பொன்னியின் செல்வன் - பகுதி 144 | Ponniyin Selvan story in Tamil | Rajaraja Cholan | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 320

  • @Bioscopeofficial
    @Bioscopeofficial  4 ปีที่แล้ว +12

    கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html

  • @Sankarkrc
    @Sankarkrc 4 ปีที่แล้ว +121

    ஆழ்வார் காடியான் நம்பியின் ரசிகர்கள் like பண்ணுங்க.

  • @laxmiravi6671
    @laxmiravi6671 4 ปีที่แล้ว +4

    குந்தவை அருண்மொழிவர்மனின் சகோதரி மட்டுமல்ல, தாய் போன்றவள். அதிபுத்திசாலி , அரசவை மாற்றங்களின் முக்கிய காரணகர்த்தா... அப்பேற்பட்ட குந்தவை வந்தியதேவனிடம் பேசும் காதல் வசனம் , ஆஹா மிகவும் அருமை. வந்தியதேவனின் பேச்சு தடுமாற்றத்திற்கான காரணம் ஹா ஹா💞❤️💞😍
    கல்கியின் காவியத்தை கண் முன் நிறுத்தும் சகோதரருக்கு மிக்க நன்றி.

    • @arunamurukanantham778
      @arunamurukanantham778 4 ปีที่แล้ว

      அருமை சகோதரி 👌 வாழ்க வளமுடன்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @knatarajan8081
    @knatarajan8081 4 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு அருமை
    இறைவன் அருளால் நலமோடு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • @கணேசன்.ரா
    @கணேசன்.ரா 4 ปีที่แล้ว +7

    (குந்தவை)மகாராணி உங்களை பார்க்கும் போது எங்களுக்கும் வியப்பாகவே உள்ளது.....எங்கள் நாயகன் வந்தியதேவன் உங்களை பார்த்து மயங்குவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை............நன்றி அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      :) மிக்க நன்றி தம்பி

  • @gvidhya6411
    @gvidhya6411 4 ปีที่แล้ว +6

    குந்தவை வானர் குலத்து வீர உரையாடல் அருமை....
    அனிருத்தர் சீடன் திருமலை ஆழ்வார்க்கடியான் நம்பி சமயோஜித்தர்.....

  • @கணேசன்.ரா
    @கணேசன்.ரா 4 ปีที่แล้ว +6

    ஓவ்வொரு ஆண்கள் பின்னால் ஒரு பெண் இருப்பால் என்று கேள்விபட்டுள்ளோம்......இச்சொற்தொடர் முதன்முதலாக ❤️குந்தவை❤️ உங்களை குறிக்கவே பயன்படுத்த பட்டது என்ற செய்தியை அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்... இராஜராஜனின் எல்லா வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர் குந்தவை தேவியே❤️❤️❤️.............

  • @malasundari5024
    @malasundari5024 4 ปีที่แล้ว +1

    வந்தியத்தேவன் குந்தவை தேவியிடம் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது அருமை.காலாந்தககண்டர் முடிவு வருத்தம் அளிக்கிறது நன்றிகள் வணக்கம் குந்தவை தேவி திருமணம் எப்போது அவருக்கு வேறு உடை தயார் செய்யுங்கள் நீங்கள் தான் அழகிய ஓவியங்கள் அழகாக வரைகிறீர்களே.நன்றிகள் வணக்கம்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      :) இனி வேறு உடை தயார் செய்வது எப்படி. கதை முடியப்போகிறதே. மிக்க நன்றி சகோதரி

  • @dhanasegaranrajendiran7342
    @dhanasegaranrajendiran7342 4 ปีที่แล้ว +17

    குந்தவை வந்தியதேவன் இவர்கள் உரையாடல் மிகவும் சிறப்பு

  • @natarajanv1920
    @natarajanv1920 4 ปีที่แล้ว +36

    வந்தியதேவன் மற்றும் குந்தவையின் காதல் பேச்சுக்கள் மிகவும் பிடித்திருந்தது

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว +1

      Sir, ungal karuthu Romba azhgana irukku

    • @natarajanv1920
      @natarajanv1920 4 ปีที่แล้ว +1

      @@sumathiprakash1890 நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @klpoornima8465
    @klpoornima8465 4 ปีที่แล้ว +9

    வந்திய தேவன் , குந்தவையின் உரையாடல் சிறப்பு சகோ.......... குந்தவையை பற்றிய எண்ணம் மனதில் தோன்றும் போது மகிழ்ச்சியாக உள்ளது...... இவர்கள் இருவரும் சிறப்பான ஐோடி சகோ ........ மிக சிறப்பு

  • @teenaraj1044
    @teenaraj1044 3 ปีที่แล้ว +5

    அடுத்தடுத்து மரணம் மனதை தைக்கிறது.........பழுவேட்டரயர்⚡️🔥🔥🔥🔥 💐

  • @satheeshnandhu4360
    @satheeshnandhu4360 4 ปีที่แล้ว +2

    Very nice, vanthiyathevan உடல் மட்டும் அல்ல என்னுடைய உடலும் சிலிர்த்தது ❤️❤️❤️❤️😍😍😍😍

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 4 ปีที่แล้ว +6

    கடைசி உறையாடல் அருமையாக இருந்தது தமிழின் சுவை ததும்பியது{வழ்கா தமிழ் வளர்க தொலை நோக்கி}😘

  • @balajim6785
    @balajim6785 4 ปีที่แล้ว +4

    Verithanam verithanam 🔥🔥🔥💯

  • @mayanmayee3762
    @mayanmayee3762 4 ปีที่แล้ว +32

    அடுத்து சிவகாமியின் சபதம்
    ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்

  • @abibala1058
    @abibala1058 4 ปีที่แล้ว +2

    அருமை உங்களின் குரல் வளத்தால் புதுமை படைத்து. எங்களுக்கு உற்சாகம் தருவதற்கு மிக்க நன்றி

  • @Rohith_Vlog
    @Rohith_Vlog 4 ปีที่แล้ว +3

    குந்தவை, வந்தியத்தேவன் உரையாடல் அருமை. உத்தம சோழருக்கு பட்டாபிஷேகம் செய்ய இவ்வளவு யூகமா. சின்ன பழுவேட்டரையர் நிலை இப்படியா ஆக வேண்டும். அடுத்த பதிவில் என்ன நடக்குமோ என்று பார்ப்போம். காதல் தருணம் அருமை. அருமையான பதிவு நண்பா.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @sakthivelv5332
    @sakthivelv5332 4 ปีที่แล้ว +26

    அண்ணா அடுத்த கதையை தேர்வு செய்ய quiz முறையில் தேர்வு செய்யவும்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +2

      முயற்சிக்கிறேன்

    • @sakthivelv5332
      @sakthivelv5332 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial ok anna

    • @meenameenatchi4535
      @meenameenatchi4535 2 ปีที่แล้ว

      Anna velpari ungal kuralil ketka mika arvama irukaren

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிகவும் நன்றி வாழ்த்துகள்

  • @poongothaikumbakonam4944
    @poongothaikumbakonam4944 4 ปีที่แล้ว +1

    VANTHIYADEVAN details of story to KUNDHAVAI very interesting.Vandhiyadevan and Kunthavai the last commentary very beautiful 😍😍👌 VALTHUKAL 👍

  • @yuvadhoni4821
    @yuvadhoni4821 4 ปีที่แล้ว +1

    குந்தவை💚💙வந்தியதேவன் வாழ்க வாழ்க....

  • @logusr8367
    @logusr8367 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பா நல்ல பதிவு, நன்றி

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      Hi, good afternoon Boss, what happened? You are always giving excellent comments, and positive replies for the great Ponniyin Selvan. Handle things diplomatically. I think now you may be busy in your routine work. Please check your mail.

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      Sir, it is very pity that my reply to your comment is not viewed in this episode What is went wrong with this??

    • @logusr8367
      @logusr8367 4 ปีที่แล้ว

      @@sumathiprakash1890 yes...amma, I was little busy , we are moving towards to deadline so not come often on you tube now a days . But I'm 24/7 available in mail. Almost we reach end of episode,I'm just thinking gonna to miss a great person like you ma.!!!

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      @@logusr8367 you are welcome

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @rajendrenraja8924
    @rajendrenraja8924 3 ปีที่แล้ว

    Silappathikaram, Manimekalai, seevagachinthmani,
    Valayapathi,
    Gundalakesi. Intha varisayil
    PONNIYIN SELVAN, the Greatest one.

  • @karthikar4016
    @karthikar4016 4 ปีที่แล้ว +2

    Super na....👌👌👌👌👌

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 ปีที่แล้ว +4

    A full episode for Kundhavai n Vandhiathevan's conversation. The conversation is wonderful. We can understand the closeness of Aruzhmozhi n Vandhiathevan. What a deep love between Kundhavai n Vandhiathevan! The bonding among Kundhavai, Vandhiathevan n Aruzhmozhi is inexpressible in words. The repetition of 'Devi' in ur voice is wonderful. Kundhavai will definitely melt. Awesome Sathish sir.

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 4 ปีที่แล้ว

      Flashback story explained by V
      Thevan in this entire episode. In cycle gap Kundavais romantic conversation
      Nothing more than that.

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 4 ปีที่แล้ว

      Of course sir, I said conversation , not a romantic conversation .

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 4 ปีที่แล้ว

      @@seethalakshmit2879
      I totally agree with you
      You have not said like that. Entire episode contains flash back story narrated by V..Thevan
      At times the flow has been stuck by the romantic look of Kundhavai as said by V.Thevan
      You know he promised to speak truth only. There is bomistake on your part.

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      @@chandrasekaran6858 good evening sir, hope you are fine.

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      Good evening madam, hope you are fine Few week back we were exchanging our views.That time I said you we are having a small devotional song group. The latest link is give below. I request you to kindly go through the video whenever you become free. Thank you.
      th-cam.com/video/WkAIVl9nI_E/w-d-xo.html

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 4 ปีที่แล้ว +2

    People in real love will understand the seemingly near nothing dialogues and eye expressions exhibiited by Vandiyathevan and especially Kundhavai.Masterpiece of explicit love feelings penned by King Kalki bringing ultimate enjoyment in the reader's mind and self.Classic indeed!

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      Wow, wow, Wonderful exchanging of views good.🌹🌹

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      Yes sir. Thanks for the comment

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 4 ปีที่แล้ว +4

    The details of Ponniyin Selvan's masterplan is made known by Vandiyathevan's own words.Sad end of the valorous Chinna Pazhuvettarier is heart rending.The natural dialogues between Vandiyathevan and Kundhavai portray tender and explicit love between the two.Your voice changes complexion according to the sequences in a unique way.

  • @premasrinivasan1901
    @premasrinivasan1901 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +2

    சதீஷ் ராஜ் அருமை அருமை நன்றி சாய்ராம்

  • @cuteangel4317
    @cuteangel4317 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா🎉🎊🎉🎊🎉🎊

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @geetharajan9430
    @geetharajan9430 4 ปีที่แล้ว +3

    Excellent description 🙏🙏🙏🙏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 ปีที่แล้ว +1

    Super Sathish thanks for the best

  • @parthibharathi1985
    @parthibharathi1985 4 ปีที่แล้ว +4

    வந்தியத்தேவன் - குந்தவை♥️

  • @r.yazhiniyan2721
    @r.yazhiniyan2721 4 ปีที่แล้ว +1

    கதை மிகவும் அருமையாக உள்ளது அண்ணா.......

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 4 ปีที่แล้ว +4

    Waiting for vanthiyadevan-kunthavai love ..

  • @snehasneha6196
    @snehasneha6196 4 ปีที่แล้ว +2

    Nice Oration 👌👌

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 4 ปีที่แล้ว +4

    Good afternoon Sathish Raj Bro, good episode.charge sheet against Vandhiya thevan, by Kundhavai, explanation by Vandhiya thevan. different types of plannings,investigation duty for Azhvarkkadiyen. Natural Resource like River Amaravathy, famous Elephant forest all things are very awesome to hear in your voice.Tragic end of Chinna Pazhuvettarar. The sincerity and loyalty of Kalandhagakandar's for Chola Dynasty we must appreciate. Now Romantic seed started to grow between by Kundhavai and Vandhiya thevan. Episode ended with suspense for a divine friendship. A special masmerisam could observe in your magnetic while narrating the portion of Vandhiya thevan and Kundhavai ,specifically mentioning /comparing of Kundhavai's blooming of eyes,lips,!laughing of chins, by Vandhiya thevan and ennudaya kangalil ungaleye paarkkiren by Kundhavai.. I will Always see your figure in my eyes Awesome very awesome.🌷🌷

    • @logusr8367
      @logusr8367 4 ปีที่แล้ว

      Nice comment , you done a good job ma

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      @@logusr8367 thank you very much .pl. see my reply to your comment

    • @logusr8367
      @logusr8367 4 ปีที่แล้ว

      @@sumathiprakash1890 yes ma, I saw n gave my reply ,pls check my reply.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      Good afternoon sister. Thanks

  • @MrNaganatarajan
    @MrNaganatarajan 4 ปีที่แล้ว +2

    Good evening ji, super episodes

  • @subathrav.vinikson2109
    @subathrav.vinikson2109 4 ปีที่แล้ว +19

    ஐயா அடுத்து நந்திபுரத்து நாயகி கதையை பதிவிடவும்

  • @jayachandrank4005
    @jayachandrank4005 4 ปีที่แล้ว +2

    Intresting sir waiting for next episode❤❤❤❤❤❤👍

  • @TECHRAJ1997
    @TECHRAJ1997 4 ปีที่แล้ว +1

    Rompa rompa super very nice 😊😊😊😊😊😊

  • @paviravi2453
    @paviravi2453 4 ปีที่แล้ว

    Ivangha rendu perum speech semmha..anna..oru doubt..manthagani avangluku old mathuranthangn and Nandhini 2 pasnghal..ithu tha doubt ha iruku
    And supper anna..ungha voice👍👍

  • @vinothjin38
    @vinothjin38 4 ปีที่แล้ว +6

    இறுதியாக என்ன ஒரு காதல் நயம். உடல் சிலிர்த்துவிட்டது. இப்பகுதி சொல்லும் போது எப்படி உணர்திங்கள் சதிஷ்ராஜ். (பதில் வேண்டும் )

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      அந்தந்த கதாபாத்திரங்களாகவே உணர்ந்தேன் தம்பி.

  • @kalaiSelvi-jb3th
    @kalaiSelvi-jb3th 3 ปีที่แล้ว

    Super ru ❤👍🏻❤❤❤❤❤❤❤

  • @nareshkeshika6765
    @nareshkeshika6765 4 ปีที่แล้ว +2

    அடுத்து பார்த்திபன் கனவை பதிவிடவும் ❤️❤️❤️

  • @duruvakumar1749
    @duruvakumar1749 4 ปีที่แล้ว +14

    Ponniyen selvan mudiya pothu ipa thn kunthavi and vanthuyathevan kathal malrara thuvangukirathu...

  • @gobinathg1492
    @gobinathg1492 4 ปีที่แล้ว +1

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் இருக்கும் வீரப்பூர் அண்ணமார் கதை பற்றி ஒரு தொகுப்பு போட வேண்டுகிறேன்

  • @s.soundarprakashraja5499
    @s.soundarprakashraja5499 4 ปีที่แล้ว +2

    Superb 👌

  • @tamilarasans9836
    @tamilarasans9836 4 ปีที่แล้ว +2

    Climax Ku waiting thalaiva

  • @RameshS-wu9sx
    @RameshS-wu9sx 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @hariharan8838
    @hariharan8838 4 ปีที่แล้ว +1

    I St like I St comment Ist view

  • @pradeeppalanisamy2923
    @pradeeppalanisamy2923 4 ปีที่แล้ว

    Super bro 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, Good work.

  • @julpikaralisellappa6220
    @julpikaralisellappa6220 4 ปีที่แล้ว +2

    Mikka nantri nanbaa.....

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @a.m.i.t.enterprise8794
    @a.m.i.t.enterprise8794 2 ปีที่แล้ว

    12:30 எனது ஊரின் பெயர் சோழமாதேவி அமராவதி ஆற்று ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் எங்களது ஊருக்கான பெயர் காரணம் இன்றுவரை அறியமுடியவில்லை காவிரி ஆற்றில் அமராவதி ஆறு கலக்கும் இடத்தில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் உள்ளது தற்போது இந்த கதையை கேட்கும் பொழுது சற்று யூகிக்க முடிகிறது...

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 4 ปีที่แล้ว +1

    Very good suspense 🌺🌻🍁

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா

  • @PradeepKumar-zz3vz
    @PradeepKumar-zz3vz 4 ปีที่แล้ว +2

    Anna my suggestion for next book is Velpari😁😁

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      முயற்சிக்கிறேன் தம்பி

  • @NaveenKumar-zs7yc
    @NaveenKumar-zs7yc 4 ปีที่แล้ว

    நன்றி தலைவா

  • @kalaiz4u
    @kalaiz4u 4 ปีที่แล้ว +3

    initially Thirumalai Nambi was introduced as the most irritating person. Now he is the most lovable person. When he comes, there comes a positive twist... Vandiyathevan has got the promotion to be the most trusted and important person to both Uthama Cholzar and Ponniyin Selvan..

  • @onlygaming551
    @onlygaming551 4 ปีที่แล้ว +2

    Love you anna keep it up

  • @svijay6837
    @svijay6837 4 ปีที่แล้ว +10

    பழைய மதுராந்தகர் எப்படி உயிர் பிழைத்தார்😬
    இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ😰
    இறுதியில் வந்தியத்தேவன் குந்தவை 😍💕👍

  • @kavipriyaramu2782
    @kavipriyaramu2782 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @kiranadithya1414
    @kiranadithya1414 4 ปีที่แล้ว +4

    அடுத்து திரு சாண்டில்யன் அவர்களின் கடல் புறா ஆரம்பிக்கலாம்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      முயற்சிக்கிறேன்

  • @praan143
    @praan143 4 ปีที่แล้ว +2

    First like, comment

  • @pavithrapavithra4998
    @pavithrapavithra4998 4 ปีที่แล้ว +1

    Super Anna

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @sivasankari.s0488
    @sivasankari.s0488 4 ปีที่แล้ว +1

    Pls sir narrate vengaiyin mahindan..continuity of ponniyin selvan...its my wish

    • @krithikababu9526
      @krithikababu9526 4 ปีที่แล้ว

      Isn't it ...?

    • @sivasankari.s0488
      @sivasankari.s0488 4 ปีที่แล้ว

      S madam but I didn't complete that story...same characters

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      முயற்சிக்கிறேன்

  • @saishenbagam8240
    @saishenbagam8240 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏 அருமை 🙏💐💞💞💞💞💞💞😍

  • @kasiaarthi930
    @kasiaarthi930 4 ปีที่แล้ว +3

    Vandiyathevan unmaiya karpanaiya plz yaravathu sollunga

  • @mayanmayee3762
    @mayanmayee3762 4 ปีที่แล้ว +15

    சோழர்கள் காலம் பொற்காலம்

  • @kumaresan3431
    @kumaresan3431 4 ปีที่แล้ว +2

    First view and first comment

  • @mahabharathamtamil9087
    @mahabharathamtamil9087 4 ปีที่แล้ว +3

    Next nandhipurathu nayagi 🔥🔥🙏🏼

  • @muthukumaraathi2476
    @muthukumaraathi2476 4 ปีที่แล้ว +1

    First 👍

  • @dineshl2437
    @dineshl2437 4 ปีที่แล้ว +2

    Super

  • @jagasana43
    @jagasana43 3 ปีที่แล้ว

    Sir pllz nxt stry upld panunga

  • @_TITUS-NIRMAL_
    @_TITUS-NIRMAL_ 4 ปีที่แล้ว +2

    Adutha episode eppo bro soluga pls
    🔥🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥🔥❤️Vera level voice ultimate

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      Epovum pola oru naal vittu oru naal bro

  • @saravanan2406
    @saravanan2406 4 ปีที่แล้ว

    Wow today also first comment ☺️😊

  • @duban420
    @duban420 4 ปีที่แล้ว +2

    Can I transfer through net banking...pls provide few more options...thank you

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      Name: Satheeshraj
      Acc No: 055801532352
      IFSC : ICIC0002690
      Branch : Kundrathur

    • @geoindian5467
      @geoindian5467 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial which bank, I too want to transfer

    • @arunsanga6433
      @arunsanga6433 4 ปีที่แล้ว

      @@geoindian5467 icici

  • @sathisparks
    @sathisparks 4 ปีที่แล้ว +1

    Interesting Day By Day

  • @varalakshmidina9215
    @varalakshmidina9215 4 ปีที่แล้ว +2

    ஐயா, இன்னும் சற்று நேரம் நிளத என்று தோன்றுகிறது, அடுத்து தாங்கள் எந்த காவியம் தேர்வு செய்து இருக்கிறீங்க.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லை

  • @gomathichokkalingam2154
    @gomathichokkalingam2154 4 ปีที่แล้ว +2

    Next Parthiban kanavu brother.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      முயற்சிக்கிறேன்

  • @kaarthitejas4993
    @kaarthitejas4993 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @தமிழ்காவியம்
    @தமிழ்காவியம் 4 ปีที่แล้ว +4

    உடையார் கதையை தேர்ந்து எடுங்கள் உடையாரும் இராஜராஜ சோழன் கதை தான் பெருவுடையார் பெரிய கோவில் கதை அதை படியுங்கள் சுவாரசியமாக இருக்கும் அனைவருக்கும் தமிழின் அருமை எல்லாருக்கும் தெரியாட்டும்

    • @logusr8367
      @logusr8367 4 ปีที่แล้ว

      உண்மை தான்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      முயற்சிக்கிறேன்

  • @loginlogaprakash.v2048
    @loginlogaprakash.v2048 3 ปีที่แล้ว

    Sir selapadhikaram video panunga

  • @venkateshmohan7863
    @venkateshmohan7863 4 ปีที่แล้ว +2

    Next paarthipan kanavu ji

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      முயற்சிக்கிறேன்

  • @abinayaduraisamy5058
    @abinayaduraisamy5058 4 ปีที่แล้ว +4

    வந்தியத்தேவன் 💕 👌. ....

  • @kavikumar7118
    @kavikumar7118 4 ปีที่แล้ว +1

    Aanaimalai (Pollachi) Coimbatore. Na Coimbatore aalunga . Enga ooru vanthu parunga vanga ponga nu pesunga..........

  • @sakthivelarumugam4951
    @sakthivelarumugam4951 4 ปีที่แล้ว +1

    Ponniyin selvankuu kalyanam entha episode bro nadanthuchu

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      Kalyanam aana scenelaam illa bro. Vandhiyathevan kundhavaikku nadula nadandha conversationla adha pathi pesuvanga. adhula irundhu nambale understand pannikanum.

    • @sakthivelarumugam4951
      @sakthivelarumugam4951 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial I miss that scenario , from Ur voice bro...

  • @eeswaramoorthi391
    @eeswaramoorthi391 4 ปีที่แล้ว +1

    Sundra pandiyan oda history venum

  • @ravani2473
    @ravani2473 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @venkateshsenthil7435
    @venkateshsenthil7435 4 ปีที่แล้ว +2

    👌

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 3 ปีที่แล้ว

    நண்பா இராஜராஜன் சோழனின் முழு வரலாறு இலுந்தால் பதிவினுங்கள்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +19

    வளர்ப்பு மகனாக இருந்த மதுராந்தகர். பாண்டிய மன்னனின் வாரிசா? இது வரலாற்று ப்படியான... உண்மை தானா!!! அல்லது.. கல்கியின் கற்பனை கதாபாத்திரமா?

    • @kalaiz4u
      @kalaiz4u 4 ปีที่แล้ว

      Karpanai

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 4 ปีที่แล้ว +6

      ஆம்...சேந்தன் அமுதன்,பூங்குழலி,பூங்குழலி சம்பந்தமான அவள் உறவுகள்,நந்தினி,ஊமைராணி,ஆள்வார்க்கடியான்,மணிமேகலை,வைத்தியர் மகன் என ஏகப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்....இவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் கற்பனையே...உண்மையான உத்தமச்சோழர் சிறிய பழுவேட்டரையர் மருமகனாக முன்னாள் இருந்த செம்பியன் மகாதேவி மகன் தான்... இவர் சொந்த மகன் தான்..வளர்ப்பு மகன் அல்ல..இறுதியில் அமரர் கல்கி கற்பனையின் உச்சிக்கே சென்று விட்டார்..

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว

      நன்றி.தயாளன்.வைரவநாதன்..அவர்களுக்கு...நன்றி..விபரங்கள்..தந்தமைக்கு நன்றி.. சாய் ராம் சாய் ராம்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      கற்பனை

    • @rajasekarmani8019
      @rajasekarmani8019 4 ปีที่แล้ว

      @@thayalanvyravanathan2651 no chi Xi Co

  • @pankajamchinnasami9368
    @pankajamchinnasami9368 4 ปีที่แล้ว +7

    Is Vandhiyathevan imaginary or historical

  • @kalpanaaravind5070
    @kalpanaaravind5070 4 ปีที่แล้ว

    Nanri anna

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @meenamarriappan3459
    @meenamarriappan3459 4 ปีที่แล้ว

    2nd like❤❤❤❤

  • @yaruevan4997
    @yaruevan4997 4 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥

  • @rajakali061
    @rajakali061 3 ปีที่แล้ว

    Vel pari podunga brother

  • @moulisanth3470
    @moulisanth3470 4 ปีที่แล้ว +1

    Nandhini story enna achi bro
    Avanga lukeka romba nallu waiting😈

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @kavikumar7118
    @kavikumar7118 4 ปีที่แล้ว +1

    Epo ivanga 2 perukum marriage nadakum.
    Intha episode la ivolo nadanthuruchu
    Ore adiya romba forward Pona Mari feel aaguthu.
    Ponniyin selvar marriage mudinchuthu aprm China paluvettaiyar death are romba forward ah Pona Mari ipdi aaoduche nu feel aaguthu