...
இந்த பதிவை பார்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தேன்
மிக்க நன்றி
Thank you brother 🙏
மிக்க நன்றி சகோதரி
Wait panna mudila, please upload daily atleast now at the climax
Will try
பொன்னியின் செல்வன் தியாகம் வானின் விலை அளவுக்கு இணையற்றது 💛
Yes
ஆம்
Adutha episode eppo post panuvinga bro pls soluga Vera level ahh iruku ponniyan selvan 🔥❤️❤️❤️🔥🔥❤️❤️❤️🔥🔥❤️❤️🔥🔥🔥
As usual alternate days bro
Adutha episodes eppo soluga
Thank you sir
Thanks for watching it sir
Thank you brother !!
Thanks sister
Beautiful voice anna
மிக்க நன்றி தம்பி
Love you anna keep it up
Thanks thambi
Superb episode. ARUZHMOZHI & Vandhiathevan ARE a very great example for FRIENDSHIP. Great going sir.
Well said madam. Even if our relatives let's us down, a true and sincere friend will never give up and will definitely come for help irrespective of situation and time.
Friendship is one type of gift from God
What about Thirumalai who always saved everyone when they were in troubles. He travelled all along the story from the very beginning. What is your opinion about Thirumalai.
@@sumathiprakash1890 thank u meme.
@@chandrasekaran6858 such a wonderful n sincere person to Anirudhdhar, of course to all. We can't see such a sincere person now.
@@seethalakshmit2879
Fine. Behind the screen he watched every thing and tackled many situation. He is the trouble shooter in Chola dynasty.
சீக்கிரம் வேறு நல்ல கதையாக தேர்வு செய்து அதை நீங்கள் தான் பதிவு செய்ய வேண்டும் நன்றி வாழ்த்துகள்
:) முயற்சிக்கிறேன்
பொன்னியின் செல்வன் காவியத்தை மொழி இனம் கடந்து பலரையும் சென்றடைய உங்கள் குழுவின் பிரம்மாண்டமான படைப்பு பேருதவி புரிந்து உள்ளது என்றால் அது மிகையாகாது..
தமிழின் இனிமை என்றுமே குறையாது... வாழ்த்துக்கள் அண்ணா
Arumyaga sonneergal. Ungal karthukku envagai niraya paarattukkal
மிக்க நன்றி தம்பி
Wow today iam first comment ☺️😊
Super
Keep Rocking 😍😍😍
Thanks
Hi ji waiting for the episode from morning
Thanks ji
Madhrandhaga uthama solarin pattapisegam arumai... adutha pathivirkaga kathu irukukiren anna
மிக்க நன்றி தம்பி
Thanks anna
மிக்க நன்றி சகோதரி
Super anna
மிக்க நன்றி சகோதரி
🤗
Very first view
Super
Super Anna 😀
மிக்க நன்றி சகோதரி
Super bro 😊😊😊👍👌
Thanks bro
Good work 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏.
Thanks
Farewell innum konjam days la varum bro ,, feeling so sad
No feelings :)
1st view again
Super
Good job sathis
Thanks bro
Ponniyan selvar super
Yes
What a twist 😲
yes
வெற்றிவேல் வீரவேல்
வெற்றிவேல் வீரவேல்
வந்தியத்தேவன் குந்தவை என்ன பேசி கொள்ள போகிறார்கள்?❤️
:)
Hi naan 24th comment
Super sister
சதீஷ் வாழ்க பல்லாண்டு
மிக்க நன்றி
👌
மிக்க நன்றி
Good kalathil aliyatha kaviam than that kalki valga
வாழ்க கல்கி